Тёмный

41st Junior National Kyorugi & 14th Poomsae Taekwondo Championship @ Aurangabad, MHR 

Puducherry Taekwondo Sports Association
Просмотров 137
50% 1

மத்திய அரசு விளையாட்டு நலத்துறை மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற டேக்வோண்டோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவால் நடத்தப்படும் 41வது குறுகி மற்றும் 14வது பூம்சே போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்-இல், நடைபெறுகிறது புதுச்சேரி டேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பாக ஆச்சாரியா பொறியியல் கல்லூரி மிலன், கிரிஸ்ட் பொறியியல் கல்லூரி தேவானந், பயோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் நித்திஸ்சாஸ்தாபெருமாள், திருவள்ளுவர் பள்ளி ரீனா ஜோஸ்பின், கிருத்திகா, வைஷ்ணவி, சுசிலா பாய் பள்ளி மிஸ்ரா, மாஹே பிராந்தியத்தை சேர்ந்த புவனேஷ்பிஜிமுன், அரணவ், ஸ்ரீதாவிஜில், அனாமிகாபிரதீப், ரோமா ஆகியோர் போட்டியில் கலந்து கொள்கின்றனர் தலைமை பயிற்சியாளராக தக்ஷ்னபிரியா மேலாளராக நித்திஷ் தேசிய நடுவராக மஞ்சுளாதேவி, ஆனந்தராஜ்பவனானி ஆகியோர் சென்றுள்ளனர்.
லாஸ்பேட்டை ஈசிஆர் ரோட்டில் இயங்கும் துரோணா டேக்வாண்டோ அகாடமியில் நடைபெற்ற வழி அனுப்பும் நிகழ்ச்சியில் புதுச்சேரி விளையாட்டு சங்கத்தின் நிறுவன தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் வாழ்த்தி பேசி உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தார். சங்க செயலாளர் மஞ்சுநாதன் பொருளாளர் அரவிந்த், டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் பகவத்சிங், அமைப்புச் செயலாளர் நந்தகுமார், நிர்வாகிகள் சிலம்பரசன், மனோரஞ்சினி மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 3,4 млн
Junior National Carrom Championship
1:01
Просмотров 555
Taekwondo practice
5:24
Просмотров 65
HAPPY TEACHER'S DAY 2024
2:30
Просмотров 858