4-4- உயிர் போய் உயிர் வந்துயிருக்கு இப்ப ஒரு ஐந்து மணி நேரத்துக்கு முன்பும் ஒரு விபத்தில் சிக்கி உயிரோடு இருக்கேன் நான் எல்லாவற்றையு இழந்து விட்டேன் கும்பராசி பூரட்டாதி நட்சதிரம் மன வேதனைகளோடு😩 வாழ்கிரேன்
சத்யம் நட்சத்திரம் கும்பம் ராசி. கடந்த 16 வருடங்களாக ஒரு மாற்றமும் இல்லை. கஷ்டம் மட்டுமே மாறிமாறி வருகிறது. வாழ்க்கையில் பாதி நாள் போய் விட்டது. வாழ வேண்டிய வயதில் மனக் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறேன். இனிமேல் என்ன இருக்கிறது 😢
Kumpam means….god’s grace stays on kumpam … so prayers works well … full filled (water) good thoughts …. Will bring good things … positive energy stays on kumpam … நிறைவானது🙏🙏🙏🇨🇦
1970 5-ஆம் மாதம் 28-ம் தேதி மாலை 4:15 சாதாரண வருடம் வியாழக்கிழமை வைகாசி மாசம் எஸ் ஆர் அருணாச்சலம் சியான் பாடி வில்லேஜ் ஆதனூர் போஸ்ட் கலவை வட்டம் ராணிப்பேட்டை மாவட்டம்