Тёмный

"4000 கோடி எங்க போச்சு..வெள்ளத்தால் பற்றி எரியும் அரசியல் தீ" நிர்மலா சீதாராமன் காரசார பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 981 тыс.
50% 1

தென் தமிழக வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து நிர்மலா சீதாராமன் காரசார பேட்டி
#thoothukudi #flood #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@BehindwoodsO2
@BehindwoodsO2 9 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@1Weare1
@1Weare1 9 месяцев назад
சார்பு நிலை இல்லாது.. வள்ளுவர் உரைத்த நடுநிலையை உயிரினும் மேலாக போற்றி... செயல்படுக
@VijAy-jn9sy
@VijAy-jn9sy 9 месяцев назад
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
​@@1Weare1 யார் . இந்த திருட்டு திராவிடக் கரிச்சட்டி பயலா . பயல் செந்தில் பாலாஜி பொன்முடி ஜெகத்ரட்சகன் தரை முருகன் ஊழல்வாதிகள் பற்றிப் பேசினா . திமுக கூலி
@jayaramansrinivasan4322
@jayaramansrinivasan4322 9 месяцев назад
@@1Weare1 T5uU7auuuasaaaa
@jayaramansrinivasan4322
@jayaramansrinivasan4322 9 месяцев назад
Ga Hha
@mraviRaoji
@mraviRaoji 9 месяцев назад
அடுத்த.ஜெயலலிதா.ஞாபகம்.இவரை.பார்த்தால்.வருகிறது.நல்ல..கேள்வி.பதில்.😂😂❤
@RaviP-mh5vv
@RaviP-mh5vv 9 месяцев назад
T,,,,,Nadu. Cm. West
@ManishmuruganManishmurugan
@ManishmuruganManishmurugan 9 месяцев назад
இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை எந்த நிதி அமைச்சரும் கொடுத்தது இல்லை என்று நினைக்க தோன்றுகிறது அருமை
@ramalingamramalingiam
@ramalingamramalingiam 8 месяцев назад
À
@kalimuthu.guru1
@kalimuthu.guru1 9 месяцев назад
மேடம் அவன் எல்லாம் ஒரு ஆளு அவனுக்கு நீங்கள் எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 9 месяцев назад
Porambokku udhayanithi
@dineshadithiyackm6052
@dineshadithiyackm6052 9 месяцев назад
That appa veetu moment . I loved the way she said it😂😂❤
@RAMESHKUMARK1986
@RAMESHKUMARK1986 9 месяцев назад
எங்கள் தாய் ஒரு சிங்கப்பெண் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்🎉🎉🎉
@DivineLights90
@DivineLights90 9 месяцев назад
Padichavanga theliva pesuranga super response 😅😅😅😅
@kannanveera6472
@kannanveera6472 9 месяцев назад
இந்த மாதிரி கேள்வி எல்லாம் அமைச்சர் கிட்ட யாரும் கேக்கல 😊😊
@purushothsankar9930
@purushothsankar9930 9 месяцев назад
கேட்டா மட்டும் அவனுங்க சொல்லிடுவானுங்களா 🤦🏻‍♂️
@muthulakshmis349
@muthulakshmis349 9 месяцев назад
இரும்பு பெண்மணியாக வளம்வரும் பாரத தாய் வாழ்க ❤
@vijayaKumar-qn2xe
@vijayaKumar-qn2xe 9 месяцев назад
அம்மா ஜெயலலிதா அவர்களை ஒரு கனம் உனர்ந்ததுபோல் இருந்தது❤
@dr.harshavardhanmahendrara2519
@dr.harshavardhanmahendrara2519 9 месяцев назад
ஜே.ஜே.யின் அதிகாரம் மற்றும் நிர்வாகத் திறன்களை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர்
@selvarajpriya-c8r
@selvarajpriya-c8r 9 месяцев назад
Yes yes true
@AshokKumar-sr1zx
@AshokKumar-sr1zx 9 месяцев назад
மயிரு மாதிரி இருக்கு.
@natural_945
@natural_945 9 месяцев назад
இந்த கேள்விகளும் அநியாயங்களும் இன்னும் ஒரு வருடம் மட்டுமே பேசப்படும் .தேர்தல் வந்தவுடன் அவர்கள் வழங்கும் பரிசு பொருட்களும் அற்ப பணமும் மீண்டும் அவர்களை புகழ்ந்து பேச வைக்கும் 🤦😮‍💨😓
@rajanilavarasi
@rajanilavarasi 9 месяцев назад
இந்தம்மா சொல்ற பொய்களை எல்லாமா நம்பிகிட்டு இருக்கீங்க. Always refer to truly independent media.
@selvis9336
@selvis9336 9 месяцев назад
​@@rajanilavarasi Ethuvum oc illa makkal panam
@rajendran4098
@rajendran4098 9 месяцев назад
​@@selvis9336hu ß ki ki😊😊😊00000000000000😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 Ki
@devikanimalan5290
@devikanimalan5290 9 месяцев назад
இப்படி ஆவேசமாக பேசினால் உண்மை ஆகிவிடாது
@gunasekaran6067
@gunasekaran6067 9 месяцев назад
@@rajanilavarasi India oda Finance Minister pa, evanga pecha kekkama independent media Kalaignar news channel ah kekka soldriya bro? antha Independent media ke news kudukkra edathula irukka Finance Minister avanga..🤣
@hamsini7
@hamsini7 9 месяцев назад
நியாயமான கேள்விகள்... திமுகவிடம் பதில் இருக்கிறதா? ...
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 9 месяцев назад
Direct transfer of Rs. 6000 benefit is a valid point. People need transparency.
@Tamilarasan-chennai
@Tamilarasan-chennai 9 месяцев назад
DMK will send Uday Nidhi Stalin to read the script like senseless talks and waste ppl time and take off ppls money like beggars of rich family
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 9 месяцев назад
எந்த 4000கோடி ஒன்றிய அரசு தந்ததா கூமுட்ட சர்வதேச பண்டு அந்த திட்டம் நிறைவேறும்காலம் 24ம் ஆண்டு.500கோடியில்தான்முண்டங்களா 90சதபணிநிறைவு
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
​@@shaksheedigitalmarketing அப்புறம் திமுக காரன் அப்பன் பணம் ஆவது எப்படி . 1000 திமுக காரனுக்குக் கொடுத்து மிச்சன் அப்பன் பணம் ஆயிடும் . 4000 கோடி அப்பன் பணம் ஆனது போல
@joneswillingston6689
@joneswillingston6689 9 месяцев назад
5 g spectrum bjp😂😂😂😂
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 9 месяцев назад
அதிகமான மழை வரும் என்று சொல்லியிருந்தால் மட்டும் வடிகால் வாய்க்காலை சரியாக நொட்டியிருந்திருப்பார்களா.
