Тёмный

4K Video | நீலகிரி மலைகிராமம் | Hullathatti Village 

Michi Network
Подписаться 144 тыс.
Просмотров 215 тыс.
50% 1

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 831   
@mfahad1202
@mfahad1202 3 года назад
நேர்ல போன மாதிரியே ஒரு உணர்வு Lots of love from sri lanka brother ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much fahad brother...🥰😍🙏... அன்பும் நன்றிகளும்..love from nilgiris Ooty 😍🥰🙏
@anitarichard7669
@anitarichard7669 3 года назад
An experience took us from coimbatore to the village near to karnataka border, with the view of curve bends, green valley and hills, amazing sunset view and spectacular capture of down valley with monkey family...and so on....Thank you for the pleasant video 💫💫😊🙏❤
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Anita Richard 🥰🙏...love from Nilgiris mountain 🥰🙏
@vinishavinisha4501
@vinishavinisha4501 3 года назад
I'm from Bangalore my village is hullathi Melur but this is the first time I'm seeing hullathatty super bro nice video 😍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much vinisha 🥰🥰🥰😍😍🙏... சீமையா சிங்கரா 🥰🥰🥰...I know ullathi 🥰
@gurunathan8315
@gurunathan8315 3 года назад
வீடியோ காட்சி அனைத்தும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும். 🥰🙏
@bettythomas8504
@bettythomas8504 3 года назад
I am from Fort Kochi ( Kerala ) , I Love Nelgris
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Betty Thomas..🥰😍..love from Nilgiris 😍🥰🥰
@ascentshiva
@ascentshiva 3 года назад
அடேங்கப்பா.... ஆரம்பமே படுகர் பாடல்.... அப்ரம்... Jawa ல ஒரு ரெய்டு🙌
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Shiva 🥰🥰🥰🙏
@sureshb.m2457
@sureshb.m2457 3 года назад
First comment bro.. keep going..I am chennai.., love Nilgris.. few weeks before spend good time in coonoor and kotagiri.. like to settle and spend my last life in such place which you are exploring.. thanks 😊
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Suresh brother 🥰🥰🥰... always welcome to Nilgiris 😍😍😍🥰
@meenasundar7711
@meenasundar7711 3 года назад
அருமையான காணொளிங்க👌👌👌👌நீங்க நல்ல காமெடி பண்ணீங்க😀😀😀😀நிஜமாவே நேரம் போனது தெரிலிங்க அருமையாக பதிவு, அதிகம் பயன்படுத்திய சொல் (நாம) அப்படிதான் இருந்தது நாங்களும் உங்களுடன் பயணித்தோம்😍😍😍😍ம்ம்ம் பாடல் இசை அருமை ✌️🙂🙂🙂வாழ்த்துக்கள் பாபு🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
இந்த மாதிரி நாலு comments வந்தா போதும்ங்க சின்ராச கைல புடிக்க முடியாது போங்க.... நன்றியோ நன்றிங்க meena 🥰😍🙏... இனிமே என்ன யாரும் அசச்சிக முடியாது அசசிக்க முடியாது 😍🥰🙏
@meenasundar7711
@meenasundar7711 3 года назад
@@MichiNetwork 😂😂😂சின்ராசு ம்ம்ம்🔥🔥🔥👍👍
@sumathitailor7829
@sumathitailor7829 3 года назад
பேக்ரவுன் இசை பிரதிமாதம் இடங்களும் அற்புதமாக இருந்தது தோழர் 👍👌
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@96980
@96980 3 года назад
நம் உறவுகளை திரும்ப வந்து பார்த்து பேசி செல்வது சிறப்பு
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
😍😍😍🥰
@spiritual.seeker
@spiritual.seeker 2 года назад
We always choose this route to go Ooty... Even though it's longer compared to that Ooty route. Because of vandigal also the climate compared to that other route... Nalla enjoy pannalam... Indha route la...
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Yes yes 😀💜
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 года назад
மலைகளின்இளவரசி நீலகிரியில்ஒருஇனிமையானவாகனச்சுற்றுலா காண்பித்தற்குநன்றி வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you Nirmala Boopathi ❤️❤️🥰🥰
@mohanyadev837
@mohanyadev837 3 года назад
How are you ...
