Тёмный

30 குழந்தைகள் படிப்பிற்காக உறங்காமல் உழைக்கும் இளைஞர்..! MIME GOPI EMOTIONAL FOOD INTERVIEW 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 153 тыс.
50% 1

30 குழந்தைகளின் படிப்பிற்காக சாப்பாடு கடை நடத்தி வரும் இளைஞர் குறித்து MIME கோபி & சினிமா கலைஞர்கள் பேட்டி
#mimegopi #foodreview #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Кино

Опубликовано:

 

26 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@karthikjessiofficial4807
@karthikjessiofficial4807 Год назад
Location post panunga behindwoods
@lokeshlokesh-kc4pg
@lokeshlokesh-kc4pg 2 месяца назад
​@@karthikjessiofficial480700
@sasipraba7208
@sasipraba7208 Год назад
உலகம் ரொம்ப கெட்டு கிடக்கிறது என்று நினைக்கும் காலத்தில் இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு வகையில் சந்தோசமாக இருக்கு
@sumathirani3755
@sumathirani3755 Год назад
Sasi prabhu dont think so he is big cheater . I have proof for that
@politicsintamil6736
@politicsintamil6736 Год назад
​@@sumathirani3755 What mam,What did you have a proof against him
@sumathirani3755
@sumathirani3755 Год назад
​@@politicsintamil6736 without proof i am not speaking . One day the same media channel will revel the proof . See at that time
@kumarkumar-nn2wn
@kumarkumar-nn2wn Год назад
மற்றவர்களின் பசியை போக்கும் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் வள்ளளார் 😃😃😃👏👏👏🤝🤝🤝🤝🍫🍫🍫🍫💕💕
@SuperiorCake386
@SuperiorCake386 Год назад
Petheic humans feeding humans is a crime according to me
@sumathirani3755
@sumathirani3755 Год назад
U know about him ah kumar sir
@a.nivaranjani5324
@a.nivaranjani5324 Год назад
மிகவும் பெருமையாக உள்ளது முக்கியமாக திரை பிரபலங்கள் இம்மாதிரியான நல்ல செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் அதை நல்ல விதமாக மைம் கோபி சார் கொண்டு வந்துவிட்டார்
@meenatchikumar5759
@meenatchikumar5759 Год назад
ஏழையின் பசியாற்றும் இறைவனை காண்போம் வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🤝 God bless you &your family 🙏🙏🙏
@raghav7209
@raghav7209 Год назад
நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும்.கடவுள் உங்களுக்கு ஆயுளை அதிகமாக தர வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jeyanthir2539
@jeyanthir2539 Год назад
உங்கள் உதவியால் படித்து வளர்ந்த குழந்தைகள் உங்களை மனசார பாராட்டுவார்கள்.. உங்கள் சேவை வாயும் வயிறும் வாழ்த்த வைக்கும்...செம Sir 👍
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
வாழ்த்துக்கள் Behind woods நீங்கள் நடிகர்களுக்கு அவார்டு கொடுப்பதற்கு பதிலாக இந்த சேவையுள்ளம் கொண்டவர்களை பேட்டி எடுத்து நிறுத்தி விடாமல் இவர்களைப்போலுள்ள கரங்களுக்கு உறுதுணையாக இருந்தால் அதுவே உங்கள் Behind woods வெற்றி
@dhivyaneelamekam
@dhivyaneelamekam 11 месяцев назад
Supera soninga
@jeyanthir2539
@jeyanthir2539 Год назад
இன்னொரு மயில்சாமி சார் போலவா இவர்...செம 👍
@saranprabhu7403
@saranprabhu7403 Год назад
சிறப்பு உங்கள் பனி மென்மேலும் வளர இறைவனை பிரதிகிற்றேன். உங்களின் இந்த பண்பு பணம் படைத்த அனைவருக்கும் இருந்தால் இந்த உலகில் பசி என்பதே இருக்காது, உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏
@murugan2895
@murugan2895 Год назад
உங்கள் நல் எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 Год назад
நல்ல மனிதர், மனமார்ந்த வாழ்த்துக்கள்
@k.sundaramnagasundaram3538
@k.sundaramnagasundaram3538 Год назад
நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருகட்டும் கோபி சார்
@raghav7209
@raghav7209 Год назад
ஏழைக்கு (ஏதும் இல்லாத வறுமை)இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்.அவன் அவள் கொடுத்ததை அவர்( கடவுள்) திரும்ப கொடுப்பார் இரட்டிப்பாக.....மறுபடியும் நீ இன்னும் அதிகமாக இந்த சேவையை செய்யலாம்.வறுமை கொடிது.நானும் சிறுவயதில் அனுபவிச்சிருக்கேன்.நாம் அனைவரும் உதவி செய்வோம்.பிறப்போம் இருப்போம் இறப்போம்.அதற்குள் ஒரு வரலாறு படைப்போம்.இந்த மனித கடவுளை நான் வணங்குகிறேன்❤️❤️❤️❤️❤️
@ArunKumar-hw6xf
@ArunKumar-hw6xf Год назад
வாழும் வள்ளலார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohamedasfar4087
@mohamedasfar4087 Год назад
