Тёмный

30 Things You Should Never Tell A Boy in Tamil |  

Counselling In Tamil
Подписаться 447 тыс.
Просмотров 347 тыс.
50% 1

30 Things You Should Nver Tell A boy in Tamil
Counselling in Tamil
This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
This channel areas are covered by counselling, psychology and prevention sites.
LTM Iyas (M.Phil)
Psychological Counselor

Опубликовано:

 

9 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 881   
@counsellingintamil
@counsellingintamil 2 года назад
ஆண்கள் பெண்களிடம் செய்யக் கூடாதவை என்ற வீடியோவையும் பார்வையிட்டால் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
@divyamark2474
@divyamark2474 2 года назад
Ok nanga vaya moodikolram apo sari thane
@NATURE-dr4bv
@NATURE-dr4bv 2 года назад
🙏🙏🙏 bro
@nazrafarwin9637
@nazrafarwin9637 2 года назад
@@divyamark2474 Athu sari
@ramanibabu1026
@ramanibabu1026 2 года назад
Super
@kalaivanip3587
@kalaivanip3587 2 года назад
ஒன்னும் கேட்க கூடாது
@sthushi5145
@sthushi5145 2 года назад
மொத்தத்தில் திருமணத்தின் பின் ஊமையாக வாழ எல்லா பெண்ணுக்கும் இறைவன் வரம் தர வேண்டும்
@ramyapoongothai479
@ramyapoongothai479 2 года назад
Good one
@lincypushpa2594
@lincypushpa2594 2 года назад
Correctuuuuu
@AmmuAmmu-pj8oh
@AmmuAmmu-pj8oh 2 года назад
Nice
@punithapunitha8353
@punithapunitha8353 2 года назад
Super it's true line's
@myYBHNlub
@myYBHNlub 2 года назад
இவர்கள் கட்டளையிடு வதை பார்த்தால் பெண்களாகிய நாம் உண்மையாக இருக்க வேண்டாம் அவர்கள் நம்மை ஊமை என்று பட்டம் கட்டி விடுவார்கள் இது தான் உண்மை
@narmus.h7314
@narmus.h7314 2 года назад
கல்யாணமே பண்ண கூடாது னு சொல்லிருக்கலாம் 😂😂😂
@nazrafarwin9637
@nazrafarwin9637 2 года назад
Sariyaaha sonneenga
@devi0158
@devi0158 2 года назад
Crt bro
@jeyalakshmipandian6429
@jeyalakshmipandian6429 2 года назад
Unmai than...
@anandanyakesh5310
@anandanyakesh5310 2 года назад
Ya
@ayshaliyakath9204
@ayshaliyakath9204 2 года назад
Crt... ah sonniga 😂
@akalyamuthuraj3513
@akalyamuthuraj3513 2 года назад
மொத்தத்தில் ஊமையாகவே வாழ்ந்து மடியுங்கள்..
@dharanigovind675
@dharanigovind675 2 года назад
Vera valziyea ella.enna than Singapen endralum , improve nu sonnalaum,pennkal innum kashtapatutu than erukanga.amma appa kkakavum society kakakum.seriously keep silence keep pain inside of ourself
@ashavinoth4125
@ashavinoth4125 2 года назад
Correct
@jeyalakshmipandian6429
@jeyalakshmipandian6429 2 года назад
Apadi thana irukanum
@muthu8228
@muthu8228 2 года назад
@Mellisaiy semma kalakkidinga
@kingrohan274
@kingrohan274 2 года назад
NammA education systemla feminism pathina subjectum add panna vendum. Especially boysku kandipa cut off mark edukanum nu rules podanum.😎😎😎
@nbharathi3482
@nbharathi3482 2 года назад
இப்படி 🙆எதுவுமே அவங்க கிட்ட சொல்ல கூடாதுன்னா அதுக்கு கல்யானம் பன்னிக்காமே இருக்கலாமே
@lincypushpa2594
@lincypushpa2594 2 года назад
😀
@GG-kb2sd
@GG-kb2sd 2 года назад
Trur sis
@niloferfathimamb5789
@niloferfathimamb5789 2 года назад
அவங்க என்ன வேணா பண்ணுவாங்க.. எல்லாத்தையும்.. பொருத்துக்கணும்.. எங்களுக்கும் மனசாட்சி இருக்கு.. ☹️😔
@sharmilabanusharmilabanu8235
@sharmilabanusharmilabanu8235 2 года назад
It's correct
@Bhuvana-kw6hk
@Bhuvana-kw6hk 2 года назад
𝐶𝑜𝑟𝑟𝑒𝑐𝑡 𝑠𝑖𝑠𝑡𝑒𝑟
@priyapriyapriya6589
@priyapriyapriya6589 2 года назад
Correct
@learnquranintamil305
@learnquranintamil305 2 года назад
Crt ah sonninga
@saranya6503
@saranya6503 2 года назад
Yes it's true
@MKVR9594
@MKVR9594 2 года назад
ஆக மொத்தம் எதுவுமே பேச கூடாது ...
