Тёмный

50 சென்டில் 1 லட்சம் லாபம்... அசத்தும் இஞ்சி சாகுபடி! Ginger Cultivation 

Pasumai Vikatan
Подписаться 997 тыс.
Просмотров 269 тыс.
50% 1

இஞ்சியைக் கண்டால் பித்தம் அஞ்சி ஓடும்’ என்பார்கள். நம் சமையலில் சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுவைக்காக மட்டுமில்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இஞ்சியை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தென்காசியைச் சேர்ந்த முத்துலெட்சுமி.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருக்கிறது முத்துலெட்சுமியின் இஞ்சித் தோட்டம். செடியிலிருந்து இஞ்சியைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.
Credits
Reporter - E.Karthikeyan
Video - L.Rajendran
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Опубликовано:

 

22 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@NanjilFoodGardening123
@NanjilFoodGardening123 3 года назад
நானும் மொட்டை மாடியில் தொட்டியில் இஞ்சி வைத்துள்ளேன். இரண்டு முறை அறுவடை எடுத்தேன் ஒரு தொட்டியில் மட்டுமே ஒரு கிலோவுக்கும் அதிகமாக இஞ்சி கிடைத்தது. விவசாயம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 👍
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 года назад
thakavalukku nanri
@punithanr1887
@punithanr1887 3 года назад
விவசாயம் வளரனும் மனுஷன் பணத்தை தின்ன முடியாது பசி தீர்க்க விவசாயிகள் வேண்டும்.விசாயிகள் சந்தோசமா இருந்த நாடு முன்னேறும் என்ற அறிகுறி,நம்பிக்கை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 года назад
Mr.புனிதன் .உழைக்க வேண்டிய விவ சaயிக்கு இலவசஸ்தயும் மது வையும் கொடுத்து மட்டை ஆக்கினால் நா டு eppadi வளரும்? சோரு எப்படி கிடைக்கும் sir?
@karthikeyan-dq3uw
@karthikeyan-dq3uw 3 года назад
மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது விவசாயி நல்ல லாபம் சம்பாதிக்கிறார் என்று கேட்கும் போது.நீங்கள் மேலும் உயர்ந்து நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நல்லா இருக்கனும்
@leelavathisekar4027
@leelavathisekar4027 3 года назад
🙏👌👍💐விவசாயம் வாழ்வதே உங்களை போன்றவர்களால் தான். வாழ்த்துக்கள்🎉🎊
@ravygobaloussamy3723
@ravygobaloussamy3723 3 года назад
Very Nice ,very Nice voice true voice from France Paris thank you very much mutulashmi vaajga valamudan
@66linto
@66linto 3 года назад
வாழ்த்துக்கள். நல்ல குறிப்புகள்
@AGunalAGunal
@AGunalAGunal 3 года назад
Vivasayathuku padippu thevailla super💖
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 Год назад
நல்ல பயனுள்ள காணொலி
@karthickraja7976
@karthickraja7976 3 года назад
Arumai akka vazhaga valamudan..varum thalamurai ungada irunthu neerai kathuganum..ellarum intha mathire nama oorla vivasayam pannidu...reamba nallathu....
@safilinaz
@safilinaz 3 года назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@subashravi3375
@subashravi3375 2 года назад
Thank you sister . Nalla karthu soneka sister.
@naveenkarthikeyan5210
@naveenkarthikeyan5210 3 года назад
Akka oru paiyan vetri pera Indha kaalathulaaa rombo kastama iruku aana oru ponnu Indha kaalathula aadhu agri la vetrii peatrikirigaaa spr 🤙🥳
@premit83
@premit83 3 года назад
Congratulations sister well done 👍
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 3 года назад
Mashaallah Alhamdhulilah may Allah bless
@abduljameel8146
@abduljameel8146 3 года назад
நண்றி நல்ல செய்தி
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd 3 года назад
Super. I will try my forms
@stsfarm8146
@stsfarm8146 3 года назад
மேலும் வளர வாழ்த்துக்கள்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 года назад
உலக அளவில் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் .அரசு நூறு சதவீத மானியத்தில் உரம் , விதை , மின்சாரம் போன்று இடு பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நன்றி பசுமை விகடன்
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 3 года назад
விதை இஞ்சி எப்படி தயார் செய்றது please reply clearly???
@anandkaruppan125
@anandkaruppan125 3 года назад
வாழ்த்துக்கள் தங்கச்சி👍.
