Тёмный

28வருட நட்பை பிரிக்கவே இவ்வளவு சதி வேலை நடக்கிறது/ அர்ச்சுனா அப்பாவி 

Mathu Vlogs
Подписаться 43 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

31 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 7 часов назад
2 நாள் வைத்தியத்துக்கு போன அருச்சுணா திரும்ப வரமுன் அவசர ஊடகசந்திப்பு வைத்தது முழுக்க முழுக்க பிழை, இவர் சத்தியமூர்த்தியை ஏன் சந்தித்தார் இது மிக பெரிய துரோகம் !!!!
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 6 часов назад
Sumanthiranthiariyum santhiththirukkirar
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 4 часа назад
He is the black sheep . Haw must hav got enough money from medical mafia
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 3 часа назад
Dirty mind
@mahalingam3533
@mahalingam3533 3 часа назад
அவசரப்பட்டு செயற்பட வேண்டிய அவசியம் என்ன ?????
@Kamala-x4m
@Kamala-x4m 5 часов назад
நீங்கள் பாம்பு வேறுயாரும் இல்லை அருச்சன நல்லவர் ❤❤❤❤
@alexx2836
@alexx2836 6 часов назад
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து வைத்தியரை வேலையிலிருந்து இடைநிறுத்திய போதே நீதி செத்து விட்டதுமக்களே
@BM-cw7nh
@BM-cw7nh 5 часов назад
ஆடு நனையுது என்று ஓநாய் அழுதுதாம்🙆🙆 மயூரனுக்கு இனி நண்பன் என்று கூறுவதற்கு அருகதை அற்றவர், மற்றவர் தலையாட்டிக்கும் தான். உங்க அவசரம் நமக்கும் மக்களுக்கும் நன்றாகவே புரிகிறது. உங்களுக்கும் சுமந்திரனுக்கும் சத்தியமூர்த்தி ஐயாவுக்கும் புரிந்தால் சரி, வாழ்க உங்க பணப் பிண நட்பு 👏👏👏. நீங்க Bharin இக்கே போய் விடுங்கள். 🇩🇰🙏🇱🇰
@georgebastian6219
@georgebastian6219 7 часов назад
We support Dr Archuna
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 7 часов назад
தயவு செய்து உங்கள் நண்பன் அர்ச்சனாவிற்கு துரோகம் செய்யாதீர்கள்
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 7 часов назад
இவங்கள் சத்தியமூர்த்தி க்கு சப்போட்
@mahalingam3533
@mahalingam3533 3 часа назад
சரி
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Час назад
😭😭😭super
@UT-8888
@UT-8888 7 часов назад
உருவதோற்றம் பார்த்தால் பிள்ளையான் போல் இருக்கிறார் செயலும் அதேதான். போல் இருக்கு
@gankatharan-b3v
@gankatharan-b3v 7 часов назад
😂😂😂😂
@kumarbakiya6333
@kumarbakiya6333 6 часов назад
😂😂😂👌👌👌
@johnsri1580
@johnsri1580 5 часов назад
👍👍
@mat-hi1
@mat-hi1 5 часов назад
யாரையும் உருவக் கேலி செய்ய வேணாம். அவசரப்பட்டு பத்திரிகைக்கார்ரைச் சந்தித்துள்ளார் ஆர்வக்கோளாறு தான்் சண்டைபோடாமல் எல்லோரையும் வெல்லவைப்போம்
@krishnaleelashanthakumar6070
@krishnaleelashanthakumar6070 5 часов назад
நாகரீகமாக எழுதப் பழகுங்கள்.
@dileepkemi5516
@dileepkemi5516 6 часов назад
முதல் கோணல் முற்றிலும் கோணல் நீங்களும் சாதாரண வெள்ளைவேட்டிவள் போலத்தான் இருக்கிறீர்கள்
@JK-un3cl
@JK-un3cl 5 часов назад
நண்பன் விழுந்த இடத்தில் இருந்து, அவனையும் அணைத்துக் கொண்டு மயூரன் எழுந்து ஓடுவார் என்று நினைத்த எமக்கு, Sumanthiran என்ற விஷ செடியில் சிக்கி, நண்பனையும் குப்புற விழுத்துவார் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. 😢
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 7 часов назад
அர்ச்சுனா இதய சுத்தியானவர் நேர்மையானவர் விலை போகமாட்டார் அர்ச்சுனாவுக்கு பரப்புரைசெய்ய தேவையில்லை போதும்மக்கள்தெளிவாக இருக்கிறோம்
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 6 часов назад
எது எப்படியிரந்தாலும் ,உங்கள்செயல்பாடு மிக மிகத்தவறு. பா/உறுப்பினராக நீங்கள் தெரிவுநடந்தால் கடந்தகால பா/ உறுப்பினர்களிலும் பார்க்க மோசமானவராகத்தான் இருப்பீர்கள. இனிமேலாவது ஒற்றுமையாக செயல்படுவீர்கள் என்று நம்புகின்றனர்.😅😅😅😅😅😅😅
@KrishnapillaiM
@KrishnapillaiM 3 часа назад
Dr.Archuna அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.மயூரனை இனி நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு இவங்கள் ஆபத்தானவங்கள். . எங்களுக்கு ஊடகச்சந்திப்போ தேளிவோ தைவையில்லை. பாவம் பண்ணாதீங்க.Dr.Archuna real hero
@manorathyrudrasingham2330
@manorathyrudrasingham2330 5 часов назад
என்னதான் நடந்தாலும் வெல்வது அர்ச்சுனாதான் வெல்வார்.
