IN THIS VIDEO, WE'RE EXPLAINING ALL DETAILS ABOUT... 5.1 (6 CH), SPEAKER PROTECTION CIRCUIT BOARD. . WORKING PRINCIPLES, WITH CIRCUIT DIAGRAM AND PRACTICAL DEMONSTRATIONS
சார் வந்து எவ்வளவு அவுட்புட் வோல்டேஜ் வந்தால் ஸ்பீக்கர் வேலை செய்யும் என்று தவறாக புரிந்துள்ளார்.DC வோல்டேஜ் தான் வரும் அதற்குத்தான் protection.ஆடியோ சிக்னல் வரும்பொழுது ஏஸி சிக்கனலாக வரும்.ஸ்பீக்கர் வேலை செய்யும்.அனேகமாக+3V dc or -3v dc வரும்பொழுது protection ல் வரலாம்.ஆனால் டிரான்சிஸ்டர் ஓ ஐஸியோ சார்ட் ஆனால் மொத்த Operating voltage தான் வரும்.இது Mr செந்தில் குமாருக்கு reply.
இந்த curcit dely timer capacitor bass இல் வரவில்லை எவ்வாறு dely வேலை செய்கிறது. அத்தோடு ஒரு amplifier ஆல் ampசெய்யப்பட்ட signal ac வகையை சார்ததுதானே அப்படியானால் அதனுடைய மேல் அரை அலை positive ஆக தானே இருக்கும் இந்த DC CURUNT ஆல் SENSING CUIRCUT தொழிற்படதா?அப்படி என் நடப்பதில்லை!!!!!