@vinothurai9599
@vinothurai9599 3 года назад
Valka vivasaji vaala vivasaajam🙏🙏🙏🙏
@lksinternational3358
@lksinternational3358 3 года назад
God bless you mam
@kutykuty2680
@kutykuty2680 3 года назад
Sister.best.of.flake
@BalaBala-ko7rc
@BalaBala-ko7rc 3 года назад
🙏🙏 நன்றி அக்கா 🙏🌻💐👌🌾🌾🌾
@manosakthi7054
@manosakthi7054 3 года назад
அக்கா வயல்ல மட்டும் தான் பயிரிட முடியுமா
@ungalkutti1066
@ungalkutti1066 3 года назад
Super sister....
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 года назад
Very good
@user-ff3le1by5z
@user-ff3le1by5z 7 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 года назад
இயற்கை விவசாயம் போற்றுவோம். வளர்க விவசாயம் வாழ்க விவசாயி. வாழ்த்துகள்
@athiaman877
@athiaman877 2 года назад
வாழ்த்துக்கள்
@rajendranrajamani5954
@rajendranrajamani5954 Год назад
❤Good.advice.T.u
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 10 месяцев назад
Valthukkal sister ths
@venkatraj1813
@venkatraj1813 3 года назад
Super sister 👌👌👌👌👌
@Tamilarasan-up2rx
@Tamilarasan-up2rx 3 года назад
Super aunty🌱💯
@kannammaikanna1087
@kannammaikanna1087 8 месяцев назад
Actually you worked for almost a year 10 months ... plus preparation so 1 year 1L profit... you are happy and proud... I see people earns 19L per year in IT and cry 😂😂 salute you sister...
@semmathalaivar1363
@semmathalaivar1363 2 года назад
நவீன நம்மாள்வார் அண்ணன் காவுசாமி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@thamizharasan2328
@thamizharasan2328 11 месяцев назад
Super அக்கா
@subramanic6593
@subramanic6593 3 года назад
Thanneer paichivathu sottu neer? Or fula past mulukka paaichanuma?
@bairavibairava3317
@bairavibairava3317 3 года назад
Parkavae virumbala,I lost my golden hours my enjoyment,my achievement,my dreams my happiness my passion,my life style......,
@hariprabu3845
@hariprabu3845 3 года назад
எனது நிலத்தடி நீரில் அதிக உப்பு தன்மை கொண்டுள்ளது இதுல இஞ்சி பயரடலாமா
@rajumullapudi5751
@rajumullapudi5751 3 года назад
How to do may kindly explain in English with required climatic conditions for ginger fields please.
@pkcreationsk
@pkcreationsk 3 года назад
Ginger cultivation cost Ploughing cost 2500rs seed ginger cost 20000rs Planting cost 2000 Alluvial soil one unit and cattle waste one unit As well as the land was plough two times planted grains after that soil and cattle waste mixed and put on the land finally plough before your seedsowed and make a 3feet wide bridge and spacing between one to another one 1.5 feets then ginger was sowed three seeds are sowed each line after that gaving irrigation of water and they used natural fertilizers 15days once for 6months regularly. Total cost of planting ginger cultivation 63thousands. It is a one year plant and it will grow all the climates.
@imaiorgagriculture5780
@imaiorgagriculture5780 3 года назад
Akka good try
@ramrajmerchant1189
@ramrajmerchant1189 3 года назад
3,000 Kg = 1,80,000rs 1Kg = 60rs?? Pallavaram Friday market la 30per kg. Appo wholesale la 15 to 20 rs than koduka mudiyum. Epdi 60rs ku vithanga? 🤔🤔🤔
@jsaran7938
@jsaran7938 3 года назад
Good question
@dreamworld6130
@dreamworld6130 3 года назад
first time nu solranga ipo solala
@ramrajmerchant1189
@ramrajmerchant1189 3 года назад
@@dreamworld6130 purila. Eponalum calculation same thana.
@duraisamyloganathan4368
@duraisamyloganathan4368 3 года назад
எந்த மாதங்களில் பயிரிட்டால் நன்கு வளரும் என்பதை தெரிவித்து இருந்தால் மிக நன்றாக இருக்கும்
@javeedifthiar7806
@javeedifthiar7806 3 года назад
Good
@gopakumar2528
@gopakumar2528 3 года назад
Vithai Or root 🌱 kidaikuma...
@latharajendran1253
@latharajendran1253 3 года назад
Clear explanation
@uma23932
@uma23932 2 года назад
Nice 👏👏.. 👍👍
@rajendranrajamani5954
@rajendranrajamani5954 Год назад
V.vlamutan.sister
@rajaa6774
@rajaa6774 3 года назад
Proper Ginger market is not available if anyone you know kindly post address
@arunkumar-je5rd
@arunkumar-je5rd 3 года назад
1000இல் ஒருத்தர் ஜெய்கிறங்க, இன்னிக்கி இன்ஜி போட்ட எல்லோருக்கும் சரியான நஷ்டத்துல போய்ட்டு இருக்கு, kg 18ருபாய் நடக்குது, தயவு செஞ்சு யாரும் போடாதீங்க, இஞ்சி போட்ட முதலீடு அதிகம், kg 80 ரூபாய்க்கு வித்தத லாபம் கிடைக்கும்
@pariabhi6918
@pariabhi6918 3 года назад
anna ennaku vidhai inji venum ungalta illa unga area la kidaikum ah
@mkavusamy53
@mkavusamy53 3 года назад
@@pariabhi6918 yes kidaikkum
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 года назад
Same.