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 4 часа назад
இவ்வளவுகாலமும் வெளிநாட்டில் வாழ்ந்துவந்த இந்த ஆருயிர் நண்பரை( சொல்லவே நா கூசுகிறது) தமிழ்மக்களுக்கு அடையாளம் காட்டிய அர்ச்சுனாவின் முதுகில் கத்திய இந்த கபடதாரியின் நம்பகத்தன்மை நன்றாகவே தெரிகின்றது, இவருக்கு பதவியும் பணமும் அதோடுகூடிய பயமும்தான் இப்படி உளறவைக்கின்றது, அர்ச்சுனாவிற்குப் பின்னால் நிற்கும் அந்த நபரை ஏன் அடையாளம் காட்டவில்லை, இவனும் எமது அரசியல்வாதியாகவே மாறிவிட்டான்,அரசியலில் விளையாட ஆரம்பித்துவிட்டான், அரச்சுனாவின் வெளிப்படையான கதையை உணரமுடிகின்றது, ஆனால் இவனின் வார்த்தையில் நஞ்சுத் தன்மை தெளிவாகத் தெரிகின்றது.😅😅😅😅😅😮😮😮😮😮
@Mathialagan-l5i
@Mathialagan-l5i 7 часов назад
தமிழன் ஒற்றுமையில்லாதவன் வேருடன் கெடுகின்றோம் நன்றி
@Hfhg-c2x
@Hfhg-c2x 6 часов назад
அர்சுனா அண்ணா உங்களைதான் எந்த ஒரு இடத்திலும்உயர்த்தி தான் கதைப்பார் சதியோ தெரியாது கடவுள் மட்டுமே காப்பாற்றவேணடும்
@Suresh-o1j7q
@Suresh-o1j7q 6 часов назад
தம்பி மயூரன் உங்கள் கருத்தை வெளிப்படையாக முண்டி விழுங்காமல் கூறும் அா்ச்சுனா விலை போவதென்றால் எப்பவோ போயிருப்பாா். ஆனல் மக்கள் அா்ச்சுனா பக்கம் நீங்கள் நோ்மையானவர்கள் என்றால் அா்ச்சுனா இல்லாத நேரம் பார்த்து செய்தியாளர் சந்திப்பு தேவையில்லையே தம்பிகளே .மக்கள் தெளிவாகதான் இருக்கின்றார்கள்
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 2 часа назад
அருச்சுனாவால்தான் நீ யாரென்று தெரியும்
@BeniLouies
@BeniLouies 7 часов назад
மயூரன் மிகவும் ஆழுமையுள்ளவர். ஆனால் அவசரப்பட்டு சில முடிவை எடுத்துவிட்டார் போல தெரிகிறது. உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது.
@SelvathisainayagamThavanayagam
@SelvathisainayagamThavanayagam 7 часов назад
அர்ச்சுனா மட்டும் தீவிர மன நோயாளி அல்ல .....
@arulnesanarulnesan3763
@arulnesanarulnesan3763 6 часов назад
நீர் அதை விட தீவிர...​@@SelvathisainayagamThavanayagam
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட 54 минуты назад
ஆளுமை இருப்பவன் எல்லாரும் நல்லவனா? ஒரு விஞ்ஞானியால் ஆக்க பூர்வமான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முடியும் அணுக்குண்டுகளையும் தயாரிக்கவும் முடியும். இவர்கள் எந்த ரகம்?
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 7 часов назад
பொதுமக்கள்தெளிவாக இரூக்கினம்உங்களைதெளிவாக்குங்கோநீசெய்தவேலைஅப்படிதான்நீங்கதுரோகிதானே
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 часов назад
Ellam Makkal Kaikalil
@Kumaar75
@Kumaar75 8 часов назад
Dr win pannna valthukkal
@JayaharanKandiah
@JayaharanKandiah 6 часов назад
விலை போய்விட்ட மைந்தர்கள். உருட்டுகிறார்கள் என்பது வார்த்தைகளிலே தெரிகிறது். அர்ச்சுனா இவர்களை நம்பி மோசம் போய்விட்டார்.
@PathmasanyVaratharajah-ru4iy
@PathmasanyVaratharajah-ru4iy 3 часа назад
Mathu try to get mayooran and atchuna and forgot others pl.
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 5 часов назад
Vote for Dr Aruchuna Ramanathan honest gentleman. Vote for number 2
@sairaj4979
@sairaj4979 3 часа назад
இப்படி ஒரு ஊடக சந்திப்பு நடத்தியதில் இருந்து நீங்கள் அர்ச்சுனாவின் முதுகில் குத்தி விட்டீர்கள்.
@Anlaf-n1p
@Anlaf-n1p 7 часов назад
I support Dr archuna
@NagaratnamNagendran
@NagaratnamNagendran 3 часа назад
உங்களுக்கும் சுமந்திரனுக்கும் சத்தியமூர்த்தி ஐயாவுக்கும் புரிந்தால் சரி, வாழ்க உங்க பணப் பிண நட்பு 👏👏👏.
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Час назад
Super 🦮🦮👏
@aura3146
@aura3146 7 часов назад
நீங்கள் தேர்தலுக்கு பிறகு பத்திரிகை சந்திப்பு வைத்திருக்கலாம். உங்களது வெற்றிக்கு நீங்களே குழி வெட்டி விடீர்கள். கிடைக்க இருந்த ஒரு ஆசனமும் illai
@venthank12
@venthank12 6 часов назад
அதற்கு வாங்கிய பெட்டிக்கு கணக்கு முடிக்கனும். பெட்டி கொடுத்த ஆக்களிற்கு வாக்கு பெற்றுக் கொடுக்கனும். நீங்க 2 பேரும்தான் பெரும் சதி
@sivaneswarythangavadeval9904
@sivaneswarythangavadeval9904 5 часов назад
​@😮venthank12
@Kalai-s4z
@Kalai-s4z 4 часа назад
மயூரன்,அர்ச்சுனாவுக்கு வெட்டிய குழியில் ,மயூரனே விழுந்துள்ளார்.தேர்தலில் தோல்வி நிச்சயம்.
