Тёмный

3பழக்கம் உங்களை சாதனையாளன் ஆக்கும் 

Rekha Padmanaban official
Подписаться 347 тыс.
Просмотров 1,7 млн
50% 1

• Autobiography of Yogi ...
Mrs.Rekha padmanaban 👇
onearthonelife@gmail.com
👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
• #நான்யார்?#ரமண மஹரிஷி#...
மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
INSTA👇
tvCPudkvPD...
FACEBOOK👇
m.
TWEETER 👇
RekhaPadmanaba1?s=09

Опубликовано:

 

1 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 7 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0fpwVcy-kQU.htmlsi=8JfcZTwgT9vY8gXC
@suriya3580
@suriya3580 5 лет назад
தமிழே ஒரு ஞானம் தான் அதுவும் அக்கா போன்றவர்கள் தமிழில் கூறுகையில் அது மீண்டும் ஷக்தியாகிறது நன்றி
@madhavanm1981
@madhavanm1981 4 года назад
Super sister
@SathishKumar-rg7hd
@SathishKumar-rg7hd 4 года назад
போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு உதவிகரமான RU-vid CHANNEL கற்க!!! பகிர்க!!! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vczRGisWFUU.html
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@saravanananbu2523
@saravanananbu2523 4 года назад
நீங்க பேசுவதை கேட்கும் போது என்னுடைய மனசாட்சி பேசுவதுபோல் இருக்கிறது
@krishnankrish6802
@krishnankrish6802 4 года назад
மனிதனை மனிதனுக்குள் தேடல் செய்வதே இவற்றின் நோக்கமாகும். மிக சிறந்த பேச்சி
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@philipgnanakkan1011
@philipgnanakkan1011 4 года назад
நன்றி சகோதரி சிந்தனையை தூண்டும் செய்தியை மாணவர்களுக்கு போதித்து நடத்தும் உங்களை கடவுள் ஆசீர்வதித்து உயர்த்துவார்...மீண்டும் உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள் சகோதரி..
@cuteravikumar760
@cuteravikumar760 5 лет назад
👌👍 விவேகானந்தர் மறுபடியும் இந்த பூமியில் பொறந்த மாதிரி இருக்கு எனக்கு Thankyou sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SathishKumar-rg7hd
@SathishKumar-rg7hd 4 года назад
போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு உதவிகரமான RU-vid CHANNEL கற்க!!! பகிர்க!!! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vczRGisWFUU.html
@dayasebagnanam5346
@dayasebagnanam5346 4 года назад
Lankasri
@dayasebagnanam5346
@dayasebagnanam5346 4 года назад
Lanka Srii Lankasri
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
@@dayasebagnanam5346 பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
நீங்கள் நல்லா இருக்கனும் . மனதை நான் தெரிந்து கொண்டேன்.... உங்களுடைய video எல்லாவற்றையும் நான் பார்த்துள்ளேன் .... என்னை மாற்றியது உங்களுடைய video தான்... என் லட்சியத்தை நோக்கி நான் பயணிப்பேன் .
@user-ms8yt6om8l
@user-ms8yt6om8l 4 года назад
அக்கா உங்கள் பேச்சு முடங்கி கிடக்கும் ஒவ்வொரு நபரையும் உற்சாகம் தரும் அவர்கள் முன்னேற இது போன்ற பதிவு இன்னும் பதிவிடுங்கள் நன்றி.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@jothispecialitypapershandm2691
@jothispecialitypapershandm2691 4 года назад
நன்றி உங்களுடைய பேச்சு என்னை மிக கவர்ந்த்து மாற்றியுள்ளது . நன்றி
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
உங்களுடைய பேச்சு என்னை மாற்றியுள்ளது . நன்றி 👌👍👌
@baskarm2854
@baskarm2854 4 года назад
Same to you jee
@SathishKumar-rg7hd
@SathishKumar-rg7hd 4 года назад
போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு உதவிகரமான RU-vid CHANNEL கற்க!!! பகிர்க!!! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vczRGisWFUU.html
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@user-ow7pl5zg2s
@user-ow7pl5zg2s 5 лет назад
ஒரு தரமான விதையை சரியான இடத்தில் விதைக்கும் பொழுதுதான் அது மரமாகி பலனளிக்கும், அது போலத்தான் (தங்களது உரைகளை மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்த்துவது) மகிழ்ச்சி அளிக்கிறது வாத்துக்கள் சகோதரி.....
