Тёмный

3000 மாணவிகள் முன்பு அதிரடி பேச்சு.. | Tamil Motivational Speech For Students | Voice Of Sathammai 

Подписаться
Просмотров 244 тыс.
% 2 727

#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #inspirationalquotes #motivationmonday #motivationalquote #inspirational #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote
3000 மாணவிகள் முன்பு அட்டகாசமான உதாரணம் ! அதிரடி பேச்சு | Tamil Motivational Speech For Students | Motivational speaker | Voice Of Sathammai | Trichy Holly Cross School
=================================
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3DA_Yc1kUv4.html
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-D1GccwFd8W4.html
=================================
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.
தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.
தொடர்புக்கு:
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
90 80 46 59 90
voiceofsathammai@gmail.com

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 388   
@ArumugamManickam-l2j
@ArumugamManickam-l2j День назад
தாயே முதலில் உன் பாத மலர்களை தொட்டு வணங்குகிறேன். தமிழகத்தில் இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தீர்கள். நான் எத்தனை யோ தலைவர்களின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் . அய்யா தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் தமிழருவி மணியன் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேராசிரியர் பாரதி பாஸ்கர் வழக்கறிஞர் சுமதி இப்படி எத்தனையோ தலைவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று என் ஆழ் மனதில் அவர்களை பின்னுக்குத் தள்ளி என் மனதில் நின்று விட்டீர்கள். ஏனென்றால் நான் ஒரு பரம ஏழை.நான் படிக்கும் போது உம் போன்ற பள்ளி பேச்சாளர்களின் பேச்சை கேட்டிருந்தால் நான் மட்டும் அல்ல இந்த சமுதாயம் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்.எது எப்படியோ உங்களுக்கு நீணட ஆயுளை இறைவன் கொடக்குமாறு அவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.
@SivarajR-it5wq
@SivarajR-it5wq День назад
@SivarajR-it5wq
@SivarajR-it5wq День назад
❤❤❤ē kg
@mbrajaram3246
@mbrajaram3246 День назад
மிக சிறந்த பேச்சாளர். மாணவர்கள் மனதில் ஆழ பதிய வைக்கும் மணியான கருத்துக்கள். .இவர் போன்று மாணவ செல்வங்கள் பலர் உருவாகி தமிழகத்தை "கல்வியில் சிறந்த தமிழ் நாடு" என்பதற்கு இணங்க முன்னெடுத்து செல்ல வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி
@senamuttiah2146
@senamuttiah2146 3 дня назад
தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் தமிழ் போல் நீடூழி வாழ வேண்டும். அன்பன், மு.செல்லப்பன் Arimalam.
@saminathanbalasubramanian
@saminathanbalasubramanian День назад
😢no comments
@kuppusamyn.s7720
@kuppusamyn.s7720 16 часов назад
அருமையான தமிழ் மொழியில் ஊக்கமளிக்கும் பேச்சு சகோதரி. மாணவர்களுக்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@andalammalg1971
@andalammalg1971 День назад
உங்கள் தமிழ் பேச்சு மெய்சிலிர்க்க வைத்து விட்டது மகளே! வாழ்க பல்லாண்டு! வளர்க தமிழ்!
@manimegalaiv7985
@manimegalaiv7985 2 дня назад
நெகிழ்ச்சியில் உறைந்து போனேன், மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனேன், உங்கள் பேச்சில் வியந்து போனேன், உங்கள் விடாமுயற்சியில் பல இகழ்ச்சிகளை வென்று, இன்று மாணவிகளின் வாழ்க்கை என்னும் குத்துவிளக்கை ஏற்றிய முதல் தீக்குச்சியாய் இருந்த என் சாத்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
@vasantharani9750
@vasantharani9750 5 дней назад
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ❤ அருமை அருமை உம்மை பெற்றோரும் , கல்வியில் உம்மை சிலையாக செதுகிய பள்ளிகளும் , கல்லூரிகளும் , அருக்கன்னியர்களும் , ஆசிரியர்களும் இப்படி ஒரு தங்க மகளை இந்த உலகிக்கு பரிசாக கொடுத்தமைக்கு நான் தலை வணங்கி நன்றியை தெரிவித்து பெரும் மகிழ்ச்சி 🎉 அடைகிறேன் , வாழ்க மகளே பல்லாண்டு 🤝❤️❣️👏👏✌️✌️✌️💕💕💕🍰🍰🍰🎉🎉🎉🎉🙏🙏🙏
@pushpaelumalai2030
@pushpaelumalai2030 4 дня назад
ஏழுமலை 🎉
@pushpaelumalai2030
@pushpaelumalai2030 4 дня назад
😂😂
@pushpaelumalai2030
@pushpaelumalai2030 4 дня назад
ஏ 34:39 ழுமலை
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்....தங்களின் வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...
