Тёмный

3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக ? - நியூஸ்18 மெகா கருத்து கணிப்பு முடிவுகள் | Election 2024 | BJP 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 289 тыс.
50% 1

3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக ? - நியூஸ்18 மெகா கருத்து கணிப்பு முடிவுகள் | Election 2024 | BJP
#BJP #MegaPollWithNews18
#News18TamilNadu #TamilNews
Uploaded on 15.03.2024
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 702   
@Jaya9093-jr4kt
@Jaya9093-jr4kt 5 месяцев назад
வேண்டும் வேண்டும் திரு மோடி ஜி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் வேண்டும். பிஜேபி சென்னை தீனா ஸ்ரீராம்
@தேசியவாதிதமிழன்
🎉🎉🎉🎉
@pandianpandian7170
@pandianpandian7170 3 месяца назад
🎉🎉🎉❤
@palanisamisami3001
@palanisamisami3001 6 месяцев назад
இது எங்களுக்கு 4 வருடத்திற்கு முன்பே தெரியும்😊😊😊
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 5 месяцев назад
இன்னும் நல்லா கதறு..😊😆😆
@svmvelu_harur
@svmvelu_harur 4 месяца назад
😂😂
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 4 месяца назад
சிறப்பான தரமான செய்தி தல ❤
@Aravinth-qc5zp
@Aravinth-qc5zp 3 месяца назад
😊😊😊
@aravind.j86
@aravind.j86 6 месяцев назад
அனைத்து சர்வே சொன்னது மீண்டும் பாஜக ஆட்சி என்றுதான், வாழ்த்துக்கள் மோடி அவருக்கு 👍
@elangopn2389
@elangopn2389 5 месяцев назад
தன்னிகரில்லா தலைவர் மோடிஜியின் வெற்றி கொண்டாடத் தக்கது.
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 6 месяцев назад
Voting for ADMK is equivalent to wasting your vote Support BJP
@karthickmahi2541
@karthickmahi2541 5 месяцев назад
Annamalai is the leader! Not others
@MyRightsMyQuestion
@MyRightsMyQuestion 5 месяцев назад
voting for dmk is also waste😂 past 10 years all dmk MPs had samosa , tea .. simply waste .. dmk supporters has to think 😂
@bg-jy3mt
@bg-jy3mt 5 месяцев назад
​@@MyRightsMyQuestion😂😂😂😂
@saravananm2214
@saravananm2214 6 месяцев назад
ஒரு tv சொன்னா ok ,all tv chennalலும் bjp வரும்முனும் சொல்லராங்க அப்பா ok தானே,
@msdlovecreation6211
@msdlovecreation6211 5 месяцев назад
@தமிழ்குடி-ண2ன
@தமிழ்குடி-ண2ன 5 месяцев назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩
@sudindrans8322
@sudindrans8322 5 месяцев назад
Double okay
@vijayakshayavijayakshaya5983
@vijayakshayavijayakshaya5983 5 месяцев назад
OK. Ok
@SivaKumar-sr5wo
@SivaKumar-sr5wo 4 месяца назад
😅
@sankar5998
@sankar5998 6 месяцев назад
எங்க வீடு திமுக அதிமுக என்று மாறி மாறி போடுவாங்க இந்த முறை பாஜக தவுக்கு 6ஒட்டும்,
@jagadeeshsp912
@jagadeeshsp912 6 месяцев назад
கேவலம்😂
@jagadeeshsp912
@jagadeeshsp912 6 месяцев назад
நீங்க மாரி மாரி போடுங்க😂
@kandaswamyks9191
@kandaswamyks9191 5 месяцев назад
​@@jagadeeshsp912யாருக்கு!!!!!!!!!
@kandaswamyks9191
@kandaswamyks9191 5 месяцев назад
​@@jagadeeshsp912பார்
@anunat
@anunat 6 месяцев назад
உண்மை கசக்குதா ஊடகங்களே
@manessankp56
@manessankp56 3 месяца назад
Correct
@monu25123
@monu25123 6 месяцев назад
உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் 😂😂
@narasimhana9507
@narasimhana9507 4 месяца назад
எல்லா உண்மைகளும் கசக்கும் தான்.
