Тёмный

50 ,000ரூபாய் பணத்துக்காக குழந்தையை விற்ற தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 02 ஜனவரி 2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

3 янв 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 422   
@Arjunan1988
@Arjunan1988 4 года назад
*_நாலோட‌ ஒன்னா வளர்றது எப்டி?! தனியா ராணி மாதிரி வளர்றது எப்டி?! அந்தக் குழந்தை பிரியா, தத்தெடுத்தவர் கையில் இருப்பது தான் சிறப்பும் பாதுகாப்பும்_*
@priyaragavan1100
@priyaragavan1100 3 года назад
இந்த காரணத்திற்காக இந்த மாதிரி தத்தெடுக்க பயமா இருக்கு
@Arjunan1988
@Arjunan1988 Год назад
@@issaiaruvi4965 *ஓ அப்படியா?! மகிழ்ச்சி*
@npstravels9700
@npstravels9700 4 месяца назад
​@@priyaragavan1100😊😊😊😊😊😊😊😊😊o⁰k
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
இந்த பொம்பல தாய் இல்லை பேயி கொன்னுடுவேன் என்று சொல்லுற நீ கொள்ளுவேன் என்று சொல்லுற பொம்பள கிட்ட குழந்தைய கொடுக்காதிங்க 🙏
@priyaarul1631
@priyaarul1631 9 месяцев назад
மறுபடியும் இந்த குழந்தைய வேற யாருக்காவது வித்திடுவா. அந்த குழந்தைய அந்த குழந்தைய கூடுக்காதீங்க 🥺
@krishnaveni2640
@krishnaveni2640 Год назад
என்ன பாவம் செய்தேன்னு கேட்காதே. காசுக்காக பிள்ளை யை வித்த பாவம் ஒன்னு போதும் உனக்கு.
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Correct
@vijik4900
@vijik4900 Год назад
ஒண்ணுமே புரியாத குழந்தை கிட்ட கோவத்தை காட்டியது பிடிக்க வில்லை
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Yes
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
வளர்த்த பாசம் வெல்லும்.
@chandrasekarbose8490
@chandrasekarbose8490 4 года назад
மனதை உருக்கிய நிகழ்வு கண் கலங்கி விட்டது உங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்
@royrobert1216
@royrobert1216 3 года назад
I felt tears in my eyes. Look at the adopted parents they are taking care so well about the kid. Good decision taken by Lakshmi mam.
@santhiya14322
@santhiya14322 Месяц назад
32:21 baby voice 🥺💕
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
இப்ப ஏதோ பிலான்லதான் இந்த குழந்தைய ஏன் கேக்குறாங்க. இன்னும் பணம் எதிர்பார்க்கிறாங்க போல
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Yes
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
ஏம்மா தாயே எத்தனை பிள்ளை இருந்தாலும்விற்க்கலாமா இப்ப என்ன பாசம் உனக்கு💔
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Avaluku. Innum. Kasu. Venum. Pola. Nathariku.
