Тёмный

5.8.24.நூர் முஹம்மது ஷா ஒலியுல்லா தர்கா மற்றும் உருசு விழா என்னும் சந்தனக்கூடு திருவிழா.. 

New fathima Suppliers
Подписаться 1,2 тыс.
Просмотров 9 тыс.
50% 1

பண்ருட்டி வளாகம் உள்புறம் நூறு முஹம்மது அவுலியா ஒலியுல்லா தர்கா 5.7.24
தொழுதூர் தாஜுதீன் இசை முரசு அவர்கள்
பரிதாபானு..விஜய் டிவி சிங்கர்.. இருவரும் இணைந்து பாடும் இஸ்லாமிய பாடல்கள் மகிழ்ச்சியான தருணங்கள்
உருசி என்னும் சந்தனக்கூடு நிகழ்ச்சி
நிகழ்ச்சியை சிறப்பிக்கும் அடிப்படையில் இருவரும் சுமார் இரண்டு மணி அளவு வரை நிகழ்ச்சிகளை சிறப்பித்து பாடியுள்ளார்கள்.. மக்கள் முடியும் வரை நிகழ்ச்சிகளை அமர்ந்து சிறப்பித்துள்ளனர்
நமது வீடியோக்களை தொடர்ந்து பாருங்க
பிடிச்சா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் செய்யுங்க
அடுத்தபடியாக பெல் ஐகானை கிளிக் பண்ணுங்க இது மாதிரியாக புதுப்புது வீடியோக்கள் பார்ப்பதற்கு
எமது தொலைபேசி தொடர்பு எண் 9600961007 9751052792
உங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை நிறைந்த சேவையாக செய்து தருகிறோம்
இனிதே முன்பதிவு செய்யுங்கள்
நியூ
பாத்திமா வாடகை பாத்திர கடை
விழுப்புரம் டு திருக்கோவிலூர் மெயின் ரோடு காணை...... 💫👍🙏✨💐🤣