மக்களுக்கு இன்னும் நிறைய சேவை செய்ய. இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@iswarihariharan9578
@iswarihariharan9578 Год назад
Inta kulantaiya oru magarasi petru irukirar .anta taiku oru salute🙏🙏.may God bless you all.
@venkateshv5838
@venkateshv5838 2 месяца назад
சிறந்த சேவை வாழ்க வளமுடன் நளமுடன்
@ss.2789
@ss.2789 11 месяцев назад
This shop was fearured in Dad's Life.
@trialdrawing3030
@trialdrawing3030 Год назад
சகோதரா வாழ்த்துக்கள் அனைத்திற்கும் 👏👏👏💐🤝💐🤝
@tamil6285
@tamil6285 Год назад
நல்ல மனிதர்கள் ❤
@ayishaayisha4295
@ayishaayisha4295 Год назад
Super Best Gopi Thalaivaa
@rinson4925
@rinson4925 Год назад
THAMBIYAAA ♥️♥️
@nalla2873
@nalla2873 Год назад
Valthukkal Nanbaaa ... you are doing a great service ...
@princeaugustin1991
@princeaugustin1991 Год назад
God bless u guys u r doing service to god
@selvikandaswamy5658
@selvikandaswamy5658 Год назад
Vazhthukal thambi
@amilyammu4828
@amilyammu4828 Год назад
Super good job bro God bless you
@loveallnations
@loveallnations Год назад
God bless you brother! 👌🙏
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Год назад
Valaga valamudan
@VICKY-if4ov
@VICKY-if4ov Год назад
Vazthukal Anna ❤🔥 Vazhga pallandu ❤😊
@VijayKumar-nr1ox
@VijayKumar-nr1ox Год назад
Super anna ninga romba romba nalla irukanum nalla irupinga 👍🥰
@RajaSekar-pw7yr
@RajaSekar-pw7yr Год назад
Good speech sir
@vinothvinoth975
@vinothvinoth975 Год назад
Nalla manithar valthukkal bro
@parkerbay777
@parkerbay777 Год назад
A great Soul
@komallam
@komallam Год назад
வாழ்த்துகள் தம்பி
@poorinma6020
@poorinma6020 Год назад
அண்ணா வாழ்கா பல்லாண்டு
@tamilarasantamil8993
@tamilarasantamil8993 Год назад
Gopi anna semma
@dhilipkumar1681
@dhilipkumar1681 Год назад
Mimegopi nalla nadigar
@tamilselvi9564
@tamilselvi9564 Год назад
Congratulations and God bless you 🙏
@rajabharathi4558
@rajabharathi4558 Год назад
Salute bro
@arunchackravarathy1915
@arunchackravarathy1915 Год назад
Mass the thambi all the best
@kkdigaming8535
@kkdigaming8535 Год назад
Valzhugal bro 🙏
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 Год назад
Vazga valamudan
@Thiyagarajan-hc1lk
@Thiyagarajan-hc1lk 2 месяца назад
வாழ்த்துகள்
@mahathishree0073
@mahathishree0073 Год назад
Correctly said.
@gunaas2166
@gunaas2166 Год назад
Super bro all the best
@morningstararun6278
@morningstararun6278 Год назад
Ivara maathiri aalunga thaan modern day hope for Humanity.
@HtslyricsIn
@HtslyricsIn Год назад
Thambiya ❤️ ketkave pudusa iruku
@alaskapalani8161
@alaskapalani8161 Год назад
Congratulations🎉🎉 to
@prasanthm4579
@prasanthm4579 Год назад
Attu super 💞💐
@dhanadhana9120
@dhanadhana9120 Год назад
வாழ்க வளமுடன் 🙏🙏
@arokiyamkulandaivelu752
@arokiyamkulandaivelu752 Год назад
God help them 🎉
@anithar7404
@anithar7404 Год назад
Anna nice.......🥰
@marichamym1093
@marichamym1093 Месяц назад
பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும்
@naveenrs7742
@naveenrs7742 Год назад
Great ❤️
@mathankumar7579
@mathankumar7579 Год назад
Super 🙏🙏🙏🙏
@saravanansaro1774
@saravanansaro1774 Год назад
வாழ்த்துக்கள்
@kavitashrinivasan9069
@kavitashrinivasan9069 Год назад
Neenga nalla irukanum
@pudhiya4914
@pudhiya4914 Год назад
இவரு 90s kids adhaa அடுத்தவங்க வைத்த நிறப்புறாரு சாப்பாட்டால 2k kids, தான் வைத்த கூட கழுவ வாங்கில்லாதவனுங்க
@neenavilas7149
@neenavilas7149 Год назад
This shop located opposite to thirumangalam HP petrol bunk, idhu namma kada name
@sathanapriya1525
@sathanapriya1525 Год назад
Super Anna
@bharathis6973
@bharathis6973 Год назад
Super super 😍😘🙏🙏🙏🙏🙏🙏
@Sainarendra28
@Sainarendra28 Год назад
Aaiiiiiiiii is an art Thambiya is an emotion 😀
@prasanthi373
@prasanthi373 Год назад
Super bro
@sangemuzhangu1983
@sangemuzhangu1983 Год назад
God bless u guys
@ayishaayisha4295
@ayishaayisha4295 Год назад
Pls Sitting Eating Very Good Keep Of Follow it
@miraclenisha435
@miraclenisha435 Год назад