@RBALA-e7u
@RBALA-e7u 3 месяца назад
உண்மை இல்லை pongu ierukku
@muthukumarthanks9102
@muthukumarthanks9102 6 месяцев назад
அடுத்த பிரதமர் மோடி தான்
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 5 месяцев назад
😂 super 👍
@ravichandrannaicker4428
@ravichandrannaicker4428 6 месяцев назад
மீண்டும் மோடி ஜி அவர்கள் 2024
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 6 месяцев назад
அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்
@gr2886
@gr2886 5 месяцев назад
​@@samsamsamsansamsam2712தனியார் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் ஒண்ணா இருக்கும்? இது லாபம் மற்றும் தொழிலை பொறுத்து மாறும். குறைந்த பட்ச சம்பளத்தை உறுதி செய்யலாம்.
@Alexander-yv5dj
@Alexander-yv5dj 4 месяца назад
Naadu thaangaathu 😢
@Shivan_mahan_vicky
@Shivan_mahan_vicky 4 месяца назад
​@@Alexander-yv5djnee thangamattanu sollu 😂
@sathish389
@sathish389 6 месяцев назад
Modi 2024 🔥🔥🔥
@balamuruganb4957
@balamuruganb4957 5 месяцев назад
மக்கள் முடிவே சரியான தீர்ப்பு.
@narayanamoorthym6235
@narayanamoorthym6235 6 месяцев назад
மீண்டும் மோடி வேண்டும் மோடி 🎉🎊❤️
@BJPSANGI
@BJPSANGI 6 месяцев назад
உண்மை மீண்டும் மோடி வேண்டும் மோடி.....
@karakudisingam2020
@karakudisingam2020 5 месяцев назад
சொத்துக்கு சிங்கி அடிக்கிறவர மோடிக்கே போடு
@narasimhana9507
@narasimhana9507 4 месяца назад
வந்தாலும் இங்கே எந்த பயனும் கிடையாது
@p.stephenp.stephen528
@p.stephenp.stephen528 4 месяца назад
Gas 2000
@narasimhana9507
@narasimhana9507 4 месяца назад
@@p.stephenp.stephen528 எவ்வளவு தொகை உயர்வு வந்தாலும் மக்களுக்கு கவலையில்லை.ஊடகங்கள் தான் அதைப்பற்றி கொஞ்சம் காலம் பேசுவார்கள்.இதுவரையில் மத்திய அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் நடந்தது கிடையாது.எதிர்ப்பு வந்தால் அதை எப்படி நிறுத்துவது என்று தெரிந்து கொண்டு உள்ளார்கள்.
@TV-er6xl
@TV-er6xl 5 месяцев назад
அன்றைய பிரதமர் வாஜ்.பாய் அவர்களால் 2004 இல் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை!ஆனால் பிரதமர் மோடி ஜி இரண்டும் முறை பாஜகவை ஆட்சி கட்டிலில்.அமர்த்தி மூன்றாவது முறையும் வெற்றிக்கு உறுதி செய்கிறார்! ஜெய் பாரத் ! ஜெய் பிஜேபி !! ஜெய் மோடி ஜி !!!,,
@futuresolution7988
@futuresolution7988 5 месяцев назад
Evm 😂😂😂😂😂😂 da
@TV-er6xl
@TV-er6xl 5 месяцев назад
@@futuresolution7988 கேரளாவில்.கம்யூனிஸ்ட் தமிழ் நாட்டில் திமுக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆந்திராவில் YSR காங்கிரஸ் தெலுங்கானாவில்.காங்கிரஸ் எல்லாமே ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது EVM தான்டா !.
