Тёмный

3 seater plastic EV car - குட்டி சுட்டி கார் !!! | sunroof, 100KM range | Birlas Parvai 

Birlas Parvai
Подписаться 946 тыс.
Просмотров 697 тыс.
50% 1

3 seater car, 3 seater car in india, 3 seat car, 3 person car, 3 car seat suv, 3 seater car in india, 3 seater car name, best 3 seater car, 3 seater auto price, 3 row cars in india, electric vehicles, electric cars, electric car, mini electric, electric mini, electric vehicle
In this video a detailed walkaround of 3seater EV small car, EV Expo in Chennai.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : Whatsapp 78453 37629
Mail : birlasparvai@gmail.com
#3seaterEVCar #3Seatercar #Autostylecar #smallEVCar #EVCar #3SeaterCar #birlasparvai #birlasparvaiCarDriving #birlasparvaicardriving

Авто/Мото

Опубликовано:

 

24 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@nizaarahamed3536
@nizaarahamed3536 Год назад
1.50 lakh means okkk...now we know the Nano power......Hatts of Mr. Ratan Rata....👑
@kingslya14
@kingslya14 8 месяцев назад
Yes
@lokisanhitleson
@lokisanhitleson Месяц назад
EV bike eh kidaikathu 1.5 lakh ku
@anthonyp.l7613
@anthonyp.l7613 26 дней назад
Value is 5.5 lakhs not 1.5 lakhs
@marudhumaniganesh7597
@marudhumaniganesh7597 Год назад
எலெக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு ஒரு சிறிய வேண்டுகோள் 10 மணி நேரம் 15 மணி நேரம் சார்ஜ் போட்டால் யாருமே அந்த வண்டியை வாங்க மாட்டாங்க அரை மணி நேரம் மேக்ஸிமம் ஒரு மணி நேரம் அதற்குள் சார்ஜிங் முழுமையாக ஆக வேண்டும் அதன் மைலேஜ் குறைந்தது 250 இல் இருந்து 300 கிலோ மீட்டர் வரை தரவேண்டும் அப்போதான் அனைவரும் வாங்க விரும்புவார்கள் இல்லை என்றால் வந்ததும் தெரியாது போவதும் தெரியாது
@sastivel1960
@sastivel1960 Год назад
Now I understand the value of tata nano
@aishainman
@aishainman 11 месяцев назад
Fits perfectly rear-facing in our truck, which has a slightly smaller back seats. ru-vid.comUgkx6_FKRYB2ClSPRyjcd8HptiCS3EiQoNX4 Feels as comfy and plush as our Graco Contender carseat
@SS-du4lw
@SS-du4lw Год назад
6. லட்சத்துக்கு வாங்குறதுக்கு பதிலாக 3 லட்சத்துக்கு கார் வாங்கிட்டு மீதமுள்ள பணத்துக்கு பெட்ரோல் போட்ரலாம்.‌ 2வருடத்தில் திரும்பவும்‌ பேட்ரி‌ பிரச்சினை வரும். அதுக்கொரு‌ 3லட்சம் செலவாகும்.🥳
@ramsun4908
@ramsun4908 Год назад
பல உயிரினம் வாழும். உலக வெப்பம் குறையும். உங்கள் சந்ததி வாழும்.
@amwithonegod
@amwithonegod Год назад
@@ramsun4908 petrol விட electrical ல் தான் அதிகமாக சுற்று சுழல் மாசுபடும். electricityயும் lithium ion battery நால் அதிகமாக பாதிப்பு வரும். பழைய மாட்டு வண்டியே சிறந்தது.
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Год назад
@@ramsun4908 மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? சிந்திக்கவும். சூரிய சக்தியில் இயங்கும் மின் வாகனங்கள் நல்லது. சாதாரண மின் வாகனங்களும் சுற்றுச்சூழலுக்கு கேடுதான். சாதாரண மின் வாகனங்கள் இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்ற நகைச்சுவையையே நினைவுபடுத்துகிறது😂🤣
@yokananth6157
@yokananth6157 Год назад
@@ramsun4908 bro current epdi produce panranga.. Enna vanthalum earth a protect panna mudiyathu
@he.ma.a
@he.ma.a Год назад
Cycling we should practice for around 2 to 3 km to save fuel for future generations and to reduce pollution. No one is walking, even for a shop in a vehicle, and spending money at the gym for walking on the treadmill.
