Тёмный

4.99 லட்சத்திற்கு இந்த Entry Level கார் எப்படி ? ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்ற ஒரே கார் -  

Tirupur Mohan
Подписаться 404 тыс.
Просмотров 204 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@kathirvelt786
@kathirvelt786 2 месяца назад
அண்ணா மாருதின்னாலே ஏழைக் கேத்த எள்ளருண்டைதான்.அண்ணா உங்களின் எதார்த்தமான கள்ள மில்லாத நம் கொங்கு மண்ணின் தமிழ் கேட்டாலே சந்தோஷம். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். செயற்கைத் தனம் இல்லாத விளக்கம். அப்பிடியே நிஸான் மேக்னைட் பத்தியும் வீடியோ போடுங்கண்ணா❤
@ngravi
@ngravi 2 месяца назад
Comment எழுத option இல்லை அதனால் reply இல் எழுதுகிறேன்... ஆல்டோ ground clearance increase panna options இருக்கிறதா?? இருந்தால் எவ்வளவு increase panna முடிந்தால் எவ்வளவு ground clearance கிடைக்கும்...
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 2 месяца назад
Ada pongappa... Ipa thaa tata indigoLX 2007 model =75000 vangune.... Travels odikiruntha vandi..... Tingering panna koduthuruke.... Athuku= 20000 ..... Appuram fc +insurance=15000.... interior new kits..... Matt, sheet cover, staring cover, indicator, mirror, headlight, sunshine glass cover , gear cover, inum chinna chinna visayam=20000 ...... diesel vandi.... 25km nu soluvanga..... Anaa oru20 km vayinga... Athu pothum..... Familyoda pogalam .... Dicky nallaruku.... Super.... Enaku ithu pothu.... Vera level inum oru 6years odum..... Ellam sethu.... Enaku 130000 vandhuchu...... Ellaam oru car thaan...... ❤❤❤😂🙏🙏😇😇😇😇. ........ Onum mattum ellarum therinjukonga chumma yearah pathu vanguren.... Kms ah pathu vangurenu povaathinga.... Vandi condition ah irukanu pathu vaangunga..... Kms meter ah mathi rate ah athigama soluvanga..... Yemarathinga.... Tata ac la pora apple ah 100rs kuvangi thodachu velila 250 ku vippange....... ..... Yoschukunga... Polachukunga...... .. Intha comment ennaya mari middle classku keela ullavangaluku...... ❤❤❤❤😀
@அருமைதோழன்
@அருமைதோழன் 2 месяца назад
Tata Mahindra car la epdi tha bro erukum naaga ya tata car vaagaporaom 😅😅 enagalku 0% maintenance maruthi product poothum😅😅
@truehdvideos507
@truehdvideos507 2 месяца назад
ஆல்டோ கார் ஆன் ரோடு விலை 6.70 . பிறகு எனது பழைய வாகனத்தை சரி செய்துவிட்டு என் மனதை மாற்றிக்கொண்டேன். நீங்கள் சொல்வது சரிதான். நம்முடைய எதிர்பார்ப்பை நாம் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் குறைந்தபட்ச வேகமான இண்டிகோ ஓட்டுவதற்கு சிறந்த வாகனம். கடன் இல்லை, EMI இல்லை, பதற்றம் இல்லை.பொருளாதாரம். சராசரியாக 23 kmpl மைலேஜுடன் நீங்கள் அதைப் பெறுவீர்கள்.
@donalsam829
@donalsam829 2 месяца назад
Love this comment.