@abdulwahab-oq4en
@abdulwahab-oq4en 2 года назад
appadiela pesunathan solution
@nishaag736
@nishaag736 2 года назад
Adhan pola
@divya-mg8ng
@divya-mg8ng 2 года назад
😁😁😁😁
@lakshmipriyahariram6040
@lakshmipriyahariram6040 2 года назад
🤣🤣
@sudharani58
@sudharani58 2 года назад
Correct ma.eduma pesakudadhu
@kuttybaby8438
@kuttybaby8438 2 года назад
வாழ்க்கைல உள்ள எல்லாவற்றையும் கணவரிடம் சொல்ல வேண்டும் சின்ன சின்ன சண்டை வரும் அத மட்டும் பெருசு பண்ணாம கணவர விட்டு பிரியாம இருக்க வேண்டும் அது தான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்
@Mindvocals
@Mindvocals 2 года назад
Ithula 75% 2perume follow panna vendiyathu. Not only girls 😊
@tinytan7534
@tinytan7534 2 года назад
💯% True
@meenurahamaduilla3350
@meenurahamaduilla3350 2 года назад
It's TRUE super🥰🥰🥰🥰🙂
@februarytelevisions7737
@februarytelevisions7737 2 года назад
Yes bro ✔️
@shabeenafirdos4007
@shabeenafirdos4007 2 года назад
True!!!
@mugenrawh3636
@mugenrawh3636 2 года назад
Crt
@bebinakrishna4279
@bebinakrishna4279 2 года назад
இதையெல்லாம் ஆண்கள் செஞ்ச தப்பு இல்ல.. பெண்கள் மட்டும் செய்ய கூடாது. இதுலயும் பெண்களுக்கு மட்டும்தான் கட்டுப்பாடு. 🙏👍🙏
@jeyalakshmipandian6429
@jeyalakshmipandian6429 2 года назад
Pengaluku Matt um than epovum kattupadu...
@kingrohan274
@kingrohan274 2 года назад
Dont worry . This society will change soon. 👌👌
@soo108
@soo108 2 года назад
Yaru sonn feminist
@soo108
@soo108 2 года назад
@@jeyalakshmipandian6429 appadilam illa feminist
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl 3 месяца назад
​@@soo108👍
@shomiyamiya5675
@shomiyamiya5675 2 года назад
ஆஹ மொத்தம் தனியவே நிம்மதியா இருக்கலாம் தல இடிய கட்டிட்டு அவதி படுரதுக்கு
@keerthanasathish8818
@keerthanasathish8818 2 года назад
Unmai pa
@RadhaRadha-ql8pb
@RadhaRadha-ql8pb 2 года назад
Supperrrr
@shomiyamiya5675
@shomiyamiya5675 2 года назад
@@RadhaRadha-ql8pb tnx
@Akka-fg3qb
@Akka-fg3qb 2 года назад
Apdi iruka intha ulagamum parents um Vida maatangle
@shomiyamiya5675
@shomiyamiya5675 2 года назад
@@Akka-fg3qb if u earn money u can live alone And adopt a child
@subanayahaj1092
@subanayahaj1092 2 года назад
அப்ப நீங்க சொன்னதா பாத்தா கணவர் என்ன பண்ணாலும் வாய திறக்க கூடாது🤔
@kivathasivakumar6040
@kivathasivakumar6040 2 года назад
Athaeaa
@smartwife9449
@smartwife9449 2 года назад
இதெல்லாம் பண்ணனும்னா அதுக்கு அந்த பொண்ணு ஒரு ஊமையா தான் இருக்கணும் 😡 ரொம்ப ஓவருங்க இதெல்லாம் 🤬 நாங்களும் பாவம் தானே 😔
@sahanayasmine9012
@sahanayasmine9012 2 года назад
இது எல்லாத்தையும் ஒரு ஆண் ஒரு பெண் கிட்ட ,எந்த வருத்தமும் இல்லாம,அவ என்ன நினைப்பானு யோசிக்காமலும் கேப்பாங்க...