@kandaswamyks9191
@kandaswamyks9191 5 месяцев назад
​@@futuresolution7988அப்ப பொத்திக் கிட்டு இருக்க வேண்டும்
@ulaganathan7546
@ulaganathan7546 6 месяцев назад
அதெப்படி குவாட்டர், பிரியாணி காசு குடுக்காம .. அங்க ஓட்டு போடுறாங்க .. எங்களுக்கு எப்பவுமே கோபாலபுரம்தான்
@msri602
@msri602 5 месяцев назад
மீண்டும் மீண்டும் வேண்டும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி 🌷🚩 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் பிஜேபி 🌷 ஓம் நமசிவாய 🚩🔱🏹🇮🇳🚩🔱🏹🇮🇳
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 5 месяцев назад
உலகின் சக்திவாய்ந்த ஆற்றல்மிக்க தலைவர் நமது அன்புக்குரிய PM NaMo..❤❤❤ அச்சிடப்படாமலேயே எங்கள் ரேஷன் கார்டில் இருக்கிறார்.❤❤❤ We love you PM NaMo...❤❤❤ 3வது முறையாக நமது பிரதமருக்கு (NDA+ 370+) வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் உலகின் மிகப்பெரிய பொருளாதார இந்தியாவை ஆள..❤❤❤ஜெய்ஹிந்த்....❤❤❤❤❤
@arunkumarnagarajan6790
@arunkumarnagarajan6790 5 месяцев назад
Pongada vesi gala
@sundaramunientertainment
@sundaramunientertainment 5 месяцев назад
ஊடகங்களின் கருத்து கணிப்பு என்றுமே உண்மையானது இல்லை மக்கள் கொடுக்கும் தீர்ப்புதான் உண்மை.
@RBALA-e7u
@RBALA-e7u 3 месяца назад
சூப்பர் சார்
@esakkimuthu4643
@esakkimuthu4643 6 месяцев назад
தமிழக ஊடகங்கள் திமுகவுக்கு ஆதரவாக இருந்த போதிலும் எல்லோரும் அமைதியாத இருந்தவர்கள்தானே
@krishnasamyk9526
@krishnasamyk9526 6 месяцев назад
வேண்டும் மோடி வெல்லும் மோடி
@chellammals5276
@chellammals5276 5 месяцев назад
What he did for Tamilnadu people nothing
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 5 месяцев назад
அதில் எந்த சந்தேகமும் இல்லை.. வேண்டும் மோடி மீண்டும் மோடி.. நானும் என் குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் பாஜக வுக்கு தான் ஆதரவு
@devanT-sb5kj
@devanT-sb5kj 5 месяцев назад
காங்கிரஸ் சமாதி
@superblr
@superblr 6 месяцев назад
சீனி சக்கர சித்தப்பா… 30ன்னு எமுதி நக்கப்பா … 😂😂😂
@logesh-wk3hl
@logesh-wk3hl 4 месяца назад
Yenga ipdi siripu thaangamudiya😂😂😂
@arokiamohanraj1767
@arokiamohanraj1767 4 месяца назад
மீண்டும் வேண்டும் பாஜக
@manessankp56
@manessankp56 3 месяца назад
Super
@palanisamyr3213
@palanisamyr3213 3 месяца назад
மோடி பிரதமராவது.. மிக்க.. மகிழ்ச்சியே.... அத்தியாவசிய.. பொருட்களின்.. விலையை.. குறைத்தால். போதும்
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 4 месяца назад
மீண்டும் மோடி ஜி தான் வேண்டும்
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 5 месяцев назад
உங்க கருத்தில் தமிழ்நாட்டில் தவறு.40/40 பாஜக கூட்டணி வெற்றி
@saravananm2214
@saravananm2214 6 месяцев назад
நான் எந்த channal ம் நம்பவில்லை, india today best அவங்க சொன்னா சரியா இருக்கும்.
@anandhselvan173
@anandhselvan173 6 месяцев назад
India Today already told BJP alliance will get 330+ seats.
