Тёмный

5 ருபாய் விறகில் மாதம் 50000 சேமிக்கலாம் | Smart stove 50000 per month on firewood Rs 5 

KATRATHU KAIALAVU
Подписаться 962 тыс.
Просмотров 428 тыс.
50% 1

📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
5 ருபாய் விறகில் மாதம் 50000 சேமிக்கலாம் | Smart stove 50000 per month on firewood Rs 5
SR TECH ENIGEERING SERVICES:
PH - 7845325200, 7397287717, 044-42063974
( SPARKREDEEM APP )
play.google.com/store/apps/de...
SR TECH ENIGEERING SERVICES CHENNAI LOCATION :
Google Map Location - 13°00'12.1"N 80°14'58.8"E
maps.app.goo.gl/cvMS2pTP5B2hr...
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
Smart Stove Without Gas & Without Fuel ,in this video exploring the இனி Gas தேவையில்லை Latest New Technology Wood Stove மாதம் பெரிய செலவு மிச்சம் மிக குறைந்த விலையில்.
We are going to explore Smart Stove works Greatly without LPG Gas ❌ It was invented by INVICTI PRODUCTS Pvt Ltd located in Ambattur industrial estate Chennai
The smart stove is the biggest revolution against LPG Gas Cylinders Because nowadays LPG gas Rates was Going Very Hike Like 950+ for house purposes!!
Smart stove breaks that only work with a small quantity of woods and produced great efficient fire for the whole cooking process !!
The best thing was you can control the fire 🔥 sim to high flames !!
No To LPG Gas Cylinders ❌❌❌
Move To Smart Stove and enjoy…
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments.This is not sponsor video but the quality and prices is at best.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New RU-vid Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
அரைத்த விழுதும் காளான் இறால் குழம்பும் | Mushroom & Prawn Recipe | பாரம்பரிய சமையல்
/ 847057249271828
முதல்முறையாக வெந்ததும் வேகாததும் முட்டை குழம்பு | COOKED AND UNCOOKED EGG GRAVY | MUTTAI KULAMBU
/ 416672926839111
மகாராஜா மட்டன் மசாலா|Maharaja Mutton Recipe|Royal Recipe from Kitchen King of Patiala Punjab India
/ 458262475494452
காளான் வறுவல் | Mushroom Fry in 5 minutes for bachelors | காளான் வளர்ப்பு முறை
/ 688442452488510
செட்டிநாட்டு மட்டன் கொழுப்புக்குழம்பு & செட்டிநாட்டு நாட்டுக்கோழி திறக்கல் | Goat cholesterol Gravy
/ 965806620875534
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL

Развлечения

Опубликовано:

 

11 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
மனம் நெகிழ்வான நிகழ்வு. கற்றது கையளவு குழுவினருக்கும், இந்த அடுப்பை அறிமுகப்படுத்திய அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். நன்றி நண்பரே👍👍👍
@r.durairaj
@r.durairaj Год назад
Very nice
@minikittensworld7518
@minikittensworld7518 2 года назад
நம்ம நாட்டுல உள்ள கருவேல மரத்தை வெட்டி use பண்ணாலே மூன்று தலைமுறைக்கு அந்த அடுப்பு பயன்படுத்தலாம் அண்ணா 😊🔥😊
@learnlite4803
@learnlite4803 Год назад
Wonderful Thought ❤️
@jeyamurugan7669
@jeyamurugan7669 Год назад
கருவேல மரம் நம்நாட்டில் வந்ததே அதற்கு தான்
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 Год назад
Bro karuvela maram smoke namakku aabathu irukku antha marathula oru use mattumthaan maattu vandi seiya mattumthaan payanpadum
@SubbuSubbu-ws9lg
@SubbuSubbu-ws9lg Год назад
சரியாக சொன்னீர்கள்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Год назад
அது நீர் நிலைக்கு ஆபத்து என்று, அதை எடுக்க சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு கெடு கூட விதித்திருக்கிறது.
