Тёмный

4K-Video | Nilgiris Hidden Tribal Village | Solo Bike Ride | Sundapatti kotagiri | 

Selvaraj Makhil
Подписаться 142 тыс.
Просмотров 100 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@SureshM-zk4us
@SureshM-zk4us 2 года назад
நான் நீண்டநாளாக RU-vid பார்த்து வருகிறேன். நான் எந்த ஒரு videoக்கும் காத்திருந்ததுயில்லை. ஆனால் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் மிக ஆர்வமாக காத்திருக்கிறேன்.
@rajamanik1158
@rajamanik1158 2 года назад
இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம் மனசூக்கு இதமாக இருக்கிறது
@sivakasisundars5424
@sivakasisundars5424 2 года назад
அருமை சகோ உங்களுடைய தொலைபேசி நம்பரை தாருங்கள்
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 2 года назад
Babu இது போன்ற content தான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.அற்புதமாக இருந்தது.drone shots எல்லாமே அருமை
@piranavisp3231
@piranavisp3231 2 года назад
Drone கருவியால் எடுக்கப்பட்ட காட்சிகளும் அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசையும், பறவைகளின் ஒலியும் மிகவும் அருமை 👏👏😍♥️
@sumathyveera5417
@sumathyveera5417 2 года назад
Thanks...drone view super.நிறைய புதுமை. பறவைகள் சத்தம் +மேகங்கள் ..மழை மட்டும் missing.சுகமான பயணம்.👍😍❤️❤️❤️
@Makhil99
@Makhil99 2 года назад
❤️🙏
@nixendavid8252
@nixendavid8252 2 года назад
Super bro... வழக்கம் போல வேற லெவல்... மனதிற்கும் கண்களுக்கும் குளிர்ச்சியாக உள்ளது.... 💚💚💚💚
@nijaam1975
@nijaam1975 2 года назад
Mr.Babu very nice video. Amazing. I am excited this video. Keep it up Babu. 👌👌
@Mr88ssss
@Mr88ssss 2 года назад
These places and people teaching us kindness and humility. Thanks for the video bro.
@Paul-to1ph
@Paul-to1ph 2 года назад
மிக விரைவில் ரியல் எஸ்டேட் சுறாக்கள் அங்கு வேலை செய்யத் தொடங்கும். Marvelous place.
@girishkumar6006
@girishkumar6006 2 года назад
சகோ இன்றிலிருந்து நீங்கள் மலைகளின் அரசன் என்று அழைக்கப் படுவீர்கள்
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 2 года назад
Prince of nilgiri
@samiyoga8570
@samiyoga8570 2 года назад
😁😁😁😁😁😁
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 2 года назад
பாபு இந்த அழகிய கிராமங்களுக்கு நேரிடையாக சென்று பார்த்த மாதிரி இருந்தது நன்றி பாபு
@jackshan342
@jackshan342 2 года назад
Awesome scenery. Thank you for the exploration. Nice view.
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you so much ❤️
@malarsrihari4735
@malarsrihari4735 2 года назад
எத்தனை எத்தனை அழகிய கிராமம் அழகு மனம் நிறைவு வீடியோ காட்சிகள் பாபு சொல்ல வார்த்தைகள் இல்லை
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you Hari ❤️
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 2 года назад
உண்மையில் இறைவன் மிகச்சிறந்த படைப்பாளன்.
@chandradharmalingam936
@chandradharmalingam936 2 года назад
ஹாய்,பாபு vary nice, ட்ரோன் vangitinga போலும்.நீங்க இன்னும் vangaliyenu feel paninean. வெல்டன்.very nice வீடியோ, வியூ பாய்ண்ட்.