@priyatharshani6010
@priyatharshani6010 4 года назад
ஏன் இப்படி நாலு குழந்தை எதுக்கு இரண்டு போததுதா
@susithradevi2423
@susithradevi2423 Год назад
குழந்தை கடவுள் என சொல்றது சரியா இருக்கு
@mythilimohan4684
@mythilimohan4684 5 лет назад
ரொம்ப அருமை முடிவு அவர்கள் தான் பார்த்துக்குவங்கள் இவர்கள் முன்று குழந்தைகள் இருக்கு அப்பரம் என்ன
@letchumyrajandran3188
@letchumyrajandran3188 Год назад
Very good judgement
@prabhasrikanth
@prabhasrikanth Год назад
அந்த குழந்தை நல்ல இடத்தில் நல்ல படியாக இருக்கிறது
@elakrishnakrishna3667
@elakrishnakrishna3667 5 месяцев назад
6:29
@user-rk8xl3lr6e
@user-rk8xl3lr6e 3 года назад
லட்சுமி அம்மா அசத்தல் ம்மா தீர்ப்பு அருமை
@teaem8872
@teaem8872 4 года назад
ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் அந்தப் பொண்ணு செய்தது ரொம்பப் பெரியதப்பு தன்னுடைய தேவைக்கு குழந்தையை விலை பேசியதே தப்பு காலப் போக்கில் மற்றைய குழந்தைகளையும் விலை பேசமாட்டா என்பது யாருக்கும் தெரியாது
@swathi8835
@swathi8835 Год назад
2023 . பாப்பா இப்படி இருக்கா . தெரிந்த.வர்கள் சொல்லுங்க.pl
@swathi8835
@swathi8835 Год назад
@@issaiaruvi4965 thank u so much issai . Really i m surprised ur responsible reply sis
@keerthibabyraj1318
@keerthibabyraj1318 11 месяцев назад
Indha papa yappadi irruku pls reply swathi
@SelvamM-jb6qh
@SelvamM-jb6qh 4 месяца назад
Eppadi irukanga
@jannathuljareena4744
@jannathuljareena4744 Месяц назад
Good❤🎉mom
@rsmrithikumili212
@rsmrithikumili212 Год назад
பாசம் கண்ணு கலங்குது குழந்தை அழகா பேசுது
@vgp7452
@vgp7452 Год назад
😊😢
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
இன்னும் கூடுதல் பணம் பெற வேண்டும் என்ற எண்ணம்.
@Ashik-je6kf
@Ashik-je6kf 4 месяца назад
அதான் அவங்க எண்ணம்
@VasuKavithaigal
@VasuKavithaigal 11 месяцев назад
உனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லன்னா... குழந்தை எதுக்கு..? எப்ப காப்பாற்ற முடியுமோ அப்ப பெத்துக்க வேண்டியதுதானே. 5 அறிவு மிருகம் கூட எத்தனை கஷ்டம் வந்தாலும் அதன் குட்டிய. விடாது அதைவிட கேவலமான வாழ்க்கை தேவையா? அம்மா அந்த வார்த்தைக்கே கலங்கம் நீ.. விற்க முடியுமா தன் குழந்தையை அம்மாவால்😮
@lachmeakha6115
@lachmeakha6115 11 месяцев назад
பிள்ளை நல்லா வளர இடத்துக்கு விட்டுக் கொடுத்துடுங்க ❤❤❤❤❤
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 8 лет назад
இங்கே பெற்றெடுத்த தாயும் நல்லவளே தத்தெடுத்த தாயும் நல்லவளே ,கடவுளால் கொடுக்கப்படும் சோதனை நல்லதுக்கே ,நீங்கள் யாவரும் நல்லா இருப்பீர்கள் ,கடவுள் துணை
@santysa5542
@santysa5542 8 лет назад
@ srilanka
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
பாவம் இந்த குழந்தைவறாத பிள்ளை எப்படி நல்லா இருக்க முடியும்
@jothimani8140
@jothimani8140 4 года назад
இப்ப பேசற relative நாய்கள் அப்போ எங்க போனாங்க
@suseelamani1453
@suseelamani1453 Год назад
குழந்தை ரொம்ப அழகு
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Yes
@malayappanri4930
@malayappanri4930 11 месяцев назад
​@@magicalstore1128op😊😅uu7s809 M
@shamsbusinessvlog8618
@shamsbusinessvlog8618 4 года назад
Lakshmi amma u r very great amma antha baby avanga kuda iruntha than romba nalla iruku avanga amma poi pathutu varatum.