@jjbj8903
@jjbj8903 3 года назад
மலைகளின் இளவரசி ஊட்டி கிடையாது மலைகளின் அரசி ஊட்டி மலைகளின் இளவரசி கொடைக்கானல்
@arunmozhi617
@arunmozhi617 3 года назад
நீங்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது😇😇keep going.. all the best for ur work!!❤️👍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும்😍😍😍🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Arun mozhi 🥰🙏
@shafimarecar8283
@shafimarecar8283 3 года назад
What a reality show. I enjoyed this video from the beginning to end. Because I love drive thru hills and valleys. Last week I had a good trip in Kolli hills and a month ago I was in Kundha, Nilgris. But I don't make video like you. Keep going.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Wow... thank you thank you .so much..for watching our videos 🥰🥰🥰... If u make video abt that urself ..then wo IL watch my videos bro 😢...
@shafimarecar8283
@shafimarecar8283 3 года назад
@@MichiNetwork You are the best
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
@@shafimarecar8283 😀😀😀🙏🙏🙏🙏. Thank you thank you ..I just joked Anna 🙏🙏
@zebafathima7573
@zebafathima7573 3 года назад
Feeling nostalgic, lived in Kotagiri from childhood. Thanks for sharing 😍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much zeba Fathima 🥰😍...do support our RU-vid channel 🥰🙏😍...
@zebafathima7573
@zebafathima7573 3 года назад
Requested friends and families to subscribe your channel.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
@@zebafathima7573 thanks lot 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
@@zebafathima7573 நன்றியோ நன்றி 🥰🙏
@TrainsXclusive
@TrainsXclusive 3 года назад
Gives the feeling that i have visited the place. A good nature's treat for everyone please. Thank you so much for having captured this nature's beauty.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much 🥰🙏
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 года назад
பாபு இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது my native place erode நான் சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது போகனும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பாபு
@vivekpalani5232
@vivekpalani5232 3 года назад
Felt like I was there.so nice and pleasure to watch. Expecting more videos.
@sekar3365
@sekar3365 3 года назад
தலைவரே வேற லெவல்.... நான் எனது குடும்பத்துடன் உங்களுடன் வந்து தங்கிவிடலாம் என்று நினைக்கின்றேன்.... சொர்க்கத்தில் வாழ்கின்றீர்கள்.... வாராவாரம் உங்க வீடியோ எப்ப வரும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.... உங்களின் எதார்த்தமான பேச்சு மிக அருமை. உங்களது தொலைபேசி எண் கொடுங்க ஜி
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் தலைவரே... மிக்க நன்றி நன்றி... வாரம் இரண்டு வீடியோ வந்துவிடும்.. Contact details description la irukkum தலைவரே 😍
@vsivas1
@vsivas1 2 года назад
அழகான மலைப்பாதை. உங்கள் காணொளிகள்மூலம் படுகா பாடல்களுக்கு ரசிகனாகிவிட்டேன்.
@anandt7322
@anandt7322 3 года назад
Good job bro..Nice to see the Hamlet's around nilgiris..Looking forward for many interesting stuff 👍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much bro 🥰🥰🥰😍
@karthikeyan_076
@karthikeyan_076 3 года назад
மிகவும் அருமையா இருக்கு நண்பா உங்கள் ஊர் அதுவும் வலச்சு வலச்சு சீன்ஸ் போகஸ் பன்னிருக்கீங்க பாரு செம.... கடைசி நிமிட சாட்டுகள் ப்ரம்மாதம்... வாழ்த்துகள் 25கே சப்ஸ்க்ரைபர்ஸ் ப்ரோ 🙌👏🎆🎉🎇🎖 அடுத்த பதிவிற்க்கு வைட்டிங் 😏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Karthi keyan mikka நன்றி நன்றி நன்றி... அடுத்த பதிவு விரைவில் பதிவு செய்கிறேன்😍🙏... உங்கள் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி நன்றி
@ramansabapathy1806
@ramansabapathy1806 2 года назад
Thank you for taking me for the video ride around your country side. Continue your good service
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Thank you raman sir. 💜
@haiyyaseethis
@haiyyaseethis 3 года назад