@circuit9761
@circuit9761 2 года назад
பல நாள் பிறகு ஒரு அழகிய இயற்கை காட்சி😍😍😍
@Makhil99
@Makhil99 2 года назад
❤️
@chinnathambi3800
@chinnathambi3800 2 года назад
Tron view amazing babhu... Both michi..and Tn43 always.. beautiful.. Colour full..love the nature..with your camera work..nice👏👏❣️❣️❣️❣️
@Makhil99
@Makhil99 2 года назад
❤️
@thiru7949
@thiru7949 2 года назад
Hi babu உங்களுக்காக ஒரு பாடல் காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கறியநிறம் தோன்றுதடா நந்தலாலா.பார்க்கும் இடங்கள் எல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா.கேட்கும் ஒலிகள் எல்லாம் நந்தலாலா எந்தன் காதில் கீதம்இசைக்குதடா நந்தலாலா. குளிர்ச்சியான பதிவு இனிய இரவு வணக்கம் பாபு
@supriyajesh8191
@supriyajesh8191 2 года назад
Super 👌👌
@Pandiaraj-hy2sy
@Pandiaraj-hy2sy 2 года назад
Super Super Super Super.
@vpremalatha80
@vpremalatha80 2 года назад
Hi Babu . your video effects clear and super.your life style really beautiful.i enjoy enjoy the video T you ☺️👍
@meenasundar7711
@meenasundar7711 2 года назад
இயற்கை பிரமிக்க வைக்கும் பேரழகு😍😍😍கொள்ளையழகு❤️💜💙💙 புதிய பரிமாணத்திற்கு வாழ்த்துக்கள் பாபு💖💖💖
@Makhil99
@Makhil99 2 года назад
❤️🙏
@justece795
@justece795 2 года назад
இப்படி பட்ட இடங்களை பார்க்கும் போது என்னுடைய கடந்த கால ஞாபகம் வருகிறது
@ஜலால்
@ஜலால் 2 года назад
நண்பா என்ன ஒரு அழகு இறைவனின் படைப்பில் இப்படி ஒரு அழகினை படம்பிடித்து காண்பித்த உங்களுக்கும் உங்களுடன் வந்த அந்த ஊர் தம்பிக்கும் வாழ்த்துக்கள் உங்கள் யாத்திரை மென்மேலும் உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி .....ஜலால்
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 2 года назад
Sundapatti super village, Drone shots superb, Malai mela irunthu parthal unga oor mattumilla enka oorum therium, Alagana neatana village ,I want to see that places, But no way, Anyhow you are very lucky,
@digitalmedia5687
@digitalmedia5687 2 года назад
இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் மிக அழகு ...நன்றி பாபு தம்பி...
@banu.s3885
@banu.s3885 2 года назад
Super bro good view namma nilgirilea ippadi oru kiramam irukkunu ippathan theriyum bro good job super💐💐
@shivz2907
@shivz2907 2 года назад
Kudos to all the efforts that you are putting up, to explore the unseen locations and show it to us. Really appreciable contents Keep it up 👍
@vijayalakshmiarun2765
@vijayalakshmiarun2765 2 года назад
Superb vedio babu... Drown view was very nice felt like seeing the heaven 👍👍👍...🙏🙏🙏
@malaiarasan460
@malaiarasan460 2 года назад
இந்த மாதிரி வீடியோ போடுங்க நண்பா சூப்பரா இருந்துச்சு
@Makhil99
@Makhil99 2 года назад
கண்டிப்பா ❤️
@TGSKSTFamily
@TGSKSTFamily 2 года назад
Super bro. Enjoyed the video. Please make one video explicitly about elephants and other wild life animals impact to day to day life. Thanks 🙏
@dhineshkumar-ho9pe
@dhineshkumar-ho9pe 2 года назад
நேரில் சென்று பார்க்க முடியாத எங்களுக்கு உங்கள் வீடியோ பயனுள்ளதாக கண்களுக்கு விருந்தாக உள்ளது.
@ravichandranct9495
@ravichandranct9495 2 года назад
Drone shots மிகவும் அற்புதமாகஇருக்கிறது.வாழ்த்துக்கள்
@shayarabanu1606
@shayarabanu1606 2 года назад
Semma bro that's drown view altimate bro superb superb superb keep going.👍
@Ayshwariya
@Ayshwariya 2 года назад
Great work and thank you for all the efforts. Take care and drive safe
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
One man army bro 🔥🙏 Very beautiful place thank you so much bro
@DHEVA.