@DNANDHINI-js7ls
@DNANDHINI-js7ls 2 месяца назад
அருமை நானும் 2012 இண்டிகோ 1,10 ஆயிரத்துக்கு வாங்கினேன் 20,000 செலவு பண்ணினேன் வண்டி அருமையாக உள்ளது அந்த வண்டி பார்க்கும் பொழுது மாருதி சுசூகி ஸ்விப்ட் மரியே உள்ளது
@aaronjosh99
@aaronjosh99 2 месяца назад
​@@truehdvideos507supernga
@mevijayakanth5607
@mevijayakanth5607 2 месяца назад
❤ அன்புள்ளம் கொண்ட திருப்பூர் அண்ணா வணக்கம். Chennai
@selvaraja8054
@selvaraja8054 2 месяца назад
வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவு அருமை, உங்களைப் போன்ற அனைவருமே பதிவிடும்போது On Road விலை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
@karthinabi08
@karthinabi08 2 месяца назад
கார் வாங்கறமே இல்லயே உங்க வீடியோ பாத்தாலே சந்தோஷம்தான்
@kpprpkpprp5074
@kpprpkpprp5074 2 месяца назад
வணக்கம் அண்ணா உங்கள் அன்பான பேச்சும் செயலும் அருமை வாழ்த்துகள்.
@fayaaza6773
@fayaaza6773 2 месяца назад
அண்ணா நானும் இதே வண்டியயை தான் வாங்கி உள்ளேன் அருமையான வாகனம் பெட்ரோல் 25 மைலேஜ் கிடைக்கும் நான் வாங்கும் போது 5.90 லட்சம்
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 29 дней назад
Date and year??
@fayaaza6773
@fayaaza6773 29 дней назад
@@SAIKUMAR-yh3pp before 1 year bro
@vinishsanju4407
@vinishsanju4407 12 дней назад
Anna 2015 model hyundai sonata review podunga
@updatetamilan9986
@updatetamilan9986 2 месяца назад
City -16 to 18 Bypass -25 to 27 1 year uh use pandren good pickup with smooth bcoz of difficult maruti petrol engine King of petrol engine uh question irutha athuku answer maruti tha
@b.ahamed4288
@b.ahamed4288 Месяц назад
Thanks Tiruppur Mohan bro for Upload Alto K10 new model Car video ❤
@sriram_suraj
@sriram_suraj 2 месяца назад
Looking like santro new gen
@sivasakthi7055
@sivasakthi7055 Месяц назад
Mohan is a true man
@jaiganesh2000
@jaiganesh2000 2 месяца назад
Angry bird face mathiri tha iruku anna 😍
@nareshe8150
@nareshe8150 Месяц назад
Alaga pesuringa ayya.. nandrigal
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Месяц назад
அண்ணா வரவர அண்ணிக்கு உங்களை விட அதிக Knowedge ஆகிடுச்சு..அதுனால அவிங்க சொல்ற மாதிரி அடுத்த review அண்ணிக்குதான். 🙏🏽
@navaneetkrishnan6951
@navaneetkrishnan6951 Месяц назад
Anna second hand car vagurthuku idu nalada
@craftwithsha_sha
@craftwithsha_sha Месяц назад
அண்ணா சூப்பர் னா!
@sivaraj9326
@sivaraj9326 2 месяца назад
கொங்கு தமிழ் சூப்பர் அண்ணா
@skthagavaloli8487
@skthagavaloli8487 2 месяца назад
டான் அவர்களே.. இந்த கார் தான் நான் வாங்க வேண்டும் என்று தேடி பார்த்தேன்.. நீங்களும் வந்துவிட்டீர்கள்.. மகிழ்ச்சி
@SK-ng8pt
@SK-ng8pt Месяц назад
Espresso or eeco Polam ithuku
@rangarajanparthasarathy5529
@rangarajanparthasarathy5529 2 месяца назад
ஆட்டோ கியர் மாடல் உள்ளதா? விலை விபரம் தெரிவிக்கவும் நன்றி.
@suriyaprakash355
@suriyaprakash355 2 месяца назад
உணவிற்காக வாயைத் திறக்கும் சுறா மீன் போன்ற அமைப்பு அண்ணா
@jefersondonald3101
@jefersondonald3101 2 месяца назад
Angry bird face la irku anna
@anveer5391
@anveer5391 2 месяца назад
Alto K10 la CNG available ah don..?