Now mettupalayam changed a lot, 2018 I came to kothagiri as a family on my vacation and stayed at private tea estate banglow owned by TATA ( I was ex TATA as GM and had my privilege even thou am at my 70+ years ) Nice coverage and wonder about your Jawa, my son had once on his MIT Madras studies and he gave it after his studies. We do ride with that Jawa from Kanyakumari to Kashmir by 80's. That was golden days. Never giveup bike. God bless my dear young man. Sundar ( Aged 70+ ) Toronto Canada Am your Thatha age da :D
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அட பாவமே... நான்கூட நீங்க ஒரு 18 வயசு பொண்ணு nu நெனைச்சு valachu valachu reply comments போட்டேநே athellam கனவா கோபால் 😢😢😢
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
80s jawa it's amazing when compared to my 2021 Bs6 jaawa. Sweet memories ..I'm coming surely one day to Ur Canada ...🥰🥰🥰
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Come once again to kotagiri 🥰🥰. You are always welcome 🥰
@haiyyaseethis
@haiyyaseethis 3 года назад
@@MichiNetwork hah ha ha
@haiyyaseethis
@haiyyaseethis 3 года назад
@@MichiNetwork we traveled from chennai to Kanyakumari, to High of Kashmir, turn to Leah and by road enter Nepal. We really enjoyed Nepal by 1300 kms by interacts. We visited all villages and towns, that time I carried Yashika 210 model, hope you know we have to wind every frame by cursor. Old memoirs and I lost my son and curating my marumagal and pearthi. Life is not bad but have to go further,,,,
@factofact1955
@factofact1955 3 года назад
கொங்கு நாட்டின் வெகுளி பேச்சு...😍😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
❤️❤️❤️❤️🥰😍 அன்பும் நன்றிகளும்
@sockalingamsathananthan1514
@sockalingamsathananthan1514 3 года назад
மிக அருமையான வீடியோ பதிவு நான் பைக் ஒட்டிச்செல்லுகின்ற மாதிரியே உணர்வு. மிக ரசித்து பார்த்தேன் இந்த பதிவை நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@kannankannan3655
@kannankannan3655 3 года назад
சூப்பர் ப்ரோ, நான் டூவீலரில் தொட்டபெட்டாவில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வந்திருக்கிறேன், குன்னூர் வழித்தடம் விட கோத்தகிரி ரூட் அருமை
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you kannan Kannan 🥰🥰🥰😍😍😍
@P_RC_P_J
@P_RC_P_J 3 года назад
Awesome nature .....land,.....I like your all video s.,..
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
thank you soooooo much jishnu 😍😍🥰
@abipmj5987
@abipmj5987 3 года назад
Nethu tha first time unga video's Pathan I love this place yen grandmother ooru nilakiri tha school padikum pothu vanthathu miss u paththumuri estate ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you abi Moni 🥰🙏
@abipmj5987
@abipmj5987 3 года назад
@@MichiNetwork pls ji oru time antha area Ku poga video poduga
@happygilmor1
@happygilmor1 Год назад
what an awesome view and beautiful village....You guys are so blessed to live there...Stay Blessed...Thanks Babu
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you so much ❤️🙏
@rachaelrathikayrj2650
@rachaelrathikayrj2650 2 года назад
Minute 7.44....adorable fur family 🐒🐒🐒🐒, simply cute 😍
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
❤️🙏
@lightningthunder5491
@lightningthunder5491 2 года назад
உங்கள் கானோளி மிகவும் அருமை மலைவாழ் மக்களின் கிராமங்கள் அழகே தனிஅழகு
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் 💜🙌
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 года назад
Nice babu bro awesome.. Happy to stay with you in ur village...waiting to see update next on video 's... 👌👌👌👌👍🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much for watching our videos 🥰😍🙏...next video on the way...😍😍🥰🙏
@mathivananalageshan5655
@mathivananalageshan5655 3 года назад
Hi Michi, first of all nice Java bike and it's a nice place. The word you said 'attalu', I haven't heard it in 30 years. This place is beautiful and when I have time, I will definitely visit it. All the best!
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much madhivaanan 🥰🙏...do support our RU-vid channel
@mathivananalageshan5655
@mathivananalageshan5655 3 года назад
@@MichiNetwork Will do!! Keep up with the good work. I am doing tourism from UK and EU. We will definitely visit the place. Happy Tamil New Year to you and everyone!