@kkssraja1554
@kkssraja1554 Год назад
இந்த பதிவிற்கு மிக்க நன்றி , நான் இது போன்ற கார் மற்றும் ஆட்டோவை 2015ஆம் ஆண்டு சீன தலைநகர் "பிஜிங்" ல் கண்டேன்.. மிகவும் அருமையாக சாலைகளில் ஒடிக்கொண்டு இருக்கின்றது..
@jailifes593
@jailifes593 Год назад
நக்கல் சிரிப்பு தேவையில்லை.. குறைகளை தைரியமாக சொல்லுங்கள் தவறில்லை.. ஒருவரின் படைப்புகளை நய்யாண்டி செய்வது அழகல்ல..
@sanghibhat
@sanghibhat Год назад
OC la onum vandi vikalaye adicha okandhu Aluva vendiyadha
@tamilpatriot8172
@tamilpatriot8172 Год назад
Waste of brain and money
@oscarcomputer1179
@oscarcomputer1179 Год назад
Avargal unmaya tha solragu unaku Enga da valikethu
@subramanirangaswamy1828
@subramanirangaswamy1828 Год назад
The manufacturer should not think the Indian customer will accept any comedy manufacturing.
@lulaputta
@lulaputta Год назад
His bias will show through his face easily. Neutral look is essential when reviewing stuffs.
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 Год назад
புதிய கண்டுபிடிப்புகளை எங்களுக்கு அறிமுகப் படுத்துவது மிக்க மகிழ்ச்சி. இதனுடன் சேர்த்து விலையை கூறி இருந்தால் இன்னும் நன்றாக
@KSlifestyles0326
@KSlifestyles0326 Год назад
Low cost innovation great. Engine Start,stop button Vera level.
@amithdnt
@amithdnt Год назад
Bro.. it can be used for pick and drop to school by Ladies or gents instead of scooter
@crazyguy5832
@crazyguy5832 Год назад
But it is not value for money bro
@babunanduvideo
@babunanduvideo Месяц назад
இந்த ஆளுக்கு,தான் ஒரு ரஜினி காந்த் நினைப்பு.
@selvakumar-uc3ph
@selvakumar-uc3ph Год назад
I feel small car with the budget between 2 to 3 lakh will become success
@gowthamansairam5841
@gowthamansairam5841 Год назад
Ratan TATA will come
@manojmano816
@manojmano816 Год назад
5.50lks not worth and 35 to 40km speed is very very waste..
@rajalakshmimohan7654
@rajalakshmimohan7654 Год назад
இத இத இத தான் எதிர் பார்த்தேன் விலை குறைவாக இருந்தா நல்லா தான் இருக்கும்
@vimalmania244
@vimalmania244 Год назад
நீங்க பேசும்போது உங்க முகத்தில் சிரிப்பு தெரிகிறது sir 🤣🤣🤣
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 месяцев назад
அது சிரிப்பு இல்லை. ஏளனம் 😮😮😮
@chennaivaasi....4997
@chennaivaasi....4997 Год назад
EV Prices are very high in our indian market
@manojkumar-le3tw
@manojkumar-le3tw Год назад
Tata nano ve paravala Sir
@sivakumarbello5813
@sivakumarbello5813 Год назад
நான் வாங்க போறேன் ஆசை ஆயிருச்சு....
@srikumaran1885
@srikumaran1885 Год назад
TATA NANO CAR Super 👌👍💐
@jsogy7714
@jsogy7714 Год назад
Well described. Thanks for this video. I wish all autos in Tamil Nadu are like this.
@kiranrai667
@kiranrai667 Год назад
Wow all cars are superb designed, this is the future of smart India
@user-yy2sx5vw9x
@user-yy2sx5vw9x Год назад
ஆக சிறந்த பயனுள்ள பதிவு..உறவுகளுக்கு நன்றிகள்
@mydeen4140
@mydeen4140 Год назад
என்ன இந்த காரோட பயன் என்ன விபத்து நடந்தா யாருமே உயிர் பிழைக்க வாய்ப்பு இல்ல அதான்..
