Тёмный

4K | Big Temple | நீங்கள் இதுவரை கண்டிராத பெரியகோவிலின் அதிசய வரலாறு | Ponniyin Selvan Ep 8 

Michi Network
Подписаться 144 тыс.
Просмотров 2 млн
50% 1

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@MichiNetwork
@MichiNetwork Год назад
Please Enable subtitles For English 🥰🙏🏻
@renukadasan7328
@renukadasan7328 Год назад
It's Belur na bro not vellore 49.16
@visualeffects3965
@visualeffects3965 Год назад
அது பெருவுடையார் கோவில் அல்ல. முட்டாள் தனமாக பதிவிட வேண்டாம். உன்மையான பெயர் "திருராசராசேச்சுரம்". கல்வெட்டின் படி அதன் பெயர் "திருராஜராஜேச்சுர திருக்கற்றளி". இறைவனின் பெயர்:- திருராஜராஜேச்சரமுடையார் மற்றொரு பெயர் திருராசராசேச்சரமுடைய மகாதேவர். தயவு செய்து முட்டாள் தனமாக பதிவிடுவதைத் தவிர்க்கவும்
@karpagamg1978
@karpagamg1978 Год назад
​@renukadasan7328 To on SQL
@GunaSekar-ov6hl
@GunaSekar-ov6hl 9 месяцев назад
​@@renukadasan7328😅😊 12:46
@SuntharamSuntharam-y6g
@SuntharamSuntharam-y6g 4 месяца назад
@Deardawood
@Deardawood Год назад
நானும் தஞ்சையில் பிறந்தவன்தான்... இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவன்... இருப்பினும் எனக்கு ஏதேனும் மன நெருடல் ஏற்பட்டால் நானும் என் நண்பர்களும் செல்லும் இடம் நம் பெரியகோவில்... அங்கு சென்று அந்த புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்... மனம் அமைதியாய் இருக்கும்... 🙏🙏🙏 அருமையான விளக்கம் அண்ணனுக்கு நன்றிகள் பல...🙏🙏🙏
@வெற்றிசிவா
சிவன் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கும் அன்பே சிவம்
@balajibalaji2455
@balajibalaji2455 Год назад
Ithu nam kovilthan nanba
@TIGER85169
@TIGER85169 3 месяца назад
ஓத்தான் ஓத்து கொண்டே இருந்தான் அவன் லைக்கு காக😂
@umadinakaran7745
@umadinakaran7745 Год назад
பெரிய கோவில், பெரிய தகவல், பெரிய வீடியோ, பெரிய உழைப்பு, பெரிய வாழ்த்துக்கள், பெரிய நன்றி!.
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙌
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@tamilcricket6290
@tamilcricket6290 Год назад
​@@samsamsamsansamsam2712❤❤
@venkatramanb115
@venkatramanb115 8 месяцев назад
வாழ்க வளமுடன் 🌿🌿
@somasundaramsomasundaram9461
நான் பலமுறை இந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கிறேன் . பார்த்து வியந்து இருக்கிறேன். இவ்வளவு அரிய தகவல்களைக் கேட்கும்போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வழங்கிய நண்பருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Год назад
சிவனை வணங்கி சோழ மன்னர்களுக்கும் சோழ தேச மக்களுக்கும் பெருமை சேர்ப்போம்.
@uthayakumar8638
@uthayakumar8638 Год назад
இதில் எதுவும் கதையல்ல நிஜம் 🔥 தமிழனின் பெருமை 🙏🏻
@nirmaladevi9888
@nirmaladevi9888 Год назад
நான் வீட்டில் இருந்து தரிசனம் செய்து விட்டேன் கோடான கோடி நன்றி பாபு 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@rameshandparthivcraftycorner
அருமை பாபு !! அந்த வழிகாட்டி அண்ணாவிற்கு கோடானு கோடி நன்றிகள்.தெளிவான விளக்கம்.
