Тёмный

"50 பைசா சம்பளம்! அடி வாங்கிட்டு PLATFORM-ல தூங்குவேன்! ஆனா இன்னிக்கு.." - Paulraj SUCCESS INTERVIEW 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 387 тыс.
50% 1

SAVEETHA ENGINEERING COLLEGE
For Admissions,
Visit : saveethaengg.n...
Contact : 044 6672 6690 / 044 6672 6603
Whatsapp : +91 8939902737
Email : admission@saveetha.ac.in
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
#InspiringMinds #Paulraj
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@GodwinThaya
@GodwinThaya 3 года назад
சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்கு பணத்தின் அருமை தெரியும்.... I love my dad...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sengaijay4177
@sengaijay4177 3 года назад
ஆம் உண்மை
@parameshsree1123
@parameshsree1123 3 года назад
Yes
@vishnuvichu3969
@vishnuvichu3969 3 года назад
Yes
@tamilazhagan.r171
@tamilazhagan.r171 3 года назад
அப்பட்டமான உண்மை
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 3 года назад
மிக நிறைவான ஒரு காணொளியை பார்த்த திருப்தி.ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இவர் ஒரு கலங்கரைவிளக்கம். வாழ்க நீ எம்மான் வாழிய ஆயிரம் ஆண்டுகள்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@cirilciril2797
@cirilciril2797 3 года назад
Ketuketa antha Arasiyal vathi naigal kootam alium kalamum varum..
@kasimayan4427
@kasimayan4427 3 года назад
உண்மையாக விருதுக்கு தகுதியானவர்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@harinimohan3691
@harinimohan3691 3 года назад
Sir you are my biggest inspiration
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிங்க
@sugumardurai7476
@sugumardurai7476 3 года назад
மனிதநேயமிக்க பால்ராஜை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🦶🦶🙏🙏🙏
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@karthikgreatkarthik5754
@karthikgreatkarthik5754 3 года назад
Thanks
@vinopavi8846
@vinopavi8846 3 года назад
@Mahathi Selvam p
@balasambasivan1815
@balasambasivan1815 3 года назад
உழைப்பால் உயர்ந்தவர்,இறைவன் அருளால் இன்னும் உச்சத்தை அடைவார். வாழ்த்துக்கள்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@secularindian1949
@secularindian1949 3 года назад
பல கோடி வைத்திருப்பவர்கள் கூட அடுத்தவர்களுக்கு ஒருவேளை உணவு தர மனம் இன்றி இருக்கும் காலத்தில் தனது கடின உழைப்பால் பலருக்கு உதவும் பால்ராஜ் அண்ணனுக்கு இறைவன் மேலும் மேலும் உதவிகளை வாரி வழங்க வேண்டும்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@ranjitsingh6856
@ranjitsingh6856 3 года назад
ஐயாவின் மகன் என் நண்பர்.... உழைப்பால் உயர்ந்த உத்தமர்
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 года назад
அருமை
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@jagadeesh8751
@jagadeesh8751 3 года назад
சிங்கு நல்ல தமிழ் பேசறீங்க. வாழ்த்துக்கள்🙏. பஞ்சாப் ல நல்லவங்களும் இருக்காங்க . பலே!! பலே!!.
@neethuv3132
@neethuv3132 3 года назад
Very great person sir.
@RameshRamesh-lt7wh
@RameshRamesh-lt7wh 3 года назад
Super sir
@RAJ-wu3yy
@RAJ-wu3yy 3 года назад
உங்களை போல நம்ம ஊர் ல அரசியல் தலைவர்கள் இருந்துடடா ஜனங்க சந்தோசமா வாழுவாங்க
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sahayalenin4356
@sahayalenin4356 3 года назад
Same think in my mind 😉
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 года назад
@@paulraja1603 ayya thangal contact no
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
எப்படி வேணாலும் சம்பாரிக்கலாம்- அரசியல்வாதிகள் இப்படி தான்டா சம்பாரிக்கனும்- பால்ராஜ்
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 3 года назад
👌👌👌
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@karunakarakannanselvam7023
@karunakarakannanselvam7023 3 года назад
காமராஜரும்,கக்கனும், ஜீவானந்தமும் அரசியல்வாதி தான் நண்பா...
