Target amplifier power on pannum poothu standby வருகிறது ic 7294 supwoofer 5ch 2030 ic புதியதாக மாற்றம் செய்யப்பட்டது board smd டைப் இதற்கு என்ன செய்யலாம் அண்ணா
வணக்கம் புரோ இதே மாதிரி போர்டு இப்ப என் கிட்ட வந்தது இந்த போர்டு ல சஃப ஊப்பருக்கு இரண்டு ஐசி இருக்கர இடத்தில் ஒரு ஐசி தான் இருக்கு ஆனா இரண்டு ஐசி போடர ஆப்சன் இருக்கு ஆனா ஐசி இல்லை ரெசிஸ்டர் கேப்பாசிடர் எதுவும் இல்லை அதுக்கு உண்டான ஓல்ஸ் இருக்கு ஐசி ஒர்க் ஆகுது இதுல இன்னொரு ஐசி எப்படி போடலாம் ரெசிஸ்டர் வேல்யு
அண்ணா வணக்கம் என்னிடம் பழய sony stereo system இருக்கு அதை sub amp பாக பயன்படுத்துகிறேன் 100+100 watts பவர் பத்தவில்லை 10 "woofer 200watts க மாற்ற idia சொல்லுங்கள் please