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@R.P.N...C.O.V.E.R.I.N.G..49
நானும் தஞ்சாவூர் செல்வம் அவர்கள் எனது ஆசிரியர் அரசு பள்ளி ஆசிரியர் பெருமிதம் கொள்கிறேன்.....❤️❤️🤗
@Thanjavur4
@Thanjavur4 Год назад
🎉
@venkatramanb115
@venkatramanb115 8 месяцев назад
வாழ்க வளமுடன் 🌿
@Iraiguru
@Iraiguru 6 месяцев назад
அவரிடம் படித்த உங்களை வாழ்த்துகிறேன் ❤... வாழ்க வளமுடன் 🙏
@jeyanthirobinson577
@jeyanthirobinson577 Год назад
செல்வம் சார் மிக்க நன்றி. நான் கரந்தை தமிழ் கல்லூரியில் படித்தேன்.இதை பார்த்தவுடன் கல்வெட்டும் கோயில்கலையும் படித்து முடித்தது போன்ற ஒரு நினைவலை வந்தது.விளக்கம் மிக அருமை. மீண்டும் மீண்டும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️❤️🙏
@venkatraoprabu4403
@venkatraoprabu4403 Год назад
நான் தஞ்சாவூரில் பிறந்தவன். தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை சிறப்பாக விவரித்த திரு செல்வம் அவர்களுக்கு மிக்க நன்றி
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@b.pillai4539
@b.pillai4539 Год назад
நீதஞ்சாவூரில் பிறந்தால் தமிழனா,அப்படியாயின் திராவிடக்கலை என்கிறார் அதற்கு பதில் நாயக்கநரிகள்வளிவந்ததிராவிடம் என்று ஏன் மறுப்புகூறவில்லை.🤫
@ljpcroos
@ljpcroos Год назад
தங்கள்விபரணவழிகாட்டலுக்குநன்றிஐயா
@vimalay.m5349
@vimalay.m5349 Год назад
நானும் தான் தஞ்சாவூர் pa
@MjMuruganOfficial
@MjMuruganOfficial Год назад
நண்பா நான் தஞ்சை பெரிய உடையார் கோவிலுக்கு சென்ற வாரம் வந்தேன் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டமைப்பை பார்த்து வியந்து போனேன் ஆனால் மனது ரொம்ப கஷ்டமா இருந்த ஒரு விஷயம் காதலர்கள் அந்த கோவிலை அசிங்கப்படுத்துகிறார்கள் உங்களை மண்டையிட்டு கேட்டுக்கொள்கிறேன் அந்தக் கோவிலில் காதலர்களை அனுமதிக்காதீர்கள் அனுமதிச்சாலும் அங்கு காதல் தப்பு பண்ணினால் தண்டியுங்கள் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@bgmbeatstamil6475
@bgmbeatstamil6475 Год назад
தஞ்சை பெருவுடையார் கோயில் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்கு நேரில் சென்று பார்த்த மாதிரி காட்சிபடுதியதற்கு மிச்சிக்கு எனது நன்றி♥️🔥
@p.soodamanido5509
@p.soodamanido5509 Год назад
ஐயா உங்களுக்கு என் முதல் வணக்கம் உங்களை போன்று வேறு யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் தர முடியாது அன்புடன் நன்றிகள் பாபு உங்களை என்ன சொல்லி பாராட்டுறது னு தெரியல நீ நல்லா இருப்பயா அருமை அருமை 👌👍🤝👏👏
@tsriram2824
@tsriram2824 Год назад
இந்த அற்புதமான கோவிலுக்கு என் வீட்டில் அமர்ந்து தரிசித்த அனுபவம் கிடைத்தது, நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@arvindmj3565
@arvindmj3565 Год назад
10 புத்தகத்தை படிச்சது போல இருக்கு.அத்தனை விஷயங்கள அள்ளிக் கொடுத்து இருக்கிறார். வாழ்க உங்கள் தம் தமிழ் தொண்டு.
@SathyaSathya-fl7mk
@SathyaSathya-fl7mk Год назад
நான் தஞ்சாவூரில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி அண்ணா 🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙌
@jayaprakashannamalai4580
@jayaprakashannamalai4580 Год назад
​@ara vintha அந்தக்காலத்தில் மொழியை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை என தெரிகிறது.தென் கிழக்கு ஆசியாவையே ஆண்டவனுக்கு தாய்மொழி தமிழ் பிற மொழி உடன் பிறவாமொழிகள்.
@ருள்நிதிசோழன்
@ara vintha சோழர்களின் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களே பொறிக்கப் பட்டுகளே . பிற்காலத்தில் ஆண்ட பிற மொழி பேசும் நாயக்கர், மராட்டிய மன்னர்கள் வடமொழி கல்வெட்டுகளை பொறுத்தினாா்கள்.
@harinayagam3087
@harinayagam3087 Год назад
ENGALUKKUM PHATTANTHAN RAJARAJA CHOLAN
@SathyaSathya-fl7mk
@SathyaSathya-fl7mk Год назад
@@thirumuruganp7473 ippo paru thambi தமிழன்டா
@Anandhakumar88
@Anandhakumar88 Год назад
அது திராவிட கட்டிட கலை இல்லை நண்பா தமிழர் கட்டிட கலை .....
@saigaming8836
@saigaming8836 Год назад
திராவிட வரலாறு இல்லை. தமிழர்களின் வரலாறு.
