Тёмный

30 வயசு வித்தியாசம் - முதல் பார்வைலயே எனக்கு Crush : Babloo Prithiviraj & Sheetal Interview 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 259 тыс.
50% 1

Babloo Prithiveeraj & Sheetal Interview About 2nd Marriage Controversy, Here they gave a interview and stopped all the rumor talk and clarify everything that the people wants to know about his second marriage, Further the couple spoke about Babloo son and how much he loves him and the bond between them.
#bablooprithiveeraj #avalglitz #sivasankari
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RU-vid : bit.ly/avalglitz
Website : www.avalglitz.com/
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Развлечения

Опубликовано:

 

28 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 604   
@balae5781
@balae5781 Год назад
Anchor asked sema questions. I liked the way you asked. Not only this all the interviews.. Smiling and politness
@srividya2192
@srividya2192 Год назад
Sister சிவசங்கரி...இவர் 1st மனைவி பற்றி பேசறது...கேட்கவே ரொம்ப ரொம்ப kashtamairuku... இவர் son வைத்துக்கொண்டு இவர் videos பண்ணும்போது எல்லாம் எனக்கு அவளோ மரியாதை இருக்கும்...bcoz majourity of special kids family is separated...and many cases father's won't take responsibilities of autistic kids...Here இவர் குழந்தை கிட்ட இருக்கும் அன்பு பார்த்து sema great அப்படினு நினைச்சேன்...but he is also the same .... பொதுவாகவே spl கிட்ஸ் parents வீட்ல...இந்த மாதிரி,relationship issues, monitory issues இருக்கும்.நான் பார்த்த வரை,அப்பா character will be present only in few occassions. அதுவும் பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில்...இன்னும் வேறு வேறு issues இருக்கும் pa..நான் தான் பணம் தரேனே.. பார்த்துகர்த்துக்கு என்ன என்ற திமிர் பேச்சு vera.....inlaws issues...spl kids முன்னாடி அழுகை மறைச்சு,சந்தோஷமா இருக்குற மாதிரி ஒவ்வொருநாளும் நடிக்கணும்...நல்ல நாள்...கோயில் குலம்.. கூட்டம் உள்ள இடங்கள்...சாவு சடங்குகள் கூட போகமுடியாது...அப்படியே போனாலும்...pre-post works ஆயிரம் இருக்கு.இது எல்லாம் சில ஆண்களுக்கு ,சொன்னாலும் புரியாது.... நமக்கு support பண்ற எல்லாரையும், கெட்ட வார்த்தைகள் சொல்லி பிரிச்சுடுவங்க(even our parents) ... வலிகள் அதிகம்...இது புரியாம பேசுற சில நபர்களை....atleast 2days... special school therapistku assistant aga ஒர்க் பண்ண வைக்கணும்....அன்று தான் வலிகள் தெரியும்... prithvi son மற்றும் அவரின் 1st wife.... க்கு.. more love.... dears ♥️ stay strong♥️🍫
@sisterskitchen7006
@sisterskitchen7006 Год назад
Crct ta sonninga
@YESTOTAMIL
@YESTOTAMIL Год назад
உண்மை சகோதரி
@abiramivaithiyanathan7904
@abiramivaithiyanathan7904 Год назад
அடுத்தவர்களுக்காக வாழ ஏலாது என்பது உண்மை தான். ஆனால்.. மகனை மாசத்தில் ஒரு நாள் ரெண்டு நாள் தான் பாக்கிற. மத்த நேரம் பாக்கிற அந்த அம்மாவின் நிலை என்ன ?அந்த தாயும் ஒரு பெண். உணச்சி உள்ள பெண்..
@athiaman877
@athiaman877 Год назад
அந்தஅம்மாஅரிப்பெடுத்துபோனது.யார்குற்றம்
@prabhavathyc2232
@prabhavathyc2232 Год назад
பிரச்சினை உள்ள வீட்டில் இருவருக்குமே ஒரு வெறுமை தோன்றும்.... கணவன் மட்டும் அதற்கு விளக்கம் சொல்லி விட்டு வேறு வாழ்க்கை தேடி விட்டால் அந்த மனைவி என்ன செய்வார்... இத்தனை நாள் செய்த சர்வீஸ்க்கு அர்த்தம் என்ன...