@pavithranthala
@pavithranthala Год назад
Romba naal kazhichi neraya sirichi video potukeenga birla bro 😂😂
@soundmani5299
@soundmani5299 Год назад
அண்ணா நீங்க இப்படி சிரிச்சி சிரிச்சி விடியோ போட்டு நா பார்ததில்லை இது ஆச்சரியமாக இல்லை காமெடியான விஷயம் என்பதற்காகவா....
@muthukumarb8347
@muthukumarb8347 Год назад
ஐந்தரை லட்சத்திற்கு வொர்த் இல்லை.
@KarthiKarthi-gg1hb
@KarthiKarthi-gg1hb Год назад
Sir ugaloda explain speech sema sema super, neega front LA thukama eruntha sonnegala, sema siripu sir.
@josephkohilan6230
@josephkohilan6230 Год назад
It’s cute and it can be used for day to day activities. Cost wise it is reasonable compared to bikes sold these days.
@fasheeqatar1782
@fasheeqatar1782 Год назад
Every Automotive has intended purpose. This is brilliant idea. For the ever-growing traffic and increasing price of fossil fuels this is best suited for dense city traffic. If u are smart u can add roll cage for ur protection with light weight materials.
@naveennathan1132
@naveennathan1132 Год назад
பிளாஸ்டிக் உடல் என்றால் ஒரு விபத்து 5.5 லட்சம் போய்விட்டது, அது ஒரு ஸ்கிராப்பாக இருக்கும், அழகாக இருக்கிறது
@ringring2805
@ringring2805 Год назад
ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசைய தூண்டனும் , அதுதான் இந்த மூனு சீட்டு பிளாஸ்டிக் டப்பா
@nagarajank8925
@nagarajank8925 Год назад
Bangalore la use pandradhukku best car sir.
@Drivingtamizha
@Drivingtamizha Год назад
👌🏻👌🏻👌🏻super bro
@ctcchennai6256
@ctcchennai6256 Год назад
Tata Nano EV will kill this in all aspects including the price. RIP to the brand investors.
@aruns3648
@aruns3648 Год назад
Thendam anna indha vandi, edhachum onnu excited ah iruka nu parunga... Idhuku sunroof lam oru kedu😂😂😂😂
@srmwor86
@srmwor86 Год назад
Best car to travel within gated communities for securities and old people.
@karaikal3604
@karaikal3604 Год назад
That rose muttai is good for going in rain and sunny days but look wise okay . Bro check for corner stability 😂
@amirtharasu
@amirtharasu Год назад
நம்ம ரோடுக்கு ஸ்பீட் பிரேக்கர் கணக்கு பண்ணி வீல் பேஸ் முக்கியம்
@sweetiemayborn1121
@sweetiemayborn1121 Год назад
Is any possiblity there for this kind car release I Chennai for small families?
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Super detailed reviews for EV vehicles 🎉🎉🎉
@sweetiemayborn1121
@sweetiemayborn1121 Год назад
How long this expo will be there?
@SuperAbishake
@SuperAbishake Год назад
கார் விலை 5.5 லட்சம், பயணிப்பது 100 கிமீ/ சார்ஜ் -.. Sorry bro..better alternative க்கு காத்திருக்க வேண்டியதுதான்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 месяцев назад
கரிஷ்மா 3 பேர் பயணம் செய்யும் கார் 170000 க்கு வந்துள்ளது
@thegreatvanathi4892
@thegreatvanathi4892 Год назад
Very cute car...
@sriramravi2936
@sriramravi2936 Год назад
Could be a prototype. But a good effort 👌
@Derbyjana
@Derbyjana Год назад
Natural review brother
@ad.zubair6606
@ad.zubair6606 Год назад
SIR UPCOT EV PASSENGER AUTO VA SHOOT PANLAYA?
