வரன்முறை கட்டணம் ஆன்லைனில் கட்டவேண்டும், வளர்ச்சி கட்டணம் (டிடி) யாகவும் கட்டவேண்டும் என்றுசொல்கிறார்கள், எந்த இ சேவை மையத்தில்வரன்முறைகட்டணம்செலுத்தலாம்,எந்தவங்கியில்(டிடி) எடுக்கலாம் என்றுசொல்லுங்கள்மேடம்
திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது. ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000. 5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம். எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர். தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது. பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா? நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா? தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்
அக்கா பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலங்களுக்கு இந்த அப்ரூவ்டு வாங்குவது எப்படி எங்கு செல்ல வேண்டும் யாரை அணுக வேண்டும் ரியல் எஸ்ட காரரிடம் வாங்கிய நிலம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது என்ன செய்வது
Yarudaiya name la application podanum..2011 la yaru name la irunthucho avanga name ..ila curent la yaru perula land iruko avamga name la apply pananuma..pls solunga
You can get DTCP approval based on that old receipt. No need to pay 500 again. submit your documents to DTCP office and pay the fee to get approval. Required Documents: 1. Document 2.Parent Document 3.Aadhar card 4. Land Sketch/Drawing 5. Neighbor sites DTCP approval No.
Hi mam. Na already 500rs pay panita athoda copy iruku. Ipo varum 6 plots than iruku but athula ena issue means park ku area allot pananum soldranga 6 plot ku epdi pana mudium ethuna alternative solunga
mam, unapproved plot 1993 la divide pannathu. 2019 la vangunen. 2020 la building approval vangi veedu kattiten. Ipo antha plot ku dtcp vangunuma. ennoda plot village la iruku
Hello Sir, we are buying sub divided plot 1000 sq ft from the already DTCP Approval plot of 3000 sq ft.. now i applied for sub division so new separate patta and new survey number created. so do I need to get once again DTCP approval after this sub divide of plot?? Do I need to pay amount for DTCP approval once again for this sub divided land? Please let me know.