Тёмный

2Lakhs Budget House | 1BHK | Jack Arch Roof House Construction🔥| Low Budget House ideas  

Civil Xpress
Подписаться 512 тыс.
Просмотров 2,4 млн
50% 1

Ferrocement Budget House முழு விளக்கம் : 👉 • 5Lakhs Budget House | ...
Porotherm Bricks ஏன் பயன்படுத்த வேண்டும் : 👉 • Porotherm Bricks Detai...
A Big Credits to Green Bricks Construction and Engineers
Ferrocement / Jack Arch Roof வீடு கட்டுமான செலவை பாதி குறைக்குமா?
House construction tips|வீடு கட்டுமான உதவிக்குறிப்புகள்
Ferrocement / Jack Arch Roof / GFRG panel house Vs Brick house (in TAMIL) | Build house at low cost | Ferrocement / GFRG Tech
Ferrocement / Jack Arch Roof / GFRG panel house என்பது என்ன மற்றும் அதன் முழு விளக்கம்
Ferrocement construction / Jack Arch Roof / GFRG Panels to build houses
Ferrocement / Jack Arch Roof construction Tamil GFRG panel construction cost GFRG panel house Ferrocement / Jack Arch Roof / GFRG panel strength test
Ferrocement / Jack Arch Roof TECHNOLOGY
Ferrocement / Jack Arch Roof / GFRG பேனல் பில்டிங் எப்படி இருக்கிறது ?
This video describes:
What is ferrocement house?
The purpose of this paper is to explore the ferrocement/ Jack Arch Roof building technique for sustain- able housing. Ferrocement / Jack Arch Roof involves the use of conventional cement with fine aggregate and several layers of steel, with the advantage of higher strength than conventional reinforced concrete, limited formwork and thinner sections.
How is ferrocement made?
Ferrocement is a composite material prepared by using closely spaced one or multiple layers of mesh and small diameter rods, which is entirely covered by cement mortar. ... Further, it is defined by ACI (American Concrete Institute) in 1980 in ACT- 549.
If you know anything about this ferrocement / Jack Arch Roof technology, please type it in the comment box.
LIKE/DISLIKE, POST YOUR COMMENTS, SHARE OUR VIDEOS & SUBSCRIBE OUR CHANNEL PLUS CLICK NOTIFICATION BELL BUTTON FOR INSTATNT NOTIFICATION ON UPLOADS.
Ferrocement / Jack Arch Roof / gfrg panel construction, low cost house construction , fast construction house , ferrocement / Jack Arch Roof / gfrg building , ferrocement / Jack Arch Roof / gfrg construction karnataka , ferrocement / Jack Arch Roof / gfrg construction mysore , ferrocement / GFRG construction Home tech project in karnataka
ferrocement / Jack Arch Roof Panel house reduces construction cost, duration of construction other advantage & disadvantage.Low cost house construction method. ferrocement / Jack Arch Roof / GFRG house in tamilnadu. ferrocement / GFRG panel house construction in tamilnadu. ferrocement / Jack Arch Roof / GFRG house. Ferrocement / Jack Arch Roof பேனல் மூலம் கட்டப்படும் வீடு கட்டுமான செலவு மற்றும் கட்டுமான நேரத்தை குறைக்க உதவுகிறது.
low budget house in tamilnadu, kuraintha selavil veedu kattuvathu eppadi, low budget house construction tamil #JackArchRoof #ferrocement #gfrg #gfrgPANEL #GFRGpanelHOUSE #Lowbudgethouse #bamboovssteel #Lowbudgethouse #CivilEngineering
Welcome to Civil Xpress.
The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
For Job Updates -
Follow us on: ❤Instagram : / civilxpress
All Civil Engineer’s Must Watch | Civil Xpress |Dedicated to All Civil Engineer’s
Thanks for Watching
#ferrocement #GFRGpanelHOUSE # GFRGpanelHOUSEtamil #GFRGpanelHOUSE y #budgethouse #civilengineeringsimple #technicalcivil #CivilXpress #CivilEngineer #Civilcommunity #SiteEngineer #SaveCivilEngg #CivilVlogs
We do Provide unique Civil Engineering Facts, Data’s, Carrier Assistance &, TRY TO BUILD A STRONG CIVIL COMMUNITY.