@dhanushkumar4021
@dhanushkumar4021 2 месяца назад
Ringtone 💣💥 0:15
@varadarajanpadmanaban2132
@varadarajanpadmanaban2132 2 месяца назад
K10 or spresso which is best your opinion sir
@manimanish1522
@manimanish1522 2 месяца назад
Alto k10 bro
@prabuarunachalam7255
@prabuarunachalam7255 2 месяца назад
Altok10
@rahul-qg9dj
@rahul-qg9dj 2 месяца назад
K10🙌🙌
@ssm10355
@ssm10355 5 дней назад
Engakita nalla secand vandi iruku vakilamku apadi sovinga parthen
@kumarp6275
@kumarp6275 2 месяца назад
My alto k10 2023 model. 22 mileage kudukuthu anna .tn 58
@baskar.1322
@baskar.1322 2 месяца назад
Maruti k10 front face parpatharku. Datsun redi go polave iruku anna
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 2 месяца назад
Migavum sirandha vilakkam kudumbathuku yetra car Alto ❤
@kickoffgamer6838
@kickoffgamer6838 2 месяца назад
My family bought Alto K10 VXI Plus AMT car on previous year, its awesome car and fantastic mileage. Mileage : Highway - 25-26 kmpl City (Bumper to bumper traffic) - 18 kmpl
@prabuarunachalam7255
@prabuarunachalam7255 2 месяца назад
Long -25 to27 Chennai City -13 to18
@allwyndsouza927
@allwyndsouza927 2 месяца назад
Tirupur Kundan review super
@muthuprakash4982
@muthuprakash4982 2 месяца назад
Anna please review the 2017 Alto K10. I'm getting the mileage of 10 in the city and 14 in highway.
@manis6110
@manis6110 2 месяца назад
Kindly give on road prices please.
@bennypranika7026
@bennypranika7026 2 месяца назад
அண்ணா மகேந்திரா Bolero பத்தி ஒரு வீடியோ போடுங்களேன்....
@thangamrasu7495
@thangamrasu7495 2 месяца назад
One concern give me the review of 4* safety cars. People need to be aware of safety ratings.
@rajeshraj7189
@rajeshraj7189 2 месяца назад
Bro is it possible car for belly peoples
@thangamrasu7495
@thangamrasu7495 2 месяца назад
Anna good to hear you but maruti company most of the cars safety rating below 3.
@ravichandranragul1232
@ravichandranragul1232 2 месяца назад
Thangalin review super brother small familku comfortable car than...
@muthukrishnand3371
@muthukrishnand3371 2 месяца назад
19:04 honda tvs lam apdi dhaanga.... Suzuki avenis scooty paid service bill 1000 rupees dhaan 😊 * Spares endha service la change pannanum nu first ye inform panranga
@arulanandan31163
@arulanandan31163 2 месяца назад
For every new car viewing please display price- On Road price.every dealer confuse us all about the price.
@tamilanda8975
@tamilanda8975 2 месяца назад
K10 has rpm meter?
@ZieadMkr
@ZieadMkr 2 месяца назад
Vallthukal
@govindaswamic3123
@govindaswamic3123 2 месяца назад
Tmf sir , congratulations super car middle class people good choice please Review for S Presso Maruthi
@saravananmanickam1055
@saravananmanickam1055 2 месяца назад
Already review pannirukanga...parunga ji
@sivaraj9326
@sivaraj9326 2 месяца назад
அண்ணா i10 ஸ்போர்ட்ஸ் விமர்சனம் போடுங்க அண்ணா
@KirthiVasan-v2q
@KirthiVasan-v2q 2 месяца назад
இந்தியாவில் காரின் விலை மிக அதிகம்.நிர்மலா நிறைய வரி போட்டு 28% என ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாங்கமுடியாத விலை ஏற்றம்.பெட்ரோல் டீசல் விலை மிக மிக அதிகம்.exshowroom விலைக்கும் on road விலைக்கும் மிக அதிக அளவில் வித்தியாசம்.