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@maniselvam545
@maniselvam545 4 года назад
மிகவும் அற்புதமான பேச்சு, ரேகா பத்மநாபன் official சேனலுக்கும் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... வாழ்க வளமுடன்
@sbalan2806
@sbalan2806 5 лет назад
வாழ்த்துக்கள் ..🙏 உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை.. வாழ்க நலமுடன்..💐🙏
@dontworrybehappy3657
@dontworrybehappy3657 5 лет назад
நம் எண்ணமும் கண்ணாடியும் ஒன்றுதான். கண்ணாடி நம் பிம்பத்தைப் பிரதிபலிக்கிறது.அதேபோலத்தான் நம் எண்ணமும் வாழ்க்கையும். நம் எண்ணம் நன்றாக இருக்கும் போது வாழ்க்கையும் நன்றாகவே அமைகிறது. இதை நம்பி வாழ்வோர்க்கு அந்த நம்பிக்கையே பெருந்துணையாகிறது. நன்றி சகோதரி.
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 5 лет назад
தாங்கள் கூறுவது இளைய சமுதாயத்திற்கு பயனுள்ள சாரம்ச கருத்து, மிக்க நன்றி அம்மா🙏
@muthuganesh5192
@muthuganesh5192 4 года назад
உங்களுடைய பேச்சு அனைவரையும் நல்ல வழியில் செல்ல வழிவகுக்கும் அக்கா.... நன்றி அக்கா.... நான் யார் என்று எனக்கு புரிய வைத்து விட்டதற்கு....
@TRaj-jh5xq
@TRaj-jh5xq 5 лет назад
சோசியல் மீடியாக்களினால் உலகமே நாசமடைந்து வருவதை அறிந்து... அதேதுறையின் மூலம் விளைவறிந்து விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பெண்மணி... முள்ளை முள்ளால் களை எடுக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்...!
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
என்னுடைய லட்சியம் ஒன்று தான் இந்த இந்தியா நாட்டிற்கு நான் குடியரசு தலைவர் ஆக வேண்டும் .... இது தான் என் வாழ்நாள் லட்சியம் . இவற்றை நோக்கி நான் பயணிப்பேன்... என் வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ போகிறேன்.....
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 5 лет назад
வாழ்த்துக்கள்
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
நன்றி அக்கா ....
@anithaasai
@anithaasai 5 лет назад
எண்ணம் போல் வாழ்க்கை.உங்கள் எண்ணம் நிறைவடைய வாழ்த்துக்கள்.
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 5 лет назад
Anantharaj Athimoolam congratulations 🎊🎉🎈
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
@@anithaasai மிக்க நன்றி
@haris3074
@haris3074 5 лет назад
எங்களை நல்வழியில் சிந்திக்கத் தூண்டும் உங்கள் பேச்சிற்கு மிக்க நன்றி 🙏 🙂 You are my inspiration throughout life my dear sister
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@nishokp.k.5932
@nishokp.k.5932 4 года назад
நல்ல கருத்தியலை விதைக்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துகள் நல்ல சமுதாயம் உருவாக தங்களின் அர்பணிப்பு அற்புதம் வாழ்க வளமுடன்
@balamanin6313
@balamanin6313 4 года назад
sis super explain romba pitichuruka Nan thiyanam pannuven mind peacefully irukum thq for information sis .
