Тёмный

5300 acers Land Scam by tamil nadu registration department Arappor Iyakkam expose 😱😱😱 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 63 тыс.
50% 1

Arappor Iyakkam exposed a major scam by land registration official, in press conference today Arappor Iyakkam jayaraman told the media that 5300 acers of land belong to a defunct finance company PACL,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@singamuthu3545
@singamuthu3545 2 года назад
இன்றைய சூழ்நிலையில் தவறுகளை கண்டுபிடித்து துணிச்சலாக நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் மட்டுமே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இயக்கம் இல்லை என்றால் அதிகாரிகள் அரசியல் வாதிகளை யாரும் தட்டிக் கேட்க முடியாது. எனவே அறப்போர் இயக்கம் செய்து வரும் இந்த சிறப்பான பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்👍
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 2 года назад
உங்களுடைய முயற்சி தொடர்ந்து வெற்றி பெற நான் பிரார்த்திக்கிறேன் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஊழல் இல்லா தமிழகம் அமைய உங்களைப் போன்றவருடைய பங்களிப்பு மிகவும் அவசியம் நீண்ட நாட்கள் உடன் ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@Ilangeerankeeran
@Ilangeerankeeran 2 года назад
இது மிக முக்கியமான பதிவு. அந்த துறை பதிவுத்துறை இல்லை மோசடி துறை.
@whatcanieat3327
@whatcanieat3327 2 года назад
So please vote for NTK
@rkmurthi7870
@rkmurthi7870 2 года назад
உங்களை போன்ற பொது நலவாதிகளின் சட்டப் போராட்டங்களில் நியாயம் இருந்தும் கூட இதுவரை யாரும் தாண்டிக்கபடவில்லை.இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? உங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
@naagaa7403
@naagaa7403 2 года назад
இதுதான் திராவிட ஆட்சியாளர்களின் லட்சணம். வேலியே பெயரை மேய்ந்த கதை.
@balasubramanian7838
@balasubramanian7838 2 года назад
வேலியே பயிரை மேய்ந்த கதைதான். இதுதான் விடியல் அரசின் சாதனை.
@trajkumar3450
@trajkumar3450 2 года назад
நாடு எங்கே போகிறது? ஒருபக்கம் அரசியல்வாதிகள் மறுபக்கம் அரசு அதிகாரிகள் இப்படியே செய்தால் மக்களின் வாழ்க்கை முடிந்த கதைதான். இந்தியா மற்றும் ஒரு இலங்கைதான்!!!!
@durairaj6319
@durairaj6319 2 года назад
அரசியல்வாதிகளுடன்மக்கள்பணம்பளக்கம்இல்லாமல்இருந்தால்ஒழியநாட்டைஆண்டவனாலும்காப்பாற்றமுடியாதுஅரசியல்வாதிதிருந்தினால்அதிகாரிகள்திருந்திவிடுவார்கள்
@SKS9091
@SKS9091 2 года назад
உடனடியாக வழக்கு தொடருங்கள் அதிகாரிகளை காப்பாற்றும் தி.மு.க அமைச்சராக இருக்கும் நபர்மீதும்
@viralvideos5260
@viralvideos5260 2 года назад
Arappor Iyakkam is really a unbiased organization 🙏👌👏
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 года назад
அய்யா தங்களின் தகவல் மிகுந்த கலக்கத்தையே அளிக்கின்றது. நாங்கள் அடிமட்ட தொழிளாலர்கள் எங்களிடம் பணம் பண்மடங்கு வரும் என்று ஆசைவார்த்தைகள் காட்டியும் மனம் மயங்கும் விளம்பரங்களின் மயக்கத்திலும் ஆட்பட்டு பிஏசிஎல் நிறுவனத்தில பணம் கட்டிணோம் இன்று வரை எங்களுக்கு எந்த தீர்வு கிடைக்காமல் அள்ளாடிவருகின்றோம் இந்த பதிவை ளெியிட்ட பின் எங்களின் பாவத்திற்கும் சாபத்திற்க்கும் அந்த அதிகார ஆணவ அதிகாரிகளே அனுபவிப்பார்கள் எங்கள் வருத்தமும் வேதணையும் அவர்களை சும்மா விடாது அய்யா வீணாக கட்டிமாட்டிகொண்டோமே என்று எங்கள் குடும்பத்திலும் நிம்மதிஇல்லை நன்கு உறங்கி நல்ல உணவு அமைதியாக சாப்பிட்டு பலநாட்கள் ஆகின்றது எங்களைபோன்ற அப்பாவிமக்கள் கட்டிய பணத்தை விரைவில் கிடைக்கவேண்டுகிறோம்.
@ravichandranponnuswamy1072
@ravichandranponnuswamy1072 2 года назад
All irregular officers must be encountered immediately
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 года назад
இதில் (பத்திரப்பதிவுத்துறையில்) ஊழல் "செய்யாதவர்கள்" யார்? உங்கள் முயற்சி எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது புரியவில்லை? முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்!