@pariabhi6918
@pariabhi6918 3 года назад
@@mkavusamy53 ur number
@mkavusamy53
@mkavusamy53 3 года назад
8870349493
@beaveratthedam2340
@beaveratthedam2340 10 месяцев назад
I know you are telling how much the area is. But I couldn't understand. Can someone please indicate in Acres?. Will appreciate much. Thanks -:)
@malavikap8931
@malavikap8931 7 месяцев назад
100 cent equal to one acre, so it's half acre -50 cent
@kingslyphd7871
@kingslyphd7871 11 месяцев назад
2ஏக்கர்ல 5 லட்சம் கிடைத்தது. விலை வீழ்ச்சி அடையும் போது 2லட்சம் கூட கிடைக்காது. விவசாயம் விலை ஏற்றம் இறக்கம் தான் இலாபம், நஷ்டம் தீர்மானிக்கிறது.
@user-tx6co9su4x
@user-tx6co9su4x 3 года назад
Akka super akka
@subramanismani3109
@subramanismani3109 Год назад
கேரள மாநிலத்தில் grow bag மூலம் 300 grow bags il oru grow bag 3kg vedam 100000 rs 5 or 7 cents earn saikirarkar water climate ரொம்ப favour íngu.
@rameshg3093
@rameshg3093 Год назад
Vanakam neega Kerala panrigala
@benq5992
@benq5992 3 года назад
Arumayana vilakkam but labam kanaku pakurapa epavum athula namaloda one day income aahum sekanum namaluku vara salary poga balance varathuthan labam
@umasankarn8394
@umasankarn8394 2 года назад
Where can we get seed in vellore
@yogaraniisch5204
@yogaraniisch5204 2 года назад
அக்கா களை எப்படி எடுப்பது என்று காட்டுங்கோ. நன்றி
@susu-casual
@susu-casual 3 года назад
எத்தனை நாள் ( மாதம் ) பயிர் ? இதுங்க
@arumugam2850
@arumugam2850 5 месяцев назад
அக்கா என்ன ஒரு தவறான கருத்து கூறுகின்றனர். மகசூல் 3.5டன் 70ரூவாக்கு குறையாது.வித்த விலை என்னா?.
@pskcreations5620
@pskcreations5620 2 года назад
Ginger valara ethana nal aagum
@user-vr3is4hl7j
@user-vr3is4hl7j 3 года назад
விதை இஞ்சி எங்கே கிடைக்கும் எல்லாம் இடத்திலும் நல்ல விளைச்சல் தருமா நண்பர்களே
@rameskavin6509
@rameskavin6509 2 года назад
medam nanum vevasae plss sollunga
@govindarajv4680
@govindarajv4680 3 года назад
இவருடைய விலாசம் (or) போன் நம்பர் தெரிவிக்கவும். இன்னும் நிறைய விவரங்கள் கேட்க வேண்டும்.
@mkavusamy53
@mkavusamy53 3 года назад
8870349493
@nasaralinasarali6319
@nasaralinasarali6319 3 года назад
Athu sola matanuka Ellam poie
@manosakthi7054
@manosakthi7054 3 года назад
அக்கா வயல்ல மட்டும் தான் பயிரிட முடியுமா
@smanomech
@smanomech 3 года назад
Sister today rate 2.5 kg 100 than ..
@AGunalAGunal
@AGunalAGunal 3 года назад
Akka
@alfthtechgamingvloge
@alfthtechgamingvloge Год назад
No government no admiinìstration without farmers
@thamizharasan2328
@thamizharasan2328 11 месяцев назад
அக்கா சாகுபடி கால நிலை சொல்லுங்க plz
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Год назад
Super aunty 🔥
@Masa-2318
@Masa-2318 10 месяцев назад
விதை இஞ்சி கிடைக்குமா.
@Ssp19981
@Ssp19981 2 года назад
50 செண்டில் ...எத்தனை பார் அமைத்தீர்கள்?...குழிக்கு எத்தனை விதை இஞ்சி...ஒரு பார் இல் மூன்றே குழி தானா.....
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 3 года назад
Valththukkal.
@Perumalyadav-lc9go
@Perumalyadav-lc9go Год назад
இஞ்ஜிக்கு சேட்டு நீர் பாசனமா
@arumugam2850
@arumugam2850 5 месяцев назад
3.5 ton*70=?.