@mahalingam3533
@mahalingam3533 3 часа назад
Correct
@Vishnura77
@Vishnura77 2 часа назад
இது அர்ச்சனாவும் அவரை நம்பிய மக்களும் செய்த புண்ணியம் தான் முதலே தெரிய வந்தது
@AnushaEaswaran
@AnushaEaswaran 4 часа назад
உங்கள் வாயை மூடி இருந்தாலே எல்லாம் நல்லக முடியும்.அருக்சுணா நலமாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ThavamalarRajkumar
@ThavamalarRajkumar 2 часа назад
அர்ச்சுனா நேர்மையானவர். அர்ச்சுனா வெற்றி பெற வேண்டும். அர்ச்சுனா யாரை சந்தித்தாலும் பொதுவெளியில் அறிவித்து விட்டு தான் செல்வார். மயூரன் நீங்கள் ஏன் அர்ச்சுனாவிற்கு தெரியாமல் சத்தியமூர்த்தி , சுமந்திரனை சந்தித்தீர்கள்.
@mahalingam3533
@mahalingam3533 3 часа назад
உங்களுடைய கதையில நடுக்கம் தெரியுது....உண்மையா இருந்தால் உயர்வு கிடைக்கும்....2ம் நம்பர் வெற்றி
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 8 часов назад
உள்ளுக்குள் தான் சதி
@mariathasthas4687
@mariathasthas4687 5 часов назад
அர்ச்சுனா நல்லவன்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Час назад
😭❤️🌷🙏. Dr
@luxmiganththamilmany4254
@luxmiganththamilmany4254 3 часа назад
வைத்தியர் அர்ச்சுனா நல்லவர்
@kannankanthaiah4389
@kannankanthaiah4389 5 часов назад
அர்ஜுனவை நன்கு அறிந்த நண்பராக இருந்தும், அவர் ஏற்கனவே, பலரை விமச்சித்தவர் என்று தெரிந்தும் தானே அவரோடு சேர்ந்து போட்டிப்போட வந்த உங்களுக்கு இப்ப மட்டும் என்னையா நடந்தது,, உண்மையாவே அர்ஜுனா சொல்வதில் தவறில்லை,,இதில்அதிக தவறு மயூரன் மேல் தான் உள்ளது,, நம்பிய நண்பனுக்கு துரோகம் செய்யாதீங்க,, உங்களுக்கு அவரோடு உடன்பாடு இல்லை என்றால் தயவுசெய்து போட்டியில் இருந்து விலகிருக்க முயற்சியுங்கள் நண்பனுக்காக
@johnsri1580
@johnsri1580 5 часов назад
👍
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Час назад
👌👌
@Ragesh91
@Ragesh91 7 часов назад
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது,பட்டப்படிப்பு உறவை வளர்க்காது,தம் பிரச்சினை தீரார் எங்கனம் தம் மக்கள் பிரச்சினை தீர்ப்பார்🤔🤔🤔
@sivaarumugam2222
@sivaarumugam2222 3 часа назад
நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொள்ள தடைகள் இருப்பதாக கூ றுவதை பொதுமக்களாகிய நமக்கு நம்ப சிரமமாகவே இருக்கிறது.
@prammasthram2.072
@prammasthram2.072 6 часов назад
தலைமைத்துவத்தோடு ஒன்று பட்டு, அவர் ஆலோசனைக்கேட்ப, (எல்லோரும் ஒன்றாக கலந்து ஆலோசித்து ) பத்திரிகை சந்திப்புகள் தொடங்கி, அனைத்து செயல்பாடுகளையும் செய்திருக்கலாமே? ஒரு குழுவோ, கட்சியோ, நிறுவனமோ அங்கு நிர்வாகக் கட்டமைப்பு மிக முக்கியம் அல்லவா? கொள்கைக்கு, உங்கள் குறிக்கோளுக்கு, தலைமைக்கு முரனானவர்களை சந்திப்பதும், அவர்களுக்கு நற் சான்று கொடுப்பதும் தவறல்லவா? இதனால் மக்கள் உங்கள் மீது எதை எதிர் பார்த்து வந்தார்களோ, அந்த நம்பிக்கை உடைக்கப் படும் அல்லவா? எதிரிகள் அதை ஈஸியாக பயன் படுத்த, சேறடிக்க வழி வகுக்கும் அல்லவா? Dr, அர்ஜுனாவின் போராட்டத்தின் தொடக்கம் எது என்று உங்களுக்கு தெரியும் அல்லவா? நெற்மையான ஒரு அரசியவாதி இல்லாமயினால்தானே அவரது ஊழல் மாபியாக்களுக்கு எதிரான போராட்டம் உடைக்கப் பட்டு, அவரைப் படாத பாடாய்ப் படுத்தி, சிறை வரை செல்ல வைத்து இன்று வரை அவர் படும் துயரம் தெரிந்தும் நீங்கள் இவ்வாறு செய்வது சரியா,? அர்ஜுனாவின் உண்மையான அபிமானிகள் உங்கள் மீது மிக மிக நம்பிக்கை வைத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? இன்று உங்களுக்கு வக்காளத்து வாங்க வந்திருப்பவர்கள் Dr க்கு எதிரானவர்கள், அவர்களால் உங்களுக்கு ஆபத்தே தவிர, அனுதாபம் இல்லை என்பது படித்த உங்களுக்கு புரியல்லயா? அவை ஒன்றும் வோட்டுகள் ஆகாது, வெறும் உங்களை உசுப்பேத்தி களத்தில் இருந்து இல்லாமல் செய்யும் வேட்டுக்கள் என்பது கூட உங்களுக்கு விளங்கல்லையா? புதுமை செய்ய வந்த நாம், இன்று அதே பழைய சாக்கடை அரசியல் வியாதிகள் போல் நடந்து கொள்ளலாமா?? தலைவரின் தலைமைக் கட்டமைப்பு எப்படியானது என்பது தெரியாதா? அதில் 100% வேண்டாம், குறைந்தது 75% சரி அது போல் இருக்க முயற்ச்சிக்கலாம் அல்லவா? அர்ஜுனா பக்கத்தில் இருப்பவர்கள் அவரை குழப்புகிறார்கள் என்னும் நீங்கள், உங்கள் பக்கத்திலும் இருக்கும் சில Dr க்கு எதிரான விஷமிகள் உங்களை தவறாக கையாண்டு, அவர்கள் தேவையை நிறைவேற்ற நினைக்கலாம் அல்லவா? ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது முதுமொழி, இங்க சில மீடியாக்களுக்கும், உங்களை வீழ்த்தி அதில் ஏறி நிற்க நினைக்கும் எதிரிகளுக்கும் கொண்டாட்டம் என்பது உங்களுக்கு புரியல்லையா? இவ்வாறு பல கேள்விகள் உங்கள் மீது கேட்கத் தோன்றுகிறது..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 часов назад
intha pathivu pala iladsam thamilar keddamaathiti. ( kannuru kazhiyaddum)
@dhamik7822
@dhamik7822 3 часа назад
நிச்சயமாக... தேர்தலின் முன்பே இவனது கபடநாடகம் வெளிவந்து நல்லது
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Час назад
💯💯சரியாக கேட்டு இருக்கிறிர்கள்
@MrThevarajah
@MrThevarajah 7 часов назад
இனி உங்க ளை நம்புவது கடினம்
@missnssusan8976
@missnssusan8976 8 часов назад
தம்பி இந்த மனிதன் சத்தியமாக பேசி சமாளிக்கிறரு. மக்களே உஸ்ஸர்.. டாக்டர் ரொம்ப மனம் உடைந்து இருக்கிறார் டாக்டர் பாவம்..
@தமிழன்0000
@தமிழன்0000 7 часов назад
உண்மை
@NathanNathan-n2t
@NathanNathan-n2t 7 часов назад
Illai Kousalyavitku aalumai poorhathu Avar withdraw Panna centrum Kaisalya Dr in lawyer Ava Dr I courtitku kootikondu pooyukkomum Hotalluku pooravaa avarice lawyeraakakattayam mannarukku pooi irukavennum
@lisyratnasamy263
@lisyratnasamy263 5 часов назад
These two are wrong. Their faces indicate that, not genuine persons.
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Час назад
உண்மை
@yarldan
@yarldan 6 часов назад
மது நீங்க இதய சுத்தியுடன் இந்த நேர்காணலை சும்மா ஏனோ தானோண்டு செய்திருக்கிறியள்… இதுவே நானாக இருந்து இருந்தா எனது முதல் கேள்வி… 1. அர்ச்சுணா ஆரம்பத்திலுருந்தே மருத்துவர் சத்தியமூர்த்தி உட்பட்ட பலர் மருத்துவர்கள் மீது கடும்கோபம் கொண்டு இருந்தார் அர்ச்சுணா அரசியலில் குதிப்பதற்கு பிரதான காரணமே இந்த சத்தியமூர்த்திதான் அப்படி இருக்க அவரை தீடிரெண்டு தூக்கிபிடித்தது மட்டுமல்லாமல் இறுதி கட்ட யுத்தத்தில் அவர் செய்த தியாகம் அது இதென விளக்கம் குடுத்திந்திருந்தியள், இப்ப கேள்வி என்னெவென்றால் இவற்றையெல்லாம் இந்த் சுயேட்சை குழுவில் இனைவதற்கு முன்னர் கேள்விபடவில்லையா? அப்படி கேள்விபட்டிருப்பின் அர்ச்சுணாவிடம் சொன்னீர்களா நான் உங்கள் கட்சியில வந்தால் கண்ட கண்ட பேய் பிசாசெல்லாத்தையும் ஒன்றா இனைத்துத்தான் அரசியல் செய்வேன் அதற்கு சம்மதமா என்று? எனது இரண்டாவது கேள்வி அடுத்ததில்..->
@vasanthadevisivarajah792
@vasanthadevisivarajah792 7 часов назад
இப்படி நல்லது செய்கிறேன் என்று அவரை மன அழுத்தம் கொடுத்து மரணத்திற்கு கொண்டுபோய்விடுகிறீர்கள்
@yarldan
@yarldan 6 часов назад
கேள்வி 2: ஒரு நிருபர் உங்களிடம் அர்ச்சுணா ஊடகங்களை மதிப்பதில்லை என கேட்டபோது மேலதிலமாக எந்த குறுக்கு கேள்விகளையும் கேட்காது அதற்காக மன்னிப்பு கேட்டியளே, கடந்த காலங்களில் ஐபிசி, சமூகம், உட்பட பல ஊடகங்கள் அர்ச்சுணாவை எவ்வாறு கீழ்தராகவெல்லாம் விமர்சனம் செய்தது என்று மயூரனுக்கு தெரியுமா தெரியதா எண்ட கேள்வியை ஏன் கேட்கவில்லை… எதையுமே கேட்காமல் ஈசியா “மன்னிப்பு” என்ற வார்த்தையை விட்டதன் நோக்கம் என்ன? இதையே அந்த ஊடகங்கள் அர்ச்சுனாவை விமர்சித்ததற்காக எப்பவாவது மன்னிப்பு கேட்டார்களா? ☝️☝️
@sanujansanu4107
@sanujansanu4107 2 часа назад
நீங்கள் அருச்சுனாவுக்கு செய்தது தேசத்துரோகம் எங்களை ஏமத்த முபுபாது நாங்களா தமிழர்
@VallipuranatharThillainathan
@VallipuranatharThillainathan 6 часов назад
Genuine friendship will continue for ever.Mayooran is a dangerous man.