@loganathanloganathan7907
@loganathanloganathan7907 5 лет назад
நன்றி சகோதரி .வாழ்க்கையை தேடி கொண்டிருந்தேன் .உங்கள் பேச்சு எனக்கு ஒரு தெளிவு கொடுத்து இருக்கிறது .என் மனதை மாற்றி இருக்கிறது .God bless u.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 4 года назад
உங்களுடைய பதிவை பார்க்கும் போது எனக்கு ஒரு புதிய படைப்பாக இருக்கிறது நீங்கள் மிகபெரிய சீர்திருத்த வாதி
@SriRam-jv2bv
@SriRam-jv2bv 4 года назад
Naan banking ku try panren,Ipo intha English grammars paathutu romba bayanthuten,Ipo than unga video paarthen,Mam unga speech romba motive ah iruku..romba thanks mam
@chandrudevadoss
@chandrudevadoss 4 года назад
After long time...Thank you sis.. தொடர்க இந்த பயணம்... இறைவன் துணை இருக்கிறார்.
@vinothkannan9905
@vinothkannan9905 5 лет назад
super speech medam unga seech mind la ye irukku kandippa success panuven medam God bless you medam
@gthibanify
@gthibanify 5 лет назад
Welldone ! Great speech sis! .. Pls send more videos for younger generation. Keep continue to teach all schools n colleges in TN. God bless you ..
@seetharaman4377
@seetharaman4377 5 лет назад
என்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியது உங்கள் பேச்சு நன்றி..
@TradeMinds
@TradeMinds 5 лет назад
அக்கா நீங்க சொல்ற வார்த்தைகள் மென்மையானதகவும் உன்னதமானதும் வலிமைமை மிக்கதாக இருக்கு நன்றி ..
@vijayanr2132
@vijayanr2132 4 года назад
Thanks sister super
@chandrasekarv4428
@chandrasekarv4428 5 лет назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
@jagan942
@jagan942 4 года назад
Mam I thanking u on behalf of every youngsters...bcz ur speech inspiring us more...pls keep going...👍
@vasuvlogs8999
@vasuvlogs8999 4 года назад
Really super mam unga speech yanakulla oru great changes ah kondu vanthuirukku😊
@iamnastyguy
@iamnastyguy 4 года назад
you are great sister ... u r the first women who i felt to be called as sister
@greatgood5321
@greatgood5321 5 лет назад
Super, indraiya kalathirku ungalai pol ullavargal speech nichayam thevai.Best wishes.💐.
@vijayanand1019
@vijayanand1019 5 лет назад
Your words are Tuning our mind. Thanks not just enough. Food to mind. Thanks.
@sumathi4780
@sumathi4780 4 года назад
Super mam.inikuttan first time I'm listening to your speech.putusa ennai yosikavachirukuu.nann teduvatai ninga solluringga.
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 4 года назад
Nandri Reka Padmanthan mam & teams giving wonderful awareness video to society
@Semmozhithasa_
@Semmozhithasa_ 5 лет назад
அம்மா 😍 குமூக விழிப்புணர்வில் மெய்யியல் சார்ந்த கருத்துக்களை உயர்த்திக் கூறுவது அருமைங்க மா 💞
@arun552
@arun552 5 лет назад
ரெம்ப நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோவ பார்க்கிறேன் நன்றி அக்கா .....தொடர்ந்து வீடியோ போடுங்க
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@rajrajarajakannan6483
@rajrajarajakannan6483 5 лет назад
உண்மையிலே உங்கள் பேச்சு மிக தெளிவாக இருக்கிறது எனக்கும் சில புரிதல் கிடைத்தது
@chitradevichitradevi9919
@chitradevichitradevi9919 5 лет назад
Happy Independence Day and Rakshan Bandhan.🎁 Sister speech powerful.
@Alahu45
@Alahu45 5 лет назад
Thanks for your valuable speech & Word's thank u sister
@sivaa1027
@sivaa1027 5 лет назад
Life changing speech, Super Akka, We need speech like this on frequent basis
@KamatchiKamatchi-bb3wo
@KamatchiKamatchi-bb3wo 6 месяцев назад
Thanks Akka unga words ellam saathikkanumnu nenaikkuravangalukku oru motivation ahh irukkum
@jayaveeranjayaveeran6563
@jayaveeranjayaveeran6563 4 года назад
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடனே! கூறிய கூற்றுக்கள் உங்களைப்போன்ற இளைய தலைமுறைகளை தடம் புறலாது நல்வழி்நடத்தும். ஆவல் உண்டு மீண்டும் கேட்டிட. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி
@manimaran.m71
@manimaran.m71 5 лет назад
Rekha madam your motivation speech very useful.