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
@@karunakarakannanselvam7023 இன்றைய கால அரசியலில் நண்பா... எல்லாவற்றையும் சரியாக நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். கருத்துக்கள் ஒரு உணர்வில் வெளிப்படுவது.. இதே பதிவில் அவர்தான் கடவுள் என்று பதிவிட்டுள்ளேன், அதற்காக அவர் கடவுள் இல்லை என்று கூற முடியுமா... தன் பசி தீர்ந்தது, அடுத்தவர்கள் சாப்பிட்டார்களா என்று சிந்திக்கும் நோக்கமே மிகப்பெரிய கடவுள்
@benignusjollkapowzie3330
@benignusjollkapowzie3330 3 года назад
Super
@yakcobu
@yakcobu 3 года назад
என்னுடைய வாழ்க்கையில நான் ஸ்கிப் பன்னாம பார்த்தது இந்த வீடியோ மட்டும் தான்....நன்றி பால்ராஜ் சார்...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@rcananthpmk6933
@rcananthpmk6933 3 года назад
👍 yes இதோட நான் மூன்றாவது முறையாக பார்கிறேன் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ரே தோன்றுகிறது ❤️ உழைப்பால் உயர்ந்தவரே வாழ்த்துக்கள் ❤️🙏🏻
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 3 года назад
என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@பத்மினி-ழ3ய
@பத்மினி-ழ3ய 2 месяца назад
​@@paulraja160325:01 25:01 25:01 😅
@jayabvn2020
@jayabvn2020 3 года назад
சுயநலம் மட்டுமே கொண்ட மனிதர்கள் வாழும் இந்த பூமியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதே ஒரு உலக அதிசயம் தான்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sathishkumars675
@sathishkumars675 3 года назад
உயர்ந்த மனிதன் நீங்க......உங்களுடைய இந்த வீடியோ அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த முன் உதாரணம்.....உங்கள் சேவை மேன்மேலும் வாழ்க.....
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 2 года назад
நன்றி அண்ணா
@rajavenkat5594
@rajavenkat5594 3 года назад
இவருக்கு Behindwoods விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@gameshpandianm7618
@gameshpandianm7618 3 года назад
Semmayana seerana munnetram valthukkal Aiya.
@Raahjan
@Raahjan 3 года назад
@@paulraja1603 Super
@sankarvedachalam3563
@sankarvedachalam3563 3 года назад
நிண்ட ஆயால் நிம்மதியான வாழ்க்கை ஆண்டவர் உங்களுக்கு தரட்டும் இறைவனிடம் வேண்டுகின்றேன்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@karunakaranrajamani6884
@karunakaranrajamani6884 3 года назад
Really Goosebumps 🔥🔥❤️Awesome Sir👏👏👏👏வாழ்க்கையில் சோர்வை கொண்டுள்ள அனைவருக்கும் இந்த காணொளி பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை🥰
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@OmMuruga-ut7lo
@OmMuruga-ut7lo 3 года назад
Yes
@ravig8019
@ravig8019 Год назад
உங்கள் பேச்சில் எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது இது உண்மை உங்கள் சமுக சேவைக்கு இறைவன் துணை நிற்பார் வாழ்த்துக்கள்
@mobileeditnow
@mobileeditnow 3 года назад
நல்ல மனம் கொண்டவர்களை இறையன் ஒருபோதும் கைவிடுவதில்லை ஓம் நமசிவய...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@KrishnaVeni-jx5cj
@KrishnaVeni-jx5cj 3 года назад
I like thish video 👍
@kasithevankkasi2075
@kasithevankkasi2075 3 года назад
வாழ்த்த வயதில்லை அண்ணணை வணங்குகிறேன்🙏🙏 கோடி கோடியாக கருப்பு பணத்தை சுருட்டி வைத்திருக்கும் அரசியல் வாதிகளுக்கு இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@nsafa2777
@nsafa2777 3 года назад
Nsnn
@abdulrahumaan5115
@abdulrahumaan5115 3 года назад
வார்த்தை வரவில்லை இறைவா ஓம் நமச்சிவாய நீண்ட ஆயுளை கொடு.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@jeganpavi8691
@jeganpavi8691 3 года назад
அருமை ஐயா....... உங்கள் சேவை பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துகள் ஐயா.... நீங்க நல்லா இருக்கணும் ஐயா.....🙏🙏🙏🙏
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
அவரது மனைவியும் அவருக்கு மிகப்பெரிய உருதுணை...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@alamelurajender6820
@alamelurajender6820 3 года назад
Anna super, இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து ஆசிர்வதிக்க வேண்டிக் கொள்கிறேன்.வாழ்த்துகள் அண்ணா
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@alagukrishnan2592
@alagukrishnan2592 3 года назад
தான் பட்ட துன்பம் பிறர் படக்கூடாது என்று நினைக்கும் இந்த மனிதருடைய உள்ளம் இமயத்தை விட உயரமானது இன்னும் இவர் பலருக்கு உதவிட அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா உங்கள் சந்ததிகளே வாழ்வாங்கு வாழும் வணக்கம் ,
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@jeevkanda2250
@jeevkanda2250 3 года назад
நான் இன்று கடவுளை பார்த்தேன்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@rafeekbasheer4216
@rafeekbasheer4216 3 года назад
இப்படியான மனிதர்களும் வாழ்கின்றார்கள் இந்த உலகத்தில். இவர்களைப்போன்றவர்களை வாழ்த்துங்கள்... இவர்களுக்கு 1000 அவார்டு கொடுத்தாலும் போதாது..
