Тёмный

400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்த ராஜகண்ணப்பன்! | Trishakti Sundarraman  

Channel 5 Tamil
Подписаться 415 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@lalagaming7692
@lalagaming7692 5 часов назад
அனிதா, கண்ணப்பன், செந்தில், வேலு, மூர்த்தி, பென முடி, சேகர்பாபு, முத்துசாமி ஆகா அமைச்சர்கள். அழகு-அழகு....வாழ்க கழகம்-கதி
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 4 часа назад
😂😂
@ArulMani-ll1wu
@ArulMani-ll1wu 5 часов назад
இரண்டு திருடனும் ஒன்றுதான் விக்கிரவாண்டி இடையே சாட்சி
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 4 часа назад
திரிசக்தியாரரின் துணிச்சலான பதிவு வரவேற்கதற்தாகும்.
@venkataramanih382
@venkataramanih382 4 часа назад
தியாகி முன்னேற்ற கழகம் - தமிழ் நாடு
@shripadrau1553
@shripadrau1553 4 часа назад
பஞ்ச் பூதங்கள் அல்லது பஞ்சமா பாதகங்கள் என்றும் சொல்லலாம்
@giovannajason
@giovannajason 3 часа назад
தலைவன் போல தான அமைச்சர் கலும் இருப்பாங்க, கட்டிங் ஒழுங்கா போகுது lla
@sreenivasanthiru
@sreenivasanthiru 2 часа назад
கோயில் நிலங்களை மீட்டனர்.நல்ல பசையுள்ள நிலத்தினை ஆட்டையை போடவிட்டனர்
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 3 часа назад
அறப்போர் எத்தனையோ ஊழல்களை வெளி கொணர்ந்தும்ம் இதுவரை எந்த அளவுக்கு விசாரணை நடந்துள்ளது..???
@SambathSambath-u3z
@SambathSambath-u3z 3 часа назад
Very eloquent excellent speaker tripartite sunderraman
@sreenivasanthiru
@sreenivasanthiru 3 часа назад
கௌதம புத்தரிடம் தான் கேட்க வேண்டும் புனிதரை
@sarojakrieg4780
@sarojakrieg4780 6 часов назад
Stalin family and ministers are under bjp so nothing will happen. Bjp will Take the commissions and anamalai will be very quiet
@narayanana2891
@narayanana2891 6 часов назад
பஞ்சமஹா பாதகங்கள்்.
@sreenivasanthiru
@sreenivasanthiru 3 часа назад
These are first-class qualification for the post of Tamilnadu Minister
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 6 часов назад
தமிழ் காணொளியின் பெயரை தமிழ் 5 வலைத்தளம என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
@rx100z
@rx100z 5 часов назад
பொது தளத்தில் ஆங்கிலம் உபயோகிப்பது ஒன்றும் தப்பில்லை. அவர்களுக்கு இந்த இடத்தில் வியாபார தேவை உள்ளது.youtupe உலகம் முழுவதும் இயங்குகிறது. மேலும் இன்று தமிழை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது அங்கே தேடலில் வராது. பல விடயங்கள் உள்ளது. ஒன்றை தெரிந்து கொண்டு அதில் கேள்வி மற்றும் கருத்து சொல்லுங்கள்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 часов назад
பல இடங்களில் இப்படி பதிவு செய்கிறீர்கள்; நேயர்கள் தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்கிறீர்கள். ஆனால், உங்கள் பெயரே தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. சேனல் என்பதும் வலைத்தளம் (website) என்பதும் வேறு வேறு. வலைத்தளம் என்பதை வலைத்தளம என பிழையாக எழுதியுள்ளீர்கள். பிழை ஏற்படுவது இயல்புதான். ஆனால், தமிழுக்காக இடைவிடாது 'போராடும்' நபர், தமிழை சிதைக்க கூடாது என்ற உணர்வுடன், தான் எழுதியதை ஒரு முறை சரி பார்க்க வேண்டும்.
@murugesanr5285
@murugesanr5285 46 минут назад
சினிமால பணம் பாக்கலாம் சாமானும் பாக்கலாம்
@SethuramalingamVadivel-hq1og
@SethuramalingamVadivel-hq1og 4 часа назад
வணக்கம் திரிசக்தியார் சொல்வது மிகச்சரியானது என்னுடைய 25 சென்ட்நிலம்கேட்கும்போதுஃபோர்ஜரியாகரிஜிஸ்தர்செய்துவீடூகட்டிவிட்டனர்அதுபுஞ்சைபட்டா தாலுக்கா அலுவலகத்தில்கேட்டதுக்கு ஏன் கவனீகாமல்விட்டாய் எடுத்துக்கிட்டாங்கன்னுசொல்லிட்டாங்க இன்றும்வில்லங்கம் என்தந்தைபெயரிலேயே உள்ளது என்னெய்வது கடவுள்தான்காப்பாத்தனும் நன்று
@ssumayhi9532
@ssumayhi9532 53 минуты назад
அடுத்தவன் சொத்தை பறிப்பவன் உருப்பட மாட்டான் கடவுள் இருக்கிறார் அவர் பார்த்துகட்டும்
@jothimaniekambaram
@jothimaniekambaram 4 часа назад
Valaithu poduvathu manthirikku azhagu.
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 6 часов назад
Saraayathai vittuteenga?
@sarojakrieg4780
@sarojakrieg4780 5 часов назад
For stalin and dmk slaves only can see seeman driving a car and living in a house but they can't see stalin family and ministers corruption having huge houses and driving expensive cars. Where do they get the money from.
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 Час назад
ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கு அரசியல் வாதியாக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. எப்டியும் 20 வருஷத்திற்கு கேஸ் நடக்கும்.
@thiruvullamperiyaramu5768
@thiruvullamperiyaramu5768 3 часа назад
அப்போ, இப்ப நடப்பது திமுக ஆட்சியல்ல, அதிமுக ஆட்சிதான்னு சொல்லுங்க.
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 3 часа назад
Thirudargal munnetra kalagam
@amsphari72
@amsphari72 2 часа назад
தமிழக அரசியல் பத்திரிக்கை இப்பொழுது வருகிறதா
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 4 часа назад
இவர்க்கு எல்லாம் தெரியும். இவர் நல்ல படம் பார்பார்
@jeevanantham8121
@jeevanantham8121 4 часа назад
அர்த்தம் என்ன
Далее
Как не носить с собой вещи
00:31