@isabellashalini5094
@isabellashalini5094 2 года назад
Absolutely correct
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 года назад
ஆம்
@Lidiya-pc5pb
@Lidiya-pc5pb 2 года назад
தனிமையில் இருப்பதே நலம்
@janufasheriff1527
@janufasheriff1527 2 года назад
This is a good human psycology. Very very useful msg s.இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறன் நண்பரே!. நான் சரி தானா
@kettava.aana.nallava
@kettava.aana.nallava 2 года назад
Vera enna pa micham irukku 🙄🙄🙄 Nalla irukkiya Saptiya Enna panra Idhu mattum dhan micham adhayum sethudunga Mouna viradhathula irundhukkalam 🙄
@justtimepass7326
@justtimepass7326 2 года назад
🙂🙂
@aroosiyashareef5328
@aroosiyashareef5328 2 года назад
Sariya sonnenga
@kalakalakalakala5387
@kalakalakalakala5387 2 года назад
Sariya sonninga😁😁😁
@RinaRina-oo6cr
@RinaRina-oo6cr 2 года назад
😂😂😂
@shaimacutie2179
@shaimacutie2179 2 года назад
🤣🤣🤣
@AbdullaAbdulla-bh1ti
@AbdullaAbdulla-bh1ti 2 года назад
பெண்கள் எல்லாம் பாவம் 😔
@aaranaarunasree215
@aaranaarunasree215 2 года назад
மிச்சம் இன்னும் இருக்கிறதா...பெண்கள் எதையும் தங்குபவர் ஆனால் ஆண்கலோ 🤦🤦🤦
@jesunishi8531
@jesunishi8531 2 года назад
ஒரு துணை என்பது இன்பம் மட்டும் அனுபவைக்க அல்ல எல்லா சூழ்நிலையிலும் மனைவிக்கு துணையாக நின்று அவன் குடும்பத்தை போலவே தனக்கு வரும் மனைவின் குடும்பத்தையும் பார்க்கிறவன் தான் இந்த உலகில் உண்மையான ஆண் மகன் இது போல் 100% இல்லை ஆனால் யாரோ ஒருத்தர் இருக்கிறார்
@counsellingintamil
@counsellingintamil 2 года назад
முடிந்தால் ஆண்களுக்காகப் போடப்பட்ட பதிவையும் பாருங்கள்
@kingrohan274
@kingrohan274 2 года назад
U r awesome👌👌👌👌
@soo108
@soo108 2 года назад
Nee life long supporta iruppalaa
@muhammadrafiudeen5014
@muhammadrafiudeen5014 2 года назад
இது எல்லாமே என் வாழ்கைல் அவருடன் நடந்து முடிந்து விட்டது 😭😭😭
@tashihasii7523
@tashihasii7523 2 года назад
Yellame mudichaa aprm counselling edukuraa Aal nanthan 🥺
@tashihasii7523
@tashihasii7523 2 года назад
@MRM Farhaan Allah naduvan
@tashihasii7523
@tashihasii7523 2 года назад
@MRM Farhaan Kandipaa avaga avagaluku avaga valithan peruthu🙄
@tashihasii7523
@tashihasii7523 2 года назад
@MRM Farhaan Mersal Try👍🏻
@minoinwonderland572
@minoinwonderland572 2 года назад
@MRM Farhaan Na 1994, no siblings, not yet married but still I am grateful for being with my parents and staying safe
@jeyapraba2234
@jeyapraba2234 2 года назад
Life la neega solratha 24 hours nadakkuthu..... Yethum solla koodathuna... Pinna enna hair ku life partner.. ...anana neega solrathu correct dhaan.... unmayana love enka eilla.....