@srikrishna2561
@srikrishna2561 Год назад
@@saigaming8836 *சோழர்களின் வரலாறு.*
@dalitnahipehlehinduhu6569
@dalitnahipehlehinduhu6569 Год назад
History of Tamil history of bharat .there is no fake Aryan Dravidan picnic theory..only one theory the Vedic theory..
@s.g.r2517
@s.g.r2517 Год назад
Yes
@dineshdinesh1263
@dineshdinesh1263 Год назад
Sombadi munusamy
@noyyalsakthisivasakthivel1464
தஞ்சை பெரியகோவில் பற்றி நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்த்துள்ளேன். எதுவும் இதைப்போல் இல்லை. இது நேர்த்தியாகவும் தெளிவாகவும் பாமரர்களுக்கும் புரியும் விதமாகவும உள்ளது. வழங்கிய திரு. செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள். வளர்க தங்கள் பணி
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@prrmpillai
@prrmpillai Год назад
Thooo....dravida kattida kalaiyaada ithu?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@சேயோன்தமிழன்
திராவிட கட்டிடக் கலை உலகிலேயே எங்கும் இல்லை இது தமிழர்களின் கட்டிடக் கலை இது வரலாற்று உண்மை
@striker44
@striker44 Год назад
This tour guide is very well versed. Great quality video. 👌 No wonder TN gets a lot of foreign tourists.
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you so much ❤️🙏
@selvamspr2567
@selvamspr2567 Год назад
இதுவரை இந்த மாதிரி விளக்கம் யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள் திரு. செல்வம் அவர்கள் சரித்திர ஆசிரியர் போல சிறப்பாக விவரித்தார் பாராட்டுக்கள் பாபு. இதுபோன்ற வறலாற்றுபதிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வளர்க உங்கள் முயற்ச்சி வாழ்த்துக்கள்....
@MichiNetwork
@MichiNetwork Год назад
உங்கள் அன்பிற்கு நன்றிகள்❤️🙌🙏
@nagarajaraja8350
@nagarajaraja8350 Год назад
சிறப்புங்க .. எங்களுடைய தாயகம் மலேசியா - பூர்விகம் தமிழ்நாடு .. ஒரு நாள் கண்டிப்பாக வருவேன் .. நம் முன்னோர்கள் கட்டிய இச்சோழ தேசத்துக்கு ... மலேசியா
@MichiNetwork
@MichiNetwork Год назад
வருக வருக வருக ❤️🙏
@deebanddr
@deebanddr Год назад
இவ்வளவு நாட்களாக உங்களின் காணொளியை பார்க்காமல் வாழ்வில் பெரிய நிம்மதியை காணாமல் இருந்தேன்.. நான் தேடிய எதிர்பார்த்த காணொளிகள் உங்களின் காணொளிகள்.. மண் சார்ந்த மக்களின் காணொளிகள்.. வெளிநாடுகளுக்கு சென்று அவர்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் எவரும் நமது தொல்குடிகளின் பண்பாடுகளை வெளி காட்டுவது இல்லை.. வாழ்த்துக்கள் நண்பரே... 💐🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@alkarim52
@alkarim52 Год назад
அருமையான விளக்கம்... மிக சிறப்பு. அவர் விளக்கும் போது அவர் காட்டும் சிற்பங்களை அருகில் நீங்கள் காட்ட வில்லையே.. உங்க கேமிராவில் கிளோஸ் அப் சிஸ்டம் இல்லையா... மிகச்சிறப்பில் இது சற்று தேக்கம். எனினும் இந்த கோவில் அற்புதத்திலும் அற்புதம்.
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@BavanyAnanth
@BavanyAnanth Год назад
சிறப்பன விளக்கம் .👍🏻ஆனால் நீங்கள் சொன்ன திராவிட கட்டட கலை என்ற சொல்லைத்தான் ஏற்க முடியல. அப்போ எங்கிருந்து திராவிடம் வந்தது. ஏன் இப்படி தமிழர்களின் வரலாறுகளை மழுங்கடிக்கிறீர்கள் யாருக்காக இப்படி. தமிழர்களின் வரலாறுகளை பெருமையோடு எடுத்துரைக்க இந்த இந்தியாவில் உள்ளவர்களுக்கு விருப்பமில்லை. வாழ்க தமிழர்களின் வரலாறு. மென்மேலும் வெளிவரணும் எம் வரலாறு.