@VeluVelu-uu2zz
@VeluVelu-uu2zz 2 месяца назад
😂😂😂😂😂😂
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 месяца назад
அட ஆமாங்க. காங்கிரஸ் ஆட்சியில் எல்லாரும் cheap கார் vaanginanaga 😂😂.. கார் வாங்கும் டாக்ஸ் , registation fees மாநில அரசுக்கு தான் செல்லும்.. அதனால் தான் வேறு மாநில வண்டி T N number வாங்கும் போது, திரும்பவும் டாக்ஸ் கட்டுகிறோம்.. மேலும் GST வாங்கும் மத்திய அரசு, 50% மாநிலத்து போகுது.. SGST தமிழ் நாடு அரசுக்கு போகும்.. CGST இல் 28 % சதவீதமும் மாநில அரசுக்கு தான்... 😂😂😂
@ashokaaaaaa
@ashokaaaaaa 2 месяца назад
Poor lam car vanguvangala wow 😲😲
@DURAIPDR
@DURAIPDR 2 месяца назад
Crt ta soninga​@@TruthSpeaker2000
@DURAIPDR
@DURAIPDR 2 месяца назад
​@@ashokaaaaaasss iam not able to buy crysta so sad .ithea ராகுல் pm ma iruntha tax zero and and subsity 38 lac கொடுத்து freeya crysta tharuvaru.iam waiting.
@elayarajahbalu
@elayarajahbalu 2 месяца назад
Nice car.. Good road presence..
@sudeepkannan1714
@sudeepkannan1714 2 месяца назад
2017 ALTO K10 model review panunga
@MrBhash4
@MrBhash4 Месяц назад
TM ah iruthalum vetukara amini enna sonalum ketu than aganum pola.. ana intha video ku first comment te unga first follower ta iruthu vathuruku athuvum videolae iruku 🙂
@kjhorsepower6312
@kjhorsepower6312 2 месяца назад
Looking like santro new zen
@puncakgemilangmotor2388
@puncakgemilangmotor2388 2 месяца назад
திரு மோகன் plz விமர்சனம் bmw x50 2024
@dlatha9096
@dlatha9096 2 месяца назад
Alto ku பதில் tata Tiago petrol or diesel engine iruku வாங்கலாம்
@TSRAJ775
@TSRAJ775 2 месяца назад
Don sir,I used 2016 model, Alto k10, Milege long trip I got 22 km....
@RameshBalasubramaniam
@RameshBalasubramaniam 2 месяца назад
Mama Akka romba kalaaikuraanga ungala😊
@Harekumar-zb7od
@Harekumar-zb7od 2 месяца назад
Anna Tiago amt podunga anna
@saranrajmca
@saranrajmca 2 месяца назад
Anne...1st millage pathi sollunga ne...
@Kavin_Editzzz
@Kavin_Editzzz 2 месяца назад
What is your age sir
@Murugaiyan925
@Murugaiyan925 2 месяца назад
நானும்.Wagonr lxi வாங்கி இருக்கேன்..Onroad 6.61.347 ₹
@murugeshkaruupa6616
@murugeshkaruupa6616 2 месяца назад
New car evlo Achu sir on road
@Murugaiyan925
@Murugaiyan925 2 месяца назад
@@murugeshkaruupa6616 மேல எழுதி இருக்கேன் சார்.