To Know who am I to talk about civil Engg?
Ans: Please do Check the About Section in our Channel.
Thank You For Watching, Plz do support us.
Music Credits
Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • MBB - Fresh (Vlog No C...
how to build house using gfrg panels / Jack Arch Roof,gfrg / Jack Arch Roof construction,gfrg panel construction,how to build house at low cost,gfrg / Jack Arch Roof panels to build a house,panels construction,construction,low budget house construction,gfrg panel construction in tamilnadu,gfrg / Jack Arch Roof panel construction in salem,gfrg panel,gfrg panels, gfrg / Jack Arch Roof panel construction,low budget house construction
house construction,low cost house construction methoda,construction,building construction,cheap house construction ideas tamil,budget house construction in tamilnadu,cheapest house construction cost,ferro cement house construction,low budget house construction,cheapest house construction,cheapest house construction methods,cheap house construction ideas,cheap house construction,construction tips in tamil,earthbag house construction,budget home construction ideas in tamil, veedu

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 821   
@CivilXpress
@CivilXpress 3 года назад
For Business Enquiries & Consultation : Er. Kishore M.E.,Structure Civil Engineer / Chennai WhatsApp : 72 00 77 44 03 For Any Job Vacancies Updates - Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/
@ranjithkumar6262
@ranjithkumar6262 3 года назад
Interlocking bricks full details please bro
@thirunaikar7206
@thirunaikar7206 3 года назад
Sir yanaku vidu kattanum
@vishnujayapal2034
@vishnujayapal2034 3 года назад
சின்ன வீடு 30அடி நிலம் 20 அடி அகலம் இந்த வீட்டிர்க்கு கல் சிமெண்ட் மணல் இதற்க்கு 2 லட்சம் மேல ஆகும்
@njayagopal
@njayagopal 3 года назад
Can you please share contact number of Green bricks construction and engineers?
@sivakumarorusolvasan6310
@sivakumarorusolvasan6310 3 года назад
Super
@monsieurmohamedums9995
@monsieurmohamedums9995 3 года назад
ஏழைகளும் வாழ்வதற்கு ஏற்பக் குறைந்த விலையில் வீடுக் கட்டுவதற்கு வழிவகுத்தால் வரவேற்போம்! வாழ்க வையகம்! அனைவருக்கும் சொந்த இருப்பிடம் உருவாகட்டும்!
@mohanasundaramn5310
@mohanasundaramn5310 3 года назад
மிகத் தெளிவான விவரிப்பு நண்பரே... மிகவும் பயனுள்ள காணொளி...
@wantinfo6562
@wantinfo6562 3 года назад
Miga theliva engineering theriyadhavangalukukooda ellidhil puriyura madhiri miga theliva sonninga boss keep moving ...keep rocking ...
@ismailneelu5388
@ismailneelu5388 3 года назад
சூப்பர் சூப்பர் இறைவன் அருளால நானும் வீடு கட்டுவேன் அது உங்கள் மூலமாக
@davidremix5585
@davidremix5585 3 года назад
All tha best bro
@smsenterprise3976
@smsenterprise3976 3 года назад
Aameen
@vsevenmedia241
@vsevenmedia241 3 года назад
All the best 👍👍
@rafikmohamed416
@rafikmohamed416 3 года назад
Aameen
@RanjithKumar-mg3ro
@RanjithKumar-mg3ro 2 года назад
நீங்களே கட்டி தருவீர்களா
@seithozhil3602
@seithozhil3602 2 года назад
நீங்க கட்டி கொடுப்பீர்களா இந்த பட்ஜெட்டில்
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 Месяц назад
summa evanga epadi tha video podunva bro.. but kata sonna 6 lak aagumnnu sovanga somma video la parthu emanthu poidathinga bro
@arulmani7778
@arulmani7778 3 года назад
திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபேல வீடூகட்ட முடியுமா எங்களபோண்ற ஏழைக்கு இதுபயன்யுள்ளதாக இருக்கும்
@abdulganishaikh8385
@abdulganishaikh8385 3 года назад
Your village Name please
@sathyajeni1695
@sathyajeni1695 3 года назад
Super
@vjcreations8413
@vjcreations8413 3 года назад
@@abdulganishaikh8385 kallakurichi
@ISMAILSha-nb6bp
@ISMAILSha-nb6bp 3 года назад
Im. Tv m
@arulmani7778
@arulmani7778 3 года назад
Kalasapakkam
@vetrilakshmanan1791
@vetrilakshmanan1791 2 года назад
மிகவும் தெழிவாக விரிவாக்கம் கொடுத்ததற்கு நன்றி
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 3 года назад
Can their make 2bhk house in Dindigul district village .எங்களை போன்ற வசதியற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.2லட்ச வீடு லட்சியமாக முடியுமா அண்ணா.