@ramadhasp2951
@ramadhasp2951 5 лет назад
Well done Rekha ,Very nice positive speech,Thank you.
@rockbuilder2020
@rockbuilder2020 4 года назад
I LOVE U...... REALLY I LOVE GOD........... I LOVE NATURE....... I GOT SMALL SPARK WITH UR SPEECH
@mahagobimahagobi4624
@mahagobimahagobi4624 4 года назад
நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! ....
@suganthin1233
@suganthin1233 4 года назад
Nice
@m.r.sakthiprakash6856
@m.r.sakthiprakash6856 4 года назад
என்னுடைய லட்சியம் இந்திய ராணுவம்💗💪
@actorsanthoshgkumar5043
@actorsanthoshgkumar5043 5 лет назад
இளைஞர்கள் நல்வழிக்கு செல்ல அவர்கள் மனதில் ஆலமரத்தின் விதைகளை விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் நல்ல உள்ளதிற்கு என் பேரன்பின் நன்றிகள் பல.....
@manibharathimanibharathi2586
@manibharathimanibharathi2586 5 лет назад
Super mam
@harithakannan232
@harithakannan232 4 года назад
பைபிள் படிக்க சொல்லுங்கள்
@sujathas8220
@sujathas8220 4 года назад
Actor Santhosh G kumar
@VelMurugan-ex6nq
@VelMurugan-ex6nq 4 года назад
Thanks sister
@sabiyullah3208
@sabiyullah3208 4 года назад
Ineme Daily Unga Videos la Pathu Enna Nane Motivations Pannika Poren Akka...Naa Enoda Life ah Neraiya Waste Panniten Bcoz Enaku Yaralaium Correct ah Guide Panna Mudila...
@sivanava3575
@sivanava3575 4 года назад
Thanks thousands times. Indeed splendid yes you did. HARE KRISNA!
@kavithar5853
@kavithar5853 4 года назад
madam super super neenga pandrathu job super super unga videos na follow pannan. really amazing intha msg ellarum theruisukanum. thank you so much madam.please keep doing your great job
@vigneshprasanth5422
@vigneshprasanth5422 5 лет назад
சில கண்ணீர் களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வழி என்னவென்று அதன் வாழ்க்கை என்னவென்று 🙏 அருமை நன்றி 🙏
@nivetha2303
@nivetha2303 4 года назад
நானும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் அவமானம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது என் வாழ்க்கையில்
@vinothraj6574
@vinothraj6574 4 года назад
Sex
@lordsykov69
@lordsykov69 4 года назад
@@vinothraj6574 Ivan yaaru naduvula comali😂😂😂
@kayalvizhivk5861
@kayalvizhivk5861 4 года назад
இலங்கையில் மூன்று நாட்கள் ஊரடங்கு சட்டம் உங்கள் வீடியோக்கள் தான் எனக்கு உத்வேகம் சகோதரி
@saththivelt7563
@saththivelt7563 4 года назад
நன்றி அக்காவே என் அக்காவே உங்கள் வார்த்தை எனது மனதில் ஊடுருவி செல்கிறது!
@mohammedsardar3779
@mohammedsardar3779 5 лет назад
Wonderful speech Mam. Thanks for sharpening us more and more. Let this nature gives you all strength to explore the spiritual world. Wishing you all the best.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@krishnanmoorthy6867
@krishnanmoorthy6867 5 лет назад
மிக அருமையான பதிவு நன்றி சகோதரி
@fowsiyabegumn2412
@fowsiyabegumn2412 5 лет назад
tnks mam.short and very useful speech.osm.really i learn something from ur speech.it's not boring.
