Тёмный
No video :(

5.1 amplifier front acrylic class panel தயார் செய்கிறார்கள் !!!! 

MANO audios
Подписаться 98 тыс.
Просмотров 23 тыс.
50% 1

5.1 ஆம்ப்ளிபயர்,2.1 ஆம்ப்ளிபயர்,
ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் க்கு
எவ்வாறு அகர்லிக் பேனல் தயார்
செய்கிறார்கள் என்பது பற்றிய
நேரடி வீடியோ காட்சிகள்.
பதிவேற்றம்.
மனோ ஆடியோஸ்
இராஜபாளயம் .

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@Dhana70000com
@Dhana70000com 2 года назад
உங்கள் வியாபாரம் 30,60,100,1000மாக பழுகி பெருக என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹
@D.j.karthick
@D.j.karthick 2 года назад
அவசியமான மற்றும் அருமையான பதிவு...waiting for next video........
@veeramuthu9472
@veeramuthu9472 2 года назад
Your are a great leader for audio technicians.
@gopi5064
@gopi5064 2 года назад
உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து வரும் அண்ணா 👍
@chinnappanchinnu2179
@chinnappanchinnu2179 2 года назад
சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை.நன்றி என்பதும் போதாது அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
வணக்கம் அண்ணே... இந்த கேபினட் எல்லாம் வடமாநிலங்களில் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் கடைசியில் நம்ம சேலத்திலேயே தயாரிக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்... பிரமாதம் பிரமாதம்
@CloudVideoYT
@CloudVideoYT 2 года назад
Yes naanum apaditha ninachen.
@akumaran2594
@akumaran2594 4 месяца назад
அண்ணன் எங்க உங்க வீடியோவே காணம்? ஆலயும் காணம்?
@thiruselectronics9790
@thiruselectronics9790 2 года назад
அருமையா பதிவு போட்டுருக்கீங்க அண்ணா நானும் நிறைய பேரிடம் கேட்டிருக்கேன் அவங்க சரியான பதில் சொல்லமாட்டாங்க நீங்க தெளிவா சொல்லிருக்கீங்க அண்ணா சூப்பர்
@jasminejawahar6258
@jasminejawahar6258 2 года назад
Good work I am seen the panel yours thanking you sir
@dharmaraj9073
@dharmaraj9073 2 года назад
அருமையாநா பதிவ் அண்ணா வாழ்த்துக்கள் 😘
@logu220
@logu220 2 года назад
அண்ணா என் நண்பர் ஒருவர் ஒரு mini prolagic board உருவாக்கி உள்ளார் .... வசந்த் prime prolagic board விட நல்லா இருக்கு அண்ண... அவர் என் நண்பர் என்பதர்காக சொல்லல்ல உன்மையிலே நல்லா இருக்கு அண்ண ஒன்று வாங்கி use பன்னி பாருங்க உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்....
@ManoAudios
@ManoAudios 2 года назад
உங்கள் நண்பர் போன் நம்பர் பதிவு செய்யுங்கள் தம்பி
@logu220
@logu220 2 года назад
@@ganeshaudio உங்க number குடுங்க bro...naa call pandran
@sathishkumarg7802
@sathishkumarg7802 2 года назад
Anna arumai Anna mano autios erunthu notification vanthale life la etho oru puthuvisayam kattrukollappokiren entry arththam
@ManoAudios
@ManoAudios 2 года назад
Thank you sir
@busfreekzzz1767
@busfreekzzz1767 2 года назад
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு
@davidpugal3752
@davidpugal3752 Год назад
இன்று இரவு 7 மனிக்கு இத தொடர்ந்து வீடியோ போடுரேனு சொன்னிங்க அந்த வீடியோ போடவே இல்லையே னா ஏன்
@mathumathu5000
@mathumathu5000 2 года назад
Best work congrats
@gururajm5846
@gururajm5846 2 года назад
தேவையான பதில் சூப்பர் ஸ்டார் நீங்க....