@poongodirangasamy1464
@poongodirangasamy1464 6 месяцев назад
​@@anandhselvan173 Yes
@chinnasamy2582
@chinnasamy2582 5 месяцев назад
இனிமேல் BJP மட்டுமே
@PrinceKumar-ns5cj
@PrinceKumar-ns5cj 3 месяца назад
இது அம்பானி இன் சேனல். இப்படி இப்படி தான் நியூஸ் போடுவார்கள்
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 5 месяцев назад
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@vanmee8263
@vanmee8263 5 месяцев назад
வாழ்க மோடி 💐
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 6 месяцев назад
பா. ஜ. க. தமிழகத்தில் 5 இடங்களைப்பெற்றால் அந்த பெருமை அனைத்தும் அண்ணாமலை அவர்களையே சாரும்!
@RICH-qb7cf
@RICH-qb7cf 6 месяцев назад
அது தெரிந்த விஷயம் தான........ 😂😂
@kavisridhar8533
@kavisridhar8533 5 месяцев назад
We want Tamil Nadu BJP in double digit🎉🎉🎉🎉🎉
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 6 месяцев назад
அகில இந்திய அளவில் காங்கிரஸ் 50 இடங்களை பெற்றாலே மாபெரும் வெற்றி!
@Gameover-o5p
@Gameover-o5p 6 месяцев назад
இனிமேல் என்னுடைய ஓட்டு பிஜேபி தான்
@manibharathi9139
@manibharathi9139 5 месяцев назад
தமிழ்நாட்டிலும் ஒரு புதுமை வர போகிறது ❤❤❤❤
@ramanirajalingam1329
@ramanirajalingam1329 6 месяцев назад
Yes yes
@Sekkizhaar34
@Sekkizhaar34 6 месяцев назад
கோவை,தேனி,கன்னியாகுமரி,திருப்பூர்,பல்லடம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது அண்ணாமலை தான் காரணம் உண்மையில் இந்த மனிதர் great amit shah சரியான ஆளை தேர்ந்தெடுத்து உள்ளார்
@rajgameplay7165
@rajgameplay7165 6 месяцев назад
மீண்டும் மோடி
@khasimkhasim8027
@khasimkhasim8027 5 месяцев назад
ஓட்டு என்னும் பொது தெரியும் யார் பிரதமர்
@ariramar1824
@ariramar1824 6 месяцев назад
எங்கள் அப்பா திமுக கிளை செயலாளர். ஆனால் எங்க அப்பாவை தவிர அனைவரின் ஓட்டும் பாஜக-விற்கு.குறிப்பாக அண்ணாமலை என்ற ஒற்றை நபருக்காக மட்டும்.
@user-ps3cx5jt8y
@user-ps3cx5jt8y 5 месяцев назад
Super 👍👍👍👌🏻👌🏻👌🏻
@SelvakumarMarappan-mm8ou
@SelvakumarMarappan-mm8ou 5 месяцев назад
I support bjp....
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 6 месяцев назад
👌👍❤️🌹🙏 50 ஆண்டு காலமானாலும் மோடி ஆட்சி தான் நீ எந்த கருத்துக்கணிப்பும் போடாத அடுத்த முறை சிஎம் அண்ணாமலை தான் பிஜேபி தான் தமிழ்நாட்டில்
@narasimhana9507
@narasimhana9507 4 месяца назад
வணக்கம்.பாஜக முதலில் எதிர்கட்சியாக வர வேண்டும்.அதன் பிறகு ஆட்சிக்கு வரலாம்.சொல்வது தவறில்லை.அது உங்கள் இஷ்டம்.மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும்.