@SanthoshKumar-hw9gv
@SanthoshKumar-hw9gv 5 лет назад
Fowsiya Begum N
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 5 лет назад
Iyatkayin thedal enaku athigama iruku, yeppavume neenga sonna mathiri padichthukum life kum romba different unamayile naa itha unarnthatu enoda 21age la, akka supperraa sonninga, plz bro&sisters padipu mukkiyam than but atha aaraayanum iyatkaya neasikanum ellarodayum anba irukanum pakkuvama irukanum muyatchiyum irunthal kandipaa oru uyarntha idathula naama irupom,
@naseemafarshad3040
@naseemafarshad3040 4 года назад
Mam Super Hats off very inspiration n motivational speech ....👍
@balajij48
@balajij48 5 лет назад
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அக்கா!!!
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@kandasamiyogarajah8397
@kandasamiyogarajah8397 4 года назад
Hello rekha I want say thank you bottom of heart because u changing me lot really thank you
@manigm1950
@manigm1950 5 лет назад
வார்த்தைகள் மிக வலிமையானவை, வாழ்வை மாற்ற கூடியது. நன்றி
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@Vijay__18
@Vijay__18 4 года назад
உங்கள் பேச்சு இளைஞர்களுக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கிறது..
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@Vasu80722
@Vasu80722 4 года назад
அக்கா அருமை இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் இப்போது தெளிவாக இருக்கின்றேன். நன்றி அக்கா
@vanithas8920
@vanithas8920 4 года назад
Albums and the
@kalampeace9779
@kalampeace9779 5 лет назад
Super mam ...students kuu theavaiyaa naa visayangalaa sollureengaa nanree ..💟
@naveen.n3457
@naveen.n3457 5 лет назад
Madam Correct time intha video kuduthathukku Tq
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 5 лет назад
Thanks Reka mam & team uploading this videos
@teddysedits3946
@teddysedits3946 4 года назад
Unga pecha kekum pothu.. enkum Nala valanumnu thonuthu Akka .. thank you Akka.
@HarishKumar-to8ne
@HarishKumar-to8ne 5 лет назад
Lucky to see and hear your speech Future India is safe, still people like you exists Thanks for your efforts in building future Nivedita and Swami Narendra
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@sathishkumars9558
@sathishkumars9558 5 лет назад
Really life changing speech Sister.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@rudranrasiah7319
@rudranrasiah7319 5 лет назад
Very very good speech. Thank you so much.
@kanchanaashok5595
@kanchanaashok5595 4 года назад
Sairam... You speak from your heart...without adding... colours.. that shows your goodness and true nature. Om.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@hifimusic3780
@hifimusic3780 5 лет назад
Ungala enakku Romba pidikkum akka neenga thaan ennoda inspiration
@manikandanmk4549
@manikandanmk4549 5 лет назад
Superb madam... your speeches definitely guide youngsters..😊
@newcreationtamil
@newcreationtamil 5 лет назад
வணக்கம் தோழி. வாழ்வை அகம் என்றும் புறம் என்று பிரித்து பழகாத மனிதர்களால் அநேகமான குழப்பங்கள் வாழ்விலும் சமுதாயத்திலும் விளைகிறது. சொந்த மனதை ஆள தெரியாத மனிதர்களால் சமுதாயம் ஆளப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த உயிர் விடை பெறும் என்பதை மறந்த மனிதர்களாலே தன்னை சமமாக வைத்துக்கொள்ள இயலவில்லை.இந்த இயற்கையே முற்றிலும் அழித்து நமது சொந்த வாழ்வில் காகவே அழகை மேம்படுத்தும்போது வசதியாக வாழ்வதற்காக முனைப்பு காட்டும் இந்த மனிதர்கள் இந்த உலகத்தில் உயர் நிலை அடைவது எப்போது என்று இயற்கை அன்னை இடம் வேண்டுவதைத் தவிர வேறொன்றும் வாய்ப்பில்லை. நன்றி
@kovaithadam2980
@kovaithadam2980 5 лет назад
Super i love you
@karthikeyannatarajan5054
@karthikeyannatarajan5054 5 лет назад
தாய்மையின் தனித்துவமே உன் அன்பு மகன் உன் பதகமலங்களை நோக்கி தலைவணங்குகிறேன்,🙇
@ragupathi440
@ragupathi440 4 года назад
neenga romba nallavanga practical ah solreenga thx .