@priyarajendran8349
@priyarajendran8349 Год назад
Well said.indha maadri aamblanga seira thappu ku ena vena vilakam kudupaanga
@ChandruVlogs
@ChandruVlogs Год назад
இவன எதுக்கு இன்டர்வியூ பண்ணுறீங்க அந்த அம்மா வா இன்டர்வியூ பண்ணுங்க அக்கா
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Год назад
👍👍
@alagusalini60
@alagusalini60 Год назад
First wife really gift of God...... She loves you truly....... Ur a mismatched husband
@PragsDhinam
@PragsDhinam Год назад
Loved the anchor! Very reasonable and sensible questions, compared to rest of the channels
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 Год назад
முதல் மனைவி மீதும் கடவுள் மீதும் பழி போடுகிறார்கள்
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 Год назад
Avar solarathu poiya erutha ,...kandipa avaga interview koduthu evara asega paduthi erupaga anna
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 Год назад
இவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாரானது அவர் மனைவிக்கு எப்போதோ தெரிந்து இருக்கும். அதனால் தான் அந்த அம்மாக்கு அத்தனை கோபமும் சலிப்பும். இருபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சிகளில் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தவர்கள் இவர் முதல் மனைவி.
@love-cs8iw
@love-cs8iw Год назад
@@shubhivijishubhiviji8486 not everyone will speak like Vanitha U don't know what issues she had
@devcreations8976
@devcreations8976 Год назад
@@shubhivijishubhiviji8486 interview kudukalana evar sollurathu ellam unmai agituma summa sollathigama antha wife edathil iruthu paruga avuga pain purium
@meiarivoli1733
@meiarivoli1733 Год назад
அப்போ அந்த குழந்தைய பார்த்தது அவங்க தான் இவர் இல்லை. பாவம் இவர் மனைவி.
@sweathaflory9802
@sweathaflory9802 Год назад
S
@lankacorner70
@lankacorner70 Год назад
Prithviraj is not a play boy. He found a partner who loves him and he loves her. His first wife is living her life. She didn't try to stop his and Sheetal''s relationship. So nobody else has rights to interfere or give bad comments to their life.
@dharockiaj699
@dharockiaj699 Год назад
Eenena sonnigaloo ellam correct points than... Apo unga ponnu katti kudunga.. ana inga prob chinna pannurathu thaan.. Yevaloo divorcy widows irukanga.. He can choose according to his age criteria.
@love-cs8iw
@love-cs8iw Год назад
6 years divorce was going do u think his wife would have said yes marriage would have broken long before Just now he said he told his wife that he found a new female and she accepted Think with how much frustration she would have a accepted for sivy
@lankacorner70
@lankacorner70 Год назад
சின்ன பொண்ணோ பெரிய பொண்ணோ ஒரு ஆணும் பெண்ணும் சம்மதித்து திருமணம் செய்து வாழ்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. உங்க பொண்ண நீங்க எப்படியும் கட்டி கொடுக்கலாம். மற்றவங்கட பொண்ணபத்தி பேசும் உரிமை உங்களுக்கு இல்லை
@lankacorner70
@lankacorner70 Год назад
@@dharockiaj699 என் பொண்ணு அப்படி ஒருவரை காதலித்தால் நான் கட்டி கொடுப்பேனா இல்லையா என்பது எனது தனிப்பட்ட விடயம். இங்கு பிரித்வி பற்றி பேசுகிறோம். அவரும் அந்த பொண்ணும் காதலித்து விரும்பி திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள். அதற்கு அவர்களது பெற்றோரின் விரும்பம், சம்மதம் கிடைத்திருக்கிறது. அதை மற்றவர்கள் விமர்சிக்க முடியாது. உன் பொண்ணா என் பொண்ணா என்பது இங்கு முக்கியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@dharockiaj699
@dharockiaj699 Год назад
@@lankacorner70 appo pothampodhuva inga vanthu vaaikku vanthadha ellam adichuvida koodathu.. Aduthavar prachanaiku aalaosanaiyo,opinion no sollum podhu avarudaiya thaai thanthai idathil naam irunrhirunthaal yeppadi yosipomo athai mattum pesa num... Antha ponnu parents sammatham kuduthadhai pathingala?!.kudukala... Apti kuduthiruntha avangalaiyum kootitu vanthu , paarunga en In -laws eh ok solli tanga.. Ungalauku enna nu innum yegathaalam than pesiruppan badu.. Ipo kooda petiyiley aama enakku arippu than..udambuku pomplaai sugam kekkuthu, enna panrathu..chinna ponnu theva paduthu ipo ungalukku ennaguran?!.. theva** paiyan... Idhaiye avan pondati autism child oda ithanai varusanma poraditten.en valkaiya nan valala?!.so , ipo enakku oru ampalai sugam theva paduthu veriya theethuka.. Bla Bla Bla aptininu solliruntha inga scene eh vera?.!!!.🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️
@malathikandasamy2517
@malathikandasamy2517 Год назад
Hats off to the host..really very sensible person 👌👌👌👌👌
@riyadee2630
@riyadee2630 Год назад
It’s individual’s decision to stay in a marriage and make it happen or to move on. But do not talk bad about your ex spouse who sacrificed her whole life for you and your child. One’s own act defines who you are and the true colour.