@velunagarajan3941
@velunagarajan3941 4 дня назад
அருமை சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உலகெல்லாம் வளர்க வாழ்க உங்கள் புகழ் 🙏
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும் ஐயா
@DivyaBM-uq1np
@DivyaBM-uq1np 10 дней назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤🙏..I am very proud to be your student mam
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
Thank u da..
@venkats6379
@venkats6379 6 часов назад
🎉அருமையான பேச்சு தாயே, நீவீர் பல்லாண்டு வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும், இந்த நாட்டிற்கும் பல நன்மைகள் செய்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 4 дня назад
மிகச் சிறப்பான பேச்சு... இதயம் தொட்டு ....இமயம் தொடுவதற்கு ஏற்ற பேச்சு... வாழ்த்துகள் ....சகோதரி
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி ஐயா..
@subramaniyankailasam9875
@subramaniyankailasam9875 2 дня назад
Super speach ma!
@mahilveedu0610
@mahilveedu0610 6 дней назад
நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் உன்னுடைய அருமையான பேச்சுக்கு நிகர் எவருமில்லை ❤❤ சாத்தமை
@VoiceofSathammai
@VoiceofSathammai 5 дней назад
மிக்க நன்றி சகோ
@geethac8498
@geethac8498 5 дней назад
மிக அருமையான பேச்சு மா. அழகான தயாரிப்பு...ஒவ்வொரு கருத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருந்தது..இதுவே நான் கேட்கும் உங்களின் முதல் பேச்சு...மிக்க நன்றி மா..💐💐
@ramajayam2652
@ramajayam2652 4 дня назад
Lla​@@vnanvictor1748
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்..
@nathaniels990
@nathaniels990 6 дней назад
சகோதரி அருமையான செய்தி. பிடித்து(பிரம்பு) இந்த பிரம்பு இல்லாததினால் பிள்ளைகள் சரியாக வரமுடியவில்லை
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சார்
@tholkappiyanarunachalam4986
@tholkappiyanarunachalam4986 2 дня назад
அன்புச் சகோதரியின் அருமை Motivational Speech - வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் உளமுடன் அன்புடன் முனைவர் - அருணா - தொல்காப்பியன், தலைவர், தமிழக கல்வியாளர்கள் பேரவை, நிர்வாகி அருணா கல்வி நிறுவனங்கள், உளுந்தூர்பேட்டை முத்தமிழ்ச் சங்க தலைவர்,
@VoiceofSathammai
@VoiceofSathammai 2 дня назад
தங்களின் மேலான வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா... தங்களின் வாழ்த்தினைப் பெற்றது மிக்க மகிழ்ச்சி..🙏🙏🙏🙏🙏
@BalaMurugan-ek3rk
@BalaMurugan-ek3rk 2 дня назад
மிகவும் சிறப்பு உலகம் போற்றும் பேச்சு வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
@crazy-ws9dt
@crazy-ws9dt День назад
மிகவும் அழகான பொறுமையான பேச்சு 🎉🎉🎉🎉
@karpagavallit3752
@karpagavallit3752 День назад
பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிக மிக அருமையான உரை. வாழ்த்துகள் அம்மா.
@Angalamman402
@Angalamman402 8 дней назад
மிக அருமையான பேச்சு மீண்டும் மீண்டும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். மாணவா்களும் அடிக்கடி கேட்டு தனிதிறனை மேம்படுத்த வேண்டும்
@VoiceofSathammai
@VoiceofSathammai 7 дней назад
மிக்க நன்றி ஐயா..தங்களின் வாழ்த்து இன்னும் உற்சாகமாய் பயணிக்க உதவுகிறது...நன்றி...
