Тёмный

(25/09/2017) Exclusive Interview With Jayalalithaa's Nephew Deepak on 75 Days of Hospitalization 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 497 тыс.
50% 1

(25/09/2017) Exclusive Interview With Jayalalithaa's Nephew Deepak on 75 Days of Hospitalization | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 560   
@pasumponmanickamg8387
@pasumponmanickamg8387 7 лет назад
ஆரம்பத்தில் இருந்து (அம்மா) சிகிச்சை பெற்ற காட்சிகளை வெளியிட்டு இருக்கலாம் இன்று கேள்வி கேட்கும் அனைவரும் அன்றே இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம் அனைவரும் அவரவர் சுய லாபத்திற்காக பேசுகிறார்கள்
@edwinrajesh7275
@edwinrajesh7275 7 лет назад
இவனை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரணை செய்தால் உண்மை வெளியே வரும்
@duraimurugappan9968
@duraimurugappan9968 7 лет назад
என்னடா சொல்ற தலையும் புரியலை வாலும் புரியலை
@indian2017
@indian2017 7 лет назад
most toughest interview for Mr Hari..
@ahamedkabeer5027
@ahamedkabeer5027 7 лет назад
indian
@perfect6300
@perfect6300 7 лет назад
போதைய ஏத்தி போட்டு வாங்குங்கள். சூப்பர்!
@aravinda9261
@aravinda9261 7 лет назад
Why did Apollo gave grapes when a person have a critical lung infection.horrible treatment by Apollo.
@bennethbara4634
@bennethbara4634 5 лет назад
Very gud question.come on deepak gives us the proper fact answer.are u drunk.
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 года назад
Everything is mysterious...😵
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 года назад
All fraud...
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 года назад
Truth always triumphs...
@SenthilKumar-ff2uy
@SenthilKumar-ff2uy 7 лет назад
IT IS LIKE TWO PEOPLE DISCUSSING WHILE DRUNK!
@sivaavishnu3425
@sivaavishnu3425 7 лет назад
ஜெயலலிதா சசிகலாவை முழுமையாக நம்பினார் என்றும் சசிகலாவும் அதற்கேற்ப நம்பிக்கையாக நடந்துகொண்டார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது
@sundararajanr7
@sundararajanr7 7 лет назад
SIVAAVISHNU S.V.S. எல்லாம் சாக அடிச்சிட்டு சொத்த ஆட்டய போடத்தான்
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Год назад
ஓ அப்படியா
@rajeshappasamy9192
@rajeshappasamy9192 7 лет назад
போதையில் தான் பல உண்மை வெளி வரும்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
Hari...good job. You are kind enough and you are of much more patience for interviewing jj's nephew.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
இவன் தீபக் 3 வேளையும் பி ரியாணி சாப்பிடுபவன்.அப்படித் தின்பவனுக்கு பசிபிக் மாதிரி ஆழமான அண்டார்டிகா போன்ற அகலமான வால்கா போல் நீளமான அறிவும் உள்ளவன்.நல்ல பண்புநலன்கள் கொண்டவன்.இவன் தமிழக இளைஞர்களின் Awesome.,தர்மம் வெல்லும்.இவன் இருக்கும்வரை நீதியும் நேர்மையும் வெல்லும்.வாழ்க தீபக்
@purushothaman989
@purushothaman989 7 лет назад
இவன் போதையில் இருந்து பேசுகிறான் ஹரி இவன் ஒரு ஆளு
@kailash8
@kailash8 7 лет назад
உண்மை. போதையில் இருந்தால் தான் உண்மையை கறக்க முடியும்
@srinivasanm9673
@srinivasanm9673 4 года назад
இவன் ஒரு ஆளு.இவன் பேட்டி குடுக்க கிளம்பிட்டான்
@karpagamkripa6139
@karpagamkripa6139 4 года назад
Ama pa1croekku idely sapedanga poya pooo total ammava anupetinga
@bavithramuthuramalingam6991
@bavithramuthuramalingam6991 7 лет назад
Interviewer has so much patience to handle him.Good job into Intervi ewer
@rajuboss1072
@rajuboss1072 7 лет назад
எப்பா ஹரிஹரா... நீயெல்லாம் தெய்வம் யா.. இந்த கஞ்சாகுடிக்கிய வச்சி இன்டர்வியூ எடுக்கிறது எல்லாம் தெய்வ லெவல்🙏
@annapoornam2437
@annapoornam2437 7 лет назад
taminadu news
@nirmalanimmi9884
@nirmalanimmi9884 4 года назад
@@annapoornam2437 b
@munuswamymunuswamy4619
@munuswamymunuswamy4619 2 года назад
@@annapoornam2437 DC r'
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 года назад
இவ்வளவு bolde ஆகப் பேசுகிறாரே. ஆச்சரியமாக உள்ளது
@jamesiyerhassan2183
@jamesiyerhassan2183 7 лет назад
unmaiyai paesiya deepakku nandri.............................