@அருமைதோழன்
@அருமைதோழன் 2 месяца назад
Supar congrats
@krishnan202
@krishnan202 2 месяца назад
🎉congratulations 🎉
@Murugaiyan925
@Murugaiyan925 2 месяца назад
@@murugeshkaruupa6616 onroad 6.61.347
@SureshVijaykumar-h3c
@SureshVijaykumar-h3c 2 месяца назад
இப்பாலம் நிரயா மரக்குறிங்க அண்ணா, அக்கா தான் எல்லாம் சொல்றாங்க 😊😊😊
@chillirofan8680
@chillirofan8680 2 месяца назад
உங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்
@ARUNPRASATHG20PHD051
@ARUNPRASATHG20PHD051 2 месяца назад
On road price
@shyamkumarganeshan
@shyamkumarganeshan 2 месяца назад
Instead of buying this Alto...Maruti Ignis based model is the best value for money car....
@retheesh1992
@retheesh1992 2 месяца назад
Anna second iruntha sollunga enoda assai
@rejoyReethik
@rejoyReethik 2 месяца назад
anna mg gloster review panunga
@sanjaikumar9412
@sanjaikumar9412 2 месяца назад
Anna Citroen c3 aircross review podunga
@pulsar637
@pulsar637 2 месяца назад
Super super super super ❤❤❤❤
@mrmrscrown4251
@mrmrscrown4251 2 месяца назад
A -star model Suzuki old car mari eruku Anna😊
@murugajothikokila
@murugajothikokila 2 месяца назад
Super ra irrukku
@infinity-crazyideas-INCRIDS
@infinity-crazyideas-INCRIDS 2 месяца назад
Anneeeyyyyy vanakkamungooooo😅😅😅
@karthikraja2419
@karthikraja2419 2 месяца назад
Automatic eruka ?
@RameshBalasubramaniam
@RameshBalasubramaniam 2 месяца назад
K10 Super engin
@krishnamech5832
@krishnamech5832 2 месяца назад
Mohan annee love you anna❤
@vijayakumarnachimuthu7967
@vijayakumarnachimuthu7967 2 месяца назад
got the delivery yesterday....CNG variant..
@VKARTHIKCBE2000
@VKARTHIKCBE2000 Месяц назад
Ground clearance sollunga bro
@arulraj3465
@arulraj3465 2 месяца назад
இடம் 👌👌👌👌
@karthiksamy8424
@karthiksamy8424 2 месяца назад
Super Anna 🎉
@suresh-rw6io
@suresh-rw6io 2 месяца назад
M800 apuram alto LXI ipo swift zdi
@asmithasundar
@asmithasundar 2 месяца назад
நான் இந்த வண்டி வாங்கி ஒரு வருடம் ஆகிறது ஒரு வருடத்தில் 32 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டி உள்ளேன்.. எனக்கு மைலேஜ் 27 - 28 கொடுக்குது Ac cooling superb... ஒரே நாள்ல 600 கிலோ மீட்டர் வரை ஓட்டி உள்ளேன் சலிப்பே தெரியாது வண்டி ஓட்டுவதற்கு அவ்வளவு ஆசையாக இருக்கும் இதுக்கு முன்னாடி நான் டாடா டியாகோ வச்சிருந்தேன் மைலேஜ் அவுட்டர்லயே 15 தான் கொடுக்கும் டாடா டியாகோ வண்டியை வீட்டை விட்டு வெளியே எடுக்கவே பயமா இருக்கும் மைலேஜ் கொடுக்காது பெர்பார்மன்ஸ் இருக்காது... ஆல்டோ கேட்டனா பைக் மாதிரி எடுத்து சுத்தலாம் மைலேஜ் அள்ளி கொடுக்கும் பெட்ரோல் போட்டது போட்ட மாதிரி இருக்கும் குறையவே குறையாது பிரேக்கிங் பெர்பார்மன்ஸ் அப்படின்னு எல்லா வகையிலுமே மிக நிறைவாக இருக்கிறது... Thank you MARUTHI SUZUKI❤ T
@rajeshraj7189
@rajeshraj7189 2 месяца назад
Bro is it ok for belly peoples
@fayaaza6773
@fayaaza6773 2 месяца назад
@@asmithasundar உண்மை தான் சகோ நானும் இதே வண்டிதான் வாங்கி உள்ளேன் மினிமம் 75-80 கிலோமீட்டர் ஸ்பீடில் தான் செல்வேன் 27 to 28 மைலேஜ் கிடைக்கும் அருமையான வாகனம் 👍👍👍
@sivabalu7135
@sivabalu7135 2 месяца назад
Wagonr zxi plus review podunga
@rrameshkrishnan1823
@rrameshkrishnan1823 2 месяца назад
Automatic mileage - 27 @ Highway, Normal 24
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 месяца назад
Its not budget car. Price is on higher side.
