hi... this is behringer audio equipment Made in Germany ஹாய் நண்பா நீங்க என்ன சொல்றிங்கன்னு தெரியல ! இது நீங்க ரெடி பன்ற ஆம்பிளிபைர் கிடையாது இது டாப் கம்பெனி இந்த கம்பெனில ஸ்பீக்கர் , ஆம்பிளிபைர் , ஆடியோ மிக்சர் , மற்றும் மியூசிக் காம்போனென்ட் இப்படி பல ப்ரொடெக்ட் பண்றங்க output ரெண்டு தான் இருக்கும் ஆன input பல மாடல் லா இருக்கும் 10 input னு சொல்றிங்க அதோட input மாடல் லா பாத்திங்களா first அத பாருங்க 1 momo 2 stereo 3 xlr இப்படி பல விதமா input இருக்கு ஓகே
Continous one day use pannalaum onnum problem agathu entha repair irunthalum antha parta matum sari pannaikalam but class d amplifier apadi la panna mudiyathu
@@Saro-tech-tamil class d amp is the most powerfull and less weight Amplifier ....less heat supports up to 1 ohms load....several interfaces like ethernet connectivity .usb interface etc...high end av receivers using class d ...check crown class d amps...Ahuja is just a Average company in india..dont compare with international brands...