Тёмный

2500 Flight.. 8000 Hotels.. Cancelled😯 நிலைகுலைந்து போன மாலத்தீவு😲 TAMIL TREKKER ஆவேச பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 213 тыс.
50% 1

மாலத்தீவு பிரச்சனை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் TAMIL TREKKER புவனி பேட்டி
#tamiltrekker #maldives #behindwoodso2
--------------------------------------
Catalyst Public Relations Pvt Ltd
No: 24/46, Dr. B.N. Road, (North Boag Road)
II Floor, Parishad Apartments,
T.Nagar, Chennai - 600 017.
Phone : +91-98845 21122 / 044-2822 0008
www.catalystpr.in / blog.catalystpr.in/
catalystpr1997
Website link: elephantine.co/aztec?...
--------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

10 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@BehindwoodsO2
@BehindwoodsO2 6 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@parthasarathy663
@parthasarathy663 6 месяцев назад
நாங்க இந்தியர்கள் எங்கள் ஒற்றுமை உலகுக்கு காட்டும் தருனம் இது என்பதற்கு சான்றாக இறுக்கும் ஜெய் இந்திய
@andiyappan2920
@andiyappan2920 6 месяцев назад
இவர் எடுத்த முடிவு நிச்சயமாக தியாக உணர்வு. இதுபோல் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். நன்றி.
@mohamedyounus6161
@mohamedyounus6161 6 месяцев назад
அட எப்பா 😄. மோடி photo ஷூட்டிங் க்கு எதிரா போட்ட ட்வீட் அப்டியே இந்தியாவின் பக்கம் திருப்பிட்டாங்க. எல்லாம் அரசியல் நினைக்கிறேன்.
@gobigayle3387
@gobigayle3387 6 месяцев назад
​@@mohamedyounus6161ama antha pakko poitu katharu ga
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 6 месяцев назад
​@@mohamedyounus6161yaru da nii muttal payale ava modi ah sonalum oru minister solalama namma pm ah pjp ah pakatha nama natu pm ah paru unaku muslim na valikathu
@selvakumarr9500
@selvakumarr9500 6 месяцев назад
​@@mohamedyounus6161 என்ன அரசியல் நீ சொல்லு பார்க்கலாம்.
@princejoseph7141
@princejoseph7141 6 месяцев назад
​@@mohamedyounus6161 unga appa va unnoda amma thittalaam roadla pooraven thittuna enna pannuva.
@kingchozha8482
@kingchozha8482 6 месяцев назад
வெறும் காசு பணத்திற்காக மட்டும் இல்லாமல் சிறந்த தேசிய உணர்வுள்ள இந்தியன் என்பதை நிரூபபித்துள்ளார் புவனி. இந்த உணர்வு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த் ❤️🇮🇳
@SuperiorCake386
@SuperiorCake386 6 месяцев назад
He's not true india A True indian will never leave india to enjoy at first place he's just doing because this happened otherwise he would still go to Maldives
@Truthismymoto
@Truthismymoto 6 месяцев назад
Respect for this man increased…. 🫡🫡🫡🫡🫡🫡Namma PM ah namma thittalam konchalam ana veliyah irunthu oruthan vantha oda vittu adipom 💪🏻💪🏻💪🏻😡😡😡
@shanmugamisha
@shanmugamisha 6 месяцев назад
உங்கள் முடிவு மிகச்சரியான முடிவு..நமது நாட்டை பற்றி தவறான எண்ணம் உருவாக்குபவர்கள் கண்டிக்க வேண்டும்.
@selvam8159
@selvam8159 6 месяцев назад
தேசிய உணர்வுள்ள மக்களும் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி.....