@DHEVA. 2 года назад
Drone shots ரொம்பவே சூப்பரா இருக்கு 🌹🌹👏🏼பாபு ,அதோட. Sound effect வேற லெவலுக்கு இருக்கு ..... Drone shots மட்டும் கட்பண்ணி shorts போடுங்க பாபு ,உண்ணமையாவே சூப்பரா இருக்குயா..........💜💜💜
@Makhil99
@Makhil99 2 года назад
❤️❤️❤️
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 года назад
Thanks bro for video vara vara babu lecture mathiri class edukkuringa super bro 👌👏👏 cinema edukkaravanga ellam overtake pannitinga bro
@robinson2844
@robinson2844 2 года назад
Bro, Your effort was tremendous.....beautiful view, Super bro. Trichy ku vanga.
@rajisikamani7663
@rajisikamani7663 2 года назад
Beautiful place. drone view super babu 👌👌
@bharathavilas1254
@bharathavilas1254 2 года назад
மிக மிக அருமையான எளிமை மமனிதர்கள் வாழும் சொர்க்கம்
@Makhil99
@Makhil99 2 года назад
🥰
@jaihosathishms7543
@jaihosathishms7543 2 года назад
எனக்கு மேலும் ஒரு சந்தேகம்... அது என்னனா? சாலை வசதியே இல்லாத கிராமத்தில் வீடு கட்டத் தேவையான கட்டுமான பொருட்களை எப்படி எடுத்து சென்றிருப்பார்கள்?
@Makhil99
@Makhil99 2 года назад
ரோடு ல இருந்து தூக்கிட்டு போவாங்க ப்ரோ
@jaihosathishms7543
@jaihosathishms7543 2 года назад
@@Makhil99 ம்ம்ம்ம்ம்ம்... ரொம்ப கஸ்டதானே ..
@priyangakamal265
@priyangakamal265 2 года назад
Mrng 1st video unga video than pakren amaithiya feel good ah iruku ipadiye intha day full ah irukanum thz babu🌞🙏....
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you so much❤️
@soundarrajandorai3890
@soundarrajandorai3890 2 года назад
Super 👌 wonderful felt like I had visited the place. You have a bright future God bless
@umasankar1868
@umasankar1868 2 года назад
வீடியோ சூப்பர் வர்ணிக்க வார்தைகளே இல்லை சூப்பர்
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you uma Shankar ❤️
@KLhomeland
@KLhomeland 2 года назад
Bro.. only your channel we are watching the videos again and again. Unga drone pathi sollave illaye... Nalla handle pandreenga bro. 😊😊
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you bro ❤️
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 года назад
Beautiful coverage. Explore as many as possible such videos. Congratulations.
@Makhil99
@Makhil99 2 года назад
Sure sir
@havabegam2051
@havabegam2051 2 года назад
Beautiful malai village video vary nice bab
@manimozhi2335
@manimozhi2335 2 года назад
அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் உங்கள் காணொளி மூலம் இந்த மாதிரியான இடங்களை பார்க்க முடிகிறது. நன்றி பாபு .மணி சேலம்
@Makhil99
@Makhil99 2 года назад
நன்றி நன்றி நன்றி மணி ❤️
@haaroonmj7012
@haaroonmj7012 2 года назад
Drone Shots amazing 👌🏼
@ganeskmr
@ganeskmr Год назад
Thank u very much Michi Babu.
@markantony2862
@markantony2862 2 года назад
Awesome vibe video bro Shall we also visit this area...
@Makhil99
@Makhil99 2 года назад
Yes u can bro
@sakthivel-um1tp
@sakthivel-um1tp 2 года назад
I love ur video's ❤️❤️❤️❤️ Bro...realy Ooty king 👑 for u...
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you sakthivel 🥰
@varadarajulu2785
@varadarajulu2785 2 года назад
Super bro, I liked this video, pl take videos nilagiri surroundings
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 года назад
Good to know nilgire villages ....
@kavinesan682
@kavinesan682 2 года назад
Thanks for your difficult efforts....
@Makhil99
@Makhil99 2 года назад
❤️
@muhamediqbal3697
@muhamediqbal3697 2 года назад
Bro congratulations. u r video so beautiful
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 2 года назад
Good scenes..brave efforts..our greetings..
