வாழ்க்கைல கஷ்டம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் இதெல்லாம் சந்திக்கும் போது நான் Book juice ல 9வது video பாப்பேன்.... அடுத்த படியா இந்த வீடியோ இருக்கும்...மிகவும் மன உறுதியளிக்கிறது,💯
If I got distracted or frustrated towards a journey to my goal, I used to watch your videos It will energize me and put me back on the track...Keep motivating.....Thanks and you will reach the great height....😍
Best Best Best... நா கூட group 1 exam க்கு படித்தேன் கொஞ்ச நாளில் விட்டுவிட்டேன் இப்ப மறுபடியும் try பன்னலாமானு தோனுது இந்த motivation video பாத்ததும் Super....
Wait pannitu iruthen unga videoku..super bro.. yenga irutheenga bro ivvalavunaala..en friend kuda solli na book padikala but neenga pesum vitham enna book padika motivate pannudhu...thank u ...