@vengatesang5828
@vengatesang5828 Год назад
மிக விலை குறைவில் கொடுத்தால் சிறு குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா
@CHINDU-1212
@CHINDU-1212 Год назад
நானே செஞ்சிட்டேன்
@vigneshdoss4354
@vigneshdoss4354 Год назад
@@CHINDU-1212 how
@vigneshdoss4354
@vigneshdoss4354 Год назад
@@CHINDU-1212 pls tell
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
ராமராஜ்வெள்ளைச்சாமி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன். பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள். நன்றி நண்பர்களே.
@rajachinor4925
@rajachinor4925 2 года назад
ரோட்டு கடைக்களுக்கு வரபிரசாதம். அவர்களின் வாழ்வாதாரம் உயரம்.
@janakiraman5112
@janakiraman5112 Год назад
வருங்காலத்துக்கு.. ஹோட்டல்கள், திருமண சமையல், வீட்டு உபயோகம் அனைத்திற்கும் பெரும் உதவி. மிக்க நன்றி 🙏
@kuttylpstudio
@kuttylpstudio 2 года назад
நல்ல பதிவு மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள் அண்ணா
@Mani-430
@Mani-430 2 года назад
அடுப்பு சூப்பர் சமையல் சூப்பர் வீடியோ சூப்பர் அண்ணா நானும் இந்த அடுப்பு வாங்க போறேன்
@Subscribe_Mr
@Subscribe_Mr 2 года назад
வீட்டு உபயோகத்தை விட பெரிய அளவிலான சமையலுக்கு உண்மையும் இந்த அடுப்பு சிக்கனமானதும் நேரபலுவும் குறையும்💯 நம்புகிறேன்
@richierichie168
@richierichie168 2 года назад
வாழ்த்துக்கள் team❤ இனி கேஸ் செலவு மிச்சம் பண்ணலாம்.. இயற்கை யா சாப்பிடலாம்.... 🥰🥰
@psuriyaecono25em69
@psuriyaecono25em69 2 года назад
Good job brothers continue your service 👍👍
@ravir6052
@ravir6052 2 года назад
அடுப்பை தந்து கற்றது கையளவு டி எம் ஐ மென்மேலும் வளர அந்த அண்ணனுக்கு எனது சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
@rajishanmugam8926
@rajishanmugam8926 Год назад
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany
@geethababu2985
@geethababu2985 Год назад
Wonderful Brothers God bless you God bless you Conrajulation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மக்களுக்கு பயனுள்ள தகவல்
@sarbudeen6475
@sarbudeen6475 Год назад
அருமையான வீடியோ உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@narayanaswamya7275
@narayanaswamya7275 Год назад
Thanks for Dinners God bless you sir Kk team God bless you all Pandy sir & Chef 👨‍🍳 hats 👑⛑👒🎩to u both
@saravanankamachi2195
@saravanankamachi2195 2 года назад
It's not new discover model.. its to old we forgot that's all. Our elder generations already know this (pattarai andupu la manual ah blower use pannuga enga electrical ah run aguthu )
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Год назад
சிறப்பு வரவேற்க தக்கவை நன்றி வாழ்த்துக்கள்
@rkumaragurubharan8005
@rkumaragurubharan8005 2 года назад
VerygoodprodactThanks
@nalinikamal5041
@nalinikamal5041 Год назад
WOW WOW WOW WOW..... Super... வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள். எல்லோருக்கும்.