@Vinoth_SB
@Vinoth_SB 7 лет назад
இவனுக்கு சாணக்கியன்(ஹரி)சரி படமாட்டான், சத்திரியன்(பாண்டே) தான் சரி
@veeramani2874
@veeramani2874 7 лет назад
பொய்
@Vinoth_SB
@Vinoth_SB 7 лет назад
Veera Mani enna poi
@sridharansridharan8712
@sridharansridharan8712 7 лет назад
In the interview, Deepak was not in the right state of mind or still had a bad hangover.
@SuppanReviews
@SuppanReviews 7 лет назад
:)
@kailash8
@kailash8 7 лет назад
உண்மை. போதையில் இருந்தால் தான் உண்மையை கறக்க முடியும்
@kailash8
@kailash8 7 лет назад
Z பிரிவு security எங்கே? உண்மை. எந்த தொலைகாட்சியிலும் அப்போது காண்பிக்க படவில்லை. அதே போல ஆளுநர் வந்த போது கைகளை தூக்கி அம்மா வெற்றி சின்னத்தை காண்பித்தார் என்று பிரஸ் மீட்டிங் டாக்டர் சொன்னார் ஆனால் ஆளுனர் இதுவரை அதை மறுக்கவில்லை. தீபக் இப்படி சொல்லுகிறார்... எது உண்மை? மத்திய அரசும் அம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டதா?
@lakshminv5669
@lakshminv5669 7 лет назад
Pandey's could have done this job better. #Hariharan messed with all his "oho ohohoho..."
@nilat4919
@nilat4919 7 лет назад
Sridharan Sridharan lol.. he looks like he needs a pillow and a blanket.. and maybe another shot of vodka..
@rajashekarwella
@rajashekarwella 7 лет назад
போதைல இருக்கவன் கிட்ட இருந்துதான் உண்மைகள் வரும்.
@nilat4919
@nilat4919 7 лет назад
should've given him a pillow and a blanket.. poor guy..
@nilat4919
@nilat4919 7 лет назад
playing lion creations why?
@nilat4919
@nilat4919 7 лет назад
playing lion creations வேறு ஒரு comment ம் இங்க கொழுப்பா தெரியலயா??
@yogasheyna
@yogasheyna 6 лет назад
heh well said annette
@ammu906
@ammu906 6 лет назад
😂 lol
@pdvpandi
@pdvpandi 7 лет назад
Ayyo paavam avare (Mr.Hari) confuse aagittaru......😜😜😜
@arumugamarumugam1557
@arumugamarumugam1557 7 лет назад
Pandiyarajan Jayaraman xvdoes
@AshvinJi
@AshvinJi 7 лет назад
தண்ணி தெளிச்சு தண்ணி தெளிச்சு, தெளியவச்சி hariharan கேள்வி கேட்டிருக்கார்.