@churchilldevadoss1436
@churchilldevadoss1436 2 года назад
Mano Anna you are really great
@rajsaranraj6394
@rajsaranraj6394 2 года назад
Arumaiyana pathivu Sir
@jayaprakasht2177
@jayaprakasht2177 2 года назад
எங்க ஊருக்கு வந்தமைக்கு மகிழ்ச்சி, ஜெயபிரகாஷ் சேலம்
@mariganesan3124
@mariganesan3124 2 года назад
Supar sar
@dineshaudiolab
@dineshaudiolab 2 года назад
அண்ணா இது எங்க ஊரு எங்க ஏரியா😀😀😀
@sasikumarsasikumar2229
@sasikumarsasikumar2229 2 года назад
அண்ணா உங்களுக்கு நிகர் நிங்களே ரோம்ப நன்றி அண்ணா
@babyranibabyrani2617
@babyranibabyrani2617 2 года назад
அண்ணா வணக்கம். உங்கள் குணத் திற்கு எங்கு சென்றாலும் மரியதை கிடைக்கும் இந்த மாதிரி இடத்தில் உள்ளே அனுமதிக்க மாடங்க மும்பை நசிக்கில் இது போன்ற இடத்தில் என் நண்பன் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது நான் போய்பார்க்க போனேன் உள்ள அனுமதிக்க வில்லை அதன் பின் ஆயுத பூஜை அன்று போய் பார்த்தேன். நம்ம தமிழ் நாட்டுல இது தான் முதல் முதலாக உங்கள் மூலம் காண்கிறேன். வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்கு என்றென்றும் நல்ல இருப்பிங்க சூரியன் போல் உதயம் ஆகி தென்றலாய் உலா வந்து அனைவர்க்கும் தரமான படைப்புகளை படைத்து அனைவருக்கும் ஒரு நல்ல ஆசான் ஆகி சிம்ம சொப்பனதில் வைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்ல வயது இன்றி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽என்றென்றும் புன்னகையுடன் வாழ்க வாழ்க 👍👍👍👍👌👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ManoAudios
@ManoAudios 2 года назад
கோடானுகோடி நன்றி சகோதரரே
@velvelava1844
@velvelava1844 2 года назад
அருமையான பதிவு அண்ணா
@tn43vinsugee22
@tn43vinsugee22 2 года назад
Vanakkam guruve.super update anna
@thandapanigreen9323
@thandapanigreen9323 2 года назад
Arumayana pathivu..anna....👍👍👍👍
@ravijayanthi7610
@ravijayanthi7610 2 года назад
வணக்கம் அண்ணா!!! உங்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம் இருக்கும் வேலைகள் இருந்தும் உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் தெரிந்துகொள்ள உதவும் உங்கள் குணம் யாருக்கும் வராது அண்ணா!!! உதவும் எண்ணம் கொண்ட நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் எனது வாழ்த்துக்கள் அண்ணா!!!
@ManoAudios
@ManoAudios 2 года назад
Very very thank you sir
@sreejithapsreeju3692
@sreejithapsreeju3692 2 года назад
Thank u so much.. for this video...
@universaldigitalaudios2950
@universaldigitalaudios2950 2 года назад
very nice and helpful video sir great
@CloudVideoYT
@CloudVideoYT 2 года назад
Bro serious ah vera level video. Intha mari acrylic front panel revealing video oruthar kuda podala RU-vid la. Subscribed nanbha keep uploading more videos
@haribavin2224
@haribavin2224 2 года назад
Super anna inthamathiry video partathilai
@srisaihi-techstudio
@srisaihi-techstudio 2 года назад
அருமையான பதிவு
@u.shanmugamus6735
@u.shanmugamus6735 2 года назад
Super anna👍
@vijayshri8901
@vijayshri8901 2 года назад
Arumai anna oru nalla pathivu nandri Anna.
@sarathbabu3601
@sarathbabu3601 2 года назад
Super anna ungal நேர்மை அருமை
@smuthiah8268
@smuthiah8268 2 года назад
சுப்பர் மனோ சார் அக்ர்லிக் பேனல் கூட சைன தயாரிப்பு என் நினைத்து கொண்டு இருந்தேன் நமது சேலத்திலிருந்து தயாரிக்கப்படுவது அறிந்து மகிழ்ச்சி தங்களது பல வேளைகளின் நடுவில் இந்த பயனுள்ள விடீயோ பதிவு குன்றின் மீது வைத்த விளக்காக முடிவில் மிளிரும் வாழ்க வளர்க தங்கள் ஆடியோ பணி( யுடிப்பில்)
@nagamanickamdevarajan1519
@nagamanickamdevarajan1519 2 года назад
நல்ல தகவல் அண்ணா
@natesane9557
@natesane9557 2 года назад
Super useful video thans
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 года назад
அருமை, காணக் கிடைக்காத தகவல் நன்றி மனோ சார் வாழ்த்துக்கள்...