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 Год назад
Well said
@mahnoornaahfiah6413
@mahnoornaahfiah6413 Год назад
True. Karma is a boomerang. Mortals can’t live forever. May god give his ex the strength
@maragathammani2614
@maragathammani2614 Год назад
அடுத்தவளுக்கா வாழ வேண்டும் என்று நினைத்தால் யாரும் வாழமுடியாது. சந்தோஷமாக வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை
@Moon-vx8vg
@Moon-vx8vg Год назад
We only listen from 1side..other side we don’t know what is happen…maybe she is depressed with her life…is not easy going through and taking care a special child..as a mother she is not leave and remarry other guy.hats off to her…
@senthusweety7628
@senthusweety7628 Год назад
This is just lust . That girl doesn't know the reality of life and this man is in urge for young chicks probably so he got into relationship pls don't encourage all this ppl . If child marriage is wrong this much age gap marriage is also wrong . This girl says she met him in a event in Bangalore and fell for his physic so it's mostly attraction between both of them once lust is satisfied she will realise the reality . I pity his ex wife and son who is a special child can't imagine how much they will go through as these two are over all in social media .
@kalpanakannaian2848
@kalpanakannaian2848 Год назад
Exactly what u say is true.
@Aaron-po3kn
@Aaron-po3kn Год назад
இப்பல்லாம் செய்த தப்ப வெளிப்படையா சொல்லிட்டா. அவங்க செய்ற தப்புக்கு ஆதரவு கொடுகிரிங்க. இனி இந்த மாதிரி நிறைய பேர் செய்ய ஆரம்பிச்சிடு்வாங்க. இதுக்கு support பண்ண கூடாது. இவரது முதல் மனைவி ரொம்ப பாவம் 🤦🤦
@yuva5746
@yuva5746 Год назад
Ravindar Mahalakshmi marriage - "SIZE" Ivunga marriage "VAYASU" -----hot news😊
@gokulakrishnan3077
@gokulakrishnan3077 Год назад
Kudos to the Anchor 👏🏻👌🏻. Very matured questions. Without making an cringe statements.
@vimalaraju5370
@vimalaraju5370 Год назад
Hats off you to the host சிவசங்கரி. Amazing.
@tailoringfromhome3691
@tailoringfromhome3691 Год назад
இதைய ஒரு லேடி பண்ண. 65years பாட்டி. 25years பையன்.
@mymobiles2889
@mymobiles2889 Год назад
அதுவும் நடந்துடு தானே இருகு
@athiaman877
@athiaman877 Год назад
அதிகம்.லேடிகள்தான்பண்றாலுக
@priyaraghuvir
@priyaraghuvir Год назад
Sheetal - you are young. Focus on your education, career , financial independence etc. Stop following him around like a puppy to his shorting spot & everywhere else. If you are living off his money…just change that.
@sangithanga
@sangithanga Год назад
Only for anchor I saw this interview. She is so good at interviewing. In love this anchor.