@elangonaveen4340
@elangonaveen4340 3 года назад
அவங்க வேற நாங்க வெற ..... பாவம் Bro 💗 Mama.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
ஆமா ஆமா 😕
@ulagappanpk2068
@ulagappanpk2068 3 года назад
Very nice melodious music.Excellent photography.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much ulagappan bro 🥰🙏
@saideepdeep8611
@saideepdeep8611 3 года назад
Good one bro ....makes us feel relaxed with a good quality of video in 4k of nature and travle
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much saideep bro 😍🙏...I'm very very happy while am reading comments.. thank you for Ur comments 😍🥰🥰🥰🙏..
@balasanmugam8544
@balasanmugam8544 3 года назад
ஹாய் நண்பா எங்க ஊரும் இப்படி தான் அழகா இருக்கும் நல்ல அருமை யான வீடியோ நான் இலங்கை மலையக தமிழன் அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் நண்பா ... ஒரு நாள் நானும் உங்கள் ஊருக்கு வருகிறேன் 🥰
@user-ev5
@user-ev5 3 года назад
நான் கோத்தரி Govt HSSchool ல Tr trining படிச்சேன் செமயா இருக்கும். கொடநாடுView Point Super
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you annadurai Anna 🥰🙏
@rithuparna3683
@rithuparna3683 3 года назад
அற்புதமான இடம் 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you Rithu prana 🥰🙏
@kulaviews1197
@kulaviews1197 3 года назад
కోయంబత్తూర్ కి వచ్చినప్పుడు నేను కంపల్సరీ కలుస్తాను బ్రదర్ మీ వీడియోస్ చాలా బాగున్నాయి🙏👍👌
@gurumoorthyguru454
@gurumoorthyguru454 2 года назад
உங்க பதிவு அனைத்தும் மிகவும் அருமை நான் நேரில் தெங்குமரஹடா & ஊட்டி எல்லாம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
அன்பும் நன்றிகளும் ❤️
@meenumma
@meenumma 3 года назад
Really u r lucky enjoy panra mari iruku ningalum happy agi engalayum happy akuringa enakum intha mari placelam pakanumnu romba asa athu unga vedioes பாத்து நிறைவேறிடுச்சு 😍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Oru naal nerla vaanga 😍🥰🙏...anbum nandrigalum meena 🥰😍🙏
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Год назад
Hai Babu Bro sweet memories Thank u so much
@balajisrinivasan6028
@balajisrinivasan6028 3 года назад
ji, semmiyaa valllureegna ji. sema sema. thanks for taking pakka clarity video. next time, tour vandha yenga stay pannurathu aadhu kuda share pannuga. so naaga varathukku safe and superaa irukkum
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Ok Balaji bro ...I IL do video about that 🥰
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 года назад
Vera level bro..அப்படியே நேரில் சென்று வந்த அனுபவம்...
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Sreeviga home garden ....😍🥰🙏... நன்றியோ நன்றி உங்கள் அன்பிற்கு 🥰🥰🥰😍🙏
@subramaniyamkaruppiah7590
@subramaniyamkaruppiah7590 3 года назад
அருமை அருமை மிகவும் அருமை .
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
நன்றி நன்றி மிகவும் நன்றி 😍😍🥰🙏
@sivasrinivasan7646
@sivasrinivasan7646 3 года назад
வாழ்வில் காண வேண்டிய பூமி ஒரு நாள் நானும் உங்களுடன் வருகிறோன் அண்ணா... இப்படிக்கு @ இயற்கை... சிவா Dgl ❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் shiva 🥰🥰🥰👍...varuga varuga...oru naal கண்டிப்பாக வரவும் 🥰🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 года назад
Super Bike , Super Ride , Super Scenes. Good Going. Keep Rocking.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Palanisami anna உங்க அன்பிற்கு நன்றியோ நன்றி அண்ணா 🥰😍🙏
@kishorekumarbe.5758
@kishorekumarbe.5758 3 года назад
7:00 baduga song music 😍i love my fav❣️ baduga language ❣️ next time pona sollunga bro i wii come i'm stay in periyanayakkanpalayam
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Kishore Kumar 🥰🙏
@tamizhachithiruselvi8207
@tamizhachithiruselvi8207 3 года назад
We r travelled by bike amazing experience.. Ooty, kotagiri, Koodalur, be safe bro... All the best
@karthiksweet9506
@karthiksweet9506 3 года назад
Podu podu thakida thakida starting bgm with ooty 😎😎😎😎 great thala ooty Ku ore thala na athu neenga than 🔥🔥🔥
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
ஆத்தி இது வேறயா 😂😂😂😊... ரைட்டு 🥰🥰... Thank you karthik 🥰🙏
@radhakrishnan9515
@radhakrishnan9515 3 года назад
I am 2005 diet kothagiri batch Really super place
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Radha Krishnan Anna 🥰🙏
@sai9741
@sai9741 3 года назад
ரொம்ப அழகான கிராமம் இந்த கிராமத்துக்கு நான் ஒருநாள் வரணும்
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
நிச்சயம் வாருங்கள் n🥰🥰
@sai9741
@sai9741 3 года назад
@@MichiNetwork சரி நண்பா
@magesh9025
@magesh9025 3 года назад
எல்லா அப்பர சூப்பர அடதை ...