@naripoonai3786
@naripoonai3786 7 лет назад
Ashvin Ji lol
@malarmalar6792
@malarmalar6792 6 лет назад
பொயி பெசுரார் என்று முகமெ காட்டி கொடுக்குது கெல்விக்கி பதில் தயக்கம்
@paringparu2809
@paringparu2809 7 лет назад
Best interviews for tis years🤔
@kgbhuvana
@kgbhuvana 7 лет назад
A very candid interview. Excellent work, Thanthi TV.
@praburadhakrishnan9398
@praburadhakrishnan9398 Год назад
P
@AshvinJi
@AshvinJi 7 лет назад
பிரதாப் போத்தன் மாதிரியே பேசுறான்.
@naga2024
@naga2024 7 лет назад
யப்பா சாமி கண்ண கட்டுது டா...
@vanjulas8032
@vanjulas8032 7 лет назад
Why continuous BEEP sound while talking about dinakaran!!!
@syedimran147
@syedimran147 7 лет назад
vanjuls s bad words pa
@Gashgo
@Gashgo 7 лет назад
He is saying 1+2 is 3 but 2 + 1 is not 3. Crackpot.
@Sunninainanaina
@Sunninainanaina 7 лет назад
Gashgo he is high
@dineshramalingam8670
@dineshramalingam8670 7 лет назад
Most of the issues he spoke are true..
@latajoshi2395
@latajoshi2395 2 года назад
I am watching this vedio in 2021 Dec and it makes me laugh, Deepak is just an opportunist, and the anchor has done an excellent job in making dipak hot in his seat 😂🤣😃
@samayallegend2525
@samayallegend2525 7 лет назад
கண்டுபிடிச்சிட்டேன்... அந்த ரெண்டு நாள் இவுரு பேசுரத பாத்து ஜெ BP எகுரி செத்திருப்பாங்க.
@samsundar2867
@samsundar2867 4 года назад
🤣🤣🤣
@s.leelavathyleelaram7401
@s.leelavathyleelaram7401 4 года назад
இவரது. பேச்சு முன்னுக்குப்பின். முரண்பட்டுக்காணப்படுகிறது,அப்பல்லோவில்.சிசிடிவி.வேலை,செய்யவில்லை.என்பது.ஊரறிந்தது,ஆனால்.அடிக்கடி,சிசிடிவி,யைப்பாருங்கள்,என்கிறார்,பின்.அத்தை.சீரியஸ்ஸாக.இருக்க்கும்போது,"அப்ப.நான்.ஊரில்.இல்லை,பாம்பேயில்.இருந்தேன்"என்று.கூறுகிறார்,இவரை.யாரும்.அடிக்கடி.அங்கே.போகச்சொல்லி.அனுப்பி.வைக்கப்படுகிறாரா?,டூட்டியில்.இருந்தவர்கள்.எல்லா.டாக்டர்களும்.சசிகலாவின்.உறவினர்களின்.பெயரையே.சொல்கிறார் தனது. உடன். பிறந்த. சகோதரியினடத்தில். கூட. இந்த. இக்கட்டான. நே. த்தில். கூட. உதவியாக. இல்லாமல், பொறுப்பற்ற. முறையில். நடந்து கொண்டிருக்கிறார், மொத்த்தில். எதிரிகள். இவரை. பகடைக்காயாக. பயன்படுத்தப்பட்டுள்ளனர் இவரும். போதைக்கு. அடிமேப்படுத்தபட்டுள்ளவர். போல். தெரிகிறது, பதில்கள். தெளிவற்ற. முறையில். உள்ளன, இவரும். ஏமாற்றப்பட்டுள்ளார்
@tamilazhaganselva
@tamilazhaganselva 7 лет назад
ஆக, எல்லோரும் சேர்ந்து அம்மாவ சாகடிச்சிட்டிங்க.... நம்பிக்கை துரோகம் பண்ணின நீங்க எல்லோரும் நல்லா இருக்க மாட்டிங்க....