@chitrakumar110
@chitrakumar110 Год назад
Hats 🧢 off superb Anchor ,this interview I liked it u asked very truthful questions ,I’m so proud of u ❤
@venugopalan2694
@venugopalan2694 Год назад
வயது என்பது வெறும் எண் தான். அன்பு என்பதுஉண்மையாக இருக்கிற வரை இன்பம் தான். இன்பம் என்பது உடலால் கிடைப்பது மட்டுமே என‌ நினைக்காமல் இருக்கிறவரை வாழ்க்கையில் தென்றல் வீசும். உடல் ஒத்துழைக்காத போது புயல்வீசக்கூடாது.some thing somewhere fishy? Age difference is a questionable.babloo may be notorious.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Год назад
Thu
@Vijistakies83
@Vijistakies83 Год назад
இருக்குற இடம் தெரியாமா இருந்ததுங்களா ஏன் தான் எல்லா youtube channel கிழிச்சு தொங்கவிடுறீங்க...கன்னுகுட்டி லாம் பூமிய பார்த்ததும் கண்ண மூடிட்டூ ஓடும் போய் முட்டி கீழே விழும் அதான் இந்த பொண்ணு ...இப்போ எல்லாம் நல்லா தெரியும் போக போக தெரியும் இந்த பூவின் வாசம் சில நாள் தான்...தெரியும்...
@meeravasu1997
@meeravasu1997 Год назад
Anchor's interview approach is really superb hatts of to you anchor madam
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
வீடுவரை உறவு.. வீதிவரை மனைவி.. காடுவரை..பிள்ளை.. கடைசிவரை யாரோ..
@deepikadeepi582
@deepikadeepi582 Год назад
Namakku naame
@cinemavadaitv
@cinemavadaitv Год назад
சிவசங்கரி அருமையா பொருமையா நல்ல கேள்விகளுடன் சூப்பரான நேர்காணல் 😍😍😍
@suga9470
@suga9470 Год назад
உத்தமன் என்று சொல்லி தெருக்கு ஒரு va-பாட்டி இருப்பதற்கு இது பரவாயில்லை! வாழ்த்துக்கள்! ❤️☺️
@whatsappstatus1259
@whatsappstatus1259 Год назад
👏👏👏
@scalerup
@scalerup Год назад
Why are men disgusting?
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
இதுவேஉங்க புருஷன் செஞ்சா மாலப்போட்டுவரவேற்பீங்களோ ?!?! 👸
@suga9470
@suga9470 Год назад
@@helenpoornima5126 avar dhan divorced achay
@shanthu..
@shanthu.. Год назад
@@helenpoornima5126 ..yes ma opena solikitu thapu pana adhuku supportku 4 peru varanga...avangavanga veetla nadandha ipdidhan support panuvangalanu puriyala.
@ambigaimeena
@ambigaimeena Год назад
What about his son? He is a special child. Many men who had spl.child will do like this.I feel sorry for his first wife & Son.
@anithakumari8456
@anithakumari8456 Год назад
Ok he married or living together ,fine, but y he is degrading his wife ? It shows his character
@Tasha08
@Tasha08 Год назад
It’s feelings and he is true to his feelings..
@rajendranrocks236raj7
@rajendranrocks236raj7 Год назад
There's nothing wrong in exposing a toxic and heartless person....why u got problem with that???...
@rajendranrocks236raj7
@rajendranrocks236raj7 Год назад
U first, look at yourself before judging others character...
@anithakumari8456
@anithakumari8456 Год назад
@@rajendranrocks236raj7 hello I didn't say , wat he did is wrong, I said instead of blaming her wife he could have said that things didn't went well between so we decided to go on our paths. This Is maturity. He is majured so that he is putting blame ok
@rajendranrocks236raj7
@rajendranrocks236raj7 Год назад
@@anithakumari8456 so, what according to u is the definition of maturity???.... when a men mentally/emotionally harass a women and if she brings that issue to the media attention exposing everything about him, u womens badmouth, criticise and blame him, even going to the extent of asking to imprison him...but if a men comes and complaint that he was emotionally harassed by his wife and she was disrespecting him often for trivial issues, u ask to him to conceal about what she did in the past and judging his character for exposing her....you are a hypocrite....