@ramesht7668
@ramesht7668 2 месяца назад
Santro மாதிரி இருக்கு நா
@m.ktailoring7418
@m.ktailoring7418 2 месяца назад
Bro Mahindra Cruzio van review podunga please
@commonmanchennai
@commonmanchennai 2 месяца назад
Mohan anna.... 2 Lakhs Car ah ippo 5 Lakhs ku kondu vandhuttanga ponga.... Atta petti ku 5 lakhs over thaan.
@RajagopalHarini
@RajagopalHarini 2 месяца назад
😃😃இப்படி இருக்குங்க அண்ணா
@arularasu4743
@arularasu4743 2 месяца назад
Erumai
@kalidasksrk7910
@kalidasksrk7910 2 месяца назад
திமிங்கலம்
@malaipandiyan9277
@malaipandiyan9277 2 месяца назад
தவளை வாய் திறப்பது போல் இருக்கிறது அண்ணா
@SPVlog-yz2kd
@SPVlog-yz2kd 2 месяца назад
Mileage 29kmpl in highway 20kmpl in city
@saravananmanickam1055
@saravananmanickam1055 2 месяца назад
முடிந்தவரை Negative comments தவிர்ப்போம் நண்பர்களே...❤
@markdavid737
@markdavid737 2 месяца назад
Alto k 10 Elithza vayan Inga
@vkdevan2011
@vkdevan2011 2 месяца назад
maruti suzuki alto k10 car ஒரு சோப்பு டப்பா car
@haarish8970
@haarish8970 2 месяца назад
ஏழைகள் உடைய லோ பட்ஜெட் கார் மாருதி காரை படிப்பவர்கள் யாரும் நன்றாக இருக்க முடியாது
@uselvamu8407
@uselvamu8407 2 месяца назад
6லட்சம் ரூபாய் ஏழைகளின் காரா
@balachandrangiridharan8886
@balachandrangiridharan8886 2 месяца назад
S.presso is also a entry level car, far better than alto k 10.
@yudhasridhar9689
@yudhasridhar9689 2 месяца назад
Look like xcent
@suryassurya5247
@suryassurya5247 2 месяца назад
Anna Renault Kwid
@Sam-bo9hd
@Sam-bo9hd 2 месяца назад
Pallu illathavar vaayi thirantha mathiri irukku bro
@sakthivelu7008
@sakthivelu7008 2 месяца назад
Athuvum enthe nirmala eppo pogumo appotha car vange mudium
@sadamhussain9647
@sadamhussain9647 2 месяца назад
Pls esteem Vandi poduga anna
@mohamedriyaz6607
@mohamedriyaz6607 2 месяца назад
Avanga Datsun ah pathu inspire aagirukanga
@srinivasankrishnan868
@srinivasankrishnan868 4 дня назад
எனக்கு 27.5
@dhinakaranloganathan
@dhinakaranloganathan 2 месяца назад
GOOD EVENING DON
@Vijayakumar-b3i
@Vijayakumar-b3i 2 месяца назад
Head light வெளிச்சம் கம்மி
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 6 млн
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 30 млн
Hyundai Eon 2014 Dlite + Single Owner
1:50
Angry bird PIZZA?
00:20
Просмотров 6 млн