Nenga 40 k vanguringa. Monthly 20 k eduthu veachalum 240000 varum. Ithula epadium 4 savaran vangalam. Yearly 4 savaran na oru 5 years la 20 savaran vanga mudium. Engaloda salary just 15 k ithula nanga enna pannalum save pannurathu romba kammi than
முதலில் நாமும் சேமிக்க வேண்டும் என்று உறுதியாக இருங்கள். உங்கள் சம்பளத்தில் 20%= 3000 சேமித்தே ஆக வேண்டும். சிறுக சிறுக சேமியுங்கள். உங்களுக்கே நம்பிக்கையும் தைரியமும் வந்து விடும்.