@vengadesh2574
@vengadesh2574 3 года назад
Very fantastic மிக மிக மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் சார் இந்த சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் கூடிய விரைவில் உங்களை அழைக்கிறோம்
@deepikachammu3903
@deepikachammu3903 3 года назад
Endha title vekave oru boldness venum.... Super
@arun07cbe
@arun07cbe 3 года назад
Yov yov.. 2 lacks la lease ku kooda Veedu kedaikka mattengudhu...
@dhivyabharathi3106
@dhivyabharathi3106 3 года назад
Indha veedu evlo years thangum
@user-vd7uk3ej7x
@user-vd7uk3ej7x 2 года назад
சார் 2 லட்சத்தில் வீடு கட்ட முடியுமா சார், ஒரு செல்போன் கையில இருந்தா என்ன வேணாலும் சொல்லலாமா, புரிஞ்சவங்க புரியாத மக்களுக்கு புரிஞ்சத மட்டும் புரிய வைக்க வேண்டும், வாழ்த்துக்கள் நண்பா
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 9 месяцев назад
மிக தெளிவாக விளக்கங்கள் கொடுத்தீர்கள் 🙏அடியேனுக்குநாகர்கோயிலில் பக்கம் 10to15 கிமீமேற்கு சைடு இடத்துடன் வீடு எவளவு சார் ஆகும் கூறுங்கள்
@kannanbavi1434
@kannanbavi1434 3 года назад
கிராமங்களில் இது போன்ற ஒரு வீடு கட்ட முடியுமா? உங்கள் உதவி தேவை .
@ayshasi3739
@ayshasi3739 3 года назад
கிராமங்களில் இது போன்ற வீடு கட்ட முடியுமா
@psk-santhosh
@psk-santhosh 3 года назад
This kind of seeling is used in our house, our house is 150 years old building British construction.
@rajappu3524
@rajappu3524 2 года назад
Hi bro ur house 150 year old ah
@psk-santhosh
@psk-santhosh 2 года назад
@@rajappu3524 yes
@krishnamoorthy-mr4nb
@krishnamoorthy-mr4nb 3 года назад
ஐயா உங்களுக்கு 2 லட்சம் கொடுத்தா நீங்க கட்டி முடித்து விடுவீர்கள் மேற்கொண்டு எக்ஸ்ட்ரா அமவுண்ட் ஏதாவது கேட்க்க மாட்டிங்களா
@maduraibestbuilder
@maduraibestbuilder 3 года назад
😃😃😃🤝
@vishis4135
@vishis4135 3 месяца назад
Already kitchen 1 bedroom potachi munnadi desiena compount oda alaga panamudiuma apdi pana evlo selavu agum
@vishis4135
@vishis4135 3 месяца назад
Num solringla
@ssubhash-vm8vi
@ssubhash-vm8vi 3 года назад
திருநெல்வேலி மாவட்டத்தில் இது போல கட்ட் முடியுமா bro..
