ஓ எல் இ டி டிவி வாங்கலாமா வாங்குனா பர்னிங் ப்ராப்ளம் வருமா ஒரே குழப்பமா இருக்கு ப்ரோ உங்க சஜ்ஜசன் சொல்லுங்க இல்ல க்யூ எல் இ டி டிவி வாங்கலாமா இதுக்கு முன்னாடி எம் ஐ டிவி வச்சிருந்த அந்த டிவி மூனே வருஷத்துல பிராப்ளம் ஆயிடுச்சு ஓ எல் இ டி வாங்கணும்னு ஆசையா இருக்கு எதனா பிராப்ளம் வருமா வாங்குனா என்ன எத்தனை வருஷம் வாரண்டியில் வாங்கலாம்