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much anna ❤️🙏
@sasikala2639
@sasikala2639 3 года назад
Ellame super ah iruku anna. Nanga poi paka mudiyatha place lam unga video molama pakra. Payanangal thodaratum
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் சசிகலா 🥰🙏
@srinivasankck2935
@srinivasankck2935 3 года назад
நல்ல தரமான வீடியோ தருகிறீர்கள்..நன்றி...
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Srinivasan Anna... அன்பும் நன்றிகளும்..😍🥰😍🙏.. தொடர்ந்து எங்கள் RU-vid channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰😍🙏
@vallisunder5634
@vallisunder5634 2 года назад
Hi, im from Mumbai,, beautiful view and your Village, Ooty and nilgiri same na, and Kodaikanal where is it?? Near Ooty, how many km???
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
Its near by only..78km from Coimbatore
@philipsam8012
@philipsam8012 3 года назад
I'm from Bangalore.. My relatives r in Ooty.. Every year I visit.. But due to Corona missed this year ... Nice Vlog bro.. 💥👌
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you Philip.. thank you so much..this year corona free pl come Nilgiris... You are welcome 😍😍🥰🙏
@amaranmaran2230
@amaranmaran2230 3 года назад
Super bro unga kuda journey pandra Mari iruku...... 😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much amaran 😍🥰🙏
@mageswarimageswari5865
@mageswarimageswari5865 3 года назад
Hii anna village super first comment.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you Maheshwari 🥰🥰🙏...love ❤️ from Ooty 🥰🙏😍
@michaelraj7980
@michaelraj7980 3 года назад
Baduga intro song arumai.. athukakave intha video va pakkalam
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Michel Raj.. thank you so much..🥰😍🥰😍🙏
@rithicknagarajnagaraj6968
@rithicknagarajnagaraj6968 3 года назад
நன்றி நண்பரே உங்கள் நோக்கம் சிறப்பாக உள்ளது
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@bibo181108
@bibo181108 3 года назад
Watching your videos bro, from dubai. excellent , keep it up. Lot of informations in your videos never know to me .
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much bro for Ur Love and support from dubaai 😍🥰🙏... thank you 🥰🙏
@amuthakannanask739
@amuthakannanask739 3 года назад
Ungaloda va vanthachu..alagha iruku unga ooru..nxt video vuku waiting bro.... ooty varki ku waiting
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் amutha 😍🥰🙏...next video on the way 🥰🥰😍🙏
@rajasekaran7004
@rajasekaran7004 3 года назад
Thank you for the title music ❤️. Semma response from you.. good place.. waiting for the next........
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
உங்களால் நான் உங்களுக்காகவே நான் 😀🙏...thank you so much Raja sekaran 😍🙏🥰🙏
@rajasekaran7004
@rajasekaran7004 3 года назад
Ok bro
@sharmilaarjunan6884
@sharmilaarjunan6884 3 года назад
whoaa... that's my village..
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
😀😀🥳🥳🥳....😍😍😍
@umauma5561
@umauma5561 3 года назад
Really very nice and super editing
@nandhakumar.k5765
@nandhakumar.k5765 3 года назад
வாழ்கைய நல்லா வாழுரீங்க அண்ணா செம்ம சொர்க்கம் நாங்களும் வாழுறோமே வேலூர் வெயில்ஊர் heat 35degree above 😭😭😭😭
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
oru naal enga ooru vaanga bro
@karunanithir322
@karunanithir322 3 года назад
jolly ride with jawa . video and audio quality is very fine...
