அண்ணே சோறு சாப்பிடும்போது அதன் சுவையை சொல்லிக்கொண்டே சாப்பிடுங்க சோற்றையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டு இருந்தால் யார் பார்ப்பார்கள் வர்ணனை தான் முக்கியம் தம்பி வாழ்த்துக்கள்..
அங்க அள்ளி வாயில் வைக்கும் போது இங்க வாயில எச்சி ஊரும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற்று அண்ணனுக்கு youtube காரன் காசு வழக்கும் மாறு கேட்டு கொள்கிறேன் 😂😂🙏