@geethajoel7132
@geethajoel7132 2 года назад
In Tinneveli district it is very common, sir. We run from pillar to post in vain. Hope some of, us, senior citizens will die a natural death before recovering our land that we bought with our hard earned money, in Konkunthanparai area. Officers mislead, misguide and cheat us.
@anbuselvaraj3321
@anbuselvaraj3321 2 года назад
Yes. It's happened in our village.. Around 300 acres of smal forest, Lake, cow grassing lands are illegally registered to private mafia.. Now no forest, lake & cow grassing land.. Alathur village, Marakkanam Taluk, Villupuram dist.. Can this be investigated further....?
@nkesavan8251
@nkesavan8251 2 года назад
Proper action should be taken on the concerned officer.
@keerthiraj615
@keerthiraj615 2 года назад
Most welcome about this matter
@govindasamy8173
@govindasamy8173 2 года назад
100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஒரு அடிமட்ட ஊழியரை பணிநீக்கம் செய்யும் அரசாங்கம் இப்படி கோடிக்கணக்கில் லஞ்சம் ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளாகியIAS,IPS அதிகாரகாரிகளின்மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை.அவர்கள்மூலம் அரசும் அரசியல்வாதிகளும் கையூட்டு பெறுகிறார்களா?
@mahalinga2022
@mahalinga2022 2 года назад
Bro maybe 🤑🤑🤑🤑🤑🤑🤑😅
@manojkumars5603
@manojkumars5603 2 года назад
Yes
@TheRajanRS
@TheRajanRS 2 года назад
ஊழல் தமிழகம் வாழ்க
@kumareshsankaran887
@kumareshsankaran887 2 года назад
Addl IG Srinivasan ,Raskals of the A Grade Sir,Thankyou for exposing him
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 2 года назад
Mr.Jayaraman is very good news
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துகள்
@harimohan9841
@harimohan9841 2 года назад
Your sharing of information is so great and thankful What’s your remedy or action if nothing happening? Can you share it? Cz your purpose of this movement is to bring the corrupt people to streets If proved right based on your evidence submitted. Can’t you go to Supreme Court. Where’s Lodhas team ? Why are they keeping quiet?
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 года назад
திராவிட கட்சிகளால் தமிழ்நாடு சூறையாடபடுகிறது.அய்யோ பாவம் தமிழக மக்கள்.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
கேள்வி கேட்கின்ற நிருபர்கள் 200 ரூபாய் உபிஸ்கள் மாதிரி நடக்கிறார்கள்.
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 2 года назад
கேள்விகேட்கும்பத்திரிக்கையாளர்இந்தபுகாரை வெளிக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுப்பதைவிடுத்து அரசுக்கு ஆதரவாகவே கேள்வி எழுப்புவதால் இவரும் மோசடிக்கும்பலுக்கு உடந்தையா?
@trajkumar3450
@trajkumar3450 2 года назад
என்ன ஒரு தில். இவர்களை விட்டு வைக்கலாமா? சுமோமோட்டோவாக நீதிமன்றம் இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்.
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 2 года назад
The officer's appointed by the super supreme court by revision of application filed by the bribed group 1 officers suspended and re- appointed by the supreme court
@xavilinanto8653
@xavilinanto8653 2 года назад
Good morning Sir, can you send the list of Real estate companies involved in this Scam ?????
@govindarajan2105
@govindarajan2105 2 года назад
Red pix earring well in ads even reveals scams
@to-kt9og
@to-kt9og 2 года назад
அனைத்து பத்திர பதிவு அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் ஐய்யா
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 2 года назад
Can u not go to high court and file slp
@to-kt9og
@to-kt9og 2 года назад
நிதி நீதிக்கு அநிதி ஆக கை கோர்த்து போனதால் இனி மக்கள் புரட்சி மட்டுமே நமது சந்ததிகளை காக்க உதவும் ஐய்யா
@mahalinga2022
@mahalinga2022 2 года назад
Bro if, you want honest rules 🐒 India please let that, teamaster mode let's,sent, 😅 from India 😅🥳🥳🥳🥳🥳😔🥳🥳🥳🥳🥳
@satheeshkumars1947
@satheeshkumars1947 2 года назад
Great Work by Arappor
@mmurugesh1720
@mmurugesh1720 2 года назад
அடுத்த இலங்கை போல் ஆவதற்கு கூடிய விரைவில் மக்கள் அவல நிலை அடைய போகிறது என்ன தான் ஆதாரம் இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்பு குற்றத்தை ஊக்குவிப்பு வகையில் தான் அமைப்புக்கள் நடைமுறையில் உள்ளது அதனை மாற்ற முடியாது
@im_porus
@im_porus 2 года назад
God pls save TN. I know there's no God. But is there a hope?
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
You people have been doing good job. But government which should stop such illegal registration have also become a party in the loot. Scenario like Srilanka will happen in India as well.
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 2 года назад
A pil can be filed against all officials involved and terminate all of them from service and criminal action against them
@villagetemples7638
@villagetemples7638 2 года назад
அடிப்படையில் மாற்றம் செய்துவிடுவார்கள்.....