@MM-iv1pv
@MM-iv1pv 9 месяцев назад
I loved your question man. (நொட்டியிருந்திருப்பார்களா?)
@baskaranthirunavukkarasu1163
@baskaranthirunavukkarasu1163 9 месяцев назад
Semma Nethiadi
@razpro9494
@razpro9494 9 месяцев назад
Super question
@esakkimuthuraja4949
@esakkimuthuraja4949 9 месяцев назад
இந்தியாவின் இரும்பு மங்கை... அடுத்த பிரதமர் ஆக கூடிய தகுதி உள்ளவர் .. தெளிவு, வெளிப்படையான பேச்சு. பாராட்டுக்கள்.....❤❤❤
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 9 месяцев назад
​​ ஸ்டாலின் முதல்வர் ஆனது தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம் 😅😅😅😅😅
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 9 месяцев назад
சாபக்கேடு😢😢
@kuppankuppan3310
@kuppankuppan3310 9 месяцев назад
😢😢😢😢😢😢😢
@1Weare1
@1Weare1 9 месяцев назад
வரலாறு காணாத நிர்வாக சீர்கேடு இந்த திமுக ஆட்சியில்... மக்கள் பெரும் அவதியில் ஆட்பட்டுள்ளனர்
@StalinPandiyan
@StalinPandiyan 9 месяцев назад
மிகச்சரியான கருத்து.... வாழ்த்துக்கள் சகோதரா
@kalaiarasank7803
@kalaiarasank7803 9 месяцев назад
Super
@pradeepvarun8194
@pradeepvarun8194 9 месяцев назад
I am Delhi and proud of her. She is grace of our nation.
@duraisamydurai6268
@duraisamydurai6268 9 месяцев назад
4000 கோடி ஸ்வாஹா எல்லாம் பங்கு பிரித்து கொடுத்தாச்சு விடியாத கும்பலுக்கு
@chellamuthugounder9242
@chellamuthugounder9242 9 месяцев назад
மிக வும் அருமையான அழகான தெளிவான பேச்சு அப்பன் வீட்டுச்சொத்து இல்லை மக்களின் வரிப்பணம் பதவி மக்கள் போட்ட பிச்சை பதவி என்பது உதவிடத்தான் மாதச்சம்பளம் வாங்கியபின் வாங்கிய கூலிக்காவது வேலைசெய்து ஆகவேண்டும் கத்துக்குட்டியாயிருந்து வாய்க்கொழுப்பு கூடாது மரியாதை யுடன் பேசவேண்டும் வாய்ச்சொல் வனவாசம் தீதும்நன்றும் பிறர் தரவாரா
@mariaanthony1964
@mariaanthony1964 9 месяцев назад
என்னாபேசற. விவஸ்தைகெட்டசங்கி.
@jeraldraju3930
@jeraldraju3930 9 месяцев назад
Vangura sambalathuku vela pakka onga alubaruku advice pannunga.
@swaminathanvlogs8051
@swaminathanvlogs8051 9 месяцев назад
4000 கோடி அப்பன் பிள்ளை ஏப்பமிட்ட சொத்து
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 9 месяцев назад
Not central govt.fund (this is Tamilnadu get the load not from central govt.fund )
@annamalailakshmanan2986
@annamalailakshmanan2986 9 месяцев назад
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமான பேட்டி அருமை.
@kuppankuppan3310
@kuppankuppan3310 9 месяцев назад
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 9 месяцев назад
நீங்கள் இதற்குத்தான் லாயக்கு..
@krishnam1010
@krishnam1010 9 месяцев назад
Ask about manipur incident
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
​@@fouzullahmakkeen2581 கட் முக்கால் உண்ணி நீ கழுத்தை அறுக்கத் தான் லாயக்கு . ஜிகாத் என்று உலகமெல்லாம் பாம் வைத்து அப்பாவிகள் ஊத்துக்களை பீஸ் பீஸ் ஆக்குவே . அல்லாஹ் சொர்க்கத்தில் பரிசாக ஜிகாதி கட் முக்கால் உண்ணி உனக்கு 72 கொழுத்த முலைகளையும் குண்டிகளையும் உடைய துலுக்கச்சிகளைக் கொடுக்கிறார் . நீ அந்த 72 துலுக்கச்சிகளை வைத்து ப்ராதெல் நடத்தி டாபர் பாடூஸ் மாமா தொழில் செய்றே .
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
​@@krishnam1010 சூத் கொளுப்பு காட்டிய குக்கி மைனாரிட்டி கிறிஸ்தவப் பயல்களை அவர்களைத் தூண்டிய திருட்டு மத மாற்றி மிஷனரி அயோக்கியப் பயல்களை வெளுத்தானுங்க ஹிந்து மெஜாரிட்டி ஹிந்து மேத்திக்கள்
@nagarajank1124
@nagarajank1124 9 месяцев назад
டெல்லியில் இருந்து கொண்டே தமிழகத்தில் நடப்பதை துல்லியமாக தெரிந்து கொண்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை வங்கி கணக்கில் கொடுக்கச் சொன்னது சிறந்த பார்வையை காட்டுகிறது.
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 9 месяцев назад
நல்லதுசொல்லுவதுபோலநடிப்து ஏன் முதல்வர்குடும்பத்தில் ரெய்டுநடத்தி தண்டனை கொடுக்கலாமே அதைசெய்யமாட்டார்கள் அரசியலுக்கு இவர்கள் வேண்டும் சும்மா ஆரியஉதடு திராவிட உதடு ஒண்ணாசேர்ந்து செய்யும் சதிவேலைதான் இந்த செயற்க்கை மழை புயல் சுனாமி யெல்லாம் ப்ரீமேசன் இலுமினாட்டி அடிமைஅரசுகள் பாவம் ஏழைமக்களே கார்பரேட் ஏஜண்ட் அரசிய்ல் வியாதிகள் யூதர்களின் அழிவுஉறுதி
@AnandhAK007
@AnandhAK007 9 месяцев назад
AAMAM yen endraal Vamgiyil potaaldanae avangaluku Minimum balance adhu idhunu pidithu kondu pudungi vida mudiyum.. Adan😄😄
@prabutprabu6999
@prabutprabu6999 9 месяцев назад
Bold story amma 🎉🎉🎉
@Potter4545
@Potter4545 9 месяцев назад
​@@AnandhAK007min bal ilamayum vechukalam bro account
@respectshotz2826
@respectshotz2826 9 месяцев назад
​@@AnandhAK007tharguri 😅
@kannadhasans3029
@kannadhasans3029 9 месяцев назад
நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று நான் நினைக்கின்றேன் அப்படி நடந்தால் தமிழகம் இன்னும் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது
@simeonversatile1772
@simeonversatile1772 9 месяцев назад
No you are wrong sir.