@vanmathynagraj
@vanmathynagraj Год назад
Superb host 💞 very sensible Question
@anithadaniel5725
@anithadaniel5725 Год назад
Age matters sheetal!! Please grow up,!! When he does not respects a woman who 😭dedicated so many years and only has complaints, !! Pls understand sheetal
@_M123
@_M123 Год назад
It's just a attraction and lust !!! She is not matured enough 😒
@Gracepriya905
@Gracepriya905 Год назад
Second marriage is not crime but still age of that Girl matters in ur issue
@ayeshasiddiqua3754
@ayeshasiddiqua3754 Год назад
I understand one point is clear in that... Whatever situation goes with Husband and wife, the RESPECT is the one thing makes the relationship strong.. Wife and Husband should respect each other in any circumstances
@vision4261
@vision4261 Год назад
No thappu pandravangalukku etho oru reason solluvanuga true love accepts as it is
@alamelumangai3133
@alamelumangai3133 Год назад
Bablu did not respect his wife. That's what he shows.
@durriyahnisha6077
@durriyahnisha6077 Год назад
@@vision4261 so true
@workforyourhappiness4404
@workforyourhappiness4404 Год назад
U should be with ur wife and love her. Not look for extra affair. U must equally share her work. Fight starts when ur irresponsible. Like Vanitha Vijay Kumar this girl will leave you
@karthickv6799
@karthickv6799 Год назад
Anchor..... You are great as always....
@annieinbamani7170
@annieinbamani7170 Год назад
While reading all the comments I came to a conclusion that how this society treat women .... Imagine if his wife did this kind of things will all these people support 🤦🏻‍♀️ These people set a bad role model He is acting like good person....but he z not... His first marriage also love marriage 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ Celebrity velakkamaru 😡😡😡😡
@uthumaanali8896
@uthumaanali8896 Год назад
Why don't a 25 year old guy go and marry at least a 40 year old woman??? Why in movies heroines in 40 can't have a pair with 25 year old guy ???
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan Год назад
வயது வித்தியாசம் எல்லாம் issue இல்லிங்க...... சட்டப் படியான உறவை ஏற்படுத்தி கொள்வது தான் தேவையே 😍👍
@kgbhuvana
@kgbhuvana Год назад
While it's seen as important to support the couple in the choices they make to find happiness in each other's company one cannot overlook the fact that the first wife has travelled along with this man in parenting an autistic child. My sympathies are with the young woman who is stepping into this relationship. Hope she is prepared enough to withstand the shocks and surprises one such man is probably going to display in future. The same goes for the man too. It's a calculated risk.
@vicktr9601
@vicktr9601 Год назад
Well written
@sanoopsuba1696
@sanoopsuba1696 Год назад
Congrats both of you. Happy married life.wife irukum pothu na nallavanu solli neraya ponnuingala emathura sila jenmaingala Vida ivaru pannurathu onnum thappu illa.unmaiyana caring love irukum patchathil
@simplerobotics7888
@simplerobotics7888 Год назад
I don't think this is true love. It is just lust. The women says "he is hot". This man should have chosen a girl around his age.
@ishwaryagopalakrishnan697
@ishwaryagopalakrishnan697 Год назад
Good questions by anchor. Vj parvathi should learn from this anchor.
@vishnupriya6685
@vishnupriya6685 Год назад
Ava elam manusha jenmame ila aalum moonchum
@kutu8800
@kutu8800 Год назад
This type of relationship never lasted longer... it's just a lust
@manjulasivaraj2232
@manjulasivaraj2232 Год назад
Well said
@priyasenthil5276
@priyasenthil5276 Год назад
Seekkaram puttukkum ... Everyone is selfish and the whole world too...
@priyasenthil5276
@priyasenthil5276 Год назад
What you sow is what you reap...
@arumugamravi3998
@arumugamravi3998 Год назад
Yes you are right
@sellammalmuniyandi2848
@sellammalmuniyandi2848 Год назад
Hats off to the question by the anchor...
@rameshpriya4445
@rameshpriya4445 Год назад
This girls voice so cute and calm
@asr9289
@asr9289 Год назад
Must heartily appreciate the anchor. Very polite questioning if she were one among us....the way we would ask or question but with a lot and lot of respect. Even when he spoke bad about his wife to justify himself she mentioned she does not want to go deep into that to complicate further. The segment anchor tried to put in his first wife's POV and asked questions is brilliant. She is role model for a perfect anchor. Kudos @ shivashankari. You will come a long way ! ❣️
@bhavanimurali7061
@bhavanimurali7061 Год назад
Wise and bold questions. Hats off to the anchor.