@lakshmivara4755
@lakshmivara4755 2 года назад
Correcta sonninga sis
@anandhianandharaj6308
@anandhianandharaj6308 2 года назад
அப்போ எதுவும் பேசாம ஊமையாதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் 🤔🤔
@rajalakshmip6909
@rajalakshmip6909 2 года назад
ஆண்களே, கண் பார்வை இல்லாத காது கேளாத வாய் பேச இயலாத பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் அப்பதான் இது சாத்தியம் 😍😎😎
@Focusthegoal1
@Focusthegoal1 2 года назад
எல்லாருக்கும் அமைவதில்லை எவ்வளவு தான் சண்டை போட்டாலும் என்னா தான் நான் கோபத்தில் பேசினாலும் அனைத்தையும் மறந்து என்னை சந்தோசப்படுத்த நினைப்பவன் என்னுடைய எதிர்கால கணவன் 😘 I'm really lucky சிலவங்க சொல்ராங்க தலை இடின்டு ஆனா உங்களுக்கும் எனக்கு கிடைத்தவன் போல் ஒருத்தன் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் எல்லா ஆண்களும் ஒன்று இல்லை
@susikathir6958
@susikathir6958 Год назад
Marriage pannunga apram itha sollunga tholi
@counsellingintamil
@counsellingintamil 2 года назад
இவைகளை கூறினால் உங்களுக்குள் சண்டை வராது என்றால் தாராளமாகக் கூறலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால் கூறினாலும் சண்டை வரும் என்றால் அவனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று கேட்டு கோபப்படாமல் நல்ல முறையில் பேசிக் கொள்ளுங்கள்.
@ponragavandeiventhiran5920
@ponragavandeiventhiran5920 2 года назад
Crt answer bro....... namma oru sila question keatta avangalukku kova varumunu thericha atha antha question en keakkannum apdi keakre neanga mutttal
@omrshadhy7946
@omrshadhy7946 2 года назад
🤣🤣🤣🤣loosaya ni..ponnunga pawam..2 perum unmaya ikanum..adutnn important ♥
@therenuka3323
@therenuka3323 2 года назад
Enakku Appa ila..so na "Engappa mari yaarum wara mudiyathu.."itha mattum than sonnathilla..mathabadi matha elame soli thitti iruken kenji iruken..ennavo theriyala..ennala avana maara sollavum kura solavum mudiyuthe oliya.. ennala enaya mathika mudiyala..nanum kashtapattu avanaiyum kashtapaduthuren..
@ramyakumar2082
@ramyakumar2082 2 года назад
Mothathula onnume keka kudathu. 😄Aangal enna sonnalum sari nu ketutu poitu irukanum😄
@g.ramuramu6722
@g.ramuramu6722 2 года назад
ஆண்களுக்கு மட்டும் தான் இதல்லாம் சொன்ன கஷ்டமா இருக்கும் பெண்களுக்கு இருக்காதா அவங்க எங்கள இத விட மோசமா பேசுறாங்க அதுக்கு என்ன சொல்றிங்க
@gopianandgopianand1226
@gopianandgopianand1226 2 года назад
இதேபோல் ஆண்களுக்கும் கூறலாம்
@vinos3021
@vinos3021 2 года назад
Ponnunga than pasangala purinji nadanthu kanum pasanga yarum ponungala purinjika matanga apdi thane iruku neenga solrathu ithula vera its true nu solrathu ponga pa
@ponragavandeiventhiran5920
@ponragavandeiventhiran5920 2 года назад
Neanga purichikitta atha ne solli solli napagam panni irukkiya ana avanga kutty oru smile ne peasum pothu avanga silent ah irukkanga avangalukkh peasa theriyama illaaa enga peasinal namma wife kasata padyvangalonnu first itha purichikkonga
@geetham5104
@geetham5104 2 года назад
Right sister.indha video poda solli yaar ippa aludha.