@tsabarinath
@tsabarinath 9 месяцев назад
If BJP, nominate Madam Nirmala as a TN CM candidate, then DMK shall be detained from TN...
@sivaramn5949
@sivaramn5949 9 месяцев назад
Bold speech, great qualification for PM POST for india 🎉🎉🎉
@AnandhAK007
@AnandhAK007 9 месяцев назад
Adichaaan paaru Sangii😄😄 commentuhh
@arunven1111
@arunven1111 9 месяцев назад
​@@AnandhAK007 dei uppie ithula Ena thappu
@VinothKut
@VinothKut 9 месяцев назад
​@@arunven1111ella thagidhium irukku beeda vayana vida periya pulugu muttaya irukka
@SadagopanGopan-fn6uu
@SadagopanGopan-fn6uu 9 месяцев назад
அம்மா அந்த பையனுக்கு பொது அறிவு கிடையாது பொது இடத்தில் எப்படி பேசணும மரியாதை அப்படின்னா கிலோவுக்கு எவ்வளவுனு கேக்கிற ஜென்மம், அதுக்கெல்லாம் வகை வச்சி பேசலாமா, விடுங்க சின்னபையன், நீங்க வேற இடையில் இங்கிலிஷ் பாஷையில் வேற பேசுறீங்க அதெல்லாம் அதுக்கு தெரியாதுங்க விடுங்க பாவம்
@Subbu0189
@Subbu0189 9 месяцев назад
Especially because she is bilingual and could respect and speak tamil too. 🙏 Definitely talented
@geearementerprises1205
@geearementerprises1205 9 месяцев назад
மேடம், நீங்கள் தமிழ் நாட்டு CM ஆக வரவேண்டும்.. எல்லா ஊழல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 9 месяцев назад
முன்பு இவர்கள் இப்படி இல்லை எல்லாம் சீமானை பார்த்த பின்பு தான் இந்த மாற்றங்கள் ஆகட்டும் நல்ல விசயம் . மத்திய அரசு ஒரு உதவி செய்யட்டும் எல்லோருக்கும் குடிக்கிறதுக்கு தண்ணீரும் மழைக்கு ஒதுங்கிறதுக்கு இடமும் கொடுங்க.
@Nothing90080
@Nothing90080 9 месяцев назад
Main corruption pandrathe antha Munda thn. Vaya thorantha poi naduvula oru unmai.
@sridharprakash8889
@sridharprakash8889 9 месяцев назад
Appadiye ecchi sarayam & Urugai pottalam kodungha
@manikandan9256
@manikandan9256 9 месяцев назад
வீட்டுக்குஅனுப்பினால்பத்தாதுஜெயிலுக்குஅனுப்பவேண்டும்
@Nothing90080
@Nothing90080 9 месяцев назад
@@manikandan9256 Yes adani too go to jail
@Sukan1234
@Sukan1234 9 месяцев назад
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத முதல்வர் டெல்லியில் இருந்து எல்லாம் அறிந்து வைத்திருக்கும் நிர்மலா ஜூ.
@sf30477
@sf30477 9 месяцев назад
SHOEஆ? ZOOஆ?
@reubendaniel8319
@reubendaniel8319 9 месяцев назад
​@@sf30477உன் அப்பா சாராய ஆலை முதலாளி சுடலை கிட்ட போய் 4000 கோடி ரூபாய் எங்க போச்சி என்று கேட்க வேண்டும் நீ திமுக கொத்தடிமை இஸ்லாமிய நண்பா
@rekhas6710
@rekhas6710 9 месяцев назад
Athu ji
@sureshrs145
@sureshrs145 9 месяцев назад
Adhu ellam nonna malai ezhudhi kuduthadhu da loosu.. FM rajya sabhala vangunadha manasula vachi vanmatha kakudhu..
@BalupadmaS
@BalupadmaS 9 месяцев назад
அதுதான் பிஜேபி அரசு. இனியாவது பாத்து வாக்களியுங்கள்
@saranrajin
@saranrajin 9 месяцев назад
🙏அருமையான உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் அம்மா நிர்மலா சீதாராமன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இலங்கை தமிழர் ஆன‌ நான் தமிழர்களுக்கு பெருமை.உங்களது ஆட்சி சிறந்து விளங்க இலங்கை தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 9 месяцев назад
Enta irunthum tax vangura en kasukku na kelvi ketkalam 🤔 6000 kodi sumthing unga pm government vilambarathukku selavu panuthu yaru apan veetu kasu ne theva illatha selavu panrathukku 😌
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 9 месяцев назад
Nirmala madam is answering very bold like JJ Best wishes 👍💐
@AshuR-me8ie
@AshuR-me8ie 9 месяцев назад
Super madom
@muralijee1
@muralijee1 9 месяцев назад
மக்கள் சொத்தில் திங்கும் உதவாக்கரை உதயநிதி....