@siddharthkm3425
@siddharthkm3425 Год назад
Wish you have a happy life with Sheetal., you live long and cheerful.hatsoff to you
@anandhisurya1841
@anandhisurya1841 Год назад
ஏன் உனக்கு வேறு பையன் கிடைக்க வில்லையா..உன் அப்பா வயதில் கணவர். ஆமா பார்க்க ஆள் இல்லை என்று இருவருக்கும் கல்யாணமா .. .என்ன crusha ஐயோ ஐயோ கொடுமை
@happysweet5107
@happysweet5107 Год назад
en evalo tention.avanga ife, avangada rights. avanga padila manasikkepedicha mare valurangal but entha vipachara media erukke... thangal kasu sambathekerathe avangala interview eduthe poduranga. antha vipachara mediyava vala vakka neenga en pakkurenga. poi ungada valkaiya valungalan
@kalyanib1757
@kalyanib1757 Год назад
ஆக கல்யாணம் பண்ணிக்கல .நீ மட்டும் சின்னபெண்ண கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருப்பீங்க ம். முதல் மனைவியிடம் ஒழுங்கா இருந்திருந்தா அவங்க இப்படி பேசுவங்களா. விதவிதமான நியாயம் கற்பிக்கிறார் .சீ இந்த மாதிரி பெண்கள் இருக்கிற வரை கிழவன்களுக்கு கொண்டாட்டம் தான்
@cricketentertainment5769
@cricketentertainment5769 Год назад
Age is just number
@kalyanib1757
@kalyanib1757 Год назад
@@cricketentertainment5769 எந்த வாலிபனாவது 57 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு age is no னு சொல்வாறா?
@happysweet5107
@happysweet5107 Год назад
en evalo tention.avanga ife, avangada rights. avanga padila manasikkepedicha mare valurangal but entha vipachara media erukke... thangal kasu sambathekerathe avangala interview eduthe poduranga. antha vipachara mediyava vala vakka neenga en pakkurenga. poi ungada valkaiya valungalan
@vidhyaraghavendra5668
@vidhyaraghavendra5668 Год назад
@@kalyanib1757 very true
@hydee6018
@hydee6018 Год назад
One life ..be happy..good luck to both of you..
@padmapriya2782
@padmapriya2782 Год назад
I feel like she is matured and loving...Any how it's thier life 😇 it's thier decision... Future la thapana mudivu eduthutoam nu feel panatha alavuku santhosama vazntha nallathu 🥰
@TheShashapal
@TheShashapal Год назад
Hats off anchor
@naanorukadhaisollava
@naanorukadhaisollava Год назад
It takes a lot of courage to come out and admit openly about such a relationship. Everyone deserves to be happy, isn't it? They both are adults and entered a consensual relationship. Please give them some privacy to handle their own personal stuff. His family is his responsibility. He will take care of it. Let's stop bombarding them with questions like age gap, son and first wife and blah blah... By the way, who gives us the authority to do so? Have we questioned our politicians? Saints? Business typhoons?... who misled, exploited people and fled. Have we done anything about it at all? PS: Sir, You need not give reasons to justify your relationship. It's your choice, your life. Instead of being in an unhappy marriage, it's always better to follow your heart. It's not a crime to be happy. Best wishes!!
@abhishri5864
@abhishri5864 Год назад
Well said..am copy pasting this👍
@cthiyag
@cthiyag Год назад
இவன 1990 - 1995 range ல நிறைய பிட்டு படத்துல பார்த்திருக்கேன்.. அதுவும் இடைவேளைக்கு முன்னாடி பத்து நிமிட கிளிப்ல பயங்கரமா நடிப்பான்...
@sayaranawaz9129
@sayaranawaz9129 Год назад
She says inshaAllah thank u when the anchor said maybe ur made for each other bcz she was living in Malaysia she's saying it great
@rojiramgallery2354
@rojiramgallery2354 Год назад
Be happy☺️one thing I understood husband should respect wife , wife should respect husband - Specially in public , and personal life - otherwise it’s hard - without live and respect- nothing is possible.