@williamlesley2549
@williamlesley2549 3 года назад
Looks pretty well for budget house 🏠 I will try to go for it 😀
@suryaprakash.t3789
@suryaprakash.t3789 3 года назад
Katlam la
@rajagopalsanjeev2390
@rajagopalsanjeev2390 Год назад
முதல் மாடியில் மிஷன்/பவர் லூப்/வார்மிங்/நேப்பியர்+டாமி மிஷன் 2-3-5-டன் எடை தாங்கும் திறன் கிடைக்குமா?மேலும் மேல்மாடியில் குடியிருப்பு செய்யமுடியுமா
@bobhifam
@bobhifam 3 года назад
வணக்கம் அண்ணா. நாம் உங்கள் தமிழ் உறவுகள். உங்கள் காணொளிகள் அருமையாக இருக்கிறது. நாம் இலங்கையில் இருந்து. எமது சேனலுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் . நன்றி.
@charlesd3848
@charlesd3848 2 года назад
சொல்வதெல்லாம்.உன்மை.உன்மை.தவிர.👌👌👌
@maaransarakkonraiyaar8059
@maaransarakkonraiyaar8059 3 года назад
ஐயா தென்காசி அருகிலிருக்கும் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் பகுதிகளில் இப்படிக் குறைந்த செலவில் வீடு கட்ட உதவ முடியுமா?
@pitchumanikannupandi1408
@pitchumanikannupandi1408 2 года назад
தென்காசி மாவட்டம் சிவசைலம் பகுதியில் இப்படி குறைந்த விலையில் வீடு கட்டி தர முடியுமா சார?
@massboy2935
@massboy2935 2 года назад
Phone number please
@SRIVISHNUKPASTROLOGY
@SRIVISHNUKPASTROLOGY 3 года назад
மிகவும் நன்றாக உள்ளது உஙளை விரைவில் தொடர்பு கொள்கிறேன்
@petchipnm1266
@petchipnm1266 3 года назад
Sir eppadi condatat pandrathu mobile number irutha than ga sir
@m.mariappan8663
@m.mariappan8663 3 года назад
What is validity period of jack arch proof house Vs conventional concrete building ?
@viralvideos9988
@viralvideos9988 3 года назад
I saw this kind of work near my house in chennai bro.. very fast construction
@balaganesh1986
@balaganesh1986 3 года назад
Engineer Details vaangi kodunga ji ...
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 3 года назад
இது மாதிரியான சிலிங் திருச்சி மலை கோட்டை சுற்றி இப்போது உள்ள விடுகள் (அந்த கால குதிரை லாயமாக இருந்ததாக) என நினைக்கிறேன்.
@basirjf1593
@basirjf1593 3 года назад
Dome house pathi sollunga , life timeum sollunga
@jsindhu9701
@jsindhu9701 3 года назад
2 shop 4bhk house with car parking ... Oru review panuga... Middle class people oru earing + house romba thevaaa ne build panirutha atha share panuga or review low budget approximate soluga
@anandraj4220
@anandraj4220 3 года назад
Climatic conditions lam epdi irukum bro both in summer and winter..
@kishorefazzer
@kishorefazzer 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல் சகோ. நன்றி
@manickavallikannan6850
@manickavallikannan6850 3 года назад
Very good thoughts for low budget home tq sir
@eramit2124
@eramit2124 3 года назад
Nice idea for a budget friendly or temporary structure.... ✌✌... If possible can you say the maximum load carrying capacity of a single panel...... I saw in video, that it has 40% strength of a normal RCC slab... It would be great if I come to know about the value in kN..🙂🙂✌
@murugesanm6699
@murugesanm6699 3 года назад
nice
@medonaalfred6444
@medonaalfred6444 2 года назад
Is it possible to do this in the first floor? I mean... Ground floor is a house already.... Can we raise this above the first floor
@replicator6512
@replicator6512 2 года назад
அண்னா மொட்டை மாடி ,1 floor மட்டும் கட்டிட்டு மொட்டை மாடி வைக்கலாமா சொல்லுங்க please
@meenakshiveludurai6468
@meenakshiveludurai6468 3 года назад
சூப்பர் bro கடலூரில் கட்டி தர வேண்டும் முடியுமா ப
@Rajeswari_Moorthy
@Rajeswari_Moorthy 3 года назад
கோவை மாவட்டத்தில் இந்த கட்டிடம் கட்டி தர engineer irrukaangala
@funmixentertainment8053
@funmixentertainment8053 3 года назад
எனக்கும் இந்த மாதிரி வீடு கட்ட தர முடியுமா....உங்க நம்பர் குடுங்க
@themanindian
@themanindian 3 года назад
@@arunvigneshkumar kundunga Sir
@ranjithr
@ranjithr 3 года назад
arun vignesh pls share your number..