@Kalugoo
@Kalugoo 7 лет назад
Good Job Hari, hope Pandey would have been around to tune this guy to get the right details. Appreciate your patience for getting right answers from a person who was inebriated.
@Vinoth_SB
@Vinoth_SB 7 лет назад
ஹரி, இவன் கூட சரிசமமாக உட்கார்ந்து உங்களோட மதிப்பை குறைச்சிக்காதீங்க
@aerotronn6803
@aerotronn6803 Год назад
One Tumbler Ginger Buttermilk parcel for Deepak to bring down his Hangover 😂
@Meena-zh4oj
@Meena-zh4oj Год назад
Sasikala knows well that Jayalalitha was a golden goose
@kalairaj6469
@kalairaj6469 7 лет назад
செம போதையில் இருக்கான்
@shankarmech3084
@shankarmech3084 7 лет назад
Super interview about jj.
@ashokm1549
@ashokm1549 7 лет назад
Bothaila solradhu unmaiya irukum polaiyae😂
@jananie.v465
@jananie.v465 7 лет назад
Can't control my laugh..lolll
@rajeshwariranju834
@rajeshwariranju834 4 года назад
🤣🤣🤣u r true
@dhinakarann5669
@dhinakarann5669 7 лет назад
Hi Hari , I like you when you start working Makkal and I m happy for your growth but one request do interview with some worth
@mmanivannan5995
@mmanivannan5995 7 лет назад
Going Mad....when hearing voice of Deepak.
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Год назад
The way he talks and Deepa talks entirely different
@arulnathan3743
@arulnathan3743 7 лет назад
நெறியாளர் இவரிடம் பேட்டி எடுத்ததே சாதனைதான் இலையும் இருக்கும் கட்சியும் இருக்கும் ஆனால் மக்கள் அடுத்த முறை ஆட்சி அமைக்க விரும்புவார்களா என்பதுதான் சந்தேகம்
@sriadhisakthianghalaparame9825
@sriadhisakthianghalaparame9825 2 года назад
Yes right Dipak.v.good your taking.
@binnyshalin3907
@binnyshalin3907 2 года назад
உயிரோடு இருப்பவர்களுக்கு தான் பாதுகாப்பு கொடுப்பார்கள். இறந்தபின் மத்திய அரசு வீண் பாதுகாப்பு கொடுக்குமா?
@PalaneAndavar
@PalaneAndavar 7 лет назад
He is talking about the inner politics . most of the people will not even know or understand about it . the politics is not happening in media it is different at the ground level
@Hm-cm-24
@Hm-cm-24 2 года назад
correct, most of these ppl are commenting bad without understanding
@samzzz6591
@samzzz6591 7 лет назад
He is still hangover. Mr Deepak enjoy 🍾🍾🍾🍾🍾🍾🍺🍺🍺🍺🍺🍺🍻🍻🍻🍻🥂🥂🥂🥂🥃🥃🥃🥃🥃
@tradefilmzz3394
@tradefilmzz3394 7 лет назад
Big fraud nd he support ops eps but not truthful
@chathuryakrishna6516
@chathuryakrishna6516 3 года назад
Thank you for your videous ok
@nitrajiv
@nitrajiv 7 лет назад
I wonder how Hari controlled not laughing.
@IGL143
@IGL143 3 года назад
PqLlqaa@1
@Footyeditz76
@Footyeditz76 7 лет назад
Mathi mathi poi pesuran.
@ananda5017
@ananda5017 7 лет назад
Seema comedy boss u made my day.....
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 года назад
Sema botha
@jananichandren3438
@jananichandren3438 Год назад
Tq so much deepak
@nikiniki9599
@nikiniki9599 7 лет назад
அரசு விசாரணை அமைத்து மக்களுக்கு ஒரு விடை தெரிய செய்யவேண்டும் .
