மேடம் தொட்டியில் செடி வைக்க மண் வைத்தால் இறுகி விடுகிறது. ஒரு தொட்டியில் இருந்து மற்றோரு தொட்டிக்கு மண்ணை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால்மண்ணை எடுக்க முடிய வில்லை. உதிரி உதிரியாக மண் வேண்டும் என்றால் எந்த மண் use செய்யலாம். உரம் எதுவும் வேண்டாம். மண் மட்டும் சொல்லுங்கள் மேடம்
அக்கா மண் புழு உரம் கிடைக்காது போது மக்கிய மாட்டு சாணம் உரமாக பயன்படுத்தலாமா 🙄 எங்கள் ஏரியாவில் மண் புழு உரம் தயாரிக்க 3,4 மாதங்கள் ஆகும் என்று கூறிவிட்டார்கள். நீங்கள் மண் புழு உரம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மக்கிய மாட்டு சாணம் உரமாக பயன்படுத்தலாமா 🙄 காய்கறி செடிகள் வளர்க்கும் முறை பற்றி கண்டிப்பாக நீங்கள் பதிவு போட வேண்டும். நான் உங்கள் வீடியோ சில காலமாக பார்த்து( subscribe செய்து) வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் எளிமையாகவும் உள்ளது. ரொம்ப சந்தோஷம் 🤗🤗🤗🤗🤗🤗 மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
But today mrg dha indha tech ah try panuna as suprise aftn I saw ur video 😀........small change I can wet the sand and cocopeat then mix seed and tie it then dip in the water 😎........I can share my experience after 3rd day...bye 👍
கொத்தமல்லி விதையை தரையில் பரப்பி செருப்பால் அதனை மெல்ல அழுத்தி பிடித்து தேய்ப்பது அந்த விதைகள் அதிகம் சேதமடையாமல் பாதுகாக்கும். இது தான் நமது பாரம்பரிய முறை. வேறு முறைகளில் உடைத்தால் முளைப்பு கெடும்.
மேம் ,கொத்தமல்லி வளர்வதற்கு வெயில் தேவையா இல்லை வீட்டிற்கு உள்ளேயே வளர்கலாமா? . ஏனெனில் இதற்கு முன் கொத்தமல்லி விதையை வீட்டு தோட்டத்தில் உள்ள பூத்தொட்டியில் தூவி வளர்க்க முயற்சித்த பொழுது காக்கா மண்ணை கிளறி செடியை வளர விடாமல் செய்தது ஏதேனும் ஒரு வழி முறை கூறுங்கள் .
மேடம் என் பையன் பிரான்ஸ்சில் படிக்கின்றான் உங்கள் சமையலை பார்த்து தான் சமைப்பானாம் நீங்கள் செய்த முட்டை மசாலா செய்தாராம் நண்பர்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டு சூப்பர் என்று சொன்னார்களாம் ஆனால் அவனுக்கு கொஞ்சம் தான் வைத்து இருந்தார்களாம் குளித்துவிட்டு வருவதற்குள்.
Sis namma sun dried coriander seeds use pannalalama pls pls reply pannunga😭😭😭😭😭😭😭😭😭I am soo paavam pls neria vaati try panna varala Naan unga method a try panni parkuren
சூப்பர் சிஸ்டர் இந்த கொத்தமல்லிய நாம ( அறுவடை) செய்த பிறகு மறுபடியும் இதே மாறி முளைகட்டனுமா இல்ல அந்த வேர் விட்டு கட் பண்ணனுமா அந்த வேர் ல திரும்ப வளருமா pls ans panunga sister neenga epdi cut panringanu solunga unga answer ka ga wait panre
நான் மலேசியா... உங்கள் வீடியோ எனக்கு பிடிக்கும்... தயவுசெய்து மல்லிப்பூ வகைகள் வீடியோ போடுங்க... நித்தயமல்லி முல்லை இரண்டும் ஒரே வகையா அல்லது வேறா? சில வீடியோக்களில் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பெயரை சொல்கிறார்கள் மிக குழப்பமாக இருக்கிறது... ஒவ்வொரு வகை மல்லிகை செடியின் படத்தோடு அதன் பெயர் கூறினால் நன்றாக இருக்கும்... தமிழ் நாட்டில் உள்ள மல்லிகை வகைகளை கூறினால் சிறப்பாக இருக்கும். நன்றி.... உங்கள் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையட்டும்.
சூப்பர் அக்கா நானும் ஒரு கிலோ மண் புழு மண் வாங்கினேன் 20 ரூபாய் சொன்னாங்க எனக்கு அது தேயிலை மட்டும் தான் ஏமாந்து விட்டோமே என்று நினைத்தேன் இப்போது நீங்கள் காட்டும் போது தான் தெரிகிறது இதுதான் மண்புழு உரம் என்று நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மண்புழு உரம் செய்வது