@saravananm2214
@saravananm2214 6 месяцев назад
உண்மைய ஏத்துக்க முடியல சுயநலவாதியாக இருக்காங்க
@Ram-shalu0011
@Ram-shalu0011 5 месяцев назад
Jai Modi sarkar ❤
@mohamedrila-yx4it
@mohamedrila-yx4it 4 месяца назад
நல்ல கற்பனை நல்ல இருக்கிறது இது கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு எடுத்த கருத்து கணிப்பு மாதிரி தெரிகிறது சங்கதிகள் கணவு
@ganashnice3299
@ganashnice3299 6 месяцев назад
Happy 🎉🎉
@balukw8539
@balukw8539 3 месяца назад
Super Super modi ji pallandu vazhka
@TheniRamji.user-fm2vz4fk2j
@TheniRamji.user-fm2vz4fk2j 6 месяцев назад
Mass Modi🎉🎉🎉 Mass Annamalai💪
@vijayvijai218
@vijayvijai218 3 месяца назад
543/543 தொகுதிகள் வெற்றி பெரும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கும் நம் பாரதத்தில்......
@latchug627
@latchug627 3 месяца назад
வாழ்த்துக்கள்
@vijiseshsai2016
@vijiseshsai2016 5 месяцев назад
எங்க பார்த்தாலும் பிஜேபி கோஷம் கேட்கிறது. ஆனால் 5 இடம் தான் தமிழ்நாட்டில் வரும் என்று சொலுகிறார்களே!😢
@user-hq4ch8gl1j
@user-hq4ch8gl1j 5 месяцев назад
வரவேற்க்கின்றேன்வாழ்த்துக்கள்
@gokulraj5283
@gokulraj5283 5 месяцев назад
மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி
@atozrealestate786
@atozrealestate786 4 месяца назад
நியூஸ் 18 சேனல் கிடையாது அம்பானி ஓட சேனல் அப்பே முதலாளிதான் பிரதமரா வர முடியும்
@mohant3686
@mohant3686 4 месяца назад
சிலசமயத்துல கனவுவந்த்தும் எழுந்த அலறுவீங்க உளறுவாங்க! அது மனித இயல்புதானே இதை ஒரு பொருட்டு எடுத்துக்கொள்ளக்கூடாது!😄😄😄😄😄😄😄
@MukunthKumar-du4jq
@MukunthKumar-du4jq 5 месяцев назад
👍👍👍BJP will come successfully in our Tamil Nadu also and Our Indian Prime Minister Narendra Modi Ji will achieve and win all the seats 40/40 in our Tamil Nadu. There is no any other doubt in that. It is 100% True.👍👍👍
@BibinBibinR-ri1zs
@BibinBibinR-ri1zs 6 месяцев назад
Vote for BJp petrol rate 65 gas cylinder rate 500 Bjp Bjp 🎉
@villageworkers9508
@villageworkers9508 6 месяцев назад
மக்களுக்காக பத்திரிகை நடக்கவில்லை நீங்கள் உங்களுக்கு காசு வந்தால் போதும் இப்போதைய நியூஸ் சேனலுக்கு
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 6 месяцев назад
SunTV. KalainjarTV. Murasoli. Matum Thaan Makkal ukukaaga Nadatha Padukirathu. Nadunilai yaaga. 😅😅😅
@vijaybalaji6965
@vijaybalaji6965 4 месяца назад
BJP Tamilnadu and Puducherry 40/40 Victory Jai Shree Ram
@selvarajraj9921
@selvarajraj9921 6 месяцев назад
Super ♥️🙏
@user-nh3ii5uv4p
@user-nh3ii5uv4p 5 месяцев назад
Bjp❤
@premshanvitha6748
@premshanvitha6748 6 месяцев назад
மீண்டும் வேண்டும் மோடி ஜி
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 4 месяца назад
அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரிவினைவாதிகள் அனைவரையும் தாங்கள் விரும்பும் நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் இதுவே மக்களின் கருத்து
@SrinivasanN-qk3nt
@SrinivasanN-qk3nt 4 месяца назад
மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி
@user-el7dj7rc2x
@user-el7dj7rc2x 4 месяца назад
கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு பிம்பத்தை உருவாக்கி மக்கள் மனநிலை மாற்றுகிறார்கள்
@karthikeyanvj2513
@karthikeyanvj2513 5 месяцев назад
DMK LOSE IF BJP WIN 2024
@bharath6492
@bharath6492 6 месяцев назад
பிஜேபி கண்டிப்பா win பண்ணும்
@priyanka12356
@priyanka12356 6 месяцев назад
இந்த TV channel க்கு இப்படி ஒரு ஆசை....என்னமோ electoral results போல். ஆணித்தரமாக...very sad
@samiduraic03
@samiduraic03 6 месяцев назад
ஐயா மோடி தான் வேணும்னு கேக்குறீங்க ஆனா இந்த தேர்தல் பத்திரம் முறைகேட்டை விசாரிக்க சொன்னா ஏன் எல்லாத்துக்கும் கோவம் வருது... உண்மையைச் சொன்னால் கோபம் வரும் என்பது உண்மைதான் போல...