@saravananmidhun2596
@saravananmidhun2596 9 месяцев назад
நண்பர்களிடம் பிச்சை எடுத்து தின்கும் அண்ணாமலை
@jprajaram6946
@jprajaram6946 9 месяцев назад
@@saravananmidhun2596 : You mean DMK is not corrupted please clarify, Better give chance to NTK or BJP atleast moving out of this ADMK or DMK is key to find alternatives
@RockRagul-og9kt
@RockRagul-og9kt 9 месяцев назад
​@@saravananmidhun2596தீம்க ஆட்சி வந்த உடன் ... நீட் ரத்து நீட் ரகசியம் ...பூரண மது விலக்கு ...கல்வி கடன் ரத்து ...வேங்கை வயல் ...காவேரி தண்ணீர் ...முதல் பட்டதாரி அரசு வேலை ...மடி கணிணி ரத்து ...செந்தில் பாலாஜி ஜெயில் கோடி கொள்ளை ...பொன்முடி கோடி கொள்ளை ...கொழுப்பு திருடன் மனோ ...ஜெகத் பினம் வைகும் பாக்ஸ் பல கோடி ...மணல் கொள்ளை துரை முருகன் ...சென்னை 4000 கோடி கொள்ளை ...கொத்தடிமைகள் be like வாழ்க கட்டு மரம்,சுடலை,உதை, இன்பா,அடுத்து இன்பா விந்து வாழ்க வெல்க தீம்க. ♥️ 🖤
@khaleelbabu9601
@khaleelbabu9601 9 месяцев назад
@@jprajaram6946 you first check world bank Indian credit before ji after ji..after you comment
@tamilselvam4654
@tamilselvam4654 9 месяцев назад
​@@saravananmidhun2596நீ ஊம்பி அந்த பணத்தை எதுவும் குடுத்திய
@unnikrishnan2964
@unnikrishnan2964 9 месяцев назад
தரமான பேச்சு அம்மா உங்களை மாதிரி ஆட்கள் நாட்டிற்கு தேவை நீங்கள் பல்லாண்டு வாழ்க
@agastinpandian4803
@agastinpandian4803 9 месяцев назад
Dai sunni Krishna..oomburiya
@dEy195
@dEy195 9 месяцев назад
பணத்தை வாங்குவதிலேயே குறியாக இருப்பது அதை ஆட்டைய போடுவதற்காக தான்
@kamalarengaraj9461
@kamalarengaraj9461 9 месяцев назад
வீர பெண்மணி வாழ்த்துக்கள் மேடம்
@asirvathamasirvatham464
@asirvathamasirvatham464 9 месяцев назад
எந்த mla mp mayor minister aprom CM yarum ipdi தமிழ் pesala pa.... 🎉 madam super madam
@Saranyasarana
@Saranyasarana 9 месяцев назад
All women should be bold like her in their own life & work place.
@solomone700
@solomone700 9 месяцев назад
Very great madam your very awesome madam better you come as a CM tamil Nadu madam
@karthika706
@karthika706 9 месяцев назад
U guys r not putting vote know ur selling votes for money​@@solomone700
@magicmoments6168
@magicmoments6168 9 месяцев назад
​@@solomone700ஐயோ ப்பாப்பானுங்க ரௌடிய்யிசம் தல தூக்கிருங்க... சரக்காடுச்சிட்டு பிரச்சனை பண்ணுவாங்க 😮
@lonewolf4981
@lonewolf4981 9 месяцев назад
Yes bold lady, speak about michung cyclone, they dont talk about the north east women who got rapped and killed by animals. no bold lady talks about that. Why so
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 9 месяцев назад
Yes .. many should change... they always try to play safe and bring down other bold efficient women with self respect.
@sathishk9148
@sathishk9148 9 месяцев назад
Uthayanidhi is a liability for DMK. The party is going down because of his stupidity
@balajisl414
@balajisl414 9 месяцев назад
Only him??😅
@v.raghunath2628
@v.raghunath2628 9 месяцев назад
He is an asset for BJP to come to power
@Harish_sv009
@Harish_sv009 9 месяцев назад
He doesn't know how to talk useless fellow
@sivananthan3101
@sivananthan3101 9 месяцев назад
​@@v.raghunath2628Yes true 😀😀😀😀👍👍👍👍
@sivananthan3101
@sivananthan3101 9 месяцев назад
Yes true 😂😂😂😂👌👌👌👌
@kulendrasingamkarunavel534
@kulendrasingamkarunavel534 9 месяцев назад
வெள்ளம் வந்த படியினால் 42% தான் செலவளித்தோம் என்று சொலறாங்க வெள்ளம் வளராமல் இருந்து இருந்தால் 4000 கோடியில் 92% செலவாகிவிட்டது என்று சொல்லி 50% ஆட்டைய போட்டு இருப்பானுங்க
@umasankars3544
@umasankars3544 9 месяцев назад
அரசு வழங்கும் நலத்திட்டங்களில் என்னுடைய வரிப்பணமும் உள்ளதால் இனி அரசு வழங்கும் நலத்திட்டங்களில் என்னுடைய புகைப்படமும் இடம் பெறவேண்டும்
@mstest999
@mstest999 9 месяцев назад
நெத்தியடி மேடம் Good Counter fire😊
@sharmaremo.5258
@sharmaremo.5258 9 месяцев назад
ஸ்டாலின் தமிழ்நாட்டின் அசிங்கம்
@karikalan8589
@karikalan8589 9 месяцев назад
ONGOMMAA....SITTHI😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 9 месяцев назад
​@@karikalan8589 dmk koothi 😅😅
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 9 месяцев назад
@@karikalan8589 தெலுங்கன் சுடாலின் உங்கம்மாவா???
@ramiyer8901
@ramiyer8901 9 месяцев назад
Very true
@remoruba
@remoruba 9 месяцев назад
Uthaya sooriyan Singam ya
@SamyDurai24
@SamyDurai24 9 месяцев назад
மிகவும் அருமை அம்மா தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு தெளிவான பதில் மிகவும் அருமை
@kuppankuppan3310
@kuppankuppan3310 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MT-vx3it
@MT-vx3it 9 месяцев назад
Wow... what a bold this lady. Hats off to you finance minister of India. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@secularman3402
@secularman3402 9 месяцев назад
All ok. Which constituency, which state, which election she win? How many votes she get? Is she MP, MLA, or Councillor?
@govardhanthorali588
@govardhanthorali588 9 месяцев назад
😢😢தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ஏன்று தெரியாத மக்கு முதல்வர் தூத்துக்குடி நெல்லைக்கு மூன்று நாள் கழித்து வெள்ளம பாதிப்பு ஆய்வு செய்ய போனது ஏன் தாமதம்...
@KalaKalab
@KalaKalab 9 месяцев назад
Manila poolla inna poolla umbanagalka lavada
@1Weare1
@1Weare1 9 месяцев назад
Correct 💯
@Nothing90080
@Nothing90080 9 месяцев назад
Manipur la enna nadakuthu en bjp oru Mayuru action um edukala atha keluda parpana adimaye.