@maniv5651
@maniv5651 7 лет назад
பொய் சொல்லுரான்
@perfect6300
@perfect6300 7 лет назад
வலிக்காம வச்சு செஞ்சிடீங்க சூப்பர் ஹரி
@kalinou
@kalinou 7 лет назад
bravo sir
@kumarichandra5038
@kumarichandra5038 7 лет назад
மாட்டிடான்டா....தீபக்...வேறு ஒரு பேட்டியில் வேறு மாதிரி சொல்லபோறான்..... பயம் தெரியுது பேச்சில்..பரவாயில்லை ஹரி பொறுமையின் சிகரம் தான்...
@Polkuarae
@Polkuarae 7 лет назад
?????????????????????????????????????????????????? இதுதான் மிச்சம்
@vijeandran
@vijeandran 7 лет назад
தம்பி தீபக் புல் மப்புல இருக்கார். பார்த்துப்பா கீழ உருண்டு புரண்டுராதே....
@deepualfred
@deepualfred 7 лет назад
Deepak is contradicting is own words,, Its a cold Blooded murder..
@raamshankar4121
@raamshankar4121 7 лет назад
Mr.Deepak is very assertive and good...
@ganesanramanathan3915
@ganesanramanathan3915 7 лет назад
appaaaa!!! evan pesaratha paartha namakku bothai eridum pola..
@nazimuddaulahbadharmohamed1378
Hari, Do not demean yourself by interviewing such characters. I have a regard for you.
@dineshmku4904
@dineshmku4904 7 лет назад
எது எப்படியோ நன்றி தந்தி டிவி க்கு.
@pugalenthipugal5136
@pugalenthipugal5136 7 лет назад
பாேதையில இரக்கான் தினகரனை ஏன்டா புடிக்கள தீபக்
@arivazhaganpa2660
@arivazhaganpa2660 7 лет назад
Thanthi TV also one of the black sheep in the Jays's death mystery. Thanthi TV became JAYA TV during jayalalitha's hospital days.
@m.o.d.at.v.k2301
@m.o.d.at.v.k2301 7 лет назад
நல்ல ஆள இன்டர்வியூஎடுத்தீங்க இவரை ஜெயலலிதாபார்த்தா எரிஞ்ஞூ விழுந்தது சரிதான்
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 7 лет назад
I believe I have seen SPG in Appollo for the first few days in video footages, if my memory is correct!
@swamyswamy4164
@swamyswamy4164 7 лет назад
தம்பி தீபக் ....வாயை கொடுத்து எதையையோ புண்ணாக்க போகிறார் .......இவர் போக்கும் ....பேச்சும் ......ஒரு நல்ல மனிதனின் நடையில் இல்லை ..............
@geethav7900
@geethav7900 6 лет назад
Surely not in his mind....why does the media interview such crazy people....very sad for such a stalwart like JJ!!
@matildathangam5881
@matildathangam5881 7 лет назад
Sorry for Hari!
@kruk4686
@kruk4686 7 лет назад
all ladies sorrounded him
@sln7839
@sln7839 4 года назад
No one knows that secret except Sasi & Co
@ps-pe8kd
@ps-pe8kd 7 лет назад
Ennadaevan enna pesuran yarrukavadu puriyudha
@hemaasokarajan
@hemaasokarajan 6 лет назад
Poor hari very sad deal with him
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 7 лет назад
Divakaran daughter first should be enquired
@ChillNM
@ChillNM 7 лет назад
நினைவில்லாத பொழுது அந்த கைரேகையும், கையெழுத்தும் எப்படி பெறப்பட்டது? இல்லையேல் யார் போட்டது?
@priyak444
@priyak444 6 лет назад
Well said Deepak... sasikala is a vellaikari only
@nithishkumar185
@nithishkumar185 7 лет назад
Semma Botha aagatha... Semma Botha aagatha...
@arjunanmadasami7304
@arjunanmadasami7304 7 лет назад
Definitely he is in hangover still thanthi tv how conduct interview to him???