@muthulakshmi6325
@muthulakshmi6325 7 дней назад
நெகிழ்ச்சி மிக்க அருமையான பேச்சு.பேச்சாளர்பற்பல ஆண்டுகள் வாழ்க வளமுடன்.
@alagarrangan8292
@alagarrangan8292 5 дней назад
Super speech
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்..
@SHAHULHAMEED-rp6vr
@SHAHULHAMEED-rp6vr 4 дня назад
Sisterr வாட்ஸ்அப்பில் பாடுவது நீங்கள்தானே. வாழ்த்துகள். சிறப்பு
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
நன்றி ஐயா ஆனால் பாடுவது நான் இல்லை..
@devikasundaram9560
@devikasundaram9560 5 дней назад
அருமை அருமை சகோதரி.வாழ்த்துகள்.
@VoiceofSathammai
@VoiceofSathammai 5 дней назад
மிக்க நன்றி
@UsharajkumarUsharajkumar-ry4hk
மிக மிக அருமை❤❤❤❤❤
@geethac8498
@geethac8498 5 дней назад
41:30 நிமிடங்கள் வேறு சிந்தனை இன்றி கவனித்துள்ளேன் உங்கள் பேச்சினை ...மாணவர்களுக்கு எப்போதும் உதவும் தங்களின் கருத்து....வாழ்க வளமுடன்🤝🙏
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்....
@sreekumarb4047
@sreekumarb4047 День назад
Unkal pachal ovovru pillaikalum unkalippontra pachalarhalaha nallapillaihalaha maara vendum. 🌹🌹🌹👍👍👍 Nandri smma. RADHIKA TEACHER. Thank you amma. 🌹🌹🌹
@natarajankannan5908
@natarajankannan5908 5 дней назад
இன்றைய காலகட்டத்தில் ஒரு உன்னதமான பேச்சு ஒரு ஒப்புயர்வற்ற பேச்சு காலத்தின் கட்டயமான பேச்சு. தேவையான பேச்சும்கூட. வாழ்க சகோதரியின் குறிக்கோள் வளர்க இந்த சிறப்புத் தொண்டு.வாழ்க வளமுடன்.
@VoiceofSathammai
@VoiceofSathammai 5 дней назад
மிக்க நன்றி சார்
@senamuttiah2146
@senamuttiah2146 3 дня назад
இலக்கியச் சுடராக. செந்தமிழ் நிலவாக தங்கள் குரல் ஒலிக்கிறது, ஒளிர்கிறது. மீண்டும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சார்...
@priyadarshini-yy3cd
@priyadarshini-yy3cd День назад
அருமை.அருமை. திறமை,கல்வி, ஒழுக்கம்,ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவருக்கும் ஊக்க மூட்டும் உரை N.DURAIRAJ திருவொற்றியூர்.
@user-ul7oi6tf3m
@user-ul7oi6tf3m 2 дня назад
வாழ்த்துக்கள் mam 🙏💐👍 அருமை
@rajamanik1158
@rajamanik1158 6 дней назад
உங்களின் பேச்சைக் கேட்ட.மாணவர்கள் அனைவரும் இந்திய நாட்டின் மேதைகளாக.வருவார்கள் நன்றி..
@VoiceofSathammai
@VoiceofSathammai 5 дней назад
மிக்க நன்றி சார்
@samraj5283
@samraj5283 День назад
கருத்தாழமிக்க அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரியே. நீங்கள் ஆங்கிலத்தில் பேசிய வாக்கியத்தில் ஒரு திருத்தம். I can able to speak in English, என்பதை I can speak in English அல்லது ‌I shall be able to speak in English என்று சொல்லுவது தான் சரி. ஏனென்றால், can able என்ற‌ சொற்கள் ஒரே அர்த்தத்தை கொண்டதாகும். நன்றி.
@sritesterTester
@sritesterTester 5 часов назад
பிழை பிடிப்பதை தவிருங்கள், அது இங்கு முக்கியம் இல்லை. She is a professor of Microbiology. No need to teach her English. That is not topic here.
@samraj5283
@samraj5283 3 часа назад
பேச்சாளர் முன்னேற்றத்திலும், இவரது அருமையான பேச்சைக் கேட்கும் 3000 மாணவிகள் நலனிலும் அக்கரை இருப்பதால்தான், இந்த பேச்சாளரின் தவறை சுட்டிக் காட்டப் பட்டது. இல்லை என்றால் மீண்டும் மீண்டும் அவர் அதே தவறைச் செய்வார். இந்த 3000 பேர் மட்டும் அல்ல இதைக் கேட்கும் மற்றவர்களும்,அதே தவற்றை செய்ய வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவது நல்லது.