@1Weare1
@1Weare1 9 месяцев назад
@@Nothing90080 அட அறிவாலய அடிமையே...‌ முரசொலி மட்டும் படிச்சா மூளை மழங்கி 200 ரூபாய் கால் கழுவியாகிடுவ... நல்ல செய்தித்தாள்களை படி.. அறிவு வளரும்... சீக்கிய கலவரம், ஈழம், காஷ்மீரம் போல ஈனப் பிறவிகள் ஆட்சியில் நடந்த இனப்படுகொலைகள் போல் ஒரு போதும் இங்கே இனி நடக்காது.
@tsmanian381
@tsmanian381 9 месяцев назад
எதுவுமே தெரியாமல் உளறிக் கொண்டிருக்கும் ஒன்றிய நிதியமைச்சர்
@chandrasekaranshanmugam7004
@chandrasekaranshanmugam7004 9 месяцев назад
அம்மாவின் அருமையான விளக்கத்திற்கு நன்றி....
@jais8011
@jais8011 9 месяцев назад
For the first time I appreciate the responses of Union Minister Mrs. Nirmala Sitharaman👏👌
@arunmanip1419
@arunmanip1419 9 месяцев назад
She has to explain the France Nation's Honourable Court asking the documents related with Rafael fighter jet scam enquiry was pending due to the inaction of Indian Government's lack of Co-operation. Madam enhance them the documents they asking you?.
@magicmoments6168
@magicmoments6168 9 месяцев назад
​@@arunmanip1419நீங்க வேனா புன் டிவி ல சேந்து... யேன் இந்த கேள்வியை மேடம் கிட்ட கேக்க கூடாது..😢
@kolanjinathank9234
@kolanjinathank9234 9 месяцев назад
Mam, please answer about Adani SIBI matter .
@prakashr3827
@prakashr3827 9 месяцев назад
செருப்படி கொடுங்கள்
@kuppankuppan3310
@kuppankuppan3310 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@venpaneevideos7522
@venpaneevideos7522 9 месяцев назад
நீங்க 400 கோடி கொடுத்தாலும் 1000.. கோடி கொடுத்தாலும் நீர் நிலைகளில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க முடியும் மா. ???? 🥲
@Sangeetharul9962
@Sangeetharul9962 9 месяцев назад
Nirmala mam always the unique lady like Dr J Jayalalithaa...She the lion lady❤love you so much Nirmala mam❤
@rameshdiraviam
@rameshdiraviam 9 месяцев назад
அறிவே இல்லாத அரசியில் வாரிசுகள் பதவிக்கு வந்ததின் வினை. பசி என்றால் என்னவென்று தெரியுமா? உழைப்பு என்றால் என்னவென்று தெரியுமா? தமிழகம் மீள வேண்டும்.😢
@AnandhAK007
@AnandhAK007 9 месяцев назад
India vae Firstuhh meelanum 😄😄
@Nothing90080
@Nothing90080 9 месяцев назад
Arive illatha peeda president agumbothu. India la enna venna nadakalam.
@VinodKumar-zq1kh
@VinodKumar-zq1kh 9 месяцев назад
India meelanum.. correct.. TN is top in the list!!;
@exclusivetoday8553
@exclusivetoday8553 9 месяцев назад
Voice against corruption ❤❤
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 9 месяцев назад
Direct transfer of Rs. 6000 benefit to accounts of the affected is a valid point. People need transparency.
@AnandhAK007
@AnandhAK007 9 месяцев назад
😄😄 Yaaru Indha auntyaaa epudraa manasatchiyae ilama pesrenga😆
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 9 месяцев назад
@@AnandhAK007 உங்க தெலுங்கு திராவிட aunty சுடாலின்க்கு மனசாட்சி இருக்கா?
@muthkkumaran
@muthkkumaran 9 месяцев назад
​@@jayasangarnarayanan8743yen America lah irunthu vanthu sonna kettu piya? Vadakku nanbargal sonna kettu piya.. ellariyum manishan ah paarunga da venna pasangala! Vanthutanunga tamil telugu nuh! Dei 8k crores ah vachi edapadi mams aatchi lah yenna pannanga nuh yen da ketka matringa! Admk pakkam vandiya thiruppave matringale yen.. nee dmk ah adichiko! Athum padikka nalla than iruku! But admk mattum yenna group lah doop ah? Athaiyum adinga da! 8k vachi yenna smart city panninga! Yen water drainage aagala nuh kelunga! Seri ipovum anga thanni thengara place lah yellam kaali pannitu ipo govt vera place kuh poga sonna povingala! Or antha place ah thirumba lake ah maatha othupingala? Atleast itha oru survey eduthu kaatunga da! Result padi nadakalam!
@deepanneo5457
@deepanneo5457 8 месяцев назад
Com Voice against corruption 😂😂😂...Comedy of the century😂😂😂
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 9 месяцев назад
வீரபெண்மணி உண்மைதான். வாழ்த்துக்கள்❤
@gunaseeland4792
@gunaseeland4792 9 месяцев назад
மக்கள் முன்னாடி வெற்றி பெற்று வா, 4000 ஒட்டு வாங்க தகுதி இல்லை.
@subramanianarunagiri1467
@subramanianarunagiri1467 9 месяцев назад
எதுக்கு வீர பெண்மணி செல்லுறத்துக்கு. பேர் வால் எடுத்து வருனா பகவன் இடம் சண்டை போட்டு பத்து பேர்ரை வென்று வந்தாங்க!! ஏன் டா இப்படி பதிவு பேடு...
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 9 месяцев назад
Hats off to Nirmala seetharaman
@gunavasantharajan1756
@gunavasantharajan1756 9 месяцев назад
மிக சிறந்த ஆளுமையாளர் சாதாரண உரையாடல் போல் பேசியிருக்கிறார் அனால் அவர் சொன்ன கருத்துக்கள் மக்கள் யோசிக்க வேண்டிய விஷயம் மத்திய அமைச்சராக இருந்தாலும் ஒவ்வொரு சாமானிய குடும்பத்து பெண்மணியின் சாதனத்தை வெளிப்படுத்துகிறார்
@mangaiyarkarasimangai3306
@mangaiyarkarasimangai3306 9 месяцев назад
நீங்கள் எந்த கேள்விகள் கேட்டாலும் சரியான பதில் கிடைக்காது இந்த ஆட்சியில் 🤦🤦🤦
@govindrajan248
@govindrajan248 9 месяцев назад
மரியாதைக்குரிய எங்கள் தமிழ்நாட்டின் பெண் சிங்கம மத்தியநிதி அமைச்சர் அவர்களே நீங்கள் எதிராளி செய்த குற்றத்தை கூட மிக மரியாதையாக எடுத்து சொல்லி பேசுகிறீர்கள்,அதை எல்லாம் கேட்டு திருந்துபவர்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா என எனக்கு பெரும் சந்தேகம்.