@pavithrapavi8855
@pavithrapavi8855 2 года назад
அக்கா நீங்க சொல்றது கர்ட் பெண்கள் ஆகிய நாம் என்ன தான் புரிஞ்சு நடந்துகினாலும் நம்மள காயப்படுத்தறது தான் வேலையாவே இருக்கிறாங்களே அக்கா
@deepupm1991
@deepupm1991 2 года назад
Good men will never be like this he will understand his life partner
@dawoodmydeenbatchagani5060
@dawoodmydeenbatchagani5060 2 года назад
Yes
@jakirabanujakirabanu2388
@jakirabanujakirabanu2388 2 года назад
ஓகே நீங்க சொல்ற மெசேஜ் எல்லாம் நல்லாத்தான் இருக்குது.அறிவுரை சொல்வதை அவன் நல்லா இருக்கணும் நல்லா வாழனும் சந்தோசமா இருக்கணும் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்காக மட்டும்தான் அறிவுரை கூறப்படுகிறது அது அவனுக்கு தேவை இல்லைன்னு தெரிஞ்சா சொல்ல வேணாம் அப்படியே உனக்கு தெரியல தேவைப்படுது அப்படி நா சொல்ல தானே வேணும் அவன் சந்தோசமாக வாழ்வதில் தான் எங்கள் சந்தோசம்.
@nithyadevi.a9949
@nithyadevi.a9949 2 года назад
Bro, I am watching your video first time. It is very useful to all ladies. But it is very difficult to follow daily routine life. At the same time, we follow this, the life is going happily. Thanks a lot
@malathivivek5752
@malathivivek5752 2 года назад
ஆக ஆண்களை நம்பி எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க, சரியா சொன்னீங்க. இது எதுவும் தெரியாம நான் என் கணவனிடம் வெளிப்படையா இருக்கறதா நினைத்து எல்லாத்தையும் சொல்லிட்டேன், அதுக்கு பலனாக daily அதை ஏதாவது ஒன்னாவது சொல்லி காட்டி, சொல்லி காட்டி, பேசறதே வேலையா போச்சு. பெண்கள் வளரும் போதே இதை எல்லாம் சொல்லி கொடுத்து விடவேண்டும். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
@mohamedanas2059
@mohamedanas2059 2 года назад
ஒத்துக்க மனசு இல்லனாலும் இது தான் நிஜம்
@dharanigovind675
@dharanigovind675 2 года назад
Absolutely. It's our fate. Just smile and ignore and progress our life.
@nithyavivek3218
@nithyavivek3218 2 года назад
கணவன் மற்றும் மனைவி உறவு என்பது பொது படையான விஷயம் கிடையாது. Counciling விஷயமே குழப்பம் தீர தானே தவிர உருவாக்க அல்ல. பெண்கள் அவ்வளவு புரிதல் இல்லாதவள் இல்லையே மற்றவர் சொற்பொழிவை கையாழ்வதற்கு
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 2 года назад
பழைய காதலா??? அப்படி ஒரு கருமம் இருந்தா தானே!!!
@Hercy_Ma
@Hercy_Ma 2 года назад
🤭
@SASHTI2022
@SASHTI2022 2 года назад
இவை அனைத்தும் ஆண்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் அத்துடன் இருவருக்கும் இடையில் பிரிவும் நேரும்.
@thiyagamoorthyaswiny7691
@thiyagamoorthyaswiny7691 2 года назад
Ithe pola aangalukkum oru video podunga wife kidda epdi iruganum endu 🙁 anyways intha pathivu poddathukku rompa nanri🙏
@apcondheepa.e7625
@apcondheepa.e7625 2 года назад
Apti partha ni onnumae pannathanu soltra ...athana 😂
@silmiyasilmiya2649
@silmiyasilmiya2649 2 года назад
ஆண்கள் மட்டும் பெண்களுக்கும் பெண்கள் குடும்பத்திற்கும் என்ன வேண்டும் என்றாலும் சொன்ன பரவாயில்லையா உங்க counselling இதுதான அப்படினா எங்களுக்கு மனசு இல்லையா இது நல்ல இருக்கே கதை
@annisfatima2967
@annisfatima2967 2 года назад
Heart melting bgm ❤️
@counsellingintamil
@counsellingintamil 2 года назад
Thanks for your support
@samuvelsam4188
@samuvelsam4188 2 года назад
Bgm 😁😁😁 vera
@nandhininatraj302
@nandhininatraj302 2 года назад
Ethayume ketka koodathu solla koodathu pesa koodathuna ethukku apdi oru relationship....