@sritesterTester
@sritesterTester Час назад
@@samraj5283 I don't think that mistake was due to her not knowing English. It could be just simple mistake when she spoke ( not intended, I have seen major speakers make this kind of mistakes if they do in 2 languages ). அவர் பேசியதை பார்த்து இன்னொருவர் அப்படி பேசுவார் என்பதும் 3000 மாணவிகளின் நலனை கொண்டு நீங்கள் சொல்கிறீர்கள் என்பது திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் சொல்வதுதான் ஞாபகம் வருகிறது. பாடிப் புகழ் வாங்கும் புலவர்கள் உண்டு, பிழை கண்டு பிடித்தே புகழ் வாங்கும் புலவர்களும் உண்டு.
@rubyp2299
@rubyp2299 10 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள சாத்தமை ❤❤❤
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி miss...
@user-vu9yr7qv8p
@user-vu9yr7qv8p 2 дня назад
படி படி சொல்லுக்கு எத்தன்னை அர்த்தம் மிக்க நன்றி நீடுழி வாழ்க.
@rajammalraji8846
@rajammalraji8846 4 дня назад
வாழ்த்துக்கள் சாத்தமை,வாழ்வில் எல்லா வளமும்,நலமும்,மகிழ்ச்சியும்,மன நிறுவும் பெற்று நீடுழி வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன் .❤❤❤
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்
@avnlittlestars
@avnlittlestars 4 дня назад
மிக அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்.
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி....
@sundarrajan5383
@sundarrajan5383 2 дня назад
நல்ல தமிழ் பேச்சு வாழ்த்துகள்.
@subramaniama4260
@subramaniama4260 2 дня назад
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி 👏👏👏👏👏
@antoneyk2782
@antoneyk2782 4 дня назад
அருமையிலும் அருமை. இனிமையினும் இனிமை.
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்
@user-qz3dr2ps3j
@user-qz3dr2ps3j 2 дня назад
மிகச் சிறப்பான பேச்சு. சகோதரி நீடுழி நீடுழி வாழ்க!
@annadurai6891
@annadurai6891 4 дня назад
அருமை. மிகச்சிறந்த பேச்சு அனைவருக்கும் பகிறவெண்டிய பதிவு
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி ஐயா
@emilipushpa2860
@emilipushpa2860 2 дня назад
அருமையான பதிவு 🎉
@kalaivanikalaivani5267
@kalaivanikalaivani5267 6 дней назад
அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@arumugam3252
@arumugam3252 3 дня назад
🎉🎉🎉
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 2 дня назад
அறிவான பொன்மொழிகள் வாழத்துக்கள் மகள்
@vasantharani9750
@vasantharani9750 5 дней назад
எனது மாணவ செல்வங்களும் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தில் , பண்பிலும் , ஒழுக்கத்திலும் , வாழ வாழ்துகிறேன் ❤🎉
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க மகிழ்ச்சி..
@manimolithanapal1860
@manimolithanapal1860 10 дней назад
❤மிக மிக அருமை.வாழ்க வளமுடன் நலமுடன்❤
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி
@ThomasKalaivendhan
@ThomasKalaivendhan 2 дня назад
நன்றி அழகுத் தமிழில் அழகாக இருந்தது வாழ்க
@a.s.nathana1229
@a.s.nathana1229 День назад
அருமை,தமிழ் கடல். தமிழ் சூரியர் நீங்கள் தான் .
@arulmary1041
@arulmary1041 3 дня назад
Mass enlightening spèech to the current generation🎉🎉🎉🎉🎉
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
Thank you very much mam
@alicejoseph6936
@alicejoseph6936 3 дня назад
அருமை
@user-qo2vt7zp4c
@user-qo2vt7zp4c 3 дня назад
அருமை!! சகோதரிக்கு வாழ்த்துக்கள்! !.