@rajasekaran6152
@rajasekaran6152 5 месяцев назад
அட லுசே நீ பங்சனுக்கு போய் பனம் வேச்சு குடுக்கறே அத எதுக்குனு கேக்க முடியுமா 😄😄
@samiduraic03
@samiduraic03 5 месяцев назад
@@rajasekaran6152 நான் தான் பஸ்டே சொன்னேன்ல உண்மையை சொன்னால் கோபம் வரும் என்று உங்களுக்கு பொத்துக்கிட்டு வந்திருக்கு... திருட்டுப் பையன் வீட்டில் ரைடு அவனுக்கு கொல்லைப்புறத்தில் போய் காம்ப்ரமைஸ் பேசி எஸ்பிஐ ல பாண்டு வாங்கி அதை நீங்க பணமா மாத்ததுவீங்க... ஒரு தொகுதிக்கு 1 கோடி ரூபாய் தான் செலவு பண்ணனும் தேர்தல் ஆணையம் சொல்லிக்கிட்டு இருக்கு அப்போ உங்களுக்கு எதுக்கு பல்லாயிரம் கோடிகள்... அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் அதற்கு முன் பிஜேபியின் சொத்து மதிப்பு...???
@rajasekaran6152
@rajasekaran6152 5 месяцев назад
அதேத நானும் சோல்லறே காங்கிரஸ்க்கு ஆயிரத்து ஆர்னூரு கோடி வந்துருக்கே இதயே பேசமாட்டேறே உனக்கு வந்த ரத்தோ
@nithyapriya2626
@nithyapriya2626 4 месяца назад
வாழ்க மோடி வாழ்க பிரதமர் பிஜேபி ஜெய் ஹிந்து ❤❤❤🌹👍
@sk-creations9409
@sk-creations9409 3 месяца назад
இந்த சேனல் யாருடையது என மட்டும் தெரிந்தவா்கள் சொல்வீர்களா?
@mahadevan7741
@mahadevan7741 6 месяцев назад
பிஜேபி யின் பினாமி மிடியா ட்கள் இது போன்று கருத்து தினிப் புகளை வெளியிடும்
@rajank3194
@rajank3194 6 месяцев назад
இல்லை Hindus. Support. Bjp.காரணம் dmk.காரணம் போலி மத சார்பின்மை
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui 4 месяца назад
வேண்டும் மோடி மீண்டும்
@subramanianjayaraghavendra6458
@subramanianjayaraghavendra6458 6 месяцев назад
Dmk is not alert. Speaking tn is periyar man. Now changing scene
@murlisrikandan2440
@murlisrikandan2440 5 месяцев назад
கார்த்திகை செல்வன் தலைமையாசிரியர் பதவியை ராஜினாமா செய்து விட்டாரா? எப்படி இந்த மாதிரியான செய்தியை போடுகிறீர்கள்?