@janupriya3310
@janupriya3310 Год назад
U need not to answer for anyone... without suffering anyone u can live ur life happily...u don't feel guilty....be safe ur and enjoy mr..babloo sir .. 👍👍👍
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd Год назад
வாழ்துக்கள் சார்
@anithadaniel5725
@anithadaniel5725 Год назад
You are Father figure to her, definitely she respects you like one!!! Shortly she will find a young guy who will better than you physically
@QueenQueen-ot9vi
@QueenQueen-ot9vi Год назад
Life is once have to anjoy happy married life ❤️
@asianmalemassage142
@asianmalemassage142 Год назад
I am 42 and my partner is 70, who keeps himself fit and active. Age is just a number. And being in a relationship with a mature and experienced man has many plus points !
@pushpapushpa8669
@pushpapushpa8669 Год назад
😳😳😳
@someone8323
@someone8323 Год назад
Lol by seeing your user name we can see what your partner is using you for or how he is earning his money. Quite sad. Get out when you can.
@durriyahnisha6077
@durriyahnisha6077 Год назад
@@someone8323 😇
@rajeshdboss3050
@rajeshdboss3050 Год назад
அவரவர் வாழ்க்கை, அவர்கள் மகிழ்ச்சி, சட்டபூர்வமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனது வாழ்க்கையை அவர் விருப்பப்படி வாழ்கிறார், வாழ்த்துக்கள்..negative விமர்சனங்களை பொருட்படுத்த தேவையில்லை..
@clayqu
@clayqu Год назад
Anchor is so good in all interview
@sivamurugakarthik620
@sivamurugakarthik620 Год назад
Mam, My suggestion try to avoid personnel relationship... Both are agreed... Leave it ... Because It's difficult to explain Their feelings and emotion Different angle... Out channel support for women empowerment... Not Social media Publicity coverage ... Sorry mam Direction is changing... Thank you I liked your courageous interview with all
@avadaimani2828
@avadaimani2828 Год назад
இது மாதிரி முதல் மனைவி செய்தால்
@emani6295
@emani6295 Год назад
Congratulations sir i know he is very nice person god bless you
@pookavi
@pookavi Год назад
good interview
@mahadev2268
@mahadev2268 Год назад
இவரின் முதல் மனைவி உண்மையிலேயே பாவம்
@sukanyasuki7218
@sukanyasuki7218 Год назад
Congratulations both of you guys 🎁🎉🎈🎊
@katze007
@katze007 Год назад
That compliment/purithal will be there in the beginning which is normal but things changes with how one behaves. Even small things will be big issues now that he’d remarried! Looks like he’s validating his marriage to a girl who is younger than his son by saying wife is not complementing him enough etc 🤦‍♀️
@varunam7156
@varunam7156 Год назад
God bless 👍💕
@paulinadimple7595
@paulinadimple7595 Год назад
Always aval glits have genuine questions and pollitite conversation and no hard handling
@TheShashapal
@TheShashapal Год назад
Super questions
@thendral7869
@thendral7869 Год назад
Anchor is so cute in asking questions, she will go to great position. This pair made in heaven. Like to be same in future 🥰
@lakshmivimal7949
@lakshmivimal7949 Год назад
Anchor was handling nice questions 👏👏👏👏👏
@singaramsekkappa6816
@singaramsekkappa6816 Год назад
We live one time in our life we live with good heart. Love is not determined age Dont think this society live long No one can stop what God gives 👍live long all the best
@SamrithaOfficial
@SamrithaOfficial Год назад
What she has is "Daddy issue" - she was brought up by a single mother so she is longing for father love. That's were she has fallen for older men. Psychological issue it is ! To all the single mother out there make sure your daughter dates a men of same age for her life sake.
@mahnoornaahfiah6413
@mahnoornaahfiah6413 Год назад
Severe phycological issue of missing her dad. Not stable.
