@@rukkumani6106 இதுல என்ன டா சிரிப்பு உயிரே போகும் அளவிற்கு வலியை அனுபவித்து ஒரு குழந்தை பிறக்கும் வலி நம்மை போல் எந்த ஆணாலும் தாங்கிக்க முடியாத வலி அப்படி எமனிடம் போராடி வலியை தாங்கி குழந்தையை பெத்து ஒவ்வொரு தாய்மார்களும் கண் இமை போல் பாத்துக்க அவங்க பாடும்பாடு இருக்கே அதெல்லாம் உனக்கு குழந்தை பிறக்கும் போது தெரியும்
நாம் பழகும் விதத்தில் தான் நம் நட்பு நமக்கு கிடைக்கிறது அதே போன்று தான் நாம் வளர்க்கும் விதத்தில் தான் நம் குழந்தையின் ஆரோக்கியமும் அமைகிறது. நன்றி டாக்டர்.
Unga daily foods pathi video podunga then after cesarean sila foods avoid pana solranga la veetla erukka periyavanga ...but doctors ella foods sapda solli solraru...adha pathi unga opinion share pannunga
Enoda 2nd ponnu 6month லயே சுவர் பிடித்து நடந்தா .அம்மா அப்பா அக்கா சொல்லுவா,இப்போ அவளுக்கு 10 month running எல்லா உறவு முறை சொல்லி கூப்டுவ அவளே தானாக நடப்பா.எல்லாம் கடவுள் ஆசிர்வாதம். 1st pappa 1வயசுலதான் அம்மா அப்பா சொன்னா