Anne vanakkam.Tamilnadu vivasayam ethir kaalathil ungal kaiyil than ullathu.Tamil makkal ungalodu inaindu nirpatgal Anne.Neengal oru samaya sanjeevi anne
எந்த surface levels motor ம் 33 அடிக்கு மேல் வேலை செய்யாது(தண்ணீர் மேல்மட்டத்தில் இருந்து மோட்டார் வரை உள்ள செங்குத்து உயரம்). ஆழ்துளை கிணற்றில் எப்போதும் நீர்மூழ்கி மோட்டார் பயன்படுத்துங்கள்.