@deeparavideepa80
@deeparavideepa80 4 года назад
Priya so nice smile so cute baby i love you priya
@ONE-sh9sn
@ONE-sh9sn Год назад
குழந்தை இப்பா இருக்கும் இடன் தான் சரி
@raghavacharikrishnamachari1117
I think mrs lakshmi ramakrishnan is doing very well A good psychologist combined with determination to do good things Best of luck
@vijayvemuriv
@vijayvemuriv 11 лет назад
what a nice baby.. i got happy tears after hearing the baby words.. :)
@ravichandranvg126
@ravichandranvg126 4 года назад
மீண்டும் அதே தவறு புதுப்பிக்கப்பட்டது சட்டபடியான தத்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும் பெற்றவள் கூடுதலாக பணம் கேட்டு இருந்தாலும் இல்லாவிடினும் தந்து முறைபடுத்தி இருக்க வேண்டும் என்பதே சரியானதாக இன்று இருக்கும்
@muthuponraj2958
@muthuponraj2958 4 года назад
பெற்றவள் வளர்க்க முடியவில்லை என்றால் ஆதரவற்ற இல்லத்தில் கொடுக்க வேண்டும். அந்த குழந்தை வெளிநாட்டுக்கு தத்து போய்ட்டா என்ன செய்வார்.
@visalakshikanna7966
@visalakshikanna7966 3 года назад
P
@varshasavitha407
@varshasavitha407 4 года назад
father pavam went out not able to see.
@KrishnaKumar-or1jj
@KrishnaKumar-or1jj 4 года назад
madam has given good justice very cleverly thank you madam
@ancyjoseph2796
@ancyjoseph2796 4 года назад
That baby girl is blessed with good parents,I knew the pain of infertility
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
பெற்றால் தான் பிள்ளையா ? கோர்ட் மூலம் முறைபடி செய்து இருக்கச வேண்டும் சூப்பர் மேடம் சரியான முடிவு உச்ச நீதிமனறத்தில் கூட இப்படி கிடைக்காது
@akshayasenthil4398
@akshayasenthil4398 9 месяцев назад
Kozhandha nala edathula iruku sandhoshama irukatum nala badiya irukatum
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
பாவம் அந்த அக்காக்க்ளும், அண்ணாவும்......
@sanjanasatz277
@sanjanasatz277 5 лет назад
baby ilathavangalukuthan teriyum athoda valliyum vethanaiyum..😭😭😭😭😭😭😭😭😭
@narayananponniahnarayanan6399
நல்ல இடத்தில் குழந்தை நன்றாகவாழட்டும்
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Antha. Kuzlanthai. Valathavanga. Kitta. Enna. Pasama. Irukku,. Avungalum. Evvalavu. Pasam. Vachirukanga,. Iva. Paisakku. Vendi. Vithittu. .Antha. Kuzlanthaya. Ankayum. . ingayum. Illama. Akkiruva,. Innum. Niraya. Paisakku. Vikka. Plan. Podura. Nathari.😡
@balaviswanathan417
@balaviswanathan417 4 года назад
Lakshmi mam when u told we will take care the three children very good mam that time I cry
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அந்தப்பாப்பாவளர்ப்புத்தந்தையிடம் எப்பிடி ஒட்டிக்கிது அவரும. கண்கலங்கறாரூ 👸
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Yes,. Avar. Romba. Pasama. Irukaru,. Antha. Kuzlanthayum. Romba. Pasama. Iruku,. Intha. Moothevi. Paisakku. Vendi. Vithittu,. Nadikira. Innum. Niraya. Paisakku. Vithiruva.