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 6 часов назад
தம்பிகளா நீங்கள் உங்கள் பிரச்சினை யை மது thambi மூலம் Archuchuna கதைக்க வேண்டும் என்று சொல்லி இருக்க லாம் . சும்மா press meeting வைத்து தான் செல்ல வேண்டிய தேவை இல்லை. உங்கள் கணிப்பு சரி வர இல்லை. நீங்கள் நினைத் இருந்தது Archchuna Mannar இல் பிடி படு வார். The same time press meeting arranged பண்ண ப‌ட்டு . நீங்கள் தலைமை வகிக்க லாம் என்று. ஆனால் நடந்தது வேறு. அத்துடன் அந்த ,யோகபாலன் என்பவர் ஒரு கவலை கூட நண்பனான Archchuna இக்கு வருத்தம் ஆக இருந்தும் கவலை பட இல்லை. அவரது கவலை ஏன் நேற்று அவர் போக இல்லை என்பது தான். இவர்கள் இங்கு வரு வதற்கு முன்பே Mayuran என்ன plan இல் வருகிறார் என்று சிலர் கூறி இருந்தார் கள். நல்ல மனிதர்களை கடவுள் விட மாட்டார். ARCHCHUNA ஓரு நல்ல மனிதர் . கடவுள் தான் காப்பாற்றியது. இவர்களை விட sathiyamoothy ஐ எங்களுக்கு தெரியும். அப்படி இவர் sathiyamoothy உடன் சமாதானம் செய்ய நினைத்தால் முன்பே சொல்லி இருக்க இருக்க லாம். இவரது செல் தானே Archuchuna முதலில் கேட்டார். எல்லாம் காசுக்காக yogapaalan துணை உடன் சேர்ந்து செய்யப்பட்டது. We want Archuchuna to win . மக்களே நாங்கள் மீண்டும் ஒரு நல்ல தலைவரை இழக்க கூடாது. Vote for Archchuna சுயேச்சை 17 💉 .ஒரு × உம். 2 ×, 5× , 7× போட வும். நன்றி. ❤
@tomkhanthan407
@tomkhanthan407 4 часа назад
Please vote for: சுயேட்சைக்குழு 17ல் சிறந்த வேட்பாளர்கள்💉💉💉💉💉2,3,5
@kivi11528
@kivi11528 5 часов назад
மது ஏன் ச.மூர்த்தி தொடர்பான கேள்வியை கேட்கவில்லை?
@RaveeraveekraveRaveeraveekrave
@RaveeraveekraveRaveeraveekrave 7 часов назад
மதுவிட்கு அன்பான வேண்டுகோள். DR. அர்ஜுனா அவர்களின் அணியை ஒன்றாக இணைத்து பொது கூட்டம் ஒன்றை ஒழுங்கு பண்ணி அதில் இவ் விடயத்தை பேசி விமர்சனத்திட்கு முற்று புள்ளி வைக்கலாம். அதை நீங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யணும். மக்கள் அதை பார்க்கணும். உங்களாள் முடியும். அப்போது தான் அனைவருக்கும் தெளிவு வரும்.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 часов назад
Mathu Muyarchchiyunkal.Unkalalum,GL Tharsanalum Mudiyum.
@SivaTharsiny-c1e
@SivaTharsiny-c1e 4 часа назад
தம்பி அர்ச்சுனாவையும் மயூரனையும் சேர்த்து வைக்கனும். மக்கள் அவசரப்பட்டு அர்ச்சுனா மாதிரி கருத்து தெரிவிக்கிறார்கள். மக்களே நிதானம். பொறுமை. அவர்கள் 28வருட நண்பர்கள் அவர்களை பிரித்துவிடாதீர்கள். உண்மையான நண்பனை அர்ச்சுனா புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நிச்சயமாக அர்ச்சுனா. மயூரன் பிரிவுக்கு காரணம். நீதிதேவதை என்று அழைக்கப்படுபவர் தான். வன்னி மைந்தனே குறிப்பிட்டுள்ளார்.
@mathuvlogs9
@mathuvlogs9 4 часа назад
@SivaTharsiny-c1e உண்மையான விடயம்
@thayaparanmalarmagal2419
@thayaparanmalarmagal2419 2 часа назад
இனி இவர்களை சேர்ப்பது தவறு
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Час назад
மது இது சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன் கறுப்பு ஆடு எது என்று கண்டு புடிக்கலாம்
@yarldan
@yarldan 8 часов назад
பணம் பதவிக்கு முன்னால் நட்பாவது மண்ணாங்கட்டியாவது…😖😖😤
@kumarbakiya6333
@kumarbakiya6333 7 часов назад
yes
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 7 часов назад
மயூரன் வெள்ளை வேட்டிகளுக்காக விலை போய்ட்டான்
@mangamotion
@mangamotion 5 часов назад
Mayooran should clear to Archuna why he met Dr Sathiamoorthy and Sumanthiran.