@rajasekaran3639
@rajasekaran3639 Год назад
Very. Super your idea thanks
@puzhba1269
@puzhba1269 Год назад
மிகவும் பயனுள்ளது 17-8-22 அறிவன்கிழமை
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 года назад
Video arputham semaya iruku bro ❤️👍❤️👍👍❤️❤️👌 excellent semaya iruku bro nice video sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rrajendran4235
@rrajendran4235 2 года назад
Vera leval sir aduppu super
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 Год назад
Congratulations 👏👏🎉,very nice ,kk team
@manikammanikam1038
@manikammanikam1038 2 года назад
SR TECH NIRUVANAM SUPPER GOD BLESS YOU ALL
@dayanandprabhu7171
@dayanandprabhu7171 2 года назад
Give more food for coco always y teasing him for food .... Eating food gods gift not every one can eat .. Good work Kk team god bless you all💓👍
@umvmurali1937
@umvmurali1937 2 года назад
Awesome innovation from SR Tech. I appreciate KK team for this episode to promote SR tech
@arun_003
@arun_003 Год назад
இதை பெரம்பலூர் காரர் தான் செய்தார்கள் ஒரு வருடம் முன்பு news பார்த்திருக்கிறேன்
@sureshkumar-fg1uy
@sureshkumar-fg1uy 2 года назад
Great technology
@thamilnaren9671
@thamilnaren9671 Год назад
blower ku guarantee ? then blower continuesa run aguna heat agumeyy🤔
@babua3339
@babua3339 2 года назад
Ungal pani thodra valthukal
@kumarsamys534
@kumarsamys534 Год назад
இப்போது உள்ள கேஸ் சிலிண்டர் விலையில் தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் ஹோட்டல்களுக்கு ஐயா அவர்கள் சொன்னதை போல் மிகவும் அருமையான மாற்று எரிபொருள் மிசின் தங்கள் தொழில்நுட்பம் மூலம் பல ஏழைகள் பயன்பெறுவர் தங்களுக்கு நன்றி வணக்கம்
@jayachandrika6343
@jayachandrika6343 2 года назад
Super great good work marvelous jesuschrist love you and your family 👪jesuschrist love you and your family 👪thank you all brother
@guna2647
@guna2647 2 года назад
Veraa Leval Stove 🔥🔥🔥👍👍👍.. bro
@vajravelumachari4542
@vajravelumachari4542 Год назад
congratulations sir, mr. shanmugam.
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 2 года назад
மிகவும் அருமையான பதிவு
@govindh3441
@govindh3441 Год назад
Useful video brother
@dharaninihi5066
@dharaninihi5066 2 года назад
800k💐💐seekiram 1 million reach panna vazhthukal 😍
@umarevaumareva8526
@umarevaumareva8526 Год назад
மிக அருமை அண்ணா 😃😃😃😃👏👏👏🙏🙏🙏
@mohemadhaniffthabith8359
@mohemadhaniffthabith8359 2 года назад
Super technical experience biriyani super 👌 👍
@christchurch930
@christchurch930 Год назад
சூப்பர் அருமை இனிமை
@a.l.abdhulrazack890
@a.l.abdhulrazack890 Год назад
தயாரிப்பாளர்முகவரி கிடைக்குமிடம் தெரிவித்தால் மிகபயனுள்ளதாக இருக்கும் நல்ல சமூகசேவை. நன்றி வணக்கம்.
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 2 года назад
Home ke us pandre aduppe price yavalona
@gomathimathivanan8229
@gomathimathivanan8229 2 года назад
Very good SR Eng vazhga
@p.jagadeesansivaselvi9907
@p.jagadeesansivaselvi9907 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா🎉🎊
@selvamp2650
@selvamp2650 2 года назад
Super. Thanks. Ana
@gowtham9818
@gowtham9818 2 года назад
💐👌👍800 k vera leave Kk team 👌👍⚡💪🤩☺
@nadarajperiyasamy2066
@nadarajperiyasamy2066 2 года назад
Congratulations brother
@sarankarthikparthiban9006
@sarankarthikparthiban9006 2 года назад
Seerkali Anna..super ah biriyani panrarey :) Anna super
@vijiscoolcooking
@vijiscoolcooking 2 года назад
Wow super great bro
@prabhakaransamy1447
@prabhakaransamy1447 2 года назад
Ennanga solreenga 1500c iron ah urigirum pa.....