@anithavinendran7896
@anithavinendran7896 Год назад
அந்த அப்பாவை எவ்வளவு ஆசையாக கழுத்தை கட்டிகொள்கிறாள் . பார்க்கவே நன்றாக இருக்கிறது
@swathithrisha1757
@swathithrisha1757 5 месяцев назад
Good episode
@arraja4415
@arraja4415 9 лет назад
ரீட்டாவுக்கு கடன்காரர்களின் நெருக்குதல் இருந்தபோது, அவர் கண்ணுக்கும், அறிவுக்கும் குழந்தை ஒரு விற்பனைப்பொருளாக மட்டுமே தெரிந்துள்ளது. நிர்மலா போன்றோர் யாரும் அப்போது உதவாமல் இருந்திருந்தால், ரீட்டா ஏதேனும் விபரீத முடிவுக்குக்கூட வந்திருக்கக்கூடும். இன்று எல்லா கடனும் தீர்ந்துபோனபிறகு, நன்றி மறந்து, குழந்தையையும், தற்போதைய பெற்றோரையும் துன்புறுத்துகிறார். இருக்கும் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்குவோம் என்ற நிறைவு அவரிடம் இல்லை. குழந்தை பிரியா தன் முன்னாள் தாய்க்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது.
@dbalumazhvarayar6985
@dbalumazhvarayar6985 4 года назад
உண்மை
@spkm9393
@spkm9393 Год назад
இந்த பெண் மீண்டும் ஏதோ எதிர்பார்த்து வந்து கொண்டே இருக்கும், அந்த குழந்தையின் வாழ்க்கையையும் சீரழிக்கும்,
@renukarunka5740
@renukarunka5740 Год назад
Mm correct
@magicalstore1128
@magicalstore1128 Год назад
Correct,. Antha. Moothevi. Moonchiya. Paththa. Appadi. than. theriyuthu.
@ABINAYAM-hj3iz
@ABINAYAM-hj3iz 4 месяца назад
😊000000000000p😊😊😅p⁰p
@jothimani8140
@jothimani8140 4 года назад
ரொம்ப கஷ்டமா இருக்கு..அந்த பையன் அழும்போது..அந்த மூணு குழந்தை ஒழுங்கா பாருங்கள்
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 года назад
அவங்க திருப்பி கேட்பதில் பாசம் இருப்பதாக தெரியவில்லை, பின்னாடி எதோ சதி இருக்கிறது. ஆனாலும் கூட பிறந்த பசங்க கண்ணீர் விடுவது கஷ்டமாக இருக்கிறது.
@warmaranjan7527
@warmaranjan7527 3 года назад
You are very correct
@mangalamlaksmi7178
@mangalamlaksmi7178 Год назад
D
@legacyfightsback
@legacyfightsback 3 года назад
குழந்தை வசதியா வாலற்டும் உண்ணல் அவளுக்கு கஷ்டம் தான்
@kpoplover5722
@kpoplover5722 Год назад
Very late to reply but you are not looking into things solve it
@vallivallikrishnan3762
@vallivallikrishnan3762 11 месяцев назад
Super super sister ♥️♥️
@senthilkumars6413
@senthilkumars6413 Год назад
Good judgement
@mask_girl27
@mask_girl27 5 месяцев назад
Antha papa va antha lady kuda anupathinga mam plz
@GSE3514
@GSE3514 5 лет назад
33:41 heart melting....
@sulochanakannan
@sulochanakannan Год назад
இவங்களாலே சரியா வளர்க்க முடியாது. அந்த க்குழந்தையும் இனி இவர்களோடு ஒட்டாது. ஏங்கி போய்விடும். அது எதுலே கொண்டுவிடுமோ
@madhuriashok7252
@madhuriashok7252 6 лет назад
Priya is so so cute
@VijayKumar-wj7ys
@VijayKumar-wj7ys 5 лет назад
Eppo iruka amma tatha bby superra irupa
@malathiraj9152
@malathiraj9152 3 года назад
Really very painful very sad 😭😭😭
@paintingwithpassion9853
@paintingwithpassion9853 5 лет назад
If she really loves the baby she would have been happy that her daughter is leading such a nice life. Instead she is taking abt killing her other kids also.
@Riawings
@Riawings 5 месяцев назад
True 💯
@ravikumarts8845
@ravikumarts8845 5 лет назад
சட்டப்படி குழந்தை தாய்க்கு சொந்தம். நியாயப்படி குழந்தை வளர்ப்பு தாயுடன் வளர்வது நல்லது. இதுவே நல்ல முடிவு.