@Flying_Spaghetti_Monsterr
@Flying_Spaghetti_Monsterr 6 месяцев назад
🥺
@jeethkumarj
@jeethkumarj 6 месяцев назад
நண்பா நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக எப்பொழுதும் இருப்போம்❤ நீங்கள் எடுத்த முடிவு மிக சரியான முடிவு
@nmkr90
@nmkr90 6 месяцев назад
தலைவா.. நீ வேற வேற மாறி ❤
@v.s.ramachandransankarapil215
@v.s.ramachandransankarapil215 6 месяцев назад
மாலத்தீவு சுத்தமாக இருக்கிறது ஆனால் அவர்களின் எண்ணம் சுத்தமாக இல்லையா?😊
@SuperiorCake386
@SuperiorCake386 6 месяцев назад
Nai Mari lollu lollu kathuvanga apprum Maldives povan start panuvanga paru
@Kattumaram339
@Kattumaram339 6 месяцев назад
உலகம் முழுக்க அவர்களின் எண்ணம் தன் மதத்தை சேர்ந்தவனை தவிர மற்றவனெல்லாம் அழுக்கான வன் சுத்தமில்லாதவன் என்று தான் எண்ணம்
@k.c.siddharthansiddhu2418
@k.c.siddharthansiddhu2418 6 месяцев назад
Proud to be Indian 🇮🇳 Jai Bharat 🇮🇳
@mrfeartamil505
@mrfeartamil505 6 месяцев назад
Tamil trekker fans here
@rtharmaraj4706
@rtharmaraj4706 6 месяцев назад
சூப்பர் ப்ரோ இது மாதிரி தான் ப்ரோ இருக்கணும் இந்தியனின் நிரூபிச்சிட்டீங்க ப்ரோ
@alieanaliean5565
@alieanaliean5565 6 месяцев назад
தங்கள் தேசபக்திக்கு வாழ்த்துக்கள் ப்ரோ
@thamizhanaj7753
@thamizhanaj7753 6 месяцев назад
Respect for this man has raised 🙌 நீ கலக்கு நண்பா
@RamCooper
@RamCooper 6 месяцев назад
அவங்ள‌ மாதிரி ஏன் நாம‌ சொல்லனும்‌ அந்த ஒரு வார்த்தையிலே‌ எல்லாமே‌ அடங்கிடுச்சி‌ நல்ல‌ வளர்ப்பு உங்க அம்மா அப்பா பெருமைபடுவாங்க‌ புவனி
@mediaKitforu
@mediaKitforu 6 месяцев назад
Instead of crying, let's make India (BHARATH)clean
@356cggd37a
@356cggd37a 6 месяцев назад
நீங்கள் மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் பெற வேண்டும் 🙏🎉❤
@marimuthu1395
@marimuthu1395 6 месяцев назад
சீன கைத்தடிகளுக்கு சரியான சவுக்கடி குடுத்தே ஆகனும் புவனி...👍 சக இந்தியனாக உங்களை பாராட்டுகிறேன் . புவனி 🙏🇮🇳
@PrasadPrasad-tl1pc
@PrasadPrasad-tl1pc 6 месяцев назад
நல்ல தெளிவா சிந்தனை கொண்ட பேச்சு ; தனி மனித தாக்குதல் என்பதை தாண்டி ஒட்டு மொத்த இந்திய மக்களையும் தறக்குறைவாக பேசியதால் மாலத்தீவை புறக்கணிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் புவணி அவர்கள்
@VishalBr-ne5ro
@VishalBr-ne5ro 6 месяцев назад
If they want to criticise an individual person they can do it . But no as the right to defame entire citizens of India 🇮🇳
@unluckilylucky1120
@unluckilylucky1120 6 месяцев назад
Nammalae orutharae thappae pesurathum thappu thaan
@arulmurugan7382
@arulmurugan7382 6 месяцев назад
அண்ணன் தமிழ் ராக்கர் உண்மையான தமிழன் வாழ்த்துக்கள் அண்ணா
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 6 месяцев назад
ராக்கர் ஆ
@whitemuttachannelwhitemutt8679
@whitemuttachannelwhitemutt8679 6 месяцев назад
அடுத்த பதிவு இலட்சத்தீவு பற்றி பதிவு போடுங்கள் நண்பா 💥❤️‍🩹
@AbcdEfg-yj9vv
@AbcdEfg-yj9vv 6 месяцев назад
Tamil trekker >>> any other tamil travel vlogs
@logeshbabu3343
@logeshbabu3343 6 месяцев назад
We are from India live in Qatar We planned this month trip to Maldives. We Planned not to go. We support India and Indians.
@Karthik-ww7nz
@Karthik-ww7nz 6 месяцев назад
Bro what u did is correct 💯 we are indians❤
@murugeshmurugesh2456
@murugeshmurugesh2456 6 месяцев назад
வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
@vijaykumar7534
@vijaykumar7534 6 месяцев назад
Tamil trekker is good
@balakrishnanv1119
@balakrishnanv1119 6 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா❤
@venkatchellammanikandan7951
@venkatchellammanikandan7951 6 месяцев назад
The great man 🇮🇳🇮🇳jai hind bro 🇮🇳 @bhuvan
@srenathr2521
@srenathr2521 6 месяцев назад
Bhuvani ❤️❤️❤️ sema 🔥🔥🔥
@user-ev1mz8fp5k
@user-ev1mz8fp5k 6 месяцев назад
My family and my relatives and friends cancelled maldive tour on coming summer.we have planned laxadweep and andaman on coming summer. Jai hind.be indian buy indians. Proud to be indian.
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 6 месяцев назад
இப்போ தெரிகிறது ஒரு இந்திய தீவுக்கும் போவதுவே பெரும் சாதனையோ?? அப்படி என்றால் மாலைதீவை விட இலங்கை யாழ்ப்பாண தீவுகள் அருமை....