@geethat4359
@geethat4359 Год назад
Unga wife pathi kavala illa but unga paiyan paavom thane adhapathilam kavala illa ungaluku jolly a erukkanum adhukagathane ippadi chinna ponna mrg pannirukinga keta ketula eppothan evaruku 25 anamathiri puthusa mrg aana aalu mathiri interview onnuthan kedu
@goals4867
@goals4867 Год назад
Congratulations both babloo and sheethal ,god bless u,true bold decision
@stefiwithjesus352
@stefiwithjesus352 Год назад
Great job anchor
@praveenathiru851
@praveenathiru851 Год назад
I remember the movie "Cheeni Kum", by Amitabh and Tabu, age is just a number, and loneliness is the biggest punishment for all humans which he ran through many years, let him find a new life n live his life.
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan Год назад
Thanks lot for informing that move name.... I forgot it...
@sivagamikannan2155
@sivagamikannan2155 Год назад
Adhukku Avan vayasukku etha madhiri lady parthu irukkanum
@Rithu0307
@Rithu0307 Год назад
Oru 5yrs kalichi sendhu interview kudunga apo pakalam indhamari ethana interview pathurpom..
@dreamwarrior153
@dreamwarrior153 Год назад
Anchor akka superb, like the way you interviewed❣️
@SangiBahi786
@SangiBahi786 Год назад
Super sir you're correct
@vicktr9601
@vicktr9601 Год назад
Good interviewer. Not only calm and compose but her ability to phrase the right questions was admirable. Comments on this couple. Using crush , more understanding , all these sound naive and superficial. Sounds like the girl did not think thru before making the decision. . Statements like her friends were excited when she mentioned babloo name was so so lame.
@RevathiRevathi-qk7ff
@RevathiRevathi-qk7ff Год назад
First wife bad ok... But ur son kaga neenga vazhazham ila... Unga first wife apudi tane irukanga una pidikalanu avunga second marriage panitangala ena?
@love-cs8iw
@love-cs8iw Год назад
Epdi irupan madam . Ivan requirements is only physical need . He is not bothered abt anything simply putting false statements on his wife
@itsmeprasee2685
@itsmeprasee2685 Год назад
Genuine interview..
@goksnarasi
@goksnarasi Год назад
much better interview than that parvathy interview
@Sriniasha1420
@Sriniasha1420 Год назад
Good decision one time life enjoy😊 life is a game
@komalanusha4161
@komalanusha4161 Год назад
If your wife really accept your separation, then greetings to both of you. Vaazhga vazhamudan.
@honestraj7108
@honestraj7108 Год назад
Actress Oona O'Neill at the age of 18 married the legend Charlie Chaplin aged 54 and led 34 years of married life with him and also had 8 children through him
@celinesoosai
@celinesoosai Год назад
Hope he gets a prenuptial agreement done. I like this guy a lot been a fan of his for more than 30 years. I mean well. It shows that she is not in for the money. Just for love and I Do believe they are in love. But a prenup just ensures that she if she stays its good. And she has the free will to leave as well... means she doesn't have to stay for the money. He shd never feel that way. That's why Babloo. It's not a negative thing.
@gayathribala4170
@gayathribala4170 Год назад
very good anchor u r madam u r the best
@Templesify
@Templesify Год назад
feeling very positive and interview was fantastic..good luck couple 💑
@kvmathy5534
@kvmathy5534 Год назад
Meturity முதிர்ச்சி இல்லாத நபர்கள் இருவரும் only....
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Год назад
Yes muthal manavi irukum erandavathu thiruman24 age girl ithu needikuma nee innum koncha nal kelavan avai aval unnaivitu poval indru nee epadi manaivi vetayo adthu mathiri nadakum
@happysweet5107
@happysweet5107 Год назад
ungalekke romba muthirchiyo
@PradeepPradeep-ou1et
@PradeepPradeep-ou1et Год назад
Boom boom boomer
@happysweet5107
@happysweet5107 Год назад
@@PradeepPradeep-ou1et ena kundeekka kadikketha 😀
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
மகள் vs அப்பா age difference 🤣🤣🤣. Hollywood style 😬😬😬
@vanajad7766
@vanajad7766 Год назад
appa magala marriage enakkapparam en maganai pathupa enru solkirar evar eranthu muzhichu pathukitoruppar
Далее
Цены на iPhone и Жигули в ЕГИПТЕ!
50:12
Оцените переход от 0 до 10🤣
0:14
Не плавайте тут! 🏊🚫
0:24
Просмотров 2,4 млн