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 8 часов назад
மயூரன் அவர்களே சத்தியமுர்த்திக்கு வெள்ளை அடிக்க முற்படாதீர்கள்
@LinkesjudiJudi
@LinkesjudiJudi 7 часов назад
Muyuran anna avasara pattullar .pavam Dr.archchuna. Manam utainthullar.
@தமிழன்0000
@தமிழன்0000 7 часов назад
மிகவும் சரி
@christykini1512
@christykini1512 7 часов назад
​@@LinkesjudiJudi மயூரன் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறார்.
@sabesansabesh7222
@sabesansabesh7222 7 часов назад
Mautan ninkal arusunavoda மன்னிப்பு கேட்டு kathainka
@pushpasangar262
@pushpasangar262 7 часов назад
Please joint with ur hands.
@mariathasthas4687
@mariathasthas4687 5 часов назад
சதிகாறர் நீங்களே
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 6 часов назад
உவங்க இனியும் காதில பூ சுற்ற இயலாது.
@muthurajanavarany666
@muthurajanavarany666 4 часа назад
வணக்கம் ! பிள்ளைகள். நீங்கள் ஏன் அர்ச்சுனாவை ! கேட்காமல் !? இந்த நேரத்தில் !? இந்த பத்திரிகை சந்திப்பு கூடவேண்டிய அவசியம் என்ன வந்தது !? . யார் நெருக்குவாரம் செய்தது !? யாருக்காக !? இந்த ஏற்பாடு !??. மக்கள் கேட்கவில்லையே !?. ஆனால் நீங்கள் செய்தது தப்பு. இதிலும் யோகபாலனின் பதில் ஒரு நண்பனை ! கேலி செய்வது போல் இருக்கிறது !!??. இந்த நட்பை இவ்வளவு சீக்கிரம் ! இடை வெளியாக்குவீர்கள் ! என்றால் !!! அது கேள்விக்குறியே !!??? எங்கள் பிள்ளை Dr.அர்ச்சுனா வை வச்சு செய்கிறார்கள். ஆனால் மக்கள் சேவையை ! எப்படி செய்வீர்கள் என்பதும் ! சந்தேகம் தான். இந்தக்காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை !!??. இறைவன் தான் பிள்ளைக்கு ! துணையாக இருக்க வேண்டும்.😢😢😢😢
@annatharmi4824
@annatharmi4824 4 часа назад
Vote for archuna 🎉🎉🎉
@selvabala9844
@selvabala9844 7 часов назад
யாழ்ப்பாணத்தில் தானே இருவரும் நிற்கிறீர்கள் ஏன் கதைக்க முடியாது! ஊடகங்களில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை
@mangaypulenthiran413
@mangaypulenthiran413 7 часов назад
நீங்கள் அர்ச்சுனாவிடம் கலந்து கதைதிருக்கலாம்.
@ambigaimurthi7675
@ambigaimurthi7675 6 часов назад
இவரும் பேட்டிகளை ஊடகங்களில்டாக்டர் போல் குடுத்தால் தானும் பிரபலமாக்கலாம் என நினைக்கிறார் போலும். ஆனால் இன் நேரம் டாக்டர் பிரச்னைக்கு காரணம் உடைவருடன் நட்பு கொள்வது துரோகம். 28வருட நட்பு க்கு என்ன மரியாதை?
@SivanayakiWijayaratnam
@SivanayakiWijayaratnam 7 часов назад
We support Dr Archjuna
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb Час назад
எது எப்படியோ என்றாலும் மயூரன் செய்த அனைத்து செயற்பாடுகளும் தவறு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. யோகபாலன் கூறிய கருத்து Dr. அர்ச்சுனாவுக்கு பாதகமானதாக உள்ளது.
@sankary1000
@sankary1000 4 часа назад
Since June, I have been observing our respected Dr. Archuna, and I can see that he is a genuinely good person. Despite attempts by individuals like Majuran and others to tarnish his reputation, our community does not believe these false claims. These actions by Majuran and others not only hurt the doctor but also sadden us deeply. Dr. Archuna has endured so much, and we will never forget or forgive those who have tried to harm him. Our vote will always be for our respected Dr. Archuna, Dr 2 and Lawer 3
@thavarajahratnam4496
@thavarajahratnam4496 4 часа назад
அவர் தானே உடல்நலப்பிரச்சனை அதைப்பற்றி கதைக்கவில்லை பிடீயாணை வந்தும் உதவவில்லை இப்பவும் பார்கபோகவில்லை
@raneguna5739
@raneguna5739 Час назад
We support Dr.Archuna ❤❤❤❤❤
@suriyanvanithahinrup4369
@suriyanvanithahinrup4369 3 часа назад
இருவரும் நம்பிக்கை துரோகிகள் என்றுதான் நான் நினைக்கிறேன்😊
@rasiahsuresh598
@rasiahsuresh598 8 часов назад
சுயேட்சைக்குழு 17ல் சிறந்த வேட்பாளர்கள்💉💉💉💉💉2,3,5
@SugalyaJeevaakaran-rm1du
@SugalyaJeevaakaran-rm1du 6 часов назад
அர்ச்சுனா தூண்டப்படவில்லை என்பது தெளிவு.
@arulnesanarulnesan3763
@arulnesanarulnesan3763 6 часов назад
மது பிளக் ஏன் நீங்கள் சத்தியமூர்த்தி,சுமந்திரன்,கிசோர் பற்றி எதுவும் கேட்கவில்லை?நீங்களும் அந்த team ஆ?
@johnsri1580
@johnsri1580 5 часов назад
நானும் அதை நினைத்தனின்.