@ranjithr
@ranjithr 3 года назад
@@arunvigneshkumar pls share your number..
@tsaravanan8
@tsaravanan8 3 года назад
@@arunvigneshkumar share your contact number sir
@padmaperumal5710
@padmaperumal5710 2 года назад
Very nice sir house alteration 1 lakh But ur ideas very intersting and superb calculations
@mahalakshmimaha9234
@mahalakshmimaha9234 2 года назад
Super Thalaiva arumai easya purira mathri sonnega
@mr_bullet2967
@mr_bullet2967 3 года назад
அருமையான பதிவு சகோதரா நன்றி 💯❤
@rakeshsrinivasan2849
@rakeshsrinivasan2849 3 года назад
Porothem bricks use panni load bearing structure pannalam ah? Structure oda stability epdi irrukum?? Big question mark thaa... Seems labour intensive, also highly skilled labour required
@suganyamurugeshan4417
@suganyamurugeshan4417 3 года назад
நாங்க கோவை மாவட்டம் .எங்க இடம் ஒண்டரை சென்ட் இப்படி வீடு கட்ட முடியுமா அண்ணா
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 3 года назад
தாராளமாக கட்டலாம்.
@suganyamurugeshan4417
@suganyamurugeshan4417 3 года назад
Thanks
@ashoksavi1883
@ashoksavi1883 3 года назад
Government ungaluku 2.5 Laks tharuthu neinga Kuda oru 5.5 Laks pottu engineering vidama Al vittu katti porul la neingale vangi kudutha 8 pakala 1 BHK vidu 100 varusam thangra mathiri kidaikum
@suganyamurugeshan4417
@suganyamurugeshan4417 3 года назад
@@ashoksavi1883 ,ம் சரி நன்றி
@AalaMani
@AalaMani 5 месяцев назад
Kuraintha selavil arumaiyana veedu supper..theni mavattathil ethu ponra veedu katta mudiuma konjam thagaval jodungal brother
@ambiambika2470
@ambiambika2470 3 года назад
Anna unga Explanation super ah irukkunga. Easy ah Understand pana mudiuthunga thank you so much nga anna🙏
@subhadharmaraj2171
@subhadharmaraj2171 3 года назад
Thambi ennakku 2 senttu irrukku kaasu seathuttu varen neengathan veeddu kattitharanum
@chellu899
@chellu899 3 года назад
Sir cement flooring and colour in that floor a detailed video
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 2 года назад
Thagavalukku nandri bro, God bless you.
@umauma6981
@umauma6981 3 года назад
Super .... Bro one day nanum V2 Katova appo Unga help Veanum
@THE.BATMAN__11
@THE.BATMAN__11 3 года назад
Budget ah koraika koraika building oda age korayum
@irwin.k8072
@irwin.k8072 3 года назад
Correct
@todaystamiltips5879
@todaystamiltips5879 3 года назад
Brother will you provide ur service in hosur bro??plz bro...i want construct my house....can you plz tell me brother??
@rengarajk5868
@rengarajk5868 3 года назад
Hi
@sreeramuluj5626
@sreeramuluj5626 3 года назад
Nice video. Very useful
@selvisubramani3607
@selvisubramani3607 2 года назад
அருமை அருமை எங்களை போன்றோர்க்கு தகுந்த பதிவு நன்றி சார்.எங்கள்நிலத்தில் கட்ட ஆலோசிக்கிறேன்.1500சதுரடிக்கு பட்ஜட் எவ்வளவு ஆகும் சார் பதில் தரவும்.