@monkeyking9579
@monkeyking9579 6 месяцев назад
0:13 dei ithu bittu pada music daa pawam antha akka 😂😂😂
@vijayke1979
@vijayke1979 3 года назад
As per this video calculation, 3.5ton with earning 185000 that mean is that per KG giner 52Rs ? can you give me the prize per KG
@steelmaxkoiupalamtirur1998
@steelmaxkoiupalamtirur1998 3 года назад
Naic
@dharmaduari9183
@dharmaduari9183 10 месяцев назад
Hi
@jpjp42
@jpjp42 3 года назад
1kg-20
@Mary-ci9ge
@Mary-ci9ge Год назад
Mary
@shanthip6603
@shanthip6603 2 года назад
இடுபொருள் என்னென்ன
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 года назад
Adu sari sir .p.v n.sir mass a poguumpothu விவசாயம் மட்டை ஆயிடுது.1kg o.k what about 1000 kg? Only one goat grower o.k what about 200goat griwrs?govt and media pl note about mass production and money loss.
@karthikr6235
@karthikr6235 2 года назад
Please don't lie the wholesal market for ginger haven't been not more than25rs for the the past one and half years don't lie IAM following the market for the past two years your llieing this aspect then how can I accept the quantity of yeild
@dharmaduari9183
@dharmaduari9183 10 месяцев назад
அக்கா இஞ்சி விதையா அக்கா
@vijukarthick5294
@vijukarthick5294 3 года назад
How much 1kg price Kerla now price 1kg 16rupee only
@jaisankar1976
@jaisankar1976 3 года назад
இவங்க சொல்லும் கணக்கிற்க்கு கிலோ 50 ரூபாய் போட்டால் வரும் காஞ்சியில் கிலோ 25க்கு கிடைக்கிறது
@vijukarthick5294
@vijukarthick5294 3 года назад
@@jaisankar1976 I don't bro I am waiting good price , I have one ton
@segu7218
@segu7218 3 года назад
@@vijukarthick5294 please I need ginger sent your number
@prakashthyagarajan6224
@prakashthyagarajan6224 3 года назад
கிலோ என்ன வெலைக்கு தாயீ வித்தீங்க !!!!
@dhanasekhargopal2349
@dhanasekhargopal2349 3 года назад
ஒரு கிலோ 30 ரூபாய் தான்
@abduljameel8146
@abduljameel8146 3 года назад
நண்பரை தாங்கள் வீடியோ போடுரீங்க ஆனால் சம்பந்தபட்டவர்களின் போன் நம்பர் போடமாட்ரீங்க நம்பர் போட்டால் நாங்கள் தொடர்பு கொண்டு வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்குமுல நண்பா
@versionanbu01
@versionanbu01 3 года назад
Vithai app
@purushothmuthupurushoth7279
@purushothmuthupurushoth7279 3 года назад
Now enji vidhaikilangu price?????
@mkavusamy53
@mkavusamy53 3 года назад
8870349493
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 3 года назад
Like ❤️🔥👍
@AGAZHMINA
@AGAZHMINA 3 года назад
Jinger price getting down right now. Per kg 20 rs. Don't spread false news.
@nithinike4365
@nithinike4365 3 года назад
Per kg 80...tdy I bought 1kg... u don’t spread fake news
@misterbean5308
@misterbean5308 3 года назад
is it farm price or market price?
@AGAZHMINA
@AGAZHMINA 3 года назад
@@nithinike4365 80 is consumer price. Please come and visit the jinger field.
@pariabhi6918
@pariabhi6918 3 года назад
@@AGAZHMINA vidhai inji kidaikum ah
@naseerbanu8839
@naseerbanu8839 3 года назад
முத்துலட்சுமி அக்கா contact நம்பர் அனுப்புங்க
@mkavusamy53
@mkavusamy53 3 года назад
8870349493
@rajathirajathi1736
@rajathirajathi1736 3 года назад
Akka unga contect namber sollunga ka , pls
@sankarsankar3204
@sankarsankar3204 2 года назад
Sister your nombar give me my business genger wolshal sapiliyar
@selvarajaugustine134
@selvarajaugustine134 3 года назад
நிழல் பயிரா இஞ்சி முடிந்தால் விளக்குங்கள்
@SuperSankar1980
@SuperSankar1980 5 месяцев назад
இஞ்சி மொத்த வியாபாரம் பண்ணுவதற்கு தேவை ontact நம்பர் இருந்தால் தெரிவிக்கவும்
Далее
3M❤️ #thankyou #shorts
00:14
Просмотров 7 млн
In 50 Cents Earn 1 Lakh Income - Ginger Cultivation
9:37