@meenakshiroja4324
@meenakshiroja4324 Год назад
திராவிடம் என்பது தமிழர் வரலாற்றில் இல்லை . கோவிலை எப்படி திராவிட கட்டிடக் கலையில் கட்ட முடியும். ராஜராஜன் தமிழன் திராவிடன் கிடையாது. தமிழ் ஆகம விதி படி தான் பெரிய கோவிலை கட்டியிருக்கிறார். தயவுசெய்து வரலாற்றை மாற்ற வேண்டாம். ஜெய் ஹிந்த்
@sachinamrith4233
@sachinamrith4233 Год назад
சரியா சொன்னீங்க
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Год назад
உண்மை சார் வெள்ளையன் சொன்ன பொய்ய ஏன் திரும்ப திரும்ப சொல்றீங்க
@naveenkumark9104
@naveenkumark9104 Год назад
திராவிடம் என்பது கட்டிடக்கலையை மட்டுமே குறித்தார்.. பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கட்டிடகலை உள்ளது.. 16 நூற்றாண்டு இதன் முடிவு...
@MichiNetwork
@MichiNetwork Год назад
நீங்கள் நம்பும் மிக பழமையான வரலாற்று ஆய்வாளரை கேட்டாலும் அவரும் திராவிட கட்டிட கலை என்றுதான் சொல்வார்... தேசிய கீதத்தில் கூட திராவிட நாடு என்று வரும்.. அதற்கான சரியான பொருள் வரலாற்று ஆசிரியர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. 🤗👍
@kirubakarthik6165
@kirubakarthik6165 Год назад
Thank you Mr.Selvam sir for this wonderful tour.. Hats off to the creators of this video.. I feel like visited the temple directly
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@world360new
@world360new Год назад
​@@MichiNetwork Anna education purpose பயண்படுத்த அனுமதி தேவை
@MichiNetwork
@MichiNetwork Год назад
U can use it brother
@world360new
@world360new Год назад
@@MichiNetwork நன்றி அண்ணா
@shanthi8111
@shanthi8111 Год назад
Skip பண்ணாமல் பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி.. பெரிய கோவில் மற்றும் அங்குள்ள சிற்பங்கள் பற்றிய விளக்கம் அருமை. 🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@lalith3008
@lalith3008 Год назад
One kind gesture would be donating atleast 50% of the revenue from this video to this Guide. He is a gem 👌🏻
@mohideenmathar
@mohideenmathar Год назад
What gem, he told the Chinese statue was erected during king Raja Rajan period but it was done by British period kindly check the history
@jonsantos6056
@jonsantos6056 Год назад
@@mohideenmathar You are reading british written history. There is a difference. Choose what you want to believe.
@mohideenmathar
@mohideenmathar Год назад
@@jonsantos6056 bro,not like that its proved,during British period they planned to do a measurements and elevation of big temple for that they layed a scaffolding around the temple,the machine weight is more than 1 ton unexpectedly it fell down in the side of the temple,they tried to make ready but they failed, later they fixed this chinese and British cap man,you will come to know this when you visit the temple, there is lot differences in old and new stones. Regarding "YAZHI" as the guide mentioned it's totally wrong because "YAZHI" was present in "KUMARIKANDAM" now it is fully immersed in sea at present "KANYAKUMARI " please read the books which written by genuine author instead of blaming others. Hope u can understand, if u need anything feel free to ask me
@jonsantos6056
@jonsantos6056 Год назад
@@mohideenmathar Regarding the Yazhi I agree with you bro. Please tell some of the books you are referring to.
@mohideenmathar
@mohideenmathar Год назад
@@jonsantos6056 Thanks for accepting about "YAZHI",regarding books "Great Emperor Great Temple " by Mr.Deivanayagam ,hope you get the answer, the stone which is kept in top of the temple tower not a single stone "12 pieces" stone,which is carried to top by using spiral type bridges not 7 km bridges. Really if you want to know more feel free to ask me,I am here to clarify you through some of the various authors books❤
@VijayKumar-lb7gt
@VijayKumar-lb7gt Год назад
திராவிட கட்டடட கலை அல்ல 😖... தமிழ், தமிழர் கட்டடகலை💪💪💪😎😎...
@aadithrubi4504
@aadithrubi4504 Год назад
இதுதான் உண்மையில் முதல் உலக அதிசயம்🙏👍🔥🔥🔥🔥🔥
@run6079
@run6079 Год назад
சிவன் சொத்து குலநாசம் சிவன் சொத்தை கொள்ளை அடித்துச் சென்றவர் ஆப்கானிஸ்தான் இப்பொழுது எப்படி உள்ளது
@Thanjavur4
@Thanjavur4 Год назад
😂😂❤
@successmatters363
@successmatters363 Год назад
Video length pathu Nalla irukadu nu nenachan, but really every second in video amazing, Guide avaruku ennoda vazhthukkal,
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@praveennpk
@praveennpk Год назад
அற்புதமான விளக்கம் ஒரு நிமிடம் நேரிலேயே சென்று வந்தது போல உங்களது ஒளிப்பதிவும் அண்ணன் அவர்களின் விளக்கமும் வாழ்க பல்லாண்டு தமிழ் வாழ்க
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
@nemolacroix5936
@nemolacroix5936 Год назад
வியக்க வைக்கும் வரலாற்று கூறுகள். கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யம், பெருமிதம். மிக்க நன்றி பாபு & செல்வம். மலேசியாவிலிருந்து வாழ்த்துகளும் & வணக்கமும்.