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 9 месяцев назад
ஏன் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கா.. குடும்பத்தை அழைத்து சென்று அங்கே போய் படு😅😅😅
@anonranger6428
@anonranger6428 9 месяцев назад
@@fouzullahmakkeen2581 Dei bhai go to pakistan first. Cylinder vaya
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 9 месяцев назад
ஆரிய யூதர்களால் இந்தியமக்களுக்கு சீரழிவுதான் கிடைக்கிறது 9/11 மறந்துவிடாதீர்கள் ஜன 22ராமர்கோயில் திறக்குறானுக மக்களே அதுசமயம் நீண்டதூரபயணம் விமானம் ரயில் பஸ் பயணம் பணியிடங்களில் பாதுகாப்பில் கவனம்செலுத்துங்க மக்களே நரபலிகொடுத்துடுவானுக யூத செத்தராமனுக்காக பலிகொடுப்பானுக கவனம் எச்சரிக்கை தை1 பொங்கல்விழா இன்று மகாபாரதவெற்றிவிழா வாழ்த்துக்கள் தமிழர்களே தமிழ்சிந்தனையாளர்பேரவை ஐந்தாம் தமிழசங்கம் திருத்தபட்டநாள்காட்டி இன்றுதை1. சங்கராந்தி சூரியன் தென்திசையைமுடித்து வடதிசைநோக்கி நகர்கிறான் சங்கரன் சூரிய்ன் ஆதிநாதன் அந்தம் சிவபெருமான் முதல்தமிழ்சங்க நாயகர் சிவன் சந்திரநாள்காட்டி இரும்பு தொழில்நுட்பம் உருக்குவேதம் தமிழருடையது யூதர்திருடி வரலாற்றை அழித்தார்கள் மனநோய்யூதர்கள் சீதைபெண்ணல் ஊட்டி மலைபூமி க்குபெயர்தான் சீதை சீதா
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 9 месяцев назад
@@anonranger6428 அடேய் ஆத்தாத, ஆண்மை இல்லாதவனுகலே பாகிஸ்தான், அடுத்து செய்னா, பசு மாடு இது 3யும் விட்டா வேற என்ன மயிரு..... தெரியும்??? வேட நாய்கள்
@AnandhAK007
@AnandhAK007 9 месяцев назад
Sangiyin thoondalgal ipodhu yen?? 😄 Indha Aunty enga pochu vellam vandha apo vaaya thorakala aalayae kaanom ipo vandhu koovikitrukaa😃
@drajesh12
@drajesh12 9 месяцев назад
She talks very boldly like Ms. Jayalalithaa (admk). I am not with BJP but her response to DMK is awesome. That too in Tamil language, now all Tamil people can understand what she talks about. Whatever she said is right.
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 9 месяцев назад
MENIISTER. MADAM. AVAIRGALA. SUPER. SPEECH. MADAM 🙏
@kumarraj6863
@kumarraj6863 9 месяцев назад
அம்மா நீங்கள் சுதந்திர பெற்ற நாடாகவும் வடக்கு கிழக்கு மாகாண இலங்கை தமிழ் மக்களுக்கு தேசியம் தனிநாடு அமைய வேண்டும் தாயேஅந்த மக்களுக்கு துரோகம் செய்யகூடாது அம்மா
@geetharajagopal7172
@geetharajagopal7172 9 месяцев назад
Great lady- such clarity of speech!! Unfortunately, only well educated people will understand her speech and her straight forward answers to questions asked by the media. Claiming that they spent 92% of the 4000 crore and changing it to 42% later is a great variation on the number. On top of it all, the state continues to baselessly accuse the center which is utterly disgusting. Where did the money go?????
@rexdcruz2675
@rexdcruz2675 9 месяцев назад
Yes, need to investigate further.....
@StanleyDarius
@StanleyDarius 9 месяцев назад
Fantastic reply mrs. Nirmala Seetharaman ..! The dmk party is going beyond its limit both in its deeds & words ..! People should teach the dmk a lesson for their mis-deeds ...
@arunprasads5678
@arunprasads5678 9 месяцев назад
Fantastic?? Not even a layman will accept this stupid speech. When people are affected, what's the use of depositing the money in bank account. Also the atms were floating in water. What's the use of having it in bank account? 🤦 Tharkuri mundam
@bharathsrinivasan9762
@bharathsrinivasan9762 9 месяцев назад
​@@arunprasads5678 dae தத்தி முண்டம். மழை நீர் வடிந்து போன பிறகு. வங்கி கணக்கில் செலுத்தியிருக்கலாம். உனக்கு அது எப்படி தெரியும். நீ தான் கழக ஊபி ஆச்சே 🤣🤣🤣
@meshu6602
@meshu6602 9 месяцев назад
​@@arunprasads5678DBT means to tackle corruption buddy or else all the alloted fund only goes to politicians pocket . It's better to give even little later rather than putting into politicians pocket I guess Even after knowing abt dmk frauds ,allegations u guys believe and support them is really unacceptable U may or may not like Nirmala mam but can't deny her😊
@krishnachandran3582
@krishnachandran3582 9 месяцев назад
​@arunprasads5678 ATM is still under water useless state government not able to dry even bank ATM. But gpay and pymt is working right? How are you getting ur rs 200 in cash or in bank account.
@தமிழன்ஆள்வான்
@தமிழன்ஆள்வான் 9 месяцев назад
​@krishnachandran3582 how u getting 2 ??
@ManiyanS-ux4yl
@ManiyanS-ux4yl 9 месяцев назад
தமிழக அரசு பற்றி மிக அருமையான பதிவு அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மிக நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் இந்தியா மக்களுக்காக
@kuppankuppan3310
@kuppankuppan3310 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@svksimhan7187
@svksimhan7187 9 месяцев назад
Idharkkaaga thaan yechil Tamil mediaakkal indha ammaiyaarai yennam Pol kazhuvi kazhuvi karumikkondirukkiradhu. Than kollikaattaiyai YEDUTHU avaravargaley sorindhu kollum moodathanathirkku kaaranam namadhu kollaikalukku jaalraa adikkadha manidhargal yena oppaari vaithu kondirukkiradhu. Yechil Tamil mediaakkal.👹👹👹👹👹👹👹👹👹👹👹
@santhoshkkemparaj2291
@santhoshkkemparaj2291 9 месяцев назад
Education and experience is called BJP .....