@kivathasivakumar6040
@kivathasivakumar6040 2 года назад
Mmm ama
@selviselvi3585
@selviselvi3585 2 года назад
நீங்க சொன்ன எல்லாத்தையும் என் புருஷன் கிட்ட நான் கேட்டு இருக்கேன் ஆனாலும் நானும் என் புருஷன் ரொம்ப ஹாப்பியா இருக்கு ஏன்னா என்ன அவரு அவ்வளவு லவ் பண்றான் நானும் தான் நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஓபனா எங்க வாழ்க்கைல நடந்தது பேசுவோம் என்ன ஒரு போதும் அவர் சந்தேகப்பட மாட்டார் ஆனா நான் சந்தேகப் படுவேன் பெண்களுடைய இயல்பை அதுதானே
@ramjanbegam1111
@ramjanbegam1111 2 года назад
Onnum solllakudathuu🤫🤫🤫🤫🤫
@asharjumzhennaqueen7644
@asharjumzhennaqueen7644 2 года назад
😂😂😂 ama
@berinasuresh5037
@berinasuresh5037 2 года назад
Ladies ku mouth eh irukka kudathunu solranka pola
@kathal_kavithai
@kathal_kavithai 2 года назад
Bro really nice you are great human and physiologyist
@duruvadurichi6535
@duruvadurichi6535 2 года назад
எதுவும் பேசமா இருந்தாலும் நாசமா போனா போனது தான் என்ன
@Sri-eh9um
@Sri-eh9um 2 года назад
You can replace "அவன்" by "அவள்". This advice suits for every men as well.
@Cutie_edits11
@Cutie_edits11 2 года назад
Heart a touch pannitu ella lines um🤗💘 Thank you sir uonga advice ku🙏😇
@jeniferleon8708
@jeniferleon8708 2 года назад
Y sir everything is for girls to understand each and every moment of boys ...... Then what about for boys
@nesaletchmibalakrishnan1181
@nesaletchmibalakrishnan1181 2 года назад
Yes, you're right sis... They should understand girls feeling as well
@vijiviji8329
@vijiviji8329 2 года назад
thank u so much sir ini ennudaiya valkai ungaludaiya arumaiyana varthaigalodu 👍🔥
@kithaya519
@kithaya519 2 года назад
Edhume kekama irundha thalaila. Molaga arachurvaagale bro 🙄hope irukudhaa but kekrappa nalla ketranum thunaivi kekama yaaru kepaga. Silenta irundhaa enna ena nu kettadha problem ea theriyavarum
@rameshkanchana2476
@rameshkanchana2476 2 года назад
Am really feel so guilty,,, I did all the mistakes of him,, I will correct my life
@albitoalbito4218
@albitoalbito4218 2 года назад
Not only you every one
@vinog374
@vinog374 2 года назад
Yes same mistake I also ask this question😢
@Santhosh-yx8hs
@Santhosh-yx8hs 2 года назад
Have a good life..change it
@bawastories
@bawastories 2 года назад
Super sir ,,🥰🥰
@kiruthikalakshi7871
@kiruthikalakshi7871 2 года назад
Thanks for your cousiling sir
@narmadhakarunakaran4418
@narmadhakarunakaran4418 2 года назад
Txz for your advice sir ❤️
@bavyaofficial
@bavyaofficial 2 года назад
ஆக மொத்தம் அவன் கூட பேசவே கூடாது அப்படித்தானே
@aaysha147
@aaysha147 2 года назад
Thanks sir this video is very useful🤗 Sela per solra madhiri indha vishiyam ellam solradha Vida kalyaname Panna kudaathu nu sollirukkalame endu solraanga but adha engada life la follow panninaa life happy ah ikum endu ellaarum purinjikolanum& Idhu ellam engada nalladhukkaha than adhum oru boy thaney solraaru so nan enda idha enda life la eppavum follow pannuven... 🤗😍🤩 thank you so much sir
@rajeswariandavan5767
@rajeswariandavan5767 2 года назад
Thanks a lot sir
@thenmozhi8656
@thenmozhi8656 2 года назад
அப்போ பொண்ணுங்க பேசவே கூடாது போல......
