நான் ஒருத்தன என் கூட படிக்கிறேன் டியூசன் என் சும்மா சும்மா பேச மாட்டேன்னு சொல்லுவோம் ஆனா ரொம்ப பாசம் வைத்திருக்கிறான் அது பேட் வாய்ஸ் பேசினா எனக்கு பிடிக்காது சத்தியமா உன் பேட் வேர்ட்ஸ் பேசினா அழுதுடுவேன் என்கூட ஒரு ரெண்டு நாள் பேசாம இருப்பா அடுத்து வெளிய வெளிய வந்து பேசுவான் அவன் என்னோட பக்கத்துல நான் அதுக்கு பக்கத்துல வந்து எங்க கிளாஸ்லையே உக்காந்து இருப்பான் என்னை பாக்கவா இல்ல எதுக்குன்னு தெரியல இது லவ்வா டவுட்
He is the one who made me feel real love. He is the one who teach me to value a love. He is the one who is my 1st love. He is the one who I want to see him till my last breath. Definitely he is my LOVE. He is my HERO. ❤MY DAD❤
பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த காதல் இப்போது 32 வயது ஆகிறது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது எங்கள் வாழ்க்கை jeevanprasath❤ nivetha 14 வருடம் ஐந்து வருடம் திருமண வாழ்க்கை மூன்று அறை வயது குழந்தை ❤எல்லோரும் காதலிங்க வாழ்க்கை அழகானதாகவும் அன்பானதாகவும் மாறும் 🎉