@priyamithran1171
@priyamithran1171 9 месяцев назад
செய்திகார் முதலமைச்சர கேள்வி கேக்கமட்டங்க😢
@JohnJohn-nr2pe
@JohnJohn-nr2pe 9 месяцев назад
She judged everything and Her questions is literally being correct against this corruption govt.
@sumskind
@sumskind 9 месяцев назад
Sooper இந்த மாதிரி கேள்வி கேக்க ஒரு மினிஸ்டர் sooper
@muralijee1
@muralijee1 9 месяцев назад
முட்டாளா இருக்கிற ஸ்டாலின் புரியவைக்க முயற்சி செய்யது வேஸ்ட்
@praveencad1
@praveencad1 9 месяцев назад
பேரிடர் காலத்தில் பேரிடர் என்று அறிவிக்காமல் நிதியையும் தராமல் பொய் சொல்லும் இந்த பொம்பள ஒரு நிதி அமைச்சர்😢
@Phoenix_Sugu
@Phoenix_Sugu 9 месяцев назад
Awesome speech ma'am 👏👏👏 every questions was very clear and correct 💯
@somasundarabarathy
@somasundarabarathy 9 месяцев назад
இயற்கை பேரிடர் எப்போதும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் பதவி நிரந்தரம் என்று யாருக்கும் கிடையாது என்பதை உணர்வீர்கள் மக்களுக்காக ஆட்சியா?மக்கள் பக்கம் யாருமில்லை என்ற தேடலா?வாய் திறமை எது வரை பயணிக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
@govindarajgovindaraj9681
@govindarajgovindaraj9681 9 месяцев назад
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட வரி பணம் எங்கே?????? 2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்பட்ட வரி பணம் எவ்வளவு?????? 2023 தமிழ்நாட்டுக்கு திருப்பி கொடுக்கப்பட்ட வரி பணம் எவ்வளவ?????? மீதி உள்ள வரி பணம் எங்கே?????
@alagukumar6041
@alagukumar6041 9 месяцев назад
அருமை நிர்மலா சீதாராமன் 👍
@rameshvetri2386
@rameshvetri2386 9 месяцев назад
இன்றைய காலத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிவதற்கு பி. ஹெச்டி பட்டம் தேவைப் படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு கலெக்டர் பணிக்கு இந்திய அளவில் சிவில் சர்வீஸ் கமிசன் நடத்தக் கூடிய எக்ஸாமில் (( கடினமாக கஷ்டப்பட்டு ஒரு நாளைக்கு குறைந்தது 15 மணி நேரம் படித்து )) தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப் பணி ( I A S ரேங்க் ) டிரெய்னிங் முடித்து அதற்குப் பிறகு தான் மாவட்டக் கலெக்டர் ஆக முடியும் .அப்ப ஒரு மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிக்கு எப்பிடி படித்திருந்தால் சரியாக இருக்கும் என நினைத்துப் பாருங்கள் . பேசாம அமைச்சர் பதவிகளுக்கும் நீட் தேர்வு மாதிரி ஒரு தேர்வு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்.
@nagarajannagarajan7608
@nagarajannagarajan7608 9 месяцев назад
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@kuttyprakash950
@kuttyprakash950 9 месяцев назад
உண்மையான கருத்து 👌
@rajeswarirajee4186
@rajeswarirajee4186 9 месяцев назад
Correct 💯
@VinothKut
@VinothKut 9 месяцев назад
Beeda vayanukku idhu porundhuma
@nono-sv1gi
@nono-sv1gi 9 месяцев назад
நல்ல கேள்வி
@adirakrishnanmarar691
@adirakrishnanmarar691 9 месяцев назад
Such a gutsy lady. All what she said truly makes sense
@johnn8847
@johnn8847 9 месяцев назад
Ohh really dare stand in election and win ???😂😂😂
@kannanlg4979
@kannanlg4979 9 месяцев назад
​@@johnn8847ask Jesus to stand in elections then 😂
@AnandhAK007
@AnandhAK007 9 месяцев назад
​@@kannanlg4979 Sangi madhavaadha kootam 😄 thirundhungaada deii
@jaiganesh94
@jaiganesh94 9 месяцев назад
@@AnandhAK007 See I understand being diverse concerning religion and I support it. But it's very absurd to tag anything BJP asks to this religion stuff. These are valid questions by Nirmala Sitaraman. Answer that!
@vaimurthy
@vaimurthy 9 месяцев назад
திருந்த வேண்டியது திருட்டு திராவிடன் தான். @@AnandhAK007
@manoharand4119
@manoharand4119 9 месяцев назад
How polite and matured SHE is ! It shows the difference between politician and political actor !!!
@stharsansinnarasa8834
@stharsansinnarasa8834 9 месяцев назад
குடும்ப அட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவு கிடைக்காது😢
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 9 месяцев назад
தத்தி சுடலை 🎉🎉🎉🎉❤❤❤❤!!!
@Nothing90080
@Nothing90080 9 месяцев назад
Peeda modi
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 9 месяцев назад
Bold lady against corruption 👏👏
@udayakumars4642
@udayakumars4642 9 месяцев назад
Madam please often come to Chennai. Definitely BJP will get 40 MP SEATS without fail.
@selvis9336
@selvis9336 9 месяцев назад
Vaipilla rasa😅
@kumar-tj2hm
@kumar-tj2hm 9 месяцев назад
Sir vaipa illai oru seatikku itself. pls dont distrub when they are in dreams .
@chakravarthyv2472
@chakravarthyv2472 9 месяцев назад
000000000000
@karthikrudhu8237
@karthikrudhu8237 9 месяцев назад
@@selvis9336 உன்னை மாதிரி ஆளு எதுக்குமே லாயக்கில்லை
@user-hg1sn1sr6c
@user-hg1sn1sr6c 9 месяцев назад
Whom they vote is an issue ? If ppl vote bcos they get free travel, free money then politicians will give that and ppl hv to take care of themselves during rains and politicans will attend meetings in delhi for alliance seats and not bother floods. So ppl must vote sensibly. Dravida model is blaming others model now.