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Год назад
தமிழ் சொந்தங்கலுக்கு வாழ்த்துக்கள் பார்க்கும்போதேய் மெய்சிலிர்கிறது
@RajaSkulithalai
@RajaSkulithalai Год назад
அருமையான ஒரு காணொளி... தொகுத்து தந்தமைக்கு மிகப்பெரிய நன்றி. வாழ்த்துக்களும் அன்புகளும் வாழ்க வளமுடன் 😍
@manog8213
@manog8213 Год назад
usually Full guided versions not yet released till you made it. we visited more than 1000 times from childhood. Pudhusa iruku naee.. Fresh-ah pakura mari iruku thalaivarae.. Neat and clean Vlog ever for big temple.🧡
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@murungan7006
@murungan7006 Год назад
நான் தஞ்சாவூர் இல்லை என்றாலும் நம் தமிழ் மன்னர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன் .. நான் கோவை சிறுவயதில் வந்து உள்ளேன் இப்போது வர வேண்டும் கண்டிப்பாக
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@jonsantos6056
@jonsantos6056 Год назад
Great video bro. Very well said 1:12 athu Vimaanam. Bro intha video oru Pokkisham. Thanks to the knowledgeable Guide ayya and to you for bringing the history of this great Temple and the Chozhas to the world.
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 Год назад
என் மகன் உங்களின் தீவிர ரசிகன் ஏன் என்றால் உங்களுடைய உங்களுடைய ஊட்டி வீடியோ மிகவும் அருமையாக இருக்கும் அதேபோல் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள அனைத்து விதமான சிற்பங்கள் பற்றி ஆய்வு செய்து எங்களுக்கு காட்டியவர்கள் மிகவும் நன்றி நண்பரே 💖💖👏👏👍👍👌👌👌
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@lekhachandra7241
@lekhachandra7241 Год назад
The guide very nicely explained every aspect of the temple . Apart from showing around the temple, he explained the unknown architectural intricacies, historical significance of each additional temple and the philosophy behind the worshipping methods. Salutes to him 🙏🙏. Good videography too. Thanks for this excellent and informative post.
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you so much ❤️🙏
@chandrasekar8855
@chandrasekar8855 Год назад
,உங்கள் வீடியோவை நிறைய பார்த்திருக்கிறேன். ஊட்டியில் இயற்கை காட்சிகளைக் காட்டும் பொழுது ஏன் கங்கைகொண்டசோழபுரம் வந்தியத்தேவன் என்று போனை எபிசோடு வரையிலும் படுத்திருக்கிறேன் ஆனால் அத்தனையும் விட தஞ்சை பெரிய கோவிலை காட்டிய அழகும்.வர்ணனையாளர் சொல்லிய விளக்கமும். சொல்லி நெகிழ வார்த்தையே இல்லை. கிபி 1012 ஆம் ஆண்டுக்கு எங்களை அழைத்துச் சென்றது இப்படி ஒரு காணொளியை வழங்கிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@prabakarg2442
@prabakarg2442 Год назад
அவர் கோபுரத்தில் உள்ள சிலைகளை பற்றி விவரிக்கும் போது , சிலைகளின் close up shots , insert செய்திருக்கலாம் ....
@RajKumar-jf6wv
@RajKumar-jf6wv Год назад
நண்பர்களே நான் skip பன்னமாபார்த்த முதல் வீடியோ இதான்❤️🙏
@clasher89ps16
@clasher89ps16 Год назад
Guide ku oru salute
@arumugamadaikkalam6315
@arumugamadaikkalam6315 Год назад
அற்புதமான காணொளி அதிகம் பகிருங்கள் மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் மிகவும் பொருமையாக பார்க்க வேண்டிய பொக்கிஷம் இதனை படைத்த நண்பருக்கும் அற்புதமாக விளக்கம் அளித்த ஐயாவிற்க்கும் வணக்கங்கள்
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@balakrishnankm666
@balakrishnankm666 Год назад
நாம் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பிறந்து இருந்தால் எ‌வ்வளவு பாக்யம் கிடைத்து இருக்கும்!,,,ஓம் நமசிவாய
@johnwestley09
@johnwestley09 Год назад
Bro Adhu ah vu Im namashivaya
@jayaprakahhastag
@jayaprakahhastag Год назад
நானும் உங்களுடன் பயணித்தேன் 👍
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@viveksiva4914
@viveksiva4914 Год назад
, ஓம் நமசிவாய...