@lmbrothers434
@lmbrothers434 2 года назад
அண்ணா ஐடியா சூப்பர் 👍🌹🙏
@saroammu6516
@saroammu6516 2 года назад
சேலம் ல எங்க இருக்கு. இந்த manufacturing company
@srinandhuelectronics9326
@srinandhuelectronics9326 2 года назад
Super anna valthukal
@aknashokkvs
@aknashokkvs 2 года назад
Super,👌👌
@Karthikvi
@Karthikvi 2 года назад
Very nice vedio brother
@saravanank610
@saravanank610 2 года назад
அருமை அண்ணா
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 2 года назад
Arumai ayya...
@ramuvicky6178
@ramuvicky6178 2 года назад
Nandri bro. .
@senthilkumar-fj5mx
@senthilkumar-fj5mx 2 года назад
பெருந்தன்மை மனசு அண்னா நன்றி
@madhavanl5540
@madhavanl5540 2 года назад
Super sir👍
@alaguraja221
@alaguraja221 2 года назад
Super sir 👌👌👌
@sambasivammannar8656
@sambasivammannar8656 2 года назад
Super 👌
@arunthambireeganarunthambi6069
@arunthambireeganarunthambi6069 2 года назад
Super anna
@gunasekar7125
@gunasekar7125 2 года назад
You are grate sir
@murugamuruga1663
@murugamuruga1663 2 года назад
மகிழ்ச்சி 👍👍👍
@sivanandanchandrasekaran5943
@sivanandanchandrasekaran5943 2 года назад
சிறப்பு
@sumeshprasad8807
@sumeshprasad8807 2 года назад
Super👌
@cyfermail
@cyfermail 2 года назад
Super
@lotuslotus618
@lotuslotus618 2 года назад
Salem la company entha area sir. Front panel mattum kedaikuma. Illa cabinet um kedaikuma sir
@lotuslotus618
@lotuslotus618 2 года назад
Please give address & phone number sir
@deepshikaa6106
@deepshikaa6106 2 года назад
Nice Anna
@thyagesh81
@thyagesh81 2 года назад
Looks like maxwin panel
@nimaimohanty4000
@nimaimohanty4000 2 года назад
Nice
@rathakrishnan2901
@rathakrishnan2901 2 года назад
👍
@senthilraja4783
@senthilraja4783 2 года назад
Super 👍
@prakashkg7914
@prakashkg7914 2 года назад
Supper anna
@maduraimarineaquarium1912
@maduraimarineaquarium1912 2 года назад
Name of place and area
@ManoAudios
@ManoAudios 2 года назад
சேலம்
@NoobSaraYT
@NoobSaraYT Год назад
நானும் சேலம் தான் bro new பஸ் ஸ்டாப்பில் எந்த இடம் bro
@NoobSaraYT
@NoobSaraYT Год назад
Panel price bro
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 2 года назад
அருமையான பதிவு நன்றி அண்ணா
@ManiKandan-um7bn
@ManiKandan-um7bn 2 года назад
எந்த இடம்
@sujinraju3639
@sujinraju3639 2 года назад
👍👍👍
@RajaRaja-rm1xy
@RajaRaja-rm1xy 2 года назад
👌👍
@alagumalai6553
@alagumalai6553 2 года назад
👌👌
@rajansalmess7412
@rajansalmess7412 2 года назад
❤️❤️❤️❤️❣️❣️❣️😍😍
@rmuniyappan5746
@rmuniyappan5746 2 года назад
Suppr
@vinayakaplumbingelectrical3512
@vinayakaplumbingelectrical3512 2 года назад
நீங்கள் எந்த வீடியோ முழுவதும் பதிவி இல்லை அண்ணா
@ratharatha1641
@ratharatha1641 2 года назад
ஆமாம் இது கிடைக்காதுதான்
@MLeeAudio
@MLeeAudio Год назад
JLC PCB best
@goodtryalways565
@goodtryalways565 2 года назад
Anna can you please confirm phone number and its address... Excellent post Anna
@ManoAudios
@ManoAudios 2 года назад
Next video watch
@velaudio
@velaudio 2 года назад
அருமையான பதிவு அண்ணா
@vijayshri8901
@vijayshri8901 2 года назад
Arumai anna oru nalla pathivu nandri Anna.
@mskd313
@mskd313 2 года назад
Super anna
@sundarl243
@sundarl243 2 года назад
Super
@dineshaudiolab
@dineshaudiolab 2 года назад
👍👍👍
@sugadeva6690
@sugadeva6690 2 года назад
Super anna
Далее
5.1 amplifier materials@vaasanaudios
6:33
Просмотров 22 тыс.
How to connect 18 pin switching line
32:29
Просмотров 67 тыс.