@sasisatozclassic
@sasisatozclassic 5 лет назад
Very good motivational speech sister
@rameshrio9178
@rameshrio9178 5 лет назад
Very excellent speech and my thoughts project yr Speech tq mam
@lathavelusamy3190
@lathavelusamy3190 5 лет назад
Excellent speech
@MarkasRaja
@MarkasRaja 4 года назад
Nalla speech sis..., Onga speech,Oru nalla ஊக்கத்த kuduthurukku✌🏻., Thanks for that !!!🙌🏻😌🙏🏻
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@kalirajan3763
@kalirajan3763 4 года назад
அக்கா என் தெய்வமே என் ஈசனே வந்தது போல் நன்றி அக்கா
@vadivelk2124
@vadivelk2124 5 лет назад
Thank you very much Sir for this videos puplised
@nazeerabegum2516
@nazeerabegum2516 4 года назад
Akka neenga pesunadu yanakku romba pidichu irundudu Akka yanakku oru vizhipunarvu Vanda maadiri irukku Akka naa 10th da padikira ungaludaiya video's Ella naa download pannirka thank you so much akka
@johnferdinanth1914
@johnferdinanth1914 4 года назад
Good speach mam... Defenetly God will bless you mam...
@abdulkather8992
@abdulkather8992 5 лет назад
Yarai venumnalum eppadi patta sulalilum unga anbhana speech, nalla muraiyil matturum akka
@rkselvan5155
@rkselvan5155 4 года назад
Madam, Frequently I am watching your videos it is all superb ....you are targeting young India hats off keep rocking god bless you
@nivetha7066
@nivetha7066 4 года назад
Tq medam
@SivaKumar-ez4jx
@SivaKumar-ez4jx 4 года назад
S me too
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@renurenu1097
@renurenu1097 5 лет назад
Vazgha valamudan universal thanks you i try try IAS exam sucess thanks you medam.
@arunmari7488
@arunmari7488 4 года назад
Really your speech is great because no one said that like this, when you have said that ‘’if you have knowledge (by Nature )you will be at right place’’.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 года назад
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று Humble request must watch👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mAtjhLLOFmA.html
@pauldavisbd
@pauldavisbd 5 лет назад
🌲தயவு செய்து இன்றே ஒரு மரம் 🌴 நடுவோம். 🌳
@Thotta333
@Thotta333 5 лет назад
எனது அப்பா 2005 ல் 10 வது படிக்கும் போதே இறைவனடி சேர்ந்து விட்டார், ஆனால் இறைவன் எனக்கு உங்களை எனது அப்பா வாக தந்து விட்டார், உங்கள் காணொளியை கேட்ட பின்னர் தான் தினமும் உறங்குவேன், 🙏🙏🙏🙏
@margherita373
@margherita373 4 года назад
Om namasivaya....Your explanation and voice is very nice sister....I love you so much....
@balajijanarthanan9541
@balajijanarthanan9541 5 лет назад
arumaiyana pathivu sakodari vazthukkal nanri Vazgha umadhu pugal valarha umadhu sevai
@saradhahariharan801
@saradhahariharan801 5 лет назад
Thsnks a lot . God bless you. 👑👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuRaj-xp7qp
@MuthuRaj-xp7qp 5 лет назад
Such a wonderful video mam...laterly seen your video,very kindness and graceful...
@renurenu1097
@renurenu1097 5 лет назад
Vazgha valamudan universal thanks you love you too world's universal thanks you vazgha valamudan
@abthulkadar53
@abthulkadar53 4 года назад
Really i am appreciate you my dear lonely sister. I like your speach. Very nice. All is well
Далее