அன்பே ஆண்டவரே சிலுவை இல்லாமல் உயிர்ப்பு இல்லை என்பதை உணர்ந்து என் வாழ்வின் துன்பங்கள் பொறுமையோடு எற்று வாழ மனஉறுதியை தரும் ஆண்டவரே. நன்றி இயேசுவே. மரியே வாழ்க ❤❤❤
தந்தையே வணக்கம். "" சிலுவையின் வல்லமையை உணர்ந்தவர்களாய் சென்று வாழங்கள் வாழ்க்கை பணி தொடரட்டும் """ மனதிக்கு புத்துணர்ச்சி கொடுத்த வார்த்தைகள். நன்றி தந்தையே.
ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன் போற்றுகிறேன் துதிக்கிறேன் நீரே என் ஆயன் உம் மேய்ச்சலின் ஆடுகள் நாம் எம் குறைவுகளை நிறைவாக்குபவர் நீர ஒருவரே எங்கள் தேவைகளை நீர் அறிவீர் எங்களை வழிநடத்தும் வழிகாட்டும் நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Amen thank you jesus for another day you blessed me and all around me family and people and friends thank you Father God bless you 🙏🌹 for all souls RIP pls forgive me my sins lord🙏🌹
Good morning father praise the Lord praying for my son Nirmalraj marriage on sep 8th morning 10 o clock and after reception at12-30 request god's blessings and money needs peace of mind and all blessings my son's marriage
Father எனது மகளுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லாததால் எங்கள் வீட்டில் விட்டுவிட்டு விவாகரத்து கேட்கிறாங்க. மனசு வலிக்குது please pray for my daughter "s life.
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் இயேசுவே உன்னுடைய இரத்தத்தால் என் குடும்பத்தை செலவும் இயேசுவே நான்நி இயேசப்பா நீரே துணையாய் இருப்பாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா 💚♥️😈
நன்றி இயேசுவே🙏 ஆண்டவர் இயேசு கிறிஸ்து🙏 எனக்கு நல்ல சுகம் தந்தார் 🤍நன்றி கூறுகிறேன்🙏 நன்றி இயேசுவே🙏 🥰 இறைவா🙏 எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நுண் மதியைத்தாரும் இயேசுவே🙏 பாதர்🙏 எனக்காக ஜெபம் செய்ததற்காக உங்களுக்கு நன்றி 🙏🏿🤍 ஆண்டவர்🙏 உங்களோடும் உங்கள் ஆன்மாவோடும் இருப்பாராக ஆமேன்🙏....... பாதர்🙏 இன்றைய மறையுரை 🙏🏿👍🏾👌சிலுவை இல்லையேல் மீட்பு இல்லை 👍🏾சிலுவையே மீட்பின் வழி 🕊உண்மையே 🕊🦋🦋🦋🦋🦋🦋🦋 நுண்மதியற்ற கன்னியரின் விளக்கம் உத்தரிக்கும் ஸ்தலத்தின் ஆன்மாக்களின் நிலை புரிய முடிந்தது🕊🕊🕊🕊🕊🕊🕊🕊நன்றி பாதர்🙏 🤍🕊🕊🕊🕊 இறைவன் 🙏🏿 வாழ்த்தப்பெறுவாராக🥰🥰❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥🥰
My son marriage promplam money help matha Marya vallka Marya vallka my business development amen my own house Aman My wife Chik pasand my son jop Aman Aman