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you so much 😀💜🙏
@NandhiniNandhini-zx4hr
@NandhiniNandhini-zx4hr 2 года назад
Ellaa videoum Vida edhu super Vera leval 😍😍😍😍
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you Nandhini
@vishnumohan2018
@vishnumohan2018 2 года назад
Fact uh😍
@BLINDSBAMBOO
@BLINDSBAMBOO 2 года назад
Ulagattukey teriyada oorlo unguluku oru subscriber irkar na.., NEenga romba great
@manog8213
@manog8213 2 года назад
Best south indian Travel logger award kodutha 2ndu peruku kodukalam. sabari the traveller and TN43 rider. ooty lae matumae ivlo spots poringa. Very releastic and feel good.
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you so much mano bro 💜
@balusuthee1675
@balusuthee1675 2 года назад
Very nice beautiful
@thirumoorthi5880
@thirumoorthi5880 2 года назад
Grt effort ur taking to explore new places. Drone shot was amazing
@venkateshm989
@venkateshm989 2 года назад
Hi bro super great job i ms it 👍💓
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 2 года назад
Hi i like it so much video Super 👍 Thanks for video
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you Yasmeen ❤️
@vivekrishnan
@vivekrishnan 2 года назад
You have responsibility to change perception of people about tamil nadu. . Show this tamil nadu in beautiful way . .
@nirmaladevi9888
@nirmaladevi9888 2 года назад
லாஸ்ட் ஆமிதாப் மாமா செம்ம 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👏👏👌🏿😍
@creativei3394
@creativei3394 2 года назад
எப்படி யா இங்கு வாழ்கிறார்கள் பொழுது போக்க ஒன்னும் இல்லையே பள்ளி கல்லூரி கடைகள் இருக்க . எல்லாம் மனசு தான் போல .
@maluvaiba2661
@maluvaiba2661 2 года назад
Babu romba nalla irukku babu.unga punniyathula indha oorellam sutthipakern.thanks babu.indha mathiri video niraiya podunga babu.
@ojohnk
@ojohnk 2 года назад
Glenburn estate was previously owned by my Uncles family ( P V Cherian & sons) , now its owned by one Madha gowdar...
@Makhil99
@Makhil99 2 года назад
❤️❤️❤️
@Ramesh-rw9ry
@Ramesh-rw9ry 2 года назад
Arumayan Iyarkai Kachi super Babu
@nirmalap7842
@nirmalap7842 2 года назад
Super video great video சமையல் than parppen RU-vid la eppa unga video eppa varum parthu kondu eruken neraya videos poduga வாழ்த்துக்கள்
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you nirmala ❤️🙏
@umadinakaran7745
@umadinakaran7745 2 года назад
வீடியோ அருமை பாபு. கனகராஜ் அவர்களுக்கு Michinetwork,மன்னிக்கவும் Tn43rider ரசிகர்கள் சார்பாக நன்றிகள்.
@Makhil99
@Makhil99 2 года назад
❤️
@vbsivakumar5696
@vbsivakumar5696 2 года назад
நானும் உங்களுடன் பயணம் செய்த உணர்வு... சகோ 💐💐
@Makhil99
@Makhil99 2 года назад
நன்றி நன்றி நன்றி
@ആനന്ദ്റോയ്
@ആനന്ദ്റോയ് 2 года назад
Super... Good presentation... Nice village....congrats bro.. ❤️❤️❤️ From kerala...
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you anu mg❤️
@ramdshetty7358
@ramdshetty7358 2 года назад
Awesome video bro😍😍😍
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you ❤️
@ashokakula3821
@ashokakula3821 2 года назад
Super bro malai payanam kannukku kulirchiyaga iruku super good
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 года назад
இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் நாங்கள் செல்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது... எவ்வளவு அழகான இடங்கள்♥♥ எங்களுக்காக சிரமப்பட்டு ஒவ்வொரு இடத்தையும் காண்பிக்கிறீர்கள்... நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்க பாபு... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்...♥
@Makhil99
@Makhil99 2 года назад
மிக்க நன்றி நன்றி நன்றி
@comson82
@comson82 2 года назад
Amazing visuals and very good presentation! I’m from a village near Annur and currently living in the US. Seeing the landscape makes me feel closer to home. Please try to add English and other language subtitles so that your videos can reach wider audience.
@Makhil99
@Makhil99 2 года назад
I will do it very shortly
@sriganesh_ninja
@sriganesh_ninja 2 года назад
Good Ideas, People from other districts and far way know about this. How Good Place is here.