@selvakumar5103
@selvakumar5103 3 года назад
நாங்கள் இருப்பது காஞ்சிபுரத்தில் இது போல் கட்டிடம் கட்ட தங்களால் உதவ முடியுமா 🙏
@jamunavinoth3422
@jamunavinoth3422 2 года назад
Anna eangaluku veedu katti tharuvingaala one bedroom hall ...Kitchen evalo aagum anna
@mahendranramamoorthy3127
@mahendranramamoorthy3127 3 года назад
Thoothukudi district la ipdi panrathukku option irukka sir
@gunasaranmedia4880
@gunasaranmedia4880 3 года назад
வாழ்த்துக்கள் சகோ இப்பதான் உங்க வீடியோ பார்த்த
@krthik6380
@krthik6380 3 года назад
this takes more work than concrete roofing....
@dipashrimachannel2020
@dipashrimachannel2020 3 месяца назад
1060 square feet 1 room +attached bathroom Veliya oru bathroom hall a thaduthu kitchen.2 shelf ottu veedu ila or otura veedu yevalo agum plz plz soluga.
@vanisreenareshkumar4433
@vanisreenareshkumar4433 3 года назад
mala floor elupa mudiyuma
@venkateshram9106
@venkateshram9106 3 года назад
400 square bit என்ன செலவாகும்
@chezhiyansekaran3508
@chezhiyansekaran3508 3 года назад
Life time duration of building??
@aadham73
@aadham73 3 года назад
Assalamu Alaikum Thank You So Much ❤️💕
@rdxcreation662
@rdxcreation662 3 года назад
I like this house 🏡 plan 👍
@kasiammal1234
@kasiammal1234 29 дней назад
நாங்களும் வீடு கட்ட வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொண்டு என் வீட்டு கட்டுமானத்தை தொடங்க. வேண்டும் வழி கூறுங்கள் please.
@renukadevi6267
@renukadevi6267 3 года назад
ஏழை மக்கள் முன்னேற கூடிய வகையில் உள்ளது உன்மையாகவே சாத்தியமாகுமா
@veerapandi9383
@veerapandi9383 3 года назад
K bro super v2 life ethana varusam varum
@kalamennumnan3631
@kalamennumnan3631 3 года назад
சூப்பர் யோசனை வாழ்த்துக்கள் ஐயா
@mycocktailparrot5659
@mycocktailparrot5659 3 года назад
Will it stay strong during flood and cyclone??
@aaminakareem2526
@aaminakareem2526 8 месяцев назад
நீங்கள் கட்டிய வீட்டை நேரில் சென்று பார்க்க முடியுமா? எந்த ஊரில் வீடு கட்டப்பட்டுள்ளது?
@panneerselvam7994
@panneerselvam7994 3 года назад
Super sir continue your service
@vincents3724
@vincents3724 3 года назад
மிக அருமையானவிளக்கம்
@jegans9655
@jegans9655 3 года назад
Very good brother. U r really engineer.
@loganithan123
@loganithan123 3 года назад
Low cost material but labour Charges costly
@centreasad1
@centreasad1 3 года назад
You mentioned about green bricks, can you send me the details of this construction company?
@michelponsenthil844
@michelponsenthil844 2 года назад
500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga
@uday20101
@uday20101 3 года назад
Does it allow open terrace which we can walk on
@jenipriyajenipriya8572
@jenipriyajenipriya8572 Год назад
Very nice house 🏠
@rababu9491
@rababu9491 3 года назад
This is very old model.15 years back one building was construct by kattitamayam govt dept
@splrajakumar6887
@splrajakumar6887 3 года назад
நீங்களே ஆள் மூலம் 1 BHK வீடு கட்டி குடுக்க முடியுமா?