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Месяц назад
Arumaie...soon..voice..arumaie. thanks
@Mohammed-hi9ud
@Mohammed-hi9ud Месяц назад
தேரழுந்தூர் அண்ணன் தாஜ்தீன் குரல் வலிமை சூப்பர் எனது தேவை என்னவென்று படைத்த உனக்கு தெரியும் என் அவசரத்தில் புலம்பி வரிகள் சூப்பர்
@sairabanu4790
@sairabanu4790 Месяц назад
Nabi sollikodutha murayil vungal valvu irukiratha allahvirku shirk vaikatheergal
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
🤣🤣🤣 அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நீங்கள் கமெண்ட்ல பதிவு பண்ற நல்லது தயவுசெய்து புரியிற மாதிரி தமிழ்ல கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா இந்த youtube சேனல் மூலமாக நான் ரிப்ளை பண்ண தயாரா இருக்கேன் ஷிர்க் என்பது என்ன முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க அல்லாஹ்வுக்கு இணை வைக்க கூடாது என்ற நிகழ்வு உண்மைதான் ஆனால் இந்த இன்னிசை கச்சேரி நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பாடக்கூடிய வரிகளாகும் வாழ்ந்த வழிமுறைகள் நல்ல அமல்களைப் பற்றி புகழக்கூடிய பாடல்களாகும் எனவே நம் அனைவரும் இந்த பாடலை பாடலை மகிழ்வோடு மகிழ்ச்சியுடன் காண எல்லாம் வல்ல அல்லாஹ் உடைய உதவி அனைவருக்கும் கிடைக்கும் என்ற துவாவோடு அஸ்ஸலாமு அலைக்கும்
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev Месяц назад
@@newfathimasuppliers8261 நபிகள் நாயகம் உங்களிடம் பாட சொன்னார்களா அப்போ எதுக்கு இதெல்லாம் தம்பி தேவை இல்லாதது அவர்கள் பணம் சம்மதிக்க வேற வழி இல்லை போல சைத்தான் கள்
@user-rw6kw6fo5y
@user-rw6kw6fo5y Месяц назад
ஹராமான இசையோடு ஒரு கச்சேரி....அதுவும் ஒரு பெண்ணை மேடையில் அமர்த்தி பெண் குரலோடு......
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இது ஹராமான பாடல் அல்ல நபிமார்கள் வாழ்ந்த வழிமுறைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக இந்த இன்னிசை கச்சேரியை.. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பண்ருட்டி வளாகத்தில் நூறு முஹம்மது ஷா அவர்களுடைய துவா பரக்கத்திலும் பல நூற்றாண்டு வருடங்களாக இந்த கந்தூரி விழா மற்றும் முரசு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகின்றார்கள் கிட்டத்தட்ட 150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை ஜாதி மதம் ஏற்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றே ஒன்று இணைந்து இந்த நிகழ்ச்சிகளை தப்பித்துக் கொண்டு வருகின்றனர் மேலும் மக்கள் மத்தியில் வரவேற்பு மிக்க நிகழ்ச்சிலாகவும் பாடலாகவும் திகழ்ந்து கொண்டு வருகின்றது நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்
@user-rw6kw6fo5y
@user-rw6kw6fo5y Месяц назад
​@@newfathimasuppliers8261😢
@rajamohamed8045
@rajamohamed8045 Месяц назад
Super
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
நன்றி
@sairabanu4790
@sairabanu4790 Месяц назад
Allahvirku shirk vaipavar nilamai marumayil theriyum
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
💫 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ கண்டிப்பா நீங்க சொல்ற வார்த்தை உண்மை அல்லாஹ்வுக்கு இணை வைப்பது ஷிர்க் என்பது உண்மை ஆனால் இன்றைய நிலையில் மன அமைதியான வாழ்க்கைக்கு தொழுகை என்பது மிகச் சிறந்தது அதன் அடுத்து உலகக் கல்வி என்பது மிகச் சிறந்தது இன்னிசை கச்சேரியை நோக்கமாகக் கொண்டு மக்களிடத்தில் நபிமார்களுடைய புகழ்ச்சியை பாடும் விதமாக இந்தக் கச்சேரி தயார் செய்யப்பட்டுள்ளது ஹலால் ஹராம் என்னும் நிலை எந்த அளவு உள்ளதோ மனிதனுடைய மனதில் ஒரு நல்ல இயக்கத்தை உருவாக்கும் அடிப்படையில் இது மாதிரியாக கச்சேரிகளை செயல்படுத்தி அல்லாஹ்வுடைய மேல் பயத்தை உண்டாக்கும் விதமாக பண்ருட்டி நூர் முகமது ஷா ஒலியுல்லா அவருடைய தர்காவில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு... நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர் இன்ஷா அல்லாஹ் அனைவரும் அல்லாஹ்விடத்தில் மறுமையில் கேள்வி கணக்கின்றி பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிரிவு செய்ய அடையக்கூடிய பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@AbuThahir-s6h
@AbuThahir-s6h Месяц назад
Marumaila kekum podhu appo parthukalam
@AbuThahir-s6h
@AbuThahir-s6h Месяц назад
Unggaluku pidikalana neenga summa irunga matravangala kora solladhinga
@junaith4147
@junaith4147 Месяц назад
மூடநம்பிக்கையில் மெய் மறந்துள்ளனர்.
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
🤣🤣🤣💐✨
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev Месяц назад
ஷிர்க் 🤑🤑🤑🤑🤑💞
@mohammedissadeen
@mohammedissadeen Месяц назад
izu thewaya
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
✨✨💫👍 puriyala Tamil Tamil gandipa reply pandra Assalamu Alaikum Rahmatullahi Barakatuh
@a.mohamedkasimdramkasim3227
@a.mohamedkasimdramkasim3227 23 дня назад
Intha paatal sariellai
@peterus123peter8
@peterus123peter8 Месяц назад
Ali sabri moula எப்படி இருக்கிங்க Tajuddin moula எப்படி இருக்கிங்க
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Месяц назад
மறுமையில் கேள்வி கணக்கு உள்ளதை மறந்து வாழதீர்கள்
@evershinegoldcoveringchida2813
@evershinegoldcoveringchida2813 Месяц назад
தொழுதூர் தாஜூதீன் அல்ல . தேரழந்தூர் தாஜூதீன்
@newfathimasuppliers8261
@newfathimasuppliers8261 Месяц назад
நன்றி.அண்ணா எனக்கு படிப்பரிவு குறைவு..மன்னிக்கவும்
@saleembasha5725
@saleembasha5725 Месяц назад
கபர் திருவிழாவா அதுக்கு பாட்டு கச்சேரி திருந்துங்கடா பள்ளிவாசல் போயிட்டு தொழுங்க போங்க
Далее