@paulraja1603
@paulraja1603 2 года назад
நன்றி அண்ணா
@selvamathiem
@selvamathiem 3 года назад
நீங்கள்தான் உண்மை தெய்வம் . அய்யா உங்கள் பனி சிறக்கட்டும். தாங்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். நிறைய நல்ல உள்ளங்கள் உங்களை பார்த்து வருவார்கள் என்று நம்புகிறோம். மிக்க நன்றி. வணங்குகிறேன்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@ziasdpiziasdpi2643
@ziasdpiziasdpi2643 3 года назад
உண்மையில் உயர்ந்தவர் நீங்கள் நாங்களும் நிச்சயம் சொந்த காலில் நிற்போம் 💪
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@ziasdpiziasdpi2643
@ziasdpiziasdpi2643 3 года назад
@@paulraja1603 ஆவடியில் உங்க முகவரி தொலைபேசி வேண்டும் அய்யா
@paulraja1603
@paulraja1603 3 года назад
@@ziasdpiziasdpi2643 9444453620
@ziasdpiziasdpi2643
@ziasdpiziasdpi2643 3 года назад
@@paulraja1603 நன்றிகள் பல நண்பரே
@paulraja1603
@paulraja1603 3 года назад
@@ziasdpiziasdpi2643 9444453620
@stephen.srajadurai3130
@stephen.srajadurai3130 3 года назад
.உங்களுடைய வாழ்க்கை கண்ணீரை வர வைக்கிறது. கடவுளின் தசமபாகத்தை நன்றாக,மிகவும் நன்றாக பயன்படுத்துகிறீர். கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@rcananthpmk6933
@rcananthpmk6933 3 года назад
@@paulraja1603 வாழ்த்துக்கள் ஐயா ❤️🥰😘
@ftixg
@ftixg 3 года назад
அருமை ஐயா, தங்கள் சேவை விண்ணுலகம் தொட்டது... நானும் அப்பாவை இழந்தவன்.. நானே கூலி வேலை செய்து, படித்து, தற்போது அஞ்சல் அலுவலகத்தில் பணபுரி கிரென்.. நன்றி இறைவா
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@samysamy2131
@samysamy2131 3 года назад
esappa
@saranyakowsi8077
@saranyakowsi8077 4 месяца назад
Nandri
@muruguraghav5366
@muruguraghav5366 3 года назад
கண்கள் கலங்கிவிட்டேன்.ஆண்டவர் நீண்ட ஆயுளை அருள்வாராக
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@amar123ful
@amar123ful 3 года назад
தங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைத்து விட்டது. கடவுள் தங்களுக்கு மென்மேலும் ஆசிர்வாதம் அளிக்க வேண்டும்
@sakthivelsakthivel-rh3on
@sakthivelsakthivel-rh3on 3 года назад
Thiyanvilai kara peeeeee
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 2 года назад
நன்றி அண்ணா
@karthiseeman1373
@karthiseeman1373 3 года назад
இந்த மாமனிதரின் வெற்றியின் ரகசியம் உழைப்பு தன்னம்பிக்கை சுய கவுரவம் விடாமுயற்சி இறைவனின் கருணை இதுவே மிக நெகிழ்ச்சியாக உள்ளது
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@balakrishnanv633
@balakrishnanv633 3 года назад
எப்படிப்பட்ட மக்களுக்கும் நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் என்பதில் ஐயமில்லை நல்ல உடல் நலத்துடன் இன்னும் சிறப்பான மக்கட் சேவை செய்ய இறைவன் அருள்வார் வாழ்க வளமுடன்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@kandasamy5452
@kandasamy5452 3 года назад
மிக்க மரியாதைக்கு உரியவர் தலைவணங்குகிறேன்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@DB-df7dm
@DB-df7dm 3 года назад