@user-yi2xs2kz4u
@user-yi2xs2kz4u 6 месяцев назад
Tamil Nadu history world
@rajaudhay888
@rajaudhay888 6 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பா... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎉🎉
@balajig2332
@balajig2332 6 месяцев назад
உங்கள் நாட்டு பற்றை நான் மிகவும் மதிக்கிறேன் பிரதர்.. ஆனால் அவர்கள் சொல்வதை விடுங்கள்... இந்தியாவை பொறுத்தவரை மக்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி நமது சுற்றுப்புறம் எப்படி உள்ளது என்பது நமது மனசாட்சிக்கு தெரியும்.. அவரவர்களும் பொறுப்பாக இருந்தால் மட்டுமே சுத்தமான இந்தியாவை எதிர்பார்க்கலாம்..
@Harivarmanm
@Harivarmanm 6 месяцев назад
RU-vidrs itha pannanum ninaichen..ivar start pannitar..hats off u bhuvani❤
@sridhar.m3197
@sridhar.m3197 6 месяцев назад
நியாமான முடிவு
@rajeshwarik8542
@rajeshwarik8542 6 месяцев назад
ஆன்டி இண்டியன்ஸ் நிறைய பேர் இருக்காங்க இந்தியாவில்
@Flying_Spaghetti_Monsterr
@Flying_Spaghetti_Monsterr 6 месяцев назад
Especially in TN
@BkSelvaraj
@BkSelvaraj 6 месяцев назад
இந்தியாவ சுத்தம் செய்ற வேல இருக்கு❤ #clean India🎉🎉🎉🎉🎉
@tvillagechannel6367
@tvillagechannel6367 6 месяцев назад
I love bhuvani Anna ❤💥🇮🇳
@Gokul_Inspires
@Gokul_Inspires 6 месяцев назад
#RIP Maldives!
@GowthamiTamil-tm9zd
@GowthamiTamil-tm9zd 6 месяцев назад
Jaihind 😊❤🇮🇳💪
@user-ss3lj4lp9o
@user-ss3lj4lp9o 6 месяцев назад
Good decision sir super 🎉
@virtuousvasanth
@virtuousvasanth 6 месяцев назад
Social media la ellam konja naal kathitu again normalcy ku vanthuduvanga real ah work nadakanum maldives va vida munnadi service kudukanum na ippo anga poi luxury stay not possible right now so government should work faster
@samsameo
@samsameo 6 месяцев назад
Love u bro from Dubai ❤
@valarsamayal9066
@valarsamayal9066 6 месяцев назад
அருமை‌
@suriyaa1
@suriyaa1 6 месяцев назад
Sooper bro..❤
@BalaMurugan-hf8dm
@BalaMurugan-hf8dm 6 месяцев назад
I'll subscribe tamil trekker for this action... Congrats...
@MrVenkatasalam
@MrVenkatasalam 6 месяцев назад
❤❤❤❤❤❤
@supramanisupramani890
@supramanisupramani890 6 месяцев назад
Super bro❤
@shantielangovan3802
@shantielangovan3802 6 месяцев назад
For how long will you do this?after a few calls asking for tourism to Maldives, such agents will quietly reverse it..
@chinchan8289
@chinchan8289 6 месяцев назад
அருமை நண்பா....
@mathankumar9310
@mathankumar9310 6 месяцев назад
Super bro we support our nation first Than others 🇮🇳🇮🇳
@mr.nandha7989
@mr.nandha7989 6 месяцев назад
புவனி 🙏🏻❤️
@Hariharan-sn8dw
@Hariharan-sn8dw 6 месяцев назад
he must also wanted to stop promoting illegal apps
@geethasuganthi8877
@geethasuganthi8877 6 месяцев назад
Super 👍👍👍🎉🎉sir , Indian's boycott Maldives 😡😡😡😡
@jsasikala2130
@jsasikala2130 6 месяцев назад
Super bro ❤❤❤
@abdulramlan408
@abdulramlan408 6 месяцев назад
Super buwani.🎉🎉🎉.
@sathishchandard8710
@sathishchandard8710 6 месяцев назад
Welcome Bro.
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 6 месяцев назад
Super
@praveengn831
@praveengn831 6 месяцев назад
Certain criticism we need to introspect instead of mapping with patriotism because only then we can change. It is difficult to change overnight but it is possible step by step. We need to prove them wrong in future by changing our activities. Leaders should bring the change in people by imposing rules to bring change for good.
@ParamaaPadiDa
@ParamaaPadiDa 6 месяцев назад
​@santhoshs9810he is a liberal just leave bro...the one who really care about the growth of their country won't give a Fck Around these type of people's
@vishnukumar-ko9if
@vishnukumar-ko9if 6 месяцев назад
❤tamil trekker ❤
@dhanasekaranramu2618
@dhanasekaranramu2618 6 месяцев назад
Great. always proud be an Indian
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 6 месяцев назад
Salute brother 🎉
@sasikumarj3634
@sasikumarj3634 6 месяцев назад
Superb bro 👏i like your all videos especially heyne video...
