தமிழ் ஆகம முறைகளின்படி குடமுழுக்கு நடைபெற உள்ளது என சகோதரி அவர்கள் கூறியது கேட்டு மகிழ்ச்சி. சென்னையில் எந்த இடத்தின் அருகே இத்திருக்கோயில் உள்ளது என்ற விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி
நண்பர்களை இந்த கோவில் இருங்காட்டுகோட்டை மற்றும் தண்டலம் தொழிற்சாலை அருகில் உள்ள மிகப்பெரிய சவீதா பல்கலைக்களகம் அந்த சென்னைலிருந்து பெங்களுரு செல்லும் சாலையீல் உள்ளது
நானும் 4 வருடம் என் கல்லூரி படிப்பையே முடிச்சிட்டு வந்துட்ட. இப்போது தான் ஒரு வழியாக முடிஞ்சிருக்கு 😒 2015 - 2019 batch Total ah 6+ years aairuku Any Saveetha college students???
🦚வெற்றிவேல்.! வீரவேல்.!🦚 சுற்றிவந்த பகைவர் தம்மைத் தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்! ஞான சக்திவேல்! 🦚முருகன் என்றால் அழகு என்று பொருள் அந்த முருக பெருமானை அழகாய் வடிவமைத்து கோவில் எழுப்பியது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. 🦚 நான் சவீதா கல்லூரியின் முன்னால் மானவன் என்பது எனக்கும் பெருமையே..!!😀
தமிழ்நாட்டிலிருந்து குரோனாவை எவ்வாறு அகற்றுவது .. அனைவரும் கொரானா தடுப்பூசி எடுக்க வேண்டும் இங்கிலாந்து அப்படி செய்தது .. இன்று அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். தயவுசெய்து இதை அனைத்து தமிழ் மக்களுக்கும் பரப்புங்கள்..
பூந்தமல்லிபஸ் ஸடாப்லிருந்து 578அல்லது காஞ்சிபுரம் பஸ் ஏற வேண்டும் அல்லது கோயம்பேடுபஸ் ஸடாப்லிருந்து காஞ்சிபுரம் ஏற வேண்டும் பஸ் நிறுத்தம் சவீதா மெடிக்கல் காலேஜ்