இந்த சிறிய உரையாடல் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டுள்ளது. 1) இறைவனுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் 2) கடின உழைப்பு அவசியம். இறைவன் சோம்பேறிகளை ஆசிர்வதிப்பதில்லை 3) உன் கஷ்டத்திலும் தேவை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும். அது இறைவனுக்கு செய்யும் செயல். 4) வாழ்வில் தன் நிறைவு திருப்தி அடையாத ஒருவன் யாருக்கும் பயன்பட மாட்டான். தன் தேவைக்கு அதிகமாக இறைவனிடம் கெட்காதவனுக்கு இறைவன் அள்ளி கொடுப்பார் - மற்றவர்களுக்கு உதவி செய்ய. 5) எளிமை, பெருமை இல்லாமை இறைவன் விரும்பும் மனம். பால்ராஜ் அண்ணாச்சி நீங்கள் ஆண்டவரின் பார்வையில் விலையேரபெற்ற முத்து.
@விஜய்தேஜாஶ்ரீ
மிகவும் நல்ல மனிதர் தான் பட்ட கஷ்டங்களை இனி ஆவடியில் ஒரு வேளை உணவின்றி தவிக்க கூடாது என்று எண்ணிய பால்ராஜ் அண்ணன் அவர்களுக்கு நன்றி மிக்க நன்றி...!!! """விக்கி"""
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 3 года назад
அன்பு, நன்றி,கருணை கொண்டவர் மனித வடிவில் தெய்வம் என்பார்கள். அதற்கு இலக்கணமாக திகழ்பவர் தான் பால்ராஜ் அவர்கள். வாழ்த்துக்கள்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிகள்
@kumarkumar-mq8cp
@kumarkumar-mq8cp 3 года назад
பால்ராஜ் சகோதர் அவர்களுக்கு எனது முதல் வணக்கம் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணே நீங்க உங்களது கஷ்டத்தை சொன்னீர்கள் அந்த வழி எனக்கும் தெரியும் நீங்கள் இன்னும் மேலும் மேலும் வெற்றி பெறுவீர்கள் இந்த தம்பியின் வாழ்த்துக்கள் நான் சென்னையில் கார் ஓடினேன் குர்ஆனோ நேரத்தில் எனக்கு வேலை பறிபோனது நான் ஒரு காரின் முதலாளி நான் என்றுமே முதல் ஆள் என்று நினைத்ததில்லை ஏனென்றால் தொழிலாளி என்று நினைத்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும் இப்போது நான் ஒரு நாள் 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன் நீங்கள் நல்லா இருக்கணும் நான் வணங்கும் தெய்வத்தை வேண்டிக் கொள்கிறேன் இயேசப்பா ஐயப்பா அல்லா நான் இன்னும் சிறிது நாட்களில் அசோக் லேலண்ட் தோஸ்த் வாங்கி இருக்கிறேன எனக்கும் ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது ஆண்டவன் எவ்வழியோ அவ்வழியே என் வழியும் நன்றி
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 3 года назад
All the Best for your brightest Future
@paulraja1603
@paulraja1603 2 года назад
நன்றி அண்ணா
@s.venkatesan7301
@s.venkatesan7301 3 года назад
ஐயா நீங்கள் இறைவன் அருளால் உங்கள் தொண்டை நீண்ட காலம் தொடர் வேண்டும். மனிதருள் தெய்வம். பலருக்கும் முன்மாதிரியாக இருப்பீங்க.🙏🙏🙏
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@natarajans2435
@natarajans2435 3 года назад
அருமையான இந்த சேவை மனப்பான்மை உள்ளம் படைத்த திரு.பால்ராஜ் அண்ணாச்சி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கறேன். வாழ்க வளமுடன்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@vijayak9101
@vijayak9101 3 года назад
ஒரு மனுசனுக்கு வாழ்க்கைல பிரச்சினை இருக்கலாம் ஆனா, இவருக்கு பிரச்சினையே வாழ்க்கையா இருந்திருக்கு. எவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கை. இவ்வளவு, தடைகளை தாண்டி வந்துஇருக்கிறார் என்றால் ஆச்சரியமாக தான் இருக்கிறது .