@jayaramjayaram2376
@jayaramjayaram2376 3 года назад
ரொம்ப அழகாக இருந்தது சூப்பர்!
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Jayaram ❤️🥰🙏
@malaikalinarasiooty6250
@malaikalinarasiooty6250 3 года назад
Namma ooru epavumey alagutha bro
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Yes usha 🥰🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thay you usha 🥰🙏
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 3 года назад
Amazing video thanks brother 👍👍👍👌👌👌👌💐💐
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you subrith bhuvana 🥰🙏
@radhakrishnan7422
@radhakrishnan7422 3 года назад
அருமை கானொலி நண்பரே..
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Nandrigal nandrigal nanbarae 🥰🙏
@tomato7087
@tomato7087 2 года назад
Chittappaaa..🤗eN.. makaneeee 🥰👌🤣🤣👌
@iyalview3789
@iyalview3789 3 года назад
நான் சென்னை என்னுடைய மனைவியின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம் சிறுமுகை நான் ஒவ்வொரு தடவையும் அங்கு செல்லும்போது கண்டிப்பாக டூவீலர் அல்லது காரில் லொ நீலகிரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு ஊருக்கு சென்று விடுவேன் ஏனென்றால் நான் காடும் காடு சார்ந்த மலைகளின் அதிக விரும்புபவன் இப்படி பயணம் மேற்கொள்வதில் அதில் எனக்கு ஒரு புத்துணர்ச்சி அடைவதாக நான் கருதுவேன் இந்த கரொனா லாக்டோன் காரணமாக கடந்த ஒரு வருடமாக நான் எங்கும் செல்லவில்லை ஆனால் சகோதரா உங்கள் வீடியோக்களை நான் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது நான் அங்கு செல்வதாகவே உணருகிறேன் ..நன்றி சகோதரரே
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🥰🥰🙏....thank you.. தொடர்ந்து எங்கள் RU-vid channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰
@rachaelrathikayrj2650
@rachaelrathikayrj2650 2 года назад
Minute. 10.27 😂😂oh my dear, guilty as charged 😂! Much ❤ ❤ love from this vet from abroad for the little fur darling 🙈🙉🙊🐵🐒🐒🐒🐒🐾
@MichiNetwork
@MichiNetwork 2 года назад
😀🙏
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 года назад
ஹாய் தம்மா, சூப்பர் ஹட்டி, அப்படியே ஊட்டி எல்ஹில் முருகன் கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ, அதுவும் அருமையான இடம் ப்ரோ 😊
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
நன்றி நன்றி நன்றி அண்ணா 🥰🙏.. நிச்சயம் முருகன் கோவில் வீடியோ போடுறேன் அண்ணா 🥰🥰
@sharathvm6418
@sharathvm6418 3 года назад
அழகான ஊர் அருமையான பயணம்
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் sarath ...thank you so much 🥰😍🙏
@mohankumar-ln2ym
@mohankumar-ln2ym Год назад
I like your efforts
@MichiNetwork
@MichiNetwork Год назад
Thank you sir 💜🙏
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 года назад
Super super super. thank you friend.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much mallika Baskar 😍😍
@rajkumarrangan2472
@rajkumarrangan2472 Год назад
Super bro
@neelakandanprabhakaran9445
@neelakandanprabhakaran9445 3 года назад
Really super ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you neelakandan 🥰🥰🥰
@வாசுபாலா
@வாசுபாலா 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
உங்களுக்கும் ரொம்ப நன்றிகள் வாசு பால 😍🥰😍🥰😍👍...thank you for watching our videos 😍🥰😍👍
@mukeshsubramani2027
@mukeshsubramani2027 3 года назад
That was really awesome ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Mukesh Subramani 😍🥰🥰😍🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Mukesh Subramani 😍🥰🥰😍🙏
@nithiraja3951
@nithiraja3951 3 года назад
அருமை 👏👏👏.இனி வரும் வீடியோகளில் இன்னும் கொஞ்சம் காமெடி content அதிக படுத்தவும் .வாழ்த்துக்கள் 💐. வளர்க. காஞ்சிபுரத்தில் இருந்து உங்கள் நண்பன்.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Nithi Raja .. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்.. நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்கிறேன் 🥰
@kaviammu23
@kaviammu23 3 года назад
Sema bro music mass village mass bro😍😍😍😍😍Miss ur village bro
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
🤩 Thank you sabari muthu ...oru naal varungal engal oorukku
@sanjaysenthil9990
@sanjaysenthil9990 3 года назад
I like this video
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you Sanjay Sendhil 🥰🙏
@lakshmanansakthi4869
@lakshmanansakthi4869 3 года назад
Way of explanation 👌
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much lakshmanan sakthi 😍🙏🥰
@archanamuthu161
@archanamuthu161 3 года назад
Super Place🥰
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much Archana 🥰🙏😍..do support our RU-vid channel 🥰😍🙏
@meenasundar7711
@meenasundar7711 3 года назад
Oru chinna suggestions kandipa last 2 minutes ku plastic use konjam kammi panna solunga hills மாசுபடுத்த வேண்டமே🙏 (tourist ku )🙂🙂good night sweet dreams 😴🌼
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Meena Sundar adutha video la atha pathi detailed davey sollirukkeen.. thank you meena ..next video varappa parunga 😍😍🥰🥰🙏
@umadinakaran7745
@umadinakaran7745 3 года назад
Very good Meena.