@mahalingam3533
@mahalingam3533 3 часа назад
சரி
@jayamprints5670
@jayamprints5670 8 часов назад
மயூரன் வெள்ளை வேட்டி சேர்ந்து விட்டான்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 часов назад
ithu naadakam
@PavananthyPava
@PavananthyPava 5 часов назад
அன்று மயூரன் கதைத்தது எனக்கும் தப்பாகத் தான் இருந்தது. கௌசலியா நல்லவர் என்று சொல்ல வில்லை.நீங்கள் கதைக்கும் போது யோசித்துக் கதையுங்கள். ஆனால் நீங்கள் நல்லவர். உங்களையும் ஒரு சக்தி பின்னுக்கு இழுக்குது. அதை உணர்ந்து திருந்தி அர்ச்சுனாவுடன் சேர்ந்து பயணியுங்கள்.அவர் உங்கள் நட்பை கட்டாயம் ஏற்றுக்கொள்வார்.அர்ச்சுனாவைப் போல் ஒரு பிள்ளை தேடினாலும் கிடையாது.அவனுடைய உள்ளம் ஒருவருக்கும் கிடையாது.அவனுக்குப் பல்லியைத்தான் தெரியும். பச்சோந்தியைத் தெரியாது.
@r1714100
@r1714100 4 часа назад
Support to Dr arhsuna
@yogeswarynanthakumaran5974
@yogeswarynanthakumaran5974 4 часа назад
தம்பி மது ஏன் கேட்கவில்லை சத்தியமூர்த்தியின் கதையை???
@Sundharamoorthy-y5n
@Sundharamoorthy-y5n 2 часа назад
Dr Arsuna nallavar
@selvarasamayoorathy8050
@selvarasamayoorathy8050 2 часа назад
அதே கற்கால புத்தி தான் படிப்பு மட்டும் வெளிநாடு
@Viththagi360-lc5fm
@Viththagi360-lc5fm 2 часа назад
வைத்தியர் அர்ச்சனா அவர்களின் முகம்மூடியை போட்டுக்கொண்டு களத்தில் இறங்கிய .பளைய வெள்ளை வேட்டிக் காறர்களா நீங்க mr.மயூரன் அவர்களே தயவுசெய்து வைத்தியர் அர்ச்சனாவின் பாதத்தடத்தின்மேல் தங்கள் தடம் பதிக்க முடிந்தால் மட்டும் பதியுங்கள் அதைத்தான் நாம் விறும்புகிறோம் முடியாவிடில் Bahrain உங்களை வறவேற்கிறது நன்றி வணக்கம்🙏
@yogadevarajah8884
@yogadevarajah8884 2 часа назад
இது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கியமான காணொளி செய்தற்றக்கு நன்றி. நல்ல கேள்விகளை கேட்டீர்கள். டாக்டரை ஒருவரும் குழப்ப இயலாது. இவர்தான் குழம்பி விட்டார். 28 வருட நண்பருடன் நேரில் கதைத்து தீர்க்க முடியாது செய்தியாளர் சந்திப்பிற்கு போனாரா? டாக்டரின் முலம் அறிமுகமானவர்கள் அவரை கவலைப்பட வைப்பது மிக மனம் வருத்ததக்கது.🥲 இவர்கள் உண்மை உள்ளத்தை புரிந்து அவருடன் சேர்ந்து கொண்டால் போற்றத்தக்கது. பிரிவு ஏற்படும்போது கை குலுக்க ஓடி வருவார்கள். வெளிநாட்டில் உள்ள ஒருசிலர் உசுப்பேத்தி விட்டு பிரிக்க இவர்கள் மனம் மாறிவிட்டார்கள். ஒற்றுமை இன்மை தமிழனின் சாபக்கேடுடோ😢 உணர்ந்து ஒன்று சேர்ந்தால் நன்று
@raneguna5739
@raneguna5739 Час назад
Vote for Archuna 👍👍👍👍👍
@johnsri1580
@johnsri1580 5 часов назад
மயூரன் என்ற கட்டையன் அர்ச்சுனாவை தலைவர் பீடத்தில் இருந்து கதைக்க விடாது குறுக்கிடுகிறவன்.
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 7 часов назад
You are very bad, please vote for Dr💉💉💉
@MeryAmpi-el9cc
@MeryAmpi-el9cc 6 часов назад
2.3.5.🎉🎉🎉
@kunanesankaja3596
@kunanesankaja3596 7 часов назад
💉💉💉257
@nessiva201
@nessiva201 7 часов назад
2,5,7
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 4 часа назад
உங்கள் நண்பன் அர்ச்சனாவிற்கு துரோகம் செய்யாதீர்கள். பணம் பதவிக்கு முன்னால் நட்பாவது மண்ணாங்கட்டியாவது…
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 6 часов назад
தம்பி மயூரன். பெரும் பான்மையான மக்களுக்கு பிடிக்காதவர்களை கடந்த சில நாட்கள் தங்கள் முகப்பதிவில் பதிவிட்டீர்கள்.அப்போதே எல்லாம் புரிந்து விட்டது. இனியும் மக்களையும் உங்கள் நட்பையும் கேவலப்படுத்தாதீர்கள்.
@rajirajendran2199
@rajirajendran2199 5 часов назад
கண்டிப்பா உனக்கு கிடைக்காது
@nalasenathirajah
@nalasenathirajah 6 часов назад
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Why did this happen??? The strength has now vanished. Your issues should have been dealt amongst you rather than bringing the matter to the media! Who is laughing at you guys now!! Fortunately Jaffna people are very clever ( educated or not) it’s apparent there is a motive behind this…..