@fatimajothi3450
@fatimajothi3450 Год назад
Oomai openai kalyana pannalam
@devil_wid_kind_heart
@devil_wid_kind_heart 2 года назад
Namma poda kasta nastatha solla tha avanga erukanga...athum ilama yethaium maraika kudathu unmaiya erunthave pothum avanga nammala yethupanga.... 👍
@user-pc3gv5pw7q
@user-pc3gv5pw7q 2 года назад
மிக அருமை
@ruznathasleem4069
@ruznathasleem4069 2 года назад
Sir true..all the very best.👌👌👌👌
@akshaya.e308
@akshaya.e308 2 года назад
Neenga sonna edhuvum nan idhu varaikum avanga kitta kettathu illa 7 years of love 💕
@nishaag736
@nishaag736 2 года назад
Sandhosama irunga paa
@akshaya.e308
@akshaya.e308 2 года назад
@@nishaag736 thank you
@jayasurya.p4301
@jayasurya.p4301 2 года назад
Congratulations akka be happy
@christeenajohnkurushappah2183
@christeenajohnkurushappah2183 2 года назад
Super sir, It is easy only for true 💕 lovers,who lives without EGO..
@PositiveVibesSeetha
@PositiveVibesSeetha 2 года назад
Very good explanation information sharing 😊😜
@shylajashylaja3963
@shylajashylaja3963 2 года назад
Eallamea ipdyea sollita ennadha pesuradhu
@Joe-yi5qh
@Joe-yi5qh 2 года назад
Super. Counseling kudkukurathu oru anaga irunthal
@sowmisowmi80
@sowmisowmi80 2 года назад
Idhulam share pani oru understand iladha apdi oru life vaazhuradhuku thanimai evlo better ..
@lakshmivara4755
@lakshmivara4755 2 года назад
Correct
@saran4235
@saran4235 2 года назад
Thank you brother
@user-sy1eu4jz2s
@user-sy1eu4jz2s 2 года назад
அப்புறம் எதற்கு கல்யாணம் பண்ணணும் அதுக்கு சும்மாவே இருக்கலாம்
@ShivanyacomSL
@ShivanyacomSL 2 года назад
எல்லா ok.. Lover Break.. up.. pannida😭😭😭😭😭💔💔💔💔💔😭
@farwinsdiary5525
@farwinsdiary5525 2 года назад
Nice and super 🌹
@geethasivasundar5371
@geethasivasundar5371 2 года назад
ஆக ஒரு கஷ்டமும் தெரியாம வளர்க்கணும்
@WhiteAMSS
@WhiteAMSS 2 года назад
Appo ethuvumey sollakudathu mmm🙄🙄🙄
@HowDoiKnw
@HowDoiKnw 2 года назад
50% tharalama sollalam 🌹🌹🌹
@mydiary5282
@mydiary5282 2 года назад
Good video Sir 👍
@Dr.vasuki
@Dr.vasuki 2 года назад
Ithu la mostly nanum en lover pathi sollirukom but engaluku naraya sandai varum but oru nalum pesama eruthathilla true love enna sonalum end aagathu
@joarunajoaruna6725
@joarunajoaruna6725 2 года назад
எல்லாமே ஓகே தான் but அவங்க அம்மா பத்தி ullathelam எந்த marriage ஆன பொண்ணும் ஒத்துக்க மாட்டா because she (மாமியார்) had a criminal minds minds ........
@rubyruth165
@rubyruth165 2 года назад
Useful, real message...
@thusamathu8460
@thusamathu8460 2 года назад
Thanks sir
@queenofprabhu5901
@queenofprabhu5901 2 года назад
Intha thappu ellame na pannitten😭😭😭sry da🥺😭thirumba va karuva😭Ni illama ennala vazha mudiyathu mama😭😭pls vanthuru Prabhu😭😭💔💔
@villageboy8937
@villageboy8937 2 года назад
Pennaga solluringa unmaiyava
@keerthikeerthi-rs5rw
@keerthikeerthi-rs5rw 2 года назад
Nan neriya thappu seithudan pola ...itha patha pirgu than purinchu
@janaela3110
@janaela3110 2 года назад
இதெல்லாம் ஆண்களுக்கும் பொருந்தும்..
