Electronics basic தெரியாதவர்கள் கூட தங்கள் பதிவுகளை பார்த்தால் amplifier assemble செய்ய முடியும்.அந்த வகையில் தங்களது பதிவுகள் மிகவும் எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள்.
4:50 எங்க வீட்டுக்கு 280 to 290 volt varuthu daily 😟 my soltring iron lam pochi , but my ampla like power transformer use panni irukken. Ithu varaikkum pogala ,inime epdiyo 😄