@TheBibleAssociation
@TheBibleAssociation Год назад
God Bless You 🤲
@ravikalai5372
@ravikalai5372 2 года назад
உங்க வீடியோஸ் நான் ஆரம்பத்திிருந்தே பார்த்து வருகிறேன் நீங்க பண்ற செயல் மகத்தானது. ஆனால் பார்வையாளர்கள் குறைவாகவே போகிறது. உங்களுக்கு பின்னாடி ஆரம்பித்தவர்கள் அதிகபட்சமாக சென்று விட்டனர்
@sakthivels9383
@sakthivels9383 2 года назад
சூப்பர்.
@user-sj2cu4hh4q
@user-sj2cu4hh4q 2 года назад
ஐந்து ரூபாய்க்கு எந்த ஊர்ல சாமி விறகு விக்கிரகங்கள் 🤔🤔🤔🤔??????
@VELS436
@VELS436 2 года назад
கருவேல மரம் விறகு use ஆகும்
@GSingh-Khokhar.Reality
@GSingh-Khokhar.Reality 6 месяцев назад
Nice.👍
@lifesucess7731
@lifesucess7731 Год назад
Home use ku small size ready panuka sir price
@kumaresamanikaruppasamy9165
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. உண்டி கொடுத்தோர்.. உயிர் கொடுத்தோரே.. வாழ்க பல்லாண்டு.
@sheelaprabu362
@sheelaprabu362 Год назад
நல்ல business man
@subramanianm4593
@subramanianm4593 Год назад
Low cost domestic wood stove?
@p.pooranee8823
@p.pooranee8823 Год назад
Last la kan kalanga vechitiga Valga, valarga
@Prakash-uk6nz
@Prakash-uk6nz 2 года назад
Super video 💥💥💥💥👌
@entertainmentofthe9sathika204
Happy birthday to you sir❤️❤️
@user-qq6gc7we7t
@user-qq6gc7we7t 2 года назад
Super bro
@thiyagarajv8114
@thiyagarajv8114 2 года назад
Super
@johnsoneb8986
@johnsoneb8986 2 года назад
Good people 👍
@kannankanna9255
@kannankanna9255 2 года назад
arumai
@lathabakthavatchalam3353
@lathabakthavatchalam3353 2 года назад
Welcome bra good video
@a.puthurytbestcomedy6015
@a.puthurytbestcomedy6015 2 года назад
Nice
@Jackson-mm8ep
@Jackson-mm8ep 2 года назад
😄😆 another scam, it's go green project itseams 🤣 I don't know from where this people come from with this type of ideas . . Any way super video it's nice that your team helping a lot to neede people ☺️
@mariamariejoseph6501
@mariamariejoseph6501 2 года назад
ராமராஜன் வெள்ளைசாமி ஐயா ஆண்டவர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்
@covaiganesh7398
@covaiganesh7398 2 года назад
Co co is super man 😁💪💪
@dance22lk
@dance22lk Год назад
Looks Good, do you have an agent in Sri Lanka? like to buy one
@ravichandran7234
@ravichandran7234 Год назад
விறகு உள்ளே வைத்து விடுவதற்கு போதிய வசதி இல்லை
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 года назад
அதற்கும் மின்சாரம் தேவை...
@balamuruganj9995
@balamuruganj9995 Год назад
super ji
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
வியாபாரம் நன்கு வளர்ந்து பெருக வாழ்த்துக்கள் பல. நன்றி நண்பரே
@wynnsway5871
@wynnsway5871 Год назад
What if everyone started using this as backup for lpg gas stove... Where we will go for wood. This might lead to loss of trees. Pls suggest if i wrong.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Год назад
U r. Wrong. Just like growing paddy, we can grow firewood trees (casuarina) it will give good income to the poor farmers. Renewable resource.