@MichiNetwork
@MichiNetwork Год назад
🥰🙏🏻
@pavithrakrishnan6407
@pavithrakrishnan6407 Год назад
This man should have directly involved in the temple building work in his previous births...
@bibinkrishnan4483
@bibinkrishnan4483 Год назад
Exactly 🥰🥰🥰. Me watching from kerala 🥰.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
திரு செல்வம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Год назад
உயர்திரு பாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@kalairajan
@kalairajan Год назад
வணக்கம். அரிய பெரிய தகவல்கள் அடங்கிய நல்லதொரு பதிவு. நன்றி ஐயா..
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் எங்களுக்கு புரியிற மாதிரி செய்யார் மிக்க நன்றி எங்க தஞ்சாவூர் எங்களுக்கே தெரியாத விஷயங்களை நீங்க சொன்னதுக்கு நன்றி
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@திருஓட்டுக்காரன்
அற்புதமான வரலாறு... உங்கள் பணி சிறக்க வேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@cpsuresh2017
@cpsuresh2017 Год назад
உங்கள் விளக்கமும் தஞ்சை கோயில் போன்று வியக்க வைக்கிறது... இன்னும் என்னென்ன செய்திகள் அதிசயம் நமக்கு அறியாமல் இந்த கோயிலின் உள் இருக்கிறதோ...அய்யா உங்களுக்கு நன்றி 🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@cineminiexpress3136
@cineminiexpress3136 Год назад
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பையும் அதன் வரலாற்றையும் இக் காணொளியின் வாயிலாக காணும் போதும்,கேட்கும் போதும் என் வாழ்நாளில் பெறுவதற்கு அரிய இன்பத்தினை பெற்று மகிழ்ந்தேன் 💗 வரலாற்றினை விளக்கிக் கூறிய திரு. செல்வம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் 🙏🙏 இது போன்ற பயனுள்ள வரலாற்று காணொளியை தொடர்ந்து பதிவிடு வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
@Prasad_hodophile
@Prasad_hodophile Год назад
I'm speechless bro😲 no one can explain better than this💯 thanks for the video
@MichiNetwork
@MichiNetwork Год назад
thank you so much. ❤️🙏
@rsettursettu9977
@rsettursettu9977 Год назад
🙏🙏🙏நான் ராணிப்பேட்டை மாவட்டம் நம் தமிழ்க்கலை வரலாறு நம் முன்னோர்கள் வரலாறு பற்றிய தகவலை யூடூப் வழியே மிக அழகாக தெளிவாக சொன்ன அண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏💐💐🤝🤝🤝
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@pratheethurai4128
@pratheethurai4128 Год назад
மிக்க நன்றி. கனடாவில் இருந்து பெரிய கோவிலை தரிசிக்கும் பாய்க்கியம் கிடைத்தது. திரு செல்வம் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி. 🙏🏽❤
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@flashnct
@flashnct Год назад
Guide by Mr. Selvam is another level. 🙏
@sakthivelkuppusamy5527
@sakthivelkuppusamy5527 9 месяцев назад
நேரில் கண்டு உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது. மிகச்சிறப்பு அய்யா. நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 9 месяцев назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@vengatdjearaman5285
@vengatdjearaman5285 Год назад
Glad, we had Mr. Selvan as our tour guide. We reached Thanjavur temple around 10:45 am and hardly had 2 hours. Mr. Selvan explained all the details about the temple and even took us inside to worship the lingam through a special darshan. Highly recommend him.
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you sir ❤️💜
@Yuvaraj_makki
@Yuvaraj_makki Год назад
How much u paid for guide
@thibi0257
@thibi0257 Год назад
Rate evlo achu
@kuganeswaryselvananthan9252
அக்கா என்று சொல்வது raajaraaja Sozhanin அக்கா kunthavai ஆக இருக்கும்.
@n7artificial620
@n7artificial620 Год назад
நெடுந்தொலைவு பயணம் செய்து பொன்னி நதி-யை பார்த்து வந்துவிட்டீர்...... வரலாற்று சிறப்புகள்... வாழ்த்துக்கள்... மிகச் சிறப்பு....