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சகோ
@mazhaisarel2408
@mazhaisarel2408 3 дня назад
வாழ்த்துக்கள் சகோதரி அருமை அருமையான பதிவு
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சகோ
@sp-girl20_edit
@sp-girl20_edit 3 дня назад
அருமையாக உள்ளது சகோதரி உங்கள் பேச்சைவிட வரலாறு.. எனக்கு பயனாக உள்ளது..🙌🏻💯
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சகோ
@sp-girl20_edit
@sp-girl20_edit 3 дня назад
உங்க வீடியோ காட்சிகள் தான் பார்த்து கொண்டு இருக்கிரேன் சகோ..👏🏻👏🏻👏🏻👏🏻🙌🏻💯
@pankajamsaranathan5167
@pankajamsaranathan5167 3 дня назад
அரும, அற்புதம்,, ஒன்று, இரண்டு, முழுவதுமே, மேலும், மேலும் வளர வேண்டும் அம்மா நம்நாட்்டின் செல்வமே, வாழ்க வாழ்க வாழ்க👏👏👏👏👏👏👏👏
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் பேரன்பும் தங்களுக்கு....🙏🙏🙏🙏😍
@hajashaik4059
@hajashaik4059 3 дня назад
👍 Great
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
Thank u sir
@cmsubramaniam237
@cmsubramaniam237 4 дня назад
மிக அருமையான சொற்பொழிவு .வாழ்த்துக்கள்.
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி...
@NarayananNachiyappan
@NarayananNachiyappan 7 дней назад
Arumai...arumai.....🎉🎉🎉🎉🎉
@Kalarani-d5d
@Kalarani-d5d 6 дней назад
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@sharmil3499
@sharmil3499 4 дня назад
மிக அருமையான பேச்சு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏.
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி...
@vijayindira4541
@vijayindira4541 3 дня назад
நன்றிங்க மேடம்❤
@atmanivannanar1125
@atmanivannanar1125 3 дня назад
எல் லா பள்ளி கல்லூரிகளுக்கும் இவ்வுரை சென்றடைந்தார் சிறப்பு
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சார்
@jeyasuja9497
@jeyasuja9497 3 дня назад
மிக அருமையான பேச்சு
@stalins1215
@stalins1215 3 дня назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி...
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
நன்றி சகோ
@aruljosephraj7559
@aruljosephraj7559 7 дней назад
அருமையான பேச்சு. தங்களிடம் தலைவணங்கின்றேன்...
@VoiceofSathammai
@VoiceofSathammai 7 дней назад
தங்களின் அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்...நன்றி..
@radhajeeva3008
@radhajeeva3008 8 часов назад
இவரின் பேச்சை ஒரு முறை கேட்டுள்ளேன். 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@34335...
@34335... 4 дня назад
நல்லதொரு சொற்பொழிவு நன்றி
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி ஐயா
@user-fp4ik6yt4f
@user-fp4ik6yt4f 3 дня назад
EXCELLENT
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
Thank u....
@mohanrajp4850
@mohanrajp4850 9 дней назад
மிகவும் அருமையான பேச்சு 😊
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி
@stellaselva4566
@stellaselva4566 3 дня назад
மிக மிக அருமை வாழ்த்த தெரியவில்லை.
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி அம்மா..
@dineshdeen8596
@dineshdeen8596 4 дня назад
அருமையான பேச்சு பயனுள்ள பதிவு வளர்க வாழ்க அன்பு மகளே!
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி ஐயா
@dhanapackiamsanthiyagu8154
@dhanapackiamsanthiyagu8154 3 дня назад
மிக சிறப்பான ௧௫த்து. 3000 மாணவா்௧ள் மாணவி௧ள் அனைவ௫ம் இந்த ௧௫த்தை மனதில் பதிய வையுங்௧ள் நன்றி .
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சார்
@vijaysathya6761
@vijaysathya6761 5 часов назад
Arumai.
@suthamohan2983
@suthamohan2983 4 дня назад
Super hero maa vazhga valamudan pallandukal ma Thank you so much maa for your motivational speech maa vazhga valamudan
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
Thank you very much for ur words..
@mmalathi5260
@mmalathi5260 4 дня назад
Super motivated speech mam all students kum... Thank you mam..