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
அவர் சொல்றாரு கண்ணுக்கு தெரியாத கடவுள் கடவுள்னுதான்னு, அவர்கிட்ட உதவி பெற்றவர்களுக்கு தெரியும் கடவுள் யாருனு.... யாரோ ஒருவர் பசியில இருக்க கூடாதுனு நினைக்குற அந்த மனசு இருக்கே அதான் ஐயா கடவுள்.. அது நீங்களும் தான்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
@@paulraja1603 அருமை ஐயா.. உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 💕❤️💕❤️💕💐
@balamurugan3901
@balamurugan3901 3 года назад
@@paulraja1603 Very inspirational great sir....
@ravichandranrkrajesh548
@ravichandranrkrajesh548 3 года назад
Open hearted speech.. I like you sir..!
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண
சாதிச்சவங்க யாரும் யாரையும் உதாரணமா எடுத்துக்கல,... இதுதான் நிதர்சனமான உண்மை.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@divyashreeselvan9842
@divyashreeselvan9842 3 года назад
Remembering Real KGF Rocky Bhaai!💥💯
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@khanfriends5607
@khanfriends5607 3 года назад
இறைவன் சோதிப்பான் ஆனால் இறைவன் கைவிடமாட்டான். பால்ராஜ் சார் சொல்லும் போது மனம் கனக்கின்றது.நேர்மையின் சிகரம் வாழ்த்துக்கள்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sridhargireesh1764
@sridhargireesh1764 2 года назад
அற்புதமான மனுஷன். கடவுள் இவருக்கு நல்ல மனசு குடுத்திருக்கிறார்.
@ej7824
@ej7824 3 года назад
கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@navinvisoth1810
@navinvisoth1810 3 года назад
கொடுத்த இறைவனுக்கு ஒவ்வரு வார்த்தையில் நன்றி சொல்லுகிறார்👌👌
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@shankarraja1318
@shankarraja1318 3 года назад
சூப்பர் சார்.. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுறேன்.. தொடர்ந்து பல உதவிகளை செய்ய வேண்டிக்கிறேன் சார்...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@rithishprabha9374
@rithishprabha9374 3 года назад
இதுதான் அய்யா மனியநேயம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க அய்யா மற்றவர்களை சந்தோச படுத்தும் மனமே உண்மையான கடவுள் அய்யா வாழ்க வளமுடன்🙏🙏
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@nambi.tnambi.t8919
@nambi.tnambi.t8919 3 года назад
*மகிழ்ச்சி சகோ! இந்த லட்சியவாதி எனது மண்ணில் பிறந்ததில் நானும் பெருமைப்படுகிறேன். உதவும் மனம் கொண்ட இந்த நல்ல உள்ளம் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@ஆதிச்செல்வம்
வாழ்த்துகள் ஐயா, வாழ்க வளமுடன்...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிகள்
@avishaliminitv5294
@avishaliminitv5294 2 года назад
உங்கள் பனி தொடர இரைவனை பிரார்த்திக்கிறேன் அன்னா
@karthikroshan8586
@karthikroshan8586 3 года назад
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதர்க்கு உதாரணம் பால்ராஜ் ஐயா..
@Raahjan
@Raahjan 3 года назад
அநாதைகளின் வலி அநாதைகளுக்கே தெரியும்...SUPER PAULRAJ SIR..