@bharatharul
@bharatharul 6 месяцев назад
Super bro
@PandidharVivekkumar-gn8ww
@PandidharVivekkumar-gn8ww 6 месяцев назад
அருமை புவனே வாழ்த்துக்கள்❤❤
@nandhakumarn4303
@nandhakumarn4303 6 месяцев назад
👍👍👍
@nimda2sdfsdfsd
@nimda2sdfsdfsd 6 месяцев назад
You promote Killadi Gambling game for money. But now you are staging a fantastic drama. Neeyellam ethics pathi pesura. koduma
@palanisaravanan3543
@palanisaravanan3543 6 месяцев назад
Indian🇮🇳
@Galactic.2001
@Galactic.2001 6 месяцев назад
Maldives ❌ chinadives ✅🤣🤣🤣
@kumarKumar-es4ln
@kumarKumar-es4ln 6 месяцев назад
Super jii
@venkatgajendran9848
@venkatgajendran9848 6 месяцев назад
India helps lots malthives they don't know India how much stronger 😊
@sasidharansubramani3156
@sasidharansubramani3156 6 месяцев назад
This is really a good decision and no other country has the right to criticize us. But we need discuss why did those Minister has to comment in this way what's the reason
@firebirds4261
@firebirds4261 5 месяцев назад
வின்சென்ட் ஃபெர்னான்டா , பாண்டிச்சேரி ஆர்த்தி ,இத பத்தி பேசி இருந்தா அவ்வளவுதான்
@BkSelvaraj
@BkSelvaraj 6 месяцев назад
Enga vitta clean pannarathey kasdama irukku😂
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 6 месяцев назад
Hats off Bharanib🎉🎉🎉
@AnithaMurugan-pv2sv
@AnithaMurugan-pv2sv 6 месяцев назад
👏👏👏👍
@ajaymithrankk4285
@ajaymithrankk4285 6 месяцев назад
jayhinth
@giridaransns3084
@giridaransns3084 6 месяцев назад
செம தில்லு 🎉❤❤❤🎉🎉
@subburocks1
@subburocks1 6 месяцев назад
Super brother 🎉🎉🎉🎉 respect
@mariappanthiagarajan8711
@mariappanthiagarajan8711 6 месяцев назад
patriotic Good.
@sureez
@sureez 6 месяцев назад
நான் பாஜகவின் எதிர்நிலையில் உள்ளவன் நீங்கள் செய்தது சரி தான்
@smilingguys4822
@smilingguys4822 6 месяцев назад
செம்ம நண்பா
@VgopiVgopi-ed3or
@VgopiVgopi-ed3or 6 месяцев назад
லட்சத்தீவை பத்தி வீடியோ போடுங்க பிரதர்
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 6 месяцев назад
தம்பி புவனி தானே விமசனம் செய்துள்ளார் தமிழக பேருந்து புதிய கிளாம்பாக்கம் பற்றி வச்சு செய்து இருக்கார், அதனோடு இதை ஒப்பிடும் பொழுது பெரிதல்ல..
@Horuse84
@Horuse84 6 месяцев назад
Heads of to you buvani bro
@roshroshan2999
@roshroshan2999 6 месяцев назад
ஊத்த இந்தியா.. அவங்க உண்மைய தான் சொல்லியிருக்காங்க😅
@thamaraikannan3418
@thamaraikannan3418 6 месяцев назад
❤❤❤❤❤❤
@ganeshraju799
@ganeshraju799 6 месяцев назад
Good job👍
@ruthran481
@ruthran481 6 месяцев назад
❤❤
@alagumurugan6236
@alagumurugan6236 6 месяцев назад
Supar bro
@ak_9543
@ak_9543 6 месяцев назад
புவனி அண்ணா
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 6 месяцев назад
Egmore railwy station pathurikya
@dukevsnsloveryt2968
@dukevsnsloveryt2968 6 месяцев назад
Super thalaiva
@smartracer09
@smartracer09 6 месяцев назад
well done, jai hind!
@maithrayanr4370
@maithrayanr4370 6 месяцев назад
Lakshadweep polam inimey 😍
@dineshs9837
@dineshs9837 6 месяцев назад
Thank you I support
@suradell
@suradell 6 месяцев назад
இந்தியாவுக்கு பிரச்சினை என்றால் தமிழன் குரல் கொடுப்பான் ஆனால் தமிழனுக்கு பிரச்சினை என்றால் இந்தியன் காதை மூடி கொள்வான்
@sathishvelu7714
@sathishvelu7714 6 месяцев назад
Unmaya thana pa solli erukanga maldives
Далее