@sivakumarsasikala5584
@sivakumarsasikala5584 7 часов назад
உங்கள் நட்பு தொடர வேண்டும் என்பது தான் எல்லோரது விருப்பமும் கூட வாழ்த்துக்கள்!!❤ ஆனால் என்றாலும் மக்கள் ஆதரவு டாக்டர் அர்ச்சுனாவுக்கு தான் கூடுதலாக இருக்கும்👍 டாக்டர் அர்ச்சுனா சுயேட்சை குழுவினர் 17, 💉 ❎ நம்பர் 2 ❎ மற்றும் ஏதாவது இன்னும் இரண்டு நம்பருக்கு ❎ ❎ புள்ளடிகளை இட்டு வாக்குகள் போடலாம். டாக்டர் அர்ச்சுனா சுயேட்சை குழு வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்💐❤👍
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 6 часов назад
எனது நண்பன் என்பிரச்சன்னயை பார்பார் என கூறி உள்ள நிலையில் அவர் இல்லாத நிலையில் போய் ஊடகசந்திப்பு செய்தது துரோகம்
@இயற்கையின்காதலன்-ள7ல
Avan peyan mathri audio release pannidu irrunthathu Pillai
@இயற்கையின்காதலன்-ள7ல
Archuna Enna sonnalum sari endu archuna ikku kundi kaluvum koodam
@AmbikaibalanTharsikan
@AmbikaibalanTharsikan 4 часа назад
மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் நீங்கள் ஊடாகத்தை சந்தித்தது தவறு நீங்கள் நல்ல குழம்பி போகி இருக்கின்றீர்கள் நீங்கள் சத்தியமூர்த்தியை சந்தித்தது தவறு
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 4 часа назад
😂மயூரன் தான் துரோகம் செய்யப்போவதை உணர்ந்து முதலே😂சொல்லிவிட்டார்
@yogeswarynanthakumaran5974
@yogeswarynanthakumaran5974 4 часа назад
இதில் கெளசல்யாவைப்பற்றி கதைப்பது முக்கியமில்லை, நீங்கள் தான் காரணம் சத்தியமூர்த்தி காசு சம்பந்தமான கதைகள் செய்தத மபிழை
@thavarajahratnam4496
@thavarajahratnam4496 4 часа назад
நண்பரை பிரித்தது இவர்தான்
@gayabalan7980
@gayabalan7980 4 часа назад
Arjuna ❤❤❤
@thevabhas7225
@thevabhas7225 3 часа назад
ஊடகத்தில் பேச வேண்டியது அரசியல் மக்கள் தேவைகள் பற்றி பேச வேண்டும்.தவிர நண்பன் என் கூறி எடுத்து உரைத்த விடையம் நாகரீகம் அற்றது.. தனிப்பட்ட மற்றவர் பற்றி மற்றைய வகையில் ஊடகத்தில் பேச எந்த வகையில் நியாயம் இல்லை.. மக்கள் புள்ளடி இட தாயார் இல்லை.. காரணம் முன்னரே இந்த நிலையை கண்டு கொண்டு சிறந்தது... மயூரன் குழுவின் ஆலோசகர் போல சொல்லுவதை ஏற்க முடியாது.. ஊடகத்தில் சொல்லப்பட்ட விடையம் தவறானது. சொல்வது ஒன்று. செய்வது ஒன்று..
@CanciyaWalter
@CanciyaWalter 7 часов назад
When you meet sumanthiran We know you are a wolf
@dhakshayinisatkunam6155
@dhakshayinisatkunam6155 7 часов назад
Mayooran don't bullshit. You are a traitor. If you are a genuine person you should have solve this between you and Dr. You said you were unable to contact Dr to discuss about this problems. You should have wait. There was no need to call a press conference and publish your internal problems. சாயம் வெழுத்துவிட்டது. ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
@paramesperampalam3133
@paramesperampalam3133 7 часов назад
Well said
@MenaMenan
@MenaMenan 7 часов назад
நீங்கள் இருவரும் நேர்மையான மனிதர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்று சொல்லுங்கள்.
@surenuhaakilan2714
@surenuhaakilan2714 7 часов назад
😂😂
@arulmolynallathamby7889
@arulmolynallathamby7889 3 часа назад
இப்போ சொன்னதெல்லாம் சரி என்று வைத்து கொள்வோம் கடைசி சொன்னீங்கள் அர்ச்சுனா ஒளித்து விட்டு அனுதாபம் தேடப்பார்க்கிறார் அவருக்கு உடல் சரியில்லை என்று சொல்லியிருந்தும் ஏன் நீங்கள் அவரை அவமானப்படுத்துகிறீங்கள் விளங்கவில்லை அப்படி என்றால் விரோதியா? அடுத்ததை சொல்லமுடியவில்லை நீங்களை விளங்கி கொள்ளவும்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 часа назад
அருச்சணா வருத்தத்தால் வைத்தித்துக்காக கொழும்பு போனார் ஆனால் யோகபாலன் சொல்கிறார் ஒழித்ததாக இதிலிருந்தே தெரிகிறது யோகபாலன் துரோகதனம்
@mariagnanaseelandelrin7463
@mariagnanaseelandelrin7463 2 часа назад
Yoga phalan. Kulla nati
@prathapratha9129
@prathapratha9129 5 часов назад
Yoga palan varakkodathu
@varansinna807
@varansinna807 2 часа назад
இவர் நாடகம் போடுகிறார்
@UT-8888
@UT-8888 7 часов назад
உங்க குழு முதலில் 1000 வாக்கு எடுப்பிர்களா? என்று பாருங்க. இதைவிட்டு யார் MP என்று பகல் கனவு காணவேண்டாம்
Далее
g-toilet fights juggernaut (skibidi toilet 77)
00:59