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@NTKTECHTEAM
@NTKTECHTEAM Год назад
நான் தினமும் கோவிலை கடந்து தான் கல்லூரி செல்வேன். பலமுறை கோவில் சென்றுள்ளேன். ஆனால் நீங்கள் சொன்ன தகவல்கள் இப்போது தான் தெரிந்து கொள்கிறேன். நன்றி🙏💕
@jeyluckshmissk9098
@jeyluckshmissk9098 Год назад
Hi, heard a brief explanation from a good guide. and had good darshan of peruvudayar kovil. very informative video. each n every inch of stones has a history..... the word History explains not our past.... it was our civilized ancestors world which providing guidance to us. hats off to cholas. hats off to your wonderful video. thank u.
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you so much ❤️🙏
@ManiKandan-gg3vf
@ManiKandan-gg3vf Год назад
வீடியோ பார்தால் போல் இல்லை நேரில் வந்து பார்த்ததுபோல் விளக்கம் கூரிய திரு செல்வம் அவர்களுக்கு நன்றி மற்றும் பதிவு செய்தமைக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் மதுரை மணி
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@karthikeyank9492
@karthikeyank9492 Год назад
ஐயா செல்வம் அவர்களுக் கோடா கோடி நன்றி... You guys did a great job. Indha channel ku enoda 1000 nandrigal...🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@muralisasi1463
@muralisasi1463 Год назад
One of the most best explanation
@rakesh37423
@rakesh37423 Год назад
திரு செல்வம் அவர்களுக்கும், தமிழ்நாடு சுற்றுலா நிறுவனத்திற்க்கும் மிக்க நன்றி. தமிழ் நாடு அரசு கோவிலின் சுற்றுப்புற அகதிகளை தூர்வாரி புனர்வாழ்வு கொடுத்து படகு சவாரி செய்யலாம்..
@sureshmurugan5004
@sureshmurugan5004 Год назад
The best video I have ever seen ... no words...Team keep it up... All the best to the team. Hats off Selvam sir
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏🏻
@Manimedhagu
@Manimedhagu Год назад
,👑 ராஜராஜன் அருள்மொழிவர்மன்👑என்றுமே வியப்பின் உட்சம்,✨
@Thanjavur4
@Thanjavur4 Год назад
❤🎉
@ssenthilkumar6409
@ssenthilkumar6409 Год назад
From the bottom of my heart and on behalf of the entire Tamil community I profusely thank Michi Network for this beautiful video. Special thanks to Selvam sir.
@MichiNetwork
@MichiNetwork Год назад
💜🙏
@kjbrothers3497
@kjbrothers3497 Год назад
மிகவும் அருமையான எடுத்துக்காட்டு .. நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொகிஷம். .. நன்றி அய்யா அருமையாக எடுதுறைதிர்கள்💗
@Appavumnanum6120
@Appavumnanum6120 Год назад
திரு பாபு அவர்களே மிக மிக மிக நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@braja6399
@braja6399 Год назад
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை சிறப்பாக விவரித்த திரு செல்வம் அவர்களுக்கு மிக்க நன்றி தெங்குமரஹடாவில் பரிசல் இயக்கும் அண்ணன் செல்வம் தஞ்சையில் ஒரு செல்வம் நம்ம பாபு அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் செல்வம் தான் 18.10.2022
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@Ajay_Chandrasekar
@Ajay_Chandrasekar Год назад
ராஜ ராஜ சோழன் 🙇🏻🙏🏻 உங்களை பார்க்கணும் போல் இருக்கிறது 🥺❤️
@sjeyaram7790
@sjeyaram7790 Год назад
Mapela
@rk47blackthunder69
@rk47blackthunder69 Год назад
நல்ல தெளிவாக விவரிச்சிங்க ஐயா.... பார்பதற்கும் கேட்பதற்கும் இனிமையா இருக்கு.... சந்தோஷம்.
@jayaramansundaramoorthy1248
Excellent and very knowledgeable and informative guidance. Salute to you, Sir.
@D.Nandhini
@D.Nandhini Год назад
Mikka nandri ayya ethupolave niraya video Kovil patri potunka rompa happya eruku thankuuu so much sir🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijaykamal2001
@vijaykamal2001 Год назад
வழிகாட்டியை வைத்து முழு வீடியோ பண்ணது நீங்களே முதல்முறை, SONY BBC EARTHயை போல் மெம்மேலும் உயர வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும். ❤️🙏
@prabhu72764
@prabhu72764 Год назад
சூப்பர் தம்பி. அறுமையா பன்றிங்க அம்பி. வாழ்த்துக்கள். ரசனையோட எல்லோறும் அனுபக்கிரமாறி நிகழ்ச்சிய பன்றிங்க அம்பி. இயல்பா பன்றிங்க. உங்களுக்கு விளம்பரம் தேடாம பாக்கிரவங்களுக்கு அனுபவத்தை கொடுக்கறீங்க. நன்றி.மேலும் பல நல்ல நிகழ்சிகளை கொடுக்க எங்கள் வாழ்துக்கள.GOD BLESS YOU DEAR.