@meenasundar7711
@meenasundar7711 3 года назад
@@MichiNetwork oh super👌👌we are all also waiting 🙂🙂🙂
@meenasundar7711
@meenasundar7711 3 года назад
@@umadinakaran7745 tq Uma🙂
@vijisanjaraipetti2205
@vijisanjaraipetti2205 3 года назад
எங்க அம்மா ஊர் ஊட்டி பழைய நினைவுகள் வந்து விட்டது
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
🥰🥰🥰
@skullking5729
@skullking5729 11 месяцев назад
Hi Babu u r effort 👍🏿
@Sheela0514
@Sheela0514 3 года назад
Awesome videos bro..ippolam we are watching only ur videos at our home....our native is ooty, so ur videos are so close to us ... unga comedy sense vaera level. Innum naeraya paeruku neenga reach aganum nu we wish. Ivalo hard work panni videos shoot pandringa, rombo nandri bro. Watching from Bangalore. God bless you bro😊
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
நெறைய பேருக்கு ரீச் ஆகுதோ இல்லையோ.. இந்த மாதிரி 2 comments வந்தா போதும் ஹேப்பி yo happy... குமுதா ஹேப்பி அண்ணாச்சி.. இது போதும் hardwork enna Periya Hard work? . Apram enna ? இமயமலை ய தாண்டனுமா? அப்படியே மலைய தாண்டி Nextu ஒரு வீடியோ போற்றுவோம் விடுங்க 😄😄
@Sheela0514
@Sheela0514 3 года назад
@@MichiNetwork 😂🤣 Hope to meet you once when we come to ooty bro😀
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
@@Sheela0514 வரப்ப சொல்லுங்க..board meeting ga cancel pannitu varen 😀👍
@Sheela0514
@Sheela0514 3 года назад
@@MichiNetwork sure bro😂🤣
@tamilmani.s2206
@tamilmani.s2206 3 года назад
Super shalukutty
@raavana9565
@raavana9565 3 года назад
Tamil fan from Canada
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் அண்ணா🥰🙏... Love From India Tamilnadu Nilgiris 🥰🥰🥰🙏😍
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 3 года назад
😋😋😋😋😋 Want some videos on Nilgiri food (veg and non-veg items in Nilgiri homes and restaurants) including baduga specials. நீலகிரி சிறப்பு உணவு வகைகள் மற்றும் படுகர் சாப்பாடு பற்றி காணொளி வேண்டுகின்றேன். நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
நிச்சயம் பதிவு செய்கிறேன் விரைவில் 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🙏🥰
@96980
@96980 3 года назад
அருமை நண்பரே அருமை..மகிழ்ச்சி...
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும்🥰🥰🥰😍🙏
@thiyaguamala6358
@thiyaguamala6358 3 года назад
Super bro valthukal 👍💪🙏
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you so much thiyagu Amala 🥰🥰🥰😍
@prabakaran1272
@prabakaran1272 3 года назад
Nice video bro. Background music awesome! Good work!
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
Thank you bro 🥰🙏
@raghu_vlogs_797
@raghu_vlogs_797 3 года назад
வீடியோ காட்சிகள் அருமை அண்ணா 👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 года назад
அன்பும் நன்றிகளும் BSR 🥰🙏
Далее