@sriganesh_ninja
@sriganesh_ninja 2 года назад
@@Makhil99 Kindly share the Google Map of your location you are showing us,
@lazer9022
@lazer9022 2 года назад
Very Nice vlog bro. Really enjoyed. Tempting me to go for ride. Shared with my friends.💪🏽💪🏽💪🏽
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you dear bro 💜❤️
@lazer9022
@lazer9022 2 года назад
@@Makhil99 buy this phone holder bro. Very firm for off road. I'm using like this type.
@littlepocketu7198
@littlepocketu7198 2 года назад
Bro which camera bro
@Makhil99
@Makhil99 2 года назад
GoPro 9 Bro
@raghulraghav9499
@raghulraghav9499 2 года назад
அருமையான வீடியோ பதிவு 😍
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you so much❤️
@avrttechnologies936
@avrttechnologies936 2 года назад
Can't be part of it... but really enjoyed it. Stunning drone footage...
@Makhil99
@Makhil99 2 года назад
❤️❤️❤️🙏
@shalinin1802
@shalinin1802 2 года назад
என்ன ஒரு அற்புதமான படைப்பு மிகவும் அருமை பாபு
@santhoshdeva7127
@santhoshdeva7127 2 года назад
Nandri nanba, love nilgiris and ooty for ever and your videos are awesome.. Thanks..
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you Santhosh deva
@sundervalli09
@sundervalli09 2 года назад
Hi superb views, but please name the trees or plant there..
@chinnathambi3800
@chinnathambi3800 2 года назад
Babu looks like iron man in bike riding Dress👏👏👍👍
@Makhil99
@Makhil99 2 года назад
😊😀😀
@lmm7418
@lmm7418 2 года назад
Babu.. very nice.. really having a burden on these people for medical need , education and day to day life need.. they are real survivors.. you can add motives to show these villages regarding of their needy things
@Makhil99
@Makhil99 2 года назад
I will do it sure 🥰❤️🙏
@mallirajp7174
@mallirajp7174 2 года назад
I seeing your video really nice as you saying will be covering more tribal villages so that early watching your all episodes up to date congrats 👍🌹
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you malliraj 💜
@balajimanickam03
@balajimanickam03 2 года назад
அழகான பதிவு 🥰😍
@BharathiBalu
@BharathiBalu 2 года назад
அழகிய குட்டி கிராமம்♥️🌴⛰️♥️
@Makhil99
@Makhil99 2 года назад
❤️
@mahendran2001
@mahendran2001 2 года назад
Ungal nanbikaiku en nandrikal bro
@Makhil99
@Makhil99 2 года назад
❤️
@kubendirankuber8088
@kubendirankuber8088 2 года назад
இது போன்ற இடங்களை வெளி உலகிற்கு கொண்டு வருவது சிறப்பு. ஆனால் மற்றவர்கள் தேவையில்லாமல் இவர்களின் நிம்மதியை கெடுத்து விடப்போகிறார்கள்.
@Dineshkumar-jw8uf
@Dineshkumar-jw8uf 2 года назад
Beautiful😍✨❤
@p.rangarajanp.rangarajan2216
@p.rangarajanp.rangarajan2216 2 года назад
Hi babu ungalin ovvoru videyovum miga miga arumai nandri
@karthickvenkat86
@karthickvenkat86 2 года назад
Trekking to this wonderful place 🔥👍🙏
@srivanir7434
@srivanir7434 2 года назад
Super view point 👌👌
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 2 года назад
சூப்பர் மிக சிறப்பு
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you guna🙂🙂🙂
@samundeeswariasai6778
@samundeeswariasai6778 2 года назад
I am waiting for ur video Anna unga videos Elam super na
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you samundeeswari ❤️
@sathyar1002
@sathyar1002 2 года назад
Video Super babu... 👍👏🙏
@Makhil99
@Makhil99 2 года назад
Thank you sathya ❤️
@vijays8555
@vijays8555 2 года назад
What is that language Baduga or any other language..?.
@karthickvenkat86
@karthickvenkat86 2 года назад
Mostly in hill stations, tribal people playing volleyball a lot.
@laxmiprathapratha1340
@laxmiprathapratha1340 2 года назад
Wow I like this place
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 379 тыс.
бабл ти гель для душа // Eva mash
01:00