@nvmramki
@nvmramki 9 месяцев назад
இந்த விஷயத்தில மத்திய அமைச்சரின் விளக்கம் சரியான பதிலாகத் தெரிகிறது
@dhanasekarr5597
@dhanasekarr5597 9 месяцев назад
Chennai flood also prior alert given. But govt handled very poor only
@ManikandanK-wt6zo
@ManikandanK-wt6zo 9 месяцев назад
Super super,for the first time open speech, l appreciate the responses of union minister, thiru, mrs nirmalasitaraman amma, super
@ponpriyan4949
@ponpriyan4949 9 месяцев назад
Excellent mrs nirmala seetharaman ji tamil nadu DMK no responsibility and very poor DMK
@Venkatesan676
@Venkatesan676 9 месяцев назад
அரசியல்வாதிகளே எப்பதான் திருந்தபோறீங்க?
@tamilmisa3576
@tamilmisa3576 9 месяцев назад
காஞ்சிபுரத்தில் வெள்ளம் போகாத ஊர் மக்களுக்கு 6000 கொடுத்து இருக்காங்க. 128 கிராமங்களில் வெள்ளமே இல்லை ஆனால் தேவை இல்லாமல் 6000 ரூபாய் கொடுத்து இருக்காங்க 😢😢😢😢. வீடு வீடாக சென்று டோக்கன் கொடுத்து இருக்காங்க 😢😢😢 எல்லாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு தான் 😢😢😢 நிஜமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட கொஞ்சம் பணம் கொடுத்து இருக்கலாம் 😢😢😢
@RanjaniRajesh
@RanjaniRajesh 9 месяцев назад
Yes
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 9 месяцев назад
​@@RanjaniRajeshAll the ATM machines in the water flow ,How the people take the money from. ATM Please consider it medum
@sundaresanprc6872
@sundaresanprc6872 9 месяцев назад
Idhilum o o l a l pannathan.
@baluperumal8962
@baluperumal8962 9 месяцев назад
அக்கா 5000cr குடுங்க அமெரிக்கா 2ஆயரம் ஹெக்டேர் நிலம் வாங்கண்ணுமாம் .
@duraipaza2693
@duraipaza2693 9 месяцев назад
தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்
@positivetimes272
@positivetimes272 9 месяцев назад
Everyone is silent because of her great speech. Fact....vidial engae😢
@GaneshGanesh-tw1sx
@GaneshGanesh-tw1sx 9 месяцев назад
வாழ்த்துக்கள் மா ❤❤🙏
@vneshvicky
@vneshvicky 9 месяцев назад
I strongly suggest to announce Nirmala Seetharaman as Tamil Nadu CM candidate for next state election
@Sharmila272-R
@Sharmila272-R 9 месяцев назад
She have a potential to become a PM itself...Why TN CM??🤦
@rexdcruz2675
@rexdcruz2675 9 месяцев назад
Let her start as TN CM and clean up a bit then go to PM.
@andisamy4512
@andisamy4512 9 месяцев назад
TMT NIRMALA SEETHARAMANJI IS VERY VERY GREAT EXPLANATIONS 🙏🙏🙏 BHARATH MATHAKI JAI.
@ezhilmalini7903
@ezhilmalini7903 9 месяцев назад
கொள்ளை அடிக்க காசு கேட்கிறாங்க. கொடுக்காதீர்கள்
@chidambaram.v.l9447
@chidambaram.v.l9447 9 месяцев назад
மத்திய அரசு நேரடியாக account பணம் கொடுங்க pleasezzzzz.....online photo upload எங்களுடைய பயிர் நஷ்டமடைந்த 😢😢😢😢😢😢 APP new கண்டுபிடிக்க வேண்டி கேட்டு கொள்கிறேன் இந்த ஆட்சி சரி இல்லைங்க 😢😢😢
@lathar9580
@lathar9580 9 месяцев назад
தென் மாவட்டங்களில் இப்படி மழை வரும் என்று அங்கு வசிக்கும் நாங்களே நினைத்து கூட பார்க்கவில்லை. இயற்கை ஒரு மாயை
@raghur7024
@raghur7024 9 месяцев назад
நிர்மலா சீதாராமன் அவர்களின் பேட்டி அவரது நிர்வாக திறமையை காட்டுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் விடியா அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரின் பேச்சுகளும் பேட்டிகளும் அறைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது.
@tsmanian381
@tsmanian381 9 месяцев назад
உளறிக் கொண்டிருப்பவர்தான் அரைவேக்காடு
@sigaram.500
@sigaram.500 9 месяцев назад
ஒங்க அப்பன் வீட்டு பணமும் இல்லை, அவங்க அப்பன் வீட்டு பணமும் இல்லை, மக்கள் வரி பணம் கொடுத்து தான் ஆகணும்
@raghur7024
@raghur7024 9 месяцев назад
@@sigaram.500 தமிழ்நாடு அரசுக்கு வரரும் ஒன்பது சதவிகித வரிப்பணம் எங்கே செல்கிறது.
@parithimathi
@parithimathi 9 месяцев назад
மேடம், அம்பத்தூரைப் பற்றி பேசியதற்கு நன்றி
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 9 месяцев назад
Udayanidhi watsed🤣🤣
@mahalakshmir2404
@mahalakshmir2404 9 месяцев назад
Tamilnadu people should call for live debate of CM candidates about how they willl solve flood situation. Based on that only they shud vote. But they wont. They will vote caste based even if it means that they will all die in flood
@stharsansinnarasa8834
@stharsansinnarasa8834 9 месяцев назад
சரியான பதில். மக்கள்தான் சரியானவர்களை தெரிவுசெய்ய வேண்டும்
@kolanjimoorthi7685
@kolanjimoorthi7685 9 месяцев назад
மிகவும் எல்லோரும் கவனிக்கவேண்டிய பதிவு அம்மையார் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மை
@KamarajP-u1l
@KamarajP-u1l 9 месяцев назад
மக்கள் மீது உள்ள அக்கறையுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேடம் அவர்களின் பேட்டி மிகவும் அருமை வரவேற்க தக்கது.
@revathiramesh8966
@revathiramesh8966 9 месяцев назад
தமிழகத்தில் நடப்பது பித்தலாட்ட அரசு.
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 9 месяцев назад
வா‌னிலை ஆய்வுமையம் கனமழை வருமென சொன்னார்கள். அதன்படியே கனமழை பெய்தது. அந்த மழையை வெள்ளமாக்கியது நம்ம நல்ல ஆட்சி.
@natarajanrosikannatarajan1439
@natarajanrosikannatarajan1439 9 месяцев назад
Your way of talking superb Perfect replay nirmala madam👏
Далее