🙏இரக்கமே உருவான அன்பு இறைவா இந்த மாதம் முழுவதும் எங்களை கத்துவாந்திரே நன்றியப்பா🙏 அப்பா எங்கள் மேல் மனமிரங்கும் ஐயா அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்க அருள் தாரும் அப்பா🙏என் மகனின் திருமணம் எந்த தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று அப்பா உம்மை வேண்டுக்குறேன் 🙏ஆமென் 🙏🙏🙏💞💞💞🌹🌹🌹
இந்த மாதம் முழூவதும் எங்களை பாதுகாத்தது போல் வருகின்றமாதம் ஆசீர்வாதமாய் இருக்க எங்கள் பட்டாபிராம் அன்னை வோளாங்கண்னி தாய் இரைமகனிடம் பறிந்து பேசும் தாயே ஆமேன்🙏🙏🙏
உமது கிருபைக்காக நன்றி என் போன்ற கான்சர் அல்சர் நித்திரையில்லா நோயால் வேதனைப்படும் நோயாளர்களுக்கு மனமிரங்கி அற்புத சுகம் தாரும் தகப்பனே இதை பார்ப்பவர்கள் எனக்காக மன்றாடுங்கள்
இயேசப்பா என்னுடைய பிள்ளையோட பிறந்தநாள் இயேசு அப்பாவுக்கு ஃஎன்ஃபிள்ளைய❤ தேன் வயதிலிருந்து❤ அவரை காப்பாத்தும் இயேசப்பா ஓகே நன்றி மரியே வாழ்க இயேசு அப்பாவுக்கு வாழ க
Praise the lord 🙏 God bless you and and Jesus Christ and Mother Mary too Today mass preaching very happy to me your explanation about light Bible verse that's good Fr.Emmanuvel. Every day I watched it. God bless you 🙏.
Good morning dear father. Wish you a very happy Diwali May God continue to bless you with happiness and good health. Today i experienced light through your sermon with reference. Thanks a lot
ஐயா,அருளூரை நன்றாக இருந்தது,screenல்வேதவசனங்களை போட்டது,௭ன்போன்ற வயதானவர்களுக்கு திரும்ப எடுத்து பார்க்க உதவி யாகஇருக்கும் தொடர்ந்து இம்முறையை பின்பற்றினால்வயதானவர்களுக்கு நலமாயிருக்கும்,உங்கள் பணி சிறக்கவேண்டுகின்றேன்