@MichiNetwork
@MichiNetwork Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
வேற லெவல் உங்களின் விளக்கம் அருமை அருமை
@jestussam5500
@jestussam5500 Год назад
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. என்ன ஒரு அருமையான வீடியோ பதிவு. உண்மை சொல்லவேண்டுமெனில், நான் இதை பார்க்கும் போது சிந்தனை சிதறல, விளம்பரம் குறுக்கீடு ஏதும் இல்லை. மிக ஆச்சரியம்.
@suthanams6290
@suthanams6290 Год назад
செம அருமையான பணி பாபு 👍♥️💖🙏
@jayashreemb2644
@jayashreemb2644 Год назад
mikka nandri .....🙏🏻arpudamana video kangalil kaneer peruga parthu magilden nandri endra oru vaarthai podadu ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@teejeyem6375
@teejeyem6375 Год назад
செல்வம் bro மிக பொறுமையுடன் அழகாக விளக்கினார் 👍👌🙏
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Год назад
மிகவும் அற்புதமான விளக்கம். மிகவும் நன்றி.... ராஜராஜன் தந்தை கட்டிய அர்சுனேஸ்வரர் திருக்கோயில் உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில் உத்தராயண காலத்தில் சூரிய உதயம் லிங்கத்தின் நெற்றியில் விழும்படி கட்டியுள்ளார்.... முடிந்தால் அந்த ஸ்தலத்தையும் வீடியோ போடவும். மிகவும் நன்றி
@MichiNetwork
@MichiNetwork Год назад
நிச்சயம் விரைவில் வருகிறேன்❤️🙏
@rajkumarrk2480
@rajkumarrk2480 Год назад
தஞ்சாவூர் 🥰🌿🌱🌾🌾🌾🌾🌴🌴🌴🌻🌸🌺🌷🥀🌹💐
@MichiNetwork
@MichiNetwork Год назад
❤️🙏
@sivakumar-dk8kn
@sivakumar-dk8kn Год назад
அருமையான விளக்கம் அண்ணனுக்கு நன்றிகள் பல...🙏
@vijaydesigan5103
@vijaydesigan5103 Год назад
ஐயா நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான் 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱
@neevaneditsviews6789
@neevaneditsviews6789 Год назад
மிக அருமையான விளக்கம் தந்துள்ளார்.நமக்கு தெரியாத பல தகவல்களை புரியும் படி விளங்கி செல்லவிருக்கிறார். நன்றி ஐயா 🙏
@BlackBirdNk
@BlackBirdNk Год назад
திராவிட கட்டிடக்கலை என்பது தவறு... தமிழ் கட்டிடக்கலை என்பதே சரி...🙏
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 Год назад
சூப்பர் சார் உங்களைவிட இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி இருக்கமாட்டாங்க என்று நினைக்கிறேன்...அங்கு வந்து நேரில் பார்த்த உணர்வு வந்தது நன்றி
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும். ❤️🙏
@videojerks
@videojerks Год назад
very innovative way this guy explains,, he has equipped himself with his illustrations ... Govt should honour such story tellers . liked this video thanks
@saravanaranade2483
@saravanaranade2483 Год назад
இராஜராஜசோழனின் கலைநயத்தை கண்முண்ணே கொண்டு வந்து நிறுத்தியமைக்கு மிக்க நன்றி.🎉
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@9940182655
@9940182655 Год назад
Guide Very good Experience
@இசைபித்தன்
திராவிட கட்டிட கலை அல்ல 😡😡😡 #உண்மையான தமிழனுக்கு பிறந்த தமிழனின் கட்டிட கலை 🔥🔥,
@musingbanker9288
@musingbanker9288 Год назад
ஆனா ராச ராசனே 100% தமிழருக்கு பிறக்க வில்லை. வரலாறு படியுங்கள்
@magizchiwithrk4667
@magizchiwithrk4667 Год назад
அருமை பாபு, நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது, அதை அருமையாக விளக்கிய ஐயாவிற்கு நன்றி, பாபு உங்களுக்கும் நன்றி.
@MichiNetwork
@MichiNetwork Год назад
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@kkshreedhara3737
@kkshreedhara3737 Год назад
Great Coverage and details about history of Chola and Dinasty...in your clearly hearing beautiful Voice. .Thank a lot. ..
Далее