@Rafi-iz7so
@Rafi-iz7so 2 года назад
Super sir
@aarashrini6994
@aarashrini6994 2 года назад
Wowww.... Supper... CRT aah sollirukkinggea... Semme... Semme... Supper..... But ithe pasengellukkum sollunggea.... Ponngellukku maattum porunthaathu.. pasengellukkum porunthum....
@vpjs7053
@vpjs7053 2 года назад
நானும் என் கணவரும் பேசிக்கொள்வதே இல்லை.... அப்போ அவங்க மட்டும் எங்க அப்பா அம்மா அண்ணன் ன இழிவா பேசலாமா நாங்க மட்டும் செவிடன் காதில் சங்கு ஊதுன மாதிரி அமைதி யா இருக்கணுமா
@user-pavima
@user-pavima 2 года назад
𝑇𝑟𝑢𝑒 𝑠𝑖𝑟 🌹𝑓𝑖𝑟𝑠𝑡 𝑐𝑜𝑚𝑚𝑒𝑛𝑡 👍
@priyamaha3703
@priyamaha3703 Год назад
Hi brother i have seen ur videos felt very useful to me but this one is really difficult. Some of them were ok to accept but some points can't accept bro .we women also have feelings and emotions where we can share only person to their lover or husband...if i follow these rules i only get peace not happiness in a relationship
@nisanthan6942
@nisanthan6942 2 года назад
Wow correct anna 👌👌👌
@lifeisexperience1222
@lifeisexperience1222 2 года назад
Super bro
@top10cinemafacts97
@top10cinemafacts97 2 года назад
Ithu ellathayum enkita sonna. Fake love Enna vitu poithiaa😭😭
@Siva_LIG_ilakkiya
@Siva_LIG_ilakkiya 2 года назад
Superb 😍
@azamahamed1359
@azamahamed1359 2 года назад
Thanks for the vedio
@viswashinithirugnanam4822
@viswashinithirugnanam4822 2 года назад
Ethume Sola kudathu kekakudathuna ethuku marriage panikanum
@christinaarul6419
@christinaarul6419 2 года назад
Thankyou sir.....
@reemadevigouthamsuresh3182
@reemadevigouthamsuresh3182 2 года назад
Super pa ennoda mind in ungaloda mind in ore mathiri eyal paduthu
@ezhilarasikandasamy2243
@ezhilarasikandasamy2243 2 года назад
நான் மேற்கண்ட அத்தனையையும் பின்பற்றி வருகிறேன் அதனால் மிக அமைதியான சூழ்நிலையை அமைத்துக்கொள்கிறேன். . ஆண் மட்டுமல்ல யாரிடமும் தேவை இல்லாமல் பேசக்கூடாது
@rekhac5545
@rekhac5545 2 года назад
Appo ethala oru boy sollama
@rajasri2372
@rajasri2372 2 года назад
Idhula edhumey naa pannala...but Enna purinjikave matra I'lla... Purinjikadha mathiri nadikurananu theriyala... Nice video... Thanks bro...
@pavidp2186
@pavidp2186 2 года назад
Ithulam okk but boys Kita ellathaium share pannatha avangaluku pudiko epadi la Panna avanga ena solluvanga apo nee enkita irunthu ellathaium maraikuriya nu keppanga 🤷🏻‍♀️💯 soo ellathaium share pannuga avanga unga kuda life long Vara poravanga 😌💯
@tastyfoodtamil-5656
@tastyfoodtamil-5656 2 года назад
Super ❤️👍
@computershortnotes8907
@computershortnotes8907 2 года назад
I follow all these. I didn't ask anything to my hubby. Still we are so understandable after 9 years of mrg.
@pogo3332
@pogo3332 2 года назад
Great
Далее
How To Get A Guy To Like You | Tamil
8:02
Просмотров 152 тыс.
The last one surprised me! 👀 🎈
00:30
Просмотров 3,8 млн
How To Make Him Miss You Like Crazy | Tamil
6:05
Просмотров 420 тыс.
What Men Want from Women | Tamil | @counsellingintamil
5:11
Psychological Facts About Men | Tamil
5:28
Просмотров 56 тыс.
17 Signs of He Loves You
5:02
Просмотров 34 тыс.