@srigurubhagavantirupur2065
@srigurubhagavantirupur2065 Год назад
இந்த வீடியோவ எடுக்க போனதுக்கு வீட்டில் சும்மா இருந்திருக்கலாம் சார்
@pandiarajmuniappan5472
@pandiarajmuniappan5472 Год назад
Sir, Mahindra supro mini van pathi oru video podunga
@Sonu-yz5gy
@Sonu-yz5gy Год назад
Really its usefull for city drives
@venkatesans7796
@venkatesans7796 Год назад
Very nice bro👍
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 Год назад
SIR HIGHWAYLA POGUM POTHU PERUM KATRIL URUNDU POI LANE MARI ETHIRAY VARM VANDIL MOOTHI VIDATHA?
@Sevenravi123
@Sevenravi123 Год назад
Super Veera level sir
@fasheeqatar1782
@fasheeqatar1782 Год назад
Superb dimensions
@ramyakarthick2742
@ramyakarthick2742 7 месяцев назад
New model la show pannathuku thanks But pls recommend 2 seet la smart car nu onnu eruku pls Atha Pathi yarathu eduthu podunga very best looking and very cute 2013 model ethu india vantha nailla erukum
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
Best wishes
@h.rameshh.ramesh4359
@h.rameshh.ramesh4359 Год назад
ஐந்தரை லட்சத்திற்கு அருமையாக கார் வாங்கலாமே
@gsbalasubramanaian862
@gsbalasubramanaian862 Год назад
பானகாரர் பயணம் செய்யும் auto 😅
@moorthyvina4544
@moorthyvina4544 Год назад
Like this vehicle I have seen many in aurovill
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 Год назад
இதை போல share ஆட்டோ செய்தால் மக்களுக்கு நலமாக இருக்கும்....5lakh ப்திலாக இவங்க இதை எடுத்தால் நல்லது
@nazeerm2269
@nazeerm2269 Год назад
5.5 லட்சம் ரூபாய்க்கு இந்த வண்டி வேஸ்ட் அதுக்கு மாருதி 800 வாங்கிட்டு போயிடலாம்
@dhaya.k5440
@dhaya.k5440 Год назад
5Lakh is costly because we have Tata ev around 8Lakh. 2to3Lakh will make it a heavy competitor for two wheeler evs
@MeenaMeena-wh9io
@MeenaMeena-wh9io Год назад
Yes
@dineshtharun7849
@dineshtharun7849 Год назад
Super👌
@b.renganathan935
@b.renganathan935 Год назад
Super ji
@dineshkumarperumal921
@dineshkumarperumal921 Год назад
Height ah irukiravanga sunroof open pani adjust panikalam 😂
@premkumard5385
@premkumard5385 Год назад
Broo evangalam EV old version la irukanga, tata nano EV 5 to 6L 200 range broo
@vijayakumarkrishnaswamy3748
Super
@chennaivaasi....4997
@chennaivaasi....4997 Год назад
Need more EV vehicles but at a lesser price....
@madhus4856
@madhus4856 4 месяца назад
1980தில்.இந்தவண்டியை.பார்த்துள்ளென்.கர்ணாடகாவில்.
@gvbalajee
@gvbalajee Год назад
Next GEN 3 seater plastic EV car
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 Год назад
இதுவும் சீன தயாரிப்பு தான்
@Glow77777
@Glow77777 Год назад
Not for long run, huge price and it's waste of money. But idea is appreciated 👍
@enochdivya6071
@enochdivya6071 Год назад
Very nice
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 Год назад
வீண் பெட்ரோல் வண்டியே தேவலாம் Eeko the best
@amwithonegod
@amwithonegod Год назад
@Ram Sun petrol விட electrical ல் தான் அதிகமாக சுற்று சுழல் மாசுபடும். electricityயும் lithium ion battery நால் அதிகமாக பாதிப்பு வரும். பழைய மாட்டு வண்டியே சிறந்தது.
@ramsun4908
@ramsun4908 Год назад
Can replace auto rikshaws
@user-jv9wm8bt6m
@user-jv9wm8bt6m Год назад
இந்த வண்டில போறது எமண் கூட போறதும் ஒன்னு....
@sheikabdul2170
@sheikabdul2170 Год назад
இந்த காரெல்லாம் சின்ன பிள்ளைகள் விளையாட்டு கார்கள் தான்.oneuse .