@saroenterprises8233
@saroenterprises8233 Год назад
I made this in 1000 Rs. Only blower and speed controller. I made the combusion chamber myself with flower pots
@arivudainambi6568
@arivudainambi6568 Год назад
Sir where you bought the blower and speed controller
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Год назад
@@arivudainambi6568 all are available in Amazon.
@renganmurli6222
@renganmurli6222 Год назад
Phone no please
@chillbite2682
@chillbite2682 11 месяцев назад
Do you share photos
@hendryhendry1650
@hendryhendry1650 2 года назад
Super super
@bharathinaesan4560
@bharathinaesan4560 Год назад
Arumai
@mohammedalijinnah9430
@mohammedalijinnah9430 2 года назад
Nice vedio
@rpvinoth3564
@rpvinoth3564 2 года назад
நவீன முறையில் மூட்டை பூச்சி கொல்லும் இயந்திரம். 😹😹😹
@selvamk1423
@selvamk1423 2 года назад
Super Anna
@bigg.4041
@bigg.4041 Год назад
நல்ல-செயல்🙏
@annalakshminagarajan6080
@annalakshminagarajan6080 Год назад
இந்த அடிப்பில் சமைதாள் சமையலறையில் புகைப்பிடிக்குமா? நன்றி நன்றி🙏🙏
@jegannatarajan8943
@jegannatarajan8943 Год назад
Rate how much
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 года назад
Super broooooo
@kothandanmoni2569
@kothandanmoni2569 2 года назад
super Anna
@Raja-oj5lw
@Raja-oj5lw 5 месяцев назад
sir I needed one for rs. 5000 stove video please. Accessories too video
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 2 года назад
Cast iron price 150 (for moulded casting) MS price 120. Let’s take both as 200 rs per kg including labour. 35 kg price 7000 rupees. Blower price range 1000 to 1500. Investment interest % oru 2000. All together price including your profit 15K na worth. But 23000 is too much expensive
@jishnuappu8633
@jishnuappu8633 2 года назад
Nice
@hariganeshsingh2027
@hariganeshsingh2027 2 года назад
You do production and give at the price
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 2 года назад
@@hariganeshsingh2027 am already doing welding works at 180 rupees per kg. If I want to do, it’s just a matter of thing. But many of you guys are miss using the market to cheat peoples money.
@Iamramo1
@Iamramo1 2 года назад
Super bro. God blessed you with good heart to speak and oppose the people those who are exploiting.
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 2 года назад
@@Wffgcdewffkdhrhdb in what price u can sell?
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 Год назад
மாற்று முயற்சி தேவைதான்
@epkphonebook3052
@epkphonebook3052 Год назад
RU-vid நண்பர் அவரது முகத்தை சிறிதாக போட்டு இருக்கலாம். நல்ல வீடியோக்கள் போட்டும் அவர் முகம் பெரிதாக போட்டு டென்ஷன் படித்து விட்டார்
@SenthilKumar-uk9tb
@SenthilKumar-uk9tb Год назад
Happy birthday to you family
@baskarbaskar8300
@baskarbaskar8300 Год назад
House use how much sir
@rksnakul790
@rksnakul790 2 года назад
ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு
@priyatamil9265
@priyatamil9265 2 года назад
அருமை
@priyatamil9265
@priyatamil9265 2 года назад
Mamoondiramarajvellaichamyhappybirthday
@noc982
@noc982 Год назад
I think lpg selling companies may be put speed break for this technology...... But they can't forbidden this over long time..... Nowadays people's are serching for alternate fuel for their cooking and transportation
Далее
КОРОЧЕ ГОВОРЯ, ШКОЛА БУДУЩЕГО
10:40
WE COOKED A SHRIMP KEBAB  #recipe #barbecue #food
00:21
Просмотров 287 тыс.
I wish I knew these things when i was young!
9:05
Просмотров 958 тыс.
Me: Don't cross there's cars coming
0:16
Просмотров 10 млн