@Jnaveen38
@Jnaveen38 7 лет назад
Now i understand grapes was a big problem...
@omprakashnarendra9717
@omprakashnarendra9717 5 лет назад
For every question, he wants Hari to ask someone else.
@NR-nk2rz
@NR-nk2rz 6 лет назад
Sasikala is my Aunty’s servant...that is the truth. Even though he is intoxicated what he says is the truth. Jayalalitha never ever declared or wished ttv dinakaran and Sasikala as her successor. She only treated them as her servants. Now that servant family wants to rule tamilnadu. We people would be fools if we accept them.
@srividyar87
@srividyar87 2 года назад
Deepak says his athai was killed and the proof was erased because the security forces were bribed and sent off. But Deepak likes Sasikala because she is always sweet to him
@japprem
@japprem 7 лет назад
Deepak solrathu unmai because kudichirukaan.
@premjelly2129
@premjelly2129 7 лет назад
Dei naan yerkanave sugar patient da..mudiladaa..
@arakmani859
@arakmani859 7 лет назад
சின்ன புரச்சித்தலைவர் தீபக் வாழ்க
@kruk4686
@kruk4686 7 лет назад
hats off edappadi panneer
@rasigann
@rasigann 7 лет назад
bothala thaan unmaiyya pesuvaanga.... !
@srinivasjayaprakash2531
@srinivasjayaprakash2531 7 лет назад
1. Sasikala Aunty 😂 illavarasi Aunty ah?😂 ivarukku interview training kudathu irukkanum :((( aiyo paavam!! 2. Chest congestion and viral infection irukkuravanga grapes 🍇 saapudalaama?? Idhellam enakku theridhu.. appolo doctorsku therilaya??😃 3. Konjam neram "spg" nu solraan, konja neram "nsg" nu solraan... Hari kelvi keta ivan thiruppi kekuraan😆 4. Security was compromised nu solraan😜 appo.. is he suspecting foul play by sasikala? 5. "Adhu daan pandheyame namma kulla" nu oru punch dialogue sonaan paaru 😁
@maarlissa8435
@maarlissa8435 3 года назад
Comedy well paid
@JESUS_SHINE
@JESUS_SHINE 7 лет назад
Where was z security ...spg ? Where's cctv footage ? Let them answer these qstns , than saying he is drunk ....
@somaravi934
@somaravi934 7 лет назад
Deepakai Sariyaaka Visarithaal Ella Unmaium Veli Varum , Deepakuku Ella Unmaium Therium
@dasarathandasarathan.7722
@dasarathandasarathan.7722 7 лет назад
not intresting
@shagulhameed7168
@shagulhameed7168 7 лет назад
Mutta punnaku
@shagulhameed7168
@shagulhameed7168 7 лет назад
Poda pun....dai
@shagulhameed7168
@shagulhameed7168 7 лет назад
Lusu pun
@gaurirajah8126
@gaurirajah8126 4 года назад
100 percent there is something secret about Jeya amma death
@madhavansr4789
@madhavansr4789 7 лет назад
Saraku man.
@kruk4686
@kruk4686 7 лет назад
he trusts sasi very much sasi but it is not so now only he realise the truth but also is he married
@bennydev3
@bennydev3 7 лет назад
He is under influence but why in an interview, maybe took a shot to hide his cowardice or drugged by somebody to hide the truth?
@emyemy7120
@emyemy7120 7 лет назад
ivangaley kolluvangalam ivungaley pathukitanu soluvangalam,nenga konna nenga dha pathukanum, 75 days yarukum theriyama pathukitingaley sethavangala apd,amma aavi ungala summa vitathu
@gopikrishnan2814
@gopikrishnan2814 3 года назад
Hari you have wonderFully handled this crack beggar
@JESUS_SHINE
@JESUS_SHINE 7 лет назад
Drunk or not ..but he's telling real facts and truth....just check the cctv ...why simply debate and waste time and energy
Далее