@SVijaySVijay-xe3mk
@SVijaySVijay-xe3mk 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂
@professorsadikraja1662
@professorsadikraja1662 Год назад
3 seater 3 wheel is best.. to avoid toll Tax..
@suganpal1142
@suganpal1142 Год назад
Oh bro I too went to that EV & Solar expo, missed to meet u. That was a beautiful, colourful and closed auto bro. I felt that the price is little high.
@kannanr8061
@kannanr8061 Год назад
Where was it?
@suganpal1142
@suganpal1142 Год назад
@@kannanr8061 in Trade Center Nandhanam, it happened for three days for EV vehicles and Solar.
@kannanr8061
@kannanr8061 Год назад
@@suganpal1142 thank you!
@kart886
@kart886 Год назад
Auto made to look like an Ev car... That wiper though😂
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 Год назад
Best idea We can hire an drive for ola auto
@ramumunu6413
@ramumunu6413 Год назад
ஆட்டோவில் ரவுண்டு stearing வைத்து A/C போட்டு இருகாங்க இதுக்கு 5 லட்சம் 6 லட்சம்.
@bhuvaneswaran02
@bhuvaneswaran02 Месяц назад
Ivar sirikala,antha time erpadum unarjiyin velipadu .....nice nice
@v.v.varman1991
@v.v.varman1991 Год назад
Load vandi super
@salempayan7361
@salempayan7361 Год назад
I think 4.5-5.5 lakhs price options
@anilyadav71161
@anilyadav71161 Год назад
Good
@openyourmindvoice7106
@openyourmindvoice7106 Год назад
Nano car is the best
@subramaniantomnvelayutham5481
@subramaniantomnvelayutham5481 2 месяца назад
எதுக்கு நீங்க நக்கல் சிரிப்பு சிரிக்கரீங்கன்னு தெரியல சார்.
@joshwasam2331
@joshwasam2331 Год назад
So funny and cute
@kavi1190
@kavi1190 Год назад
நல்ல முயற்சி சாலையில் வாகனம் வரும்போது design modification செய்ய பட்டு வரும் என்று நம்புவோம், உண்மையில் நகர பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த மக்கள் வாகனம் வேண்டும் share auto என்ற பெயரில் 10 பேரை ஒரு ( மூன்று சக்கர) ஆட்டோ வில் அடைத்து கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் பயணிப்பது Delhi போன்ற பெரு நகரங்களில் ஆட்டோ வின் வடிவம் மாறி விட்டது 6 -8 பேர் பயணிக்க ( சுமாரான) வாகனங்கள் பயன்பாட்டில் வந்து விட்டது.
@karaniraj3488
@karaniraj3488 6 месяцев назад
Where can we get this car
@option_s_forward
@option_s_forward Год назад
Speed can be a disadvantage 45km/hr is good for city ride
@benstonsolomon5779
@benstonsolomon5779 Год назад
Bike indha model petrol variant 🔥🔥
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
Looking like Nana car so cute. Tata Nano in the Mari modified Pani sales vandal sales sama ya irakum bro
@sarkarsham....official...5188
𝙎𝙪𝙥𝙚𝙧 𝙗𝙧𝙤...
@aravindkumar3004
@aravindkumar3004 Год назад
Sir mg hector plus, Tata safari intha rendu vandila antha vandi vangalam unga suggestions sollunga
@kavi1190
@kavi1190 Год назад
Pls test drive with your family members, don't choose a vehicle only with specs in paper.
@inlakshmanadas3994
@inlakshmanadas3994 Год назад
Fancy funny and useful
@sabastianvictor-th5io
@sabastianvictor-th5io 27 дней назад
Old news better to avoid old
@indiahacks2140
@indiahacks2140 Год назад
Nakkal siripu theva illa
@pradeepmuthu3519
@pradeepmuthu3519 Год назад
Ivuru Tesla vida super ah oru Ev car ready panuvaru,ivaru perila🐛 🔥
@amakash2305
@amakash2305 Год назад
Price range is too high but like the design rest of the things
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,1 млн
Top 10 Small Electric Cars
13:00
Просмотров 625 тыс.
Чуть не загорелся 😂
0:57
Просмотров 298 тыс.
Ура! Maserati моя😻
0:24
Просмотров 254 тыс.