@Elango8-jc5vt
@Elango8-jc5vt 4 месяца назад
Yes correct
@madhavang5662
@madhavang5662 5 месяцев назад
404 bjp
@Alexander-yv5dj
@Alexander-yv5dj 4 месяца назад
Not bjp only Congress 🎉
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 месяца назад
ராகுலின் சாதனைகள் ஏராளம் எப்போது ஓட்டளிக்கலாம் எனது வருடங்களாக மக்கள் காத்திருந்தார்கள்
@JOHNGABRIELSJCC
@JOHNGABRIELSJCC 6 месяцев назад
எத்தனை கோடி வாங்கனீங்க பிஜேபி கிட்ட
@rajimuthu5700
@rajimuthu5700 6 месяцев назад
இந்தியாவில் அன்னியமதங்களுக்கு.வாக்களிக்கும். உரிமைரத்துசெய்யவேன்டும்..நாட்டின்.பாதுகாப்பு கருதி..அரசுவேலையை ரத்துசெய்யவேன்டும்.இந்தியாவை. இந்துநாடாக. அறிவிக்கவேன்டும்.இதுவேஇந்துகளின்லட்சியம்.வாழ்கபாரதம்
@JeyaRaj-zl6px
@JeyaRaj-zl6px 6 месяцев назад
பயம் பயம் 😂😂😂😂😂 நியுஸ் 18 நிலமை பரிதாபம்
@jayachandrank2552
@jayachandrank2552 6 месяцев назад
Thanks for God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sridhar.bsridhar.b9433
@sridhar.bsridhar.b9433 6 месяцев назад
மோடியின் ராஜதந்திர ராம ராஜ்யம் 🎉❤🎉
@sudharsan2064
@sudharsan2064 6 месяцев назад
கர்நாடக ஹிந்தி பேசும் மாநிலம் அல்ல ஆனால் 1996 இருந்து பாஜக தான் வென்றது
@futuresolution7988
@futuresolution7988 5 месяцев назад
Ippa yen congress win panuchi
@ramkumarseakran8225
@ramkumarseakran8225 5 месяцев назад
100% True
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m 6 месяцев назад
BJP Rule is the best💯% of our Indian Nation 🇮🇳 jai hind 🙏
@krislal9878
@krislal9878 6 месяцев назад
போனா போகுது ராகுலுக்கு கல்யாணத்னதயாவது செய்யுங்கடா
@SaiRam-tv4fy
@SaiRam-tv4fy 6 месяцев назад
Best leader for india, we welcome our Modi ji ,sweep 400 seats this election, congress alliance 70 plus only, Govinda Govinda congress,
@gulammydeena4350
@gulammydeena4350 5 месяцев назад
இது காங்கிரஸ் காரன்களுக்குகே தெரியும் பொள்ளாச்சி கிடந்த அடுத்த எலக்சன்ல தெரியும்
@user-gv3si3vo2y
@user-gv3si3vo2y 6 месяцев назад
Evm இயந்திரத்தை பழுது பார்க்கும் ஒப்பந்தம் விலைக்கு வாங்கி விட்டது போல் தெரிகிறது. இனிமேல் நாம் ஓட்டு போட்டால் என்ன. இந்தியா கடைசியாக மனிதர்கள் வாக்கு உரிமையையும் விலைக்கு வாங்கி விட்டது. வாழ்க ஜனநாயகம்
@MaheshP-is6wo
@MaheshP-is6wo 6 месяцев назад
உருட்டு
@SathishKumar-ww3yv
@SathishKumar-ww3yv 5 месяцев назад
Good news
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 месяцев назад
ஜவஹர்லால் நேருவினைத்தொடர்ந்து 3முறை பிரதமர்
@boopathyr5862
@boopathyr5862 5 месяцев назад
3 வது முறை அல்ல இனி என்றுமே மோடி ஐயா தான் நிரந்தர பிரதமர் வாழ்க பாரதம் வளமுடன் பாரதம்
@ecaindia4542
@ecaindia4542 6 месяцев назад
Ambani channel thane
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 6 месяцев назад
Athu Vada Naatil. Tamilnaatil Matum UP Jaalra Kaarthigai Selvan. SunTV Katu Paatil. 😮
@ramarramar1703
@ramarramar1703 4 месяца назад
JAI, SRIRAM, BHARAT, MATAKIJE
Далее
Куда пропали ЗДРАЙВЕРЫ?
11:38
Просмотров 561 тыс.