@angrybird8102
@angrybird8102 3 года назад
30 by 50 compound potu vidu katta cost how much and where's your Branch do you take construction order
@muhammedarif9507
@muhammedarif9507 3 года назад
1floor intha methodla katuna safe a irukuma future la ethum problem varuma
@ummuhabeeba9930
@ummuhabeeba9930 Год назад
Hi bro naanga பெரிய வீடு கட்ட அஸ்திவாரம் போட்டாச்சு but மேலும் கட்ட முடியலே அது ஐடியா சொல்லுங்க
@barkkathali5516
@barkkathali5516 3 года назад
all over tamilnadu w0rk pannuvankala
@devarajans5246
@devarajans5246 3 года назад
மாடியில் ஒரு ஐம்பது தொட்டிகளில் செடிகள் அல்லது சிறிய மரங்கள் வைத்து தோட்டம் அமைக்க இந்த Jack Arch Roofing சரிபட்டு வருமா? அதாவது வெயிட் தாங்குமா?
@murthykaruppusami6467
@murthykaruppusami6467 2 года назад
ஏழைகளுக்கு உகந்த எளிய வீடு அதுல போய் அதை வைக்கலாமா இதை வைக்கலாமானு கேள்வி
@pravinkumarravindran6835
@pravinkumarravindran6835 3 года назад
Ur idea was really good Bro
@jawaharali2399
@jawaharali2399 3 года назад
மயிலாடுதுறையில் இந்த மாதிரி வீடு கட்டி தருவீர்களா?
@vtr.channel1997
@vtr.channel1997 3 года назад
Jee nanum mailaduthurai than.. Enakum ithu pola vedu katanum.. ithu unmaiya
@sakilakamala8389
@sakilakamala8389 3 года назад
So informative
@DuraiRaj-oo3ml
@DuraiRaj-oo3ml Год назад
கள்ளக்குறிச்சி அருகே மூங்கில் துறை பண்பாட்டில் இந்த பட்ஜெட்டில் வீடு கட்டணும் please
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 2 года назад
பயனுள்ள. தகவல்
@sudharaja8523
@sudharaja8523 Год назад
Bro ippo ஒட்டு Veedu irukunu vachicnga atha ஒட்ட complete ta remove pannitu athu mela concrete potu antha remove pana house oda joint pananum eppadi joint pananum please vidio i will request you see my command
@sumitina6267
@sumitina6267 3 года назад
650sqft...2 bedroom katta avvalvu agum
@durgakg2878
@durgakg2878 2 года назад
இது உன்மையான
@m.lalitha9838
@m.lalitha9838 3 года назад
Hello sir intha jack roof nenga construction panni kuduthutirukeengala..
@rubyjuliet8277
@rubyjuliet8277 3 года назад
Engalukukkulam sontha idame ella engu erunthu veedu katturathu
@selvaranimohanraj598
@selvaranimohanraj598 3 года назад
Its possible for your construction work and it is use full for middle glass people
@rejinavivek1504
@rejinavivek1504 3 года назад
17×14 இந்த ஸ்கொயர் ஃபீட் ல நல்ல வீடு கட்ட எவ்வளவு ஆகும்
@yuvasurya_venkatesan
@yuvasurya_venkatesan 3 года назад
5 lakhs
@Templehistrypalani
@Templehistrypalani 3 года назад
3 send la low budget la kattanumna yevlo Varun
@yuvasurya_venkatesan
@yuvasurya_venkatesan 3 года назад
@@Templehistrypalani proper ha estimation pottu katuga sir materials la compromise pannadhiga...average ha 25 lakhs aagum for 3 cent
@kumarp3586
@kumarp3586 3 года назад
இந்த வீடை கட்ட வேணடுமென்றால் யாரை தொடர்பு கொள்வது. இந்த வீடை கட்ட நான் தயாராக இருக்கிறேன்
@bigbazzar1736
@bigbazzar1736 3 года назад
Very good sir super
@CivilXpress
@CivilXpress 3 года назад
🙏😊
@veluk4355
@veluk4355 3 года назад
இந்த மாதிரி வீடுகள் ஆந்திரப் பிரதேசத்தில் கட்டித்தருவிர்கலா 18/20 தில் எகப்பட்ட வீட்டுமனைகல் உள்ளன
@inbavalliarumugam1432
@inbavalliarumugam1432 3 года назад
மதுரை மாவட்டத்தில் உள்ளதா இந்த முறை.சார்
@thiru7585
@thiru7585 3 года назад
Pls response bro
Далее