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
It's my pleasure
@umapathypalaniappan9677
@umapathypalaniappan9677 2 дня назад
மிக அருமையான கருத்துச் செறிவு மிக்க பேச்சு. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ப. உமாபதி ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர்( ஊரக வளர்ச்சி)
@ramakrishnan8299
@ramakrishnan8299 День назад
மிக அருமையான பேச்சு வாழ்க வளமுடன் தங்கையே
@rajabavai7554
@rajabavai7554 21 час назад
அருமை அருமை சகோதரி உங்கள் பேச்சும் உங்கள் தமிழும் 🥰
@valliammals3491
@valliammals3491 13 часов назад
வாழ்க வளமுடன்.வளர்ச்சி பயிற்சி முயற்சி வெற்றி நிச்சயம்
@MaheswariR-h2f
@MaheswariR-h2f 2 дня назад
Excellant speech🎉🎉🎉🎉
@fishingfolks6531
@fishingfolks6531 3 дня назад
❤ அருமையாக உரையாற்றியிருக்கிறீர்கள், சகோதரி. வாழ்த்துக்கள்!❤
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி சார்
@sumathimuthupandi7452
@sumathimuthupandi7452 6 часов назад
அருமையான பேச்சு வாழ்த்த வயதில்லை சகோதரி, வாழ்த்துக்கள்.
@meenamohan1569
@meenamohan1569 4 дня назад
அருமை. வாழ்க வளமுடன்
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி...
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 2 дня назад
Vazhgavalamudan vazhthugal God bless you vazhgavalamudan
@pankajamsaranathan5167
@pankajamsaranathan5167 3 дня назад
Excellent Speech beginning to ending👏👏👏👏
@Umaanandh-xd8tg
@Umaanandh-xd8tg День назад
அருமை அருமை அருமை அருமை ❤❤❤🎉🎉🎉 தமிழ் 🎉🎉🎉❤❤❤
@santhiselvaraj2652
@santhiselvaraj2652 8 дней назад
அழகான பேச்சு🎉🎉🎉🎉🎉
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி
@JebamathyManoharan-jr5nq
@JebamathyManoharan-jr5nq 4 дня назад
Good
@rukmani5129
@rukmani5129 3 дня назад
Arumayana speech
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றி ஐயா
@balalatha9346
@balalatha9346 10 дней назад
Nice message❤❤❤❤
@daisyimmanuel6791
@daisyimmanuel6791 6 дней назад
சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள்
@VoiceofSathammai
@VoiceofSathammai 5 дней назад
நன்றி....
@user-uf9gy2dm9j
@user-uf9gy2dm9j 4 дня назад
ஆமாம் கண்கள்பெற்றதுகாரணம்பெற்றோர்பார்வைபெற்றதுகாரணம்ஆசிரியப்பெருந்தகை
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மகிழ்ச்சி...
@kajapriyaprapa6693
@kajapriyaprapa6693 10 дней назад
Most valuable information mam..... 💯🔥🔥🔥 proud to be ur student mam😍
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
It's my pleasure da
@jayalakshmi4103
@jayalakshmi4103 3 дня назад
Super video to achieve the goal for students. Hearty Congratulations
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
Thank you very much mam
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 5 дней назад
100% catholic institutions r wonderful I too love tamil
@VoiceofSathammai
@VoiceofSathammai 5 дней назад
Thank u
@aelangavan1941
@aelangavan1941 3 дня назад
👌👌👌👌
@karthikeyank4263
@karthikeyank4263 3 дня назад
அருமை மேடம் வாழ்க வளமுடன் 🎉🎉
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
மிக்க நன்றியும் அன்பும்..
@gandhimathi6573
@gandhimathi6573 День назад
அருமையான பேச்சு
@user-ws2eh8je7d
@user-ws2eh8je7d 9 дней назад
Mam naanum andha school dha mam iam study in 8th ungala enakku rmba pudikkum mam neenga motivation ku pesunadhukke naan adimai mam ❤😊😊😊✨
@snowydoll1863
@snowydoll1863 7 часов назад
அருமை பா. கார்த்தி அம்மா 👌❤👌
@BalasubramaniyanRamaguru
@BalasubramaniyanRamaguru День назад
மிக சிறப்பு வாழ்த்துக்கள் தோழிக்கு
@noorullahhussain3645
@noorullahhussain3645 7 дней назад
Supar speech
@suseelabai6447
@suseelabai6447 4 дня назад
வாழ்த்துக்கள் சகோதரி
@VoiceofSathammai
@VoiceofSathammai 3 дня назад
நன்றி சகோ