@jeyadevi3651
@jeyadevi3651 4 года назад
Yes
@lakshminarayani3018
@lakshminarayani3018 4 года назад
Sattapadiyium valatha thaikku than sontham. They adopted the child through advocate. That woman shld have thought much before selling. Once gone how can she claim. What abt the child and Foster parent feelings
@balabalasanju3134
@balabalasanju3134 3 года назад
Heart touching episode 😥
@vivekaguy
@vivekaguy 4 года назад
29.44 she's beating her son now itself. She's not a good mother.
@mythilyjohnson3643
@mythilyjohnson3643 4 года назад
Uneducated, loneliness, single parenting, poverty, feeling inferior, feeling rejected by child all leads to this kind of reaction. I feel for the mother. She is desperate due to her needs but she is struggling to live without the child. As a mom I can imagine how difficult it can be for her. No one that was there to blame. If this mother was given basic income by the government she wouldn’t be in this position. She needs support in all areas, plan parenthood, basic income while until children are a little older, teach her skills that will give her confidence. She can work and care for her family. Adopting family should’ve done that for her. Not just give money
@sridhar4490
@sridhar4490 3 года назад
@@mythilyjohnson3643 crt but ladies must be careful
@SENTHILKUMAR-kk9jp
@SENTHILKUMAR-kk9jp 3 года назад
Emotional episode.
@meialaganbalaji9259
@meialaganbalaji9259 7 лет назад
adopted parents only seem take care of the child with love.
@warranblessing
@warranblessing 11 лет назад
Good Judgement
@ashsweety
@ashsweety 5 лет назад
Heart broken 💔..anda kolandainga aekkam ah pakutu.. 😢
@ramalingam2940
@ramalingam2940 11 лет назад
papathn nalla mudivu edthu erukindradu nalla paPA PA
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
அந்த குழந்தை. மனசு கெடுங்காதிங்க நல்லா வளர்ட்டும்
@dhanakumar1801
@dhanakumar1801 4 года назад
Knntasnpatl
@prabavathiraja1461
@prabavathiraja1461 Год назад
Super madam intha negalchi thadarnthunadakka veanduum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@syamalaraju8741
@syamalaraju8741 4 года назад
Avaga pudivatham pudikama eruga ennaikunalum ungala thedi varum yena neega petha thai but avaga pavam kulathai ellathavagalukku athu evlo valiya erukkum
@smallqueen8797
@smallqueen8797 4 года назад
My goodness because of poverty all these suffering for a mother. Really painful to see..
@arjunanm3390
@arjunanm3390 4 года назад
Super amma
@akshayasenthil4398
@akshayasenthil4398 9 месяцев назад
Enga appa how cute ❤
@deeparavideepa80
@deeparavideepa80 4 года назад
Good judgment mam Tqqq so much
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
காசுக்கு குழந்தைய வித்துட்டு இப்ப வந்து ஆயிரம் காரணம் சொன்னாலும் நீ குற்றவாலிதான்
@jeyanthijoseph639
@jeyanthijoseph639 3 года назад
Very good mam
@sridhar4490
@sridhar4490 3 года назад
First you can see your language person
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 Год назад
U
@selvamc6610
@selvamc6610 Год назад
@@jeyanthijoseph639 b
@user-dr9ir8yv5m
@user-dr9ir8yv5m Год назад
​@@jeyanthijoseph639 😢😊 um
@bavanisri3528
@bavanisri3528 8 месяцев назад
Selfish mom... Innum amount yethir pakara...
@gomsshyam456
@gomsshyam456 3 года назад
Anga 3nu kolanthaikku nallasapdu ellla nallla thuni illa apdi erukapa Endha kolanthaya nallavalapingala ma vidunga andha kolantha nallapadiya valarattum plss
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 11 месяцев назад
That lady had intention ...she only used the child..now once all her debt settled..she wants her back...very clever lah that lady...confirm she can't give good education or goid life for the child..