Super
@sophiamercy1655
@sophiamercy1655 Год назад
Super bro.
@jeyakymar6560
@jeyakymar6560 Год назад
suber 👏👏👏👏👏
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 Год назад
Super ❤❤❤
@aravind286
@aravind286 Год назад
where is the actual location......
@gowsalyagowsalya6502
@gowsalyagowsalya6502 Год назад
👌👌
@elangopriya5815
@elangopriya5815 Год назад
Manithan uruvil kadavulai paarkkiren,,🙏🙏🙏🙏
@devip6559
@devip6559 Год назад
ஹலோ கோபி அண்ணா நான் உங்க ஃபேன் நீங்க கொக்கு வித் கோமாளி மாதிரி கடைசி வரைக்கும் வரணும் எலிமினேட் ஆகக்கூடாது
@Lifeeasycool
@Lifeeasycool Год назад
He should have come as cook with comali has contestants
@DeepakKumar-vd9tr
@DeepakKumar-vd9tr Год назад
Yedhuku asinga padathuka
@viveks8357
@viveks8357 Год назад
😂😂 என்ன ஒரு எண்ணம்....அவர் பணம் புகழ் தேடாமல் சேவை செய்யும் நல்ல உள்ளம்.... ஆவர் இப்படியே வளரட்டும்🫂
@DeepakKumar-vd9tr
@DeepakKumar-vd9tr Год назад
Address anyone please share or google map it.. thanks in advance
@thangama9953
@thangama9953 Год назад
Mime class join panna eppade condact panrathu
@yuthisselva4272
@yuthisselva4272 Год назад
Someone please post the shop address..I want to taste it..
@kalaivanisethuraman1582
@kalaivanisethuraman1582 3 месяца назад
மனித கடவுள்
@arunkumarr807
@arunkumarr807 Год назад
🙏🙏
@leonbenjamin3470
@leonbenjamin3470 Год назад
Yaravathu location ah sollungaya
@jakulasrinivas
@jakulasrinivas Год назад
யாருக்காவது locaction தெரிஞ்சா share பண்ணுங்க
@deviuc4841
@deviuc4841 2 месяца назад
,superpa
@mathankumar4985
@mathankumar4985 Год назад
Eppavumae entha mathiri video podum podhu just put their nos for supporting them
@senthilkumar8207
@senthilkumar8207 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@anithamuthu4597
@anithamuthu4597 Год назад
How can we get Suresh thambi phone number so we can donate for kids education ? When giving such video where charity is involved Behindwoods should give their contact information so people can do some good work.
@balajir.d7258
@balajir.d7258 8 месяцев назад
Shop name: ithu namma kadai. Location: thirumangalam signal towards mugappair. You will first hp petrol bunk. Opp to this petrol bunk
@balajir.d7258
@balajir.d7258 8 месяцев назад
maps.app.goo.gl/aaQvn1sAV9RDc8Kv7
@t.t5219
@t.t5219 Год назад
👍
@peace6781
@peace6781 Год назад
❤️
@thangama9953
@thangama9953 Год назад
How to condact sir
@neenavilas7149
@neenavilas7149 Год назад
😊😊😍👏👏👏👏
@lakshmipriya2263
@lakshmipriya2263 Год назад
🙏🙏🙏🙏
@aswinimsw
@aswinimsw Год назад
Share location
@raviraja979
@raviraja979 Год назад
Exact location pls
@yamunakumar987
@yamunakumar987 Год назад
Shop engha eruku..
@INDIANBONDNAVEEN
@INDIANBONDNAVEEN Год назад
Location pls
@napoleonp7844
@napoleonp7844 Год назад
Must try Biriyani there at afternoon guys, I am eating last one year there the food taste is good and hygiene compare to any other street food in that location... Meals, fish fry and egg Curry are all very good there... Must try atleast once you will never forget the taste........
@deepaksri8888
@deepaksri8888 Год назад
Enga இருக்கு இந்த கடை
@mathivanannarayanasamy5885
@mathivanannarayanasamy5885 Год назад
Address
@kamatchikumar7615
@kamatchikumar7615 Год назад
Address pls
@kanthvickram4490
@kanthvickram4490 Год назад
Are they all paying properly and generously to the owner towards the good deed?
@sumathirani3755
@sumathirani3755 Год назад
He is a cheater i have a proof for that
@kanthvickram4490
@kanthvickram4490 Год назад
@@sumathirani3755 i believe you, Sumathi Rani. Same old story and every ones knows about that !!!
@r.nithishgowtham4053
@r.nithishgowtham4053 Год назад
Anna location please
@kalaamma7391
@kalaamma7391 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Далее
Документы для озокомления😂
00:24
Вилка для консервов 🥒
0:51
Просмотров 2,4 млн
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26