Nenga kudukara color combination contrast a super a iruku. Nanga MCA la chronology nu oru book padichom full of colours. antha nyabagam varuthu. Super akka
வெறும் ஐந்து புள்ளில இவ்ளோ அழகான கோலமா.என்ன ஒரு திறமை.சரஸ்வதிதேவி எல்லாருக்கும் நாவில் எழுதினால் .உங்களுக்கு உங்க கைகளிலேயே குடியிருக்கிறாள்.பாா்க்க பாா்க்க மனது மிகவும் சந்தோஷமடைகிறது.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.சகோதரி.நீங்க இன்னும் நிறைய ரங்கோலி எங்களுக்கு தரவேண்டும்.காட்ப்ளஸ்யு