@rameshrameshsarma4132
@rameshrameshsarma4132 8 лет назад
பெற்றெடுத்த தாய் அப்பா அம்மா அவர்கள் இருவரும் நல்லவர்கள்
@pamilabenis4432
@pamilabenis4432 4 года назад
What Rita did is wrong
@abi-to8qn
@abi-to8qn 10 месяцев назад
இப்போ இந்த குழந்தை அந்த அம்மாகிட்ட இருந்து இருந்தா சத்தியமா நல்லா இருக்காது🤬🤬🤬🤬
@ceciliacrystalskcc4458
@ceciliacrystalskcc4458 3 года назад
Thank God, the baby is in good hands.
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 6 дней назад
பெற்றவங்களோட அனுப்பினா அந்த குழந்தையோட மண நலம் பாதிக்க படும்.
@citrakaruna1751
@citrakaruna1751 7 лет назад
good judgement...
@JanciRani-bi7dp
@JanciRani-bi7dp 5 месяцев назад
😢😢
@gomsshyam456
@gomsshyam456 3 года назад
Superb..
@sujitha100
@sujitha100 11 лет назад
especially in this episode ., lakshmi mam did a greatt job . . she smashed some very gud points . . :) hattss off . . :)
@singleeye7279
@singleeye7279 4 года назад
Rita nowitself beating her son.What will happen if the sold child went back to her. Better it remains with new parents. Give her some more money. She will be silent
@beenatu
@beenatu 11 месяцев назад
Andha kuzhanthayoda ammava partha pavamave theryala, kovama varuthu kasu vangum pothu theryalaya,unakku akkarai eruntha nalla erukkatum viduviya
@ashahariharan373
@ashahariharan373 4 года назад
Hey Rita try to understand your daughter is lucky she is got nice support for her future Be happy at least one among your children is blessed to have a nice life.Do don't disturbed that little cute baby
@sekarviji9325
@sekarviji9325 4 года назад
Reetta Amma paavam .tha .but .Priya usara agetta .pattu kutty
@michaelholiday126
@michaelholiday126 4 года назад
Laxmi Ramakrishnan is cute like hell. I love Laxmi very very much.
@thirurajagopal1063
@thirurajagopal1063 4 года назад
Excellent show Lakshmi mam. Very sad to see both parents in a difficult situation. The adoptive parents should have gone to some orphanage and got a kid legally with no trouble. They won’t face any problem like this. Hopefully the kid lives happily ever after.
@georgewise699
@georgewise699 4 года назад
Super
@indranivelusamy511
@indranivelusamy511 4 года назад
Don confused the child... Let her go.. Don send to that uneducated woman... Let her have good future.. Just go and take care the other three kids..
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 5 лет назад
Good
@kalpathypathy
@kalpathypathy 3 года назад
When I see and hear LR tears rolls down my eyes for the approach to this problem.Rita also should not blackmail the child emotionally.Her requirements met the biological mother should wLk away gracefully with prayers in lips and blessings at heart for the child.Motherhood is very sacred and a mother is equivalent to god.Let her give solace to her mind with a thought that out of 4 at least one is well off .Like what lord Krishna said in Bhagavathi Gita--whatever happened yesterday was good,whatever happening today is for good and whatever happens tomorrow also will be for good.
@vatsalachandrasekar1191
@vatsalachandrasekar1191 3 года назад
Laxmi Mam I want to call you "Amma"😢
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 5 лет назад
Cute Girl. 👩👩
@germdios
@germdios 11 лет назад
hats off.........................
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 457 тыс.
Это iPhone 16
00:52
Просмотров 522 тыс.
Neeya Naana | நீயா நானா 09/15/13
1:23:50
Просмотров 967 тыс.