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@mjmazharbaqavi1241
@mjmazharbaqavi1241 3 года назад
அருமையான பணி தொடரட்டும் உங்கள் சேவை. இறைவனின் உதவி என்றும் உண்டு. வாழ்த்துக்கள்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sangaimubarak2148
@sangaimubarak2148 3 года назад
Sir you all eligible for tamilnadu CM POST public should support this kind humans brings politicians saving the state central... My opinion your the real HERO GOD BLESS YOU LONG LIFE MUBARAK FROM OMAN
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@martinjohn4575
@martinjohn4575 3 года назад
Tears rolled down my cheeks.very touching speech.God bless you sir👍
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@karthigieyaan7986
@karthigieyaan7986 3 года назад
Even after working for 8yrs, the owner was not ready to give him 1000 rupees. That's called reality.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@watsappstatus4949
@watsappstatus4949 3 года назад
That's not reality that is very common in nowdays
@arun8474
@arun8474 3 года назад
Brother, your way of life with God remembers me this Bible verse... Your speech motivated me ...2 கொரிந்தியர் 8 15: சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. As it is written, He that had gathered much had nothing over; and he that had gathered little had no lack. (KJV)
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@uniquetattoo634
@uniquetattoo634 3 года назад
இறைவனை நம்புங்கள் அவர் தான் நம்மை காப்பாத்துவாரு அது எந்த கடவுளா இருந்தாலும் சரி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@369TamilDevotional
@369TamilDevotional 8 месяцев назад
காசு இருந்தா பெரிய கார் வாங்கலாம் னு நினைக்கிர காலத்துல. நீங்கள் செய்வது. மிக அருமையான செயல்.
@sudhar5088
@sudhar5088 3 года назад
Cinema heroes are not heroes, he is the real hero, valga valamudan
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@davidkumar6948
@davidkumar6948 3 года назад
My honourable ... heart full salute sir.... god bless u....
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@chandrikasureshkumar6116
@chandrikasureshkumar6116 3 года назад
You are a living God Mr Paulraj. You are an inspiration for society 🙏
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@ajithkumar1791
@ajithkumar1791 3 года назад
நான் பட்ட கஷ்டம் பிறர் பட கூடாது நினைக்கிற அந்த மனசு தான் சார் நீங்க சொல்ற இறைவன் 🙏
@abcdefghijklabcdefghijkl5985
@abcdefghijklabcdefghijkl5985 3 года назад
சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் அய்யா போல உள்ளவர்களுக்கு உதவ முன் வரலாம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன் சிதம்பரம் கிருஷ்ணராஜ்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@gunapugazh2293
@gunapugazh2293 2 года назад
Super brother neenga மனிதர் அல்ல கடவுள்.. கடவுள் ..
@வேலவன்-ன3வ
@வேலவன்-ன3வ 3 года назад
Salute of ur hardwork sir
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sultanbaihalwa9146
@sultanbaihalwa9146 3 года назад
உழைப்பே உயர்வு ஐயா உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@happydeal3199
@happydeal3199 3 года назад
அழுதுகிட்டே பார்த்தன் ஐயா !! நானும் உங்களை போல் இருக்க போகிறேன் இன்று முதல் 👍👍👍
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@jaikumari6871
@jaikumari6871 3 года назад
No words to say !! The real man behind success ! No pain no gain this proverb suits him so much ! The real hero ! Batts off sir
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@hari_17
@hari_17 3 года назад
கோடான கோடி நன்றிகள் ஐயா🙏 உங்களை போலவே நானும் சிறு வயதில் இருவரையும் இழந்தவன் 😭 இப்போ வர‌ கஷ்டப்பட்டு தான் இருக்கேன்... ஆனால் விரைவில் நல்ல நிலைமைக்கு வருவேன்...
@jaikumarjai9691
@jaikumarjai9691 3 года назад
🤝👍all tha best bro
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 года назад
நிச்சயம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் சகோ
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@DineshKumar-gz8gd
@DineshKumar-gz8gd Год назад
Congrats bro neega vazlkaiyel neegal mela 😊😊
@mathanmanmathan1279
@mathanmanmathan1279 3 года назад
கடவுளே இவ்வளவு நாள் நான் பார்த்ததில்லை ஆனால் உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன் ஐயா
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sivaramsir
@sivaramsir 3 года назад
அவரது கண்களில் உண்மையான மகிழ்ச்சி தெரிகிறது..இதனால் என் மனம் நெகிழ்ச்சி அடைகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@antoselvaraj6831
@antoselvaraj6831 3 года назад
ஐயா உங்களை இரு கரம்கூப்பி வணங்குகிறேன் நீங்கள் கடவுள் சாயல்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@saiv3148
@saiv3148 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா 🙏🙏🙏❤️❤️❤️💐.💐💐, மனித வடிவில் தெய்வம்👍
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@nirmalap3225
@nirmalap3225 3 года назад
அண்ணா உங்க நல்ல உள்ளத்தை மனதார பாரட்டுகிறேன் .பணம் தேவைக்கு அதிகமா வச்சிருக்கிருக்கிறவங்க இது மாதிாி செய்தால் சமுதாயம் இன்னும் நல்லா இருக்கும்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிகள்
@kannansubramanian6648
@kannansubramanian6648 3 года назад
Sooper Paulraj sir.Congratulations!!
