நீ வீடியோ வேணா ஃபாலோ பண்ணி பாத்துட்டு இருக்கேன் உங்களை ஒவ்வொரு வீடியோவும் சூப்பராக இருக்கு ஓகே எனக்கு வாங்கணும் இருக்கு நான் இதுக்கு முன்னாடி 5.1 தான் யூஸ் பண்ணி இருந்தேன் போரடிக்குது இனிமேல் காது கொடுத்து ஒன்னு செய்வேன் கிளைமேட் சேஞ்ச் இதனால கொஞ்சம் அப்படியே பிசினஸ் ஸ்டெல்லா போகுது முடிஞ்ச உடனே உங்களுக்கு கண்டிப்பா ஆர்டர் கொடுத்துடுவேன்