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@anbumalargale9230
@anbumalargale9230 2 года назад
வணங்குகிறேன்.. தங்கள் தன்னம்பிக்கையும்,இறை நம்பிக்கையும் சேவை மனப்பான்மையும் தொடரட்டும் இறைவன் அருளால்...
@panneerselvam8160
@panneerselvam8160 3 года назад
இந்த மிகச்சிறந்த காணொளியை பார்த்து வாழ்வில் சாதிக்க வேண்டும் இறைவனிடத்தில் எல்லா வளமும் நலமும் எனக்காக ஒரு போதும் கேட்க மாட்டோம் இந்த மக்களுக்காக இந்த உழைக்கின்ற மக்களுக்காக நான் கேட்பேன் வாழ்க சமூக நீதி பசி இல்லாத வாழ்க்கை
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிகள்
@umasankar764
@umasankar764 3 года назад
Annachi vazhthukkal annachi Ungalukku Diwali nal vazhthukkal Neengalum unga kudumbam romba nalla irubinga Congratulations Congratulations Congratulations...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிகள்
@amaravathymahalingam8865
@amaravathymahalingam8865 3 года назад
கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது...
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@paulraja1603
@paulraja1603 2 года назад
நன்றி அண்ணா
@manoananth4761
@manoananth4761 3 года назад
உனழப்பு உயர்வு வாழ்த்துக்கள் ஐயா
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றிகள்
@ravikandiah5026
@ravikandiah5026 3 года назад
மனிதனும் இறைவனாகலாம் தூய மனம் இருந்தால். அதை பால் போன்ற பால்ராஜ் சையது காட்டுகின்றார். நாமும் ஒருவருக்காவது அவரைபோல் உதவுவோம்.💖
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@shatamil9186
@shatamil9186 Год назад
உழைப்பே உயர்வு ,நீங்கள் உதாரணம்
@njayagopal
@njayagopal 3 года назад
You inspired me a lot. One word, i really liked it... உதவி செய்யணும்... கடன் வாங்க கூடாது👌👌👌💐💐💐
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 года назад
அய்யா உங்களுடைய பேட்டி என்னை நெகிழ வைத்துவிட்டது... நல்ல சேவை..... தொடருங்கள்..... வாழ்த்துக்கள்...... ☺️
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@swarnakumarm2249
@swarnakumarm2249 3 года назад
Real Rocky boy👏
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@shajahanshaji2741
@shajahanshaji2741 3 года назад
மிக பெருமையாக இருக்கு அண்ணா இறைவன் இருக்கிறான்
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@srinivasanrocks810
@srinivasanrocks810 3 года назад
இவருக்கு உலகின் தலைசிறந்த மனிதருக் கான விருது கொடுக்க வேண்டும்.
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@jithuanto1893
@jithuanto1893 3 года назад
Real Life Hero 😍
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@sanjurithu4507
@sanjurithu4507 3 года назад
🔥🔥 Goosebumps 🔥🔥 sir
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@elavarasan7794
@elavarasan7794 3 года назад
ஐயா உண்மையான உழைப்பு வாழ்வை உயர்த்தும் என்பதை உங்களிடம் அறிந்தேன்...🙏😢
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@durainadar9768
@durainadar9768 3 года назад
God bless you Paulraj Bro
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@natarajanperumalsamy1297
@natarajanperumalsamy1297 2 года назад
நீங்கள் உங்களின் கஷ்டங்களையும் அனுபவித்த துன்பங்களையும் இலட்சியதிருமணம் மற்றும் ஆதரவற்றோர்க்குபடிக்க பண உதவி ஏழைகலுக்குஉணவு இவைஅனைத்தையும் செய்த நீங்கள் உண்மையில் மாமனிதன் போற்றுகிறேன்
@muthusivakumar9707
@muthusivakumar9707 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய தர்மசிந்தனைக்கு ஒரு குறையும் வராது..
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 3 года назад
உங்கள் எண்ணம் போல் வாழ்க்கையில் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும்......
@paulraja1603
@paulraja1603 3 года назад
நன்றி
Далее