@kandasamym6600
@kandasamym6600 2 года назад
In democratic country the peoples are believing officials only to follow the rules and regulatons .But for the sake of money deviations are happening. Arappore is working in favour of people of Tamil Nadu This organisation must be supported by all political parties and peoples
@arunasomu9130
@arunasomu9130 2 года назад
சட்டபடி நடவடிக்கை தேவை .....
@to-kt9og
@to-kt9og 2 года назад
மகாபலிபுரம் பட்டியல் கிராமத்தில் உள்ள நிலங்களை இப்படி தான் உண்மை ஆன வாரிசு இல்லாமல் விற்பனை செய்ய முன் வந்து உள்ளனர் ஐய்யா
@rhemirhemi5755
@rhemirhemi5755 2 года назад
பதிவுத்துறையில், 2016 -'17 ல், "அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளைத்தான் பதிவு செய்ய முடியும்" என்றொரு அரசாணை வந்ததே, அது அமுலில் உள்ளதா? அல்லது அரசு சட்டத்தை திரும்ப பெற்று க்கொண்டுவிட்டதா? கிராமங்களில் கூட, sub-registrar நினைத்தால் எந்த நிலத்தையும் வீட்டு மனையாக பதிவு செய்யலாம், "அரசு அங்கீகாரம் பெற்ற மணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை" என்ற நிலைதான் உள்ளது. அதுவும் குறிப்பாக திருநல்வேலி மாவட்டம் , பணகுடி sub-registrar அலுவலகத்தில். "அரசு வரையறை மற்றும் அங்கீகாரங்கள்" தொடர்பான 2017 சட்ட்டங்கள் தொடர்கின்றனவா? இல்லை அரசும் நீதிமன்றமும் சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டதா?
@balasubramanian7838
@balasubramanian7838 2 года назад
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவையாளர்கள் செய்யும் தேவைதான் இது.மக்கள்புரிந்துகொள்ளவேண்டும்
@soundarrajan7172
@soundarrajan7172 2 года назад
சார் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்கா குண்டூர்நாடு கிராமம் அதில் அரசு புறம்போக்கு நிலம் செட்டில்மெண்ட ஆபிஸ்சால் மட்டும் மாற்றம் செய்யபட்டு ஆனால் நாமக்கல் அரசு வருவாய் ரிக்கார்டில் மாற்றம் செய்யபடா நிலம அரசியல்.வாதி,அரசுஅதிகாரிகள் சேர்ந்து அவர்கள் மூலம் யார் யாருக்கோ புறம்போக்கு நிலத்தை இதுபோன்ற நிறுவனங்கள் வாங்கிய நிலத்தை கோர்டால் பாதிக்க பட்டவர்கட்காக ஜப்திக்கு சென்றால் அங்கு பழங்குடியிணர் ஆக்கரமிப்பில் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர் ஏதோ பெரிய கார்பரேட் ஏலம் எடுத்து விற்க உள்ளதாக கூறி சிலர் அங்கு கூறிவருகின்றனர் அதை கண்காணிக்க வேண்டும் அறபோர் ஜெயராம் அவர்களே
@vijayselvaraj1398
@vijayselvaraj1398 2 года назад
Great effort
@rmsubramanian8096
@rmsubramanian8096 2 года назад
Sir,lf Retired judge honorable Chandru sir , Valunterly joined to take necessary steps in this matter it will help the public to errand the Oolal
@manessankp56
@manessankp56 Год назад
Unbelievable, when punished.? Our land and house is safe.? No suspend only dismiss and life long jail and his all property s bank balance catch to govt. What doing our Court.? Cases is late not available neethi to peoples. What doing state and central government. Why crores of case pending is our Court. All developed found available but cases is late not available true our peoples. Kindly do needful action immediately.
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 2 года назад
அறப்போர் இயக்கம் திரு.அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் ஊழல் லஞ்சம் இல்லா காமராஜர் காலம் போல் மாற்றம் நிகழும்
@mahalinga2022
@mahalinga2022 2 года назад
What afunney bro 🐒🐒🐒🐒🐒🐒🐒🐒😁😁😁😁😁😁🤑
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 2 года назад
@@mahalinga2022 it's not a funny bro ....this is my suggestion for future tamilnadu...
@chennaifinancialservices1826
@chennaifinancialservices1826 2 года назад
Please share the list of Property details
@nakkeerannakeeran8432
@nakkeerannakeeran8432 2 года назад
சரியாக சொன்னீர்கள்
@starpointtamil4602
@starpointtamil4602 2 года назад
Kallakurichi (DS) who caused the death of srimathi +12 school girl death(One video please madan Anna)
@rameshrangamani3222
@rameshrangamani3222 Год назад
Commendable services by API. Hats off.🎉
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 28 дней назад
Sir, so many writ petitions have been filed in High courts. Court also has given verdict in favour of affected party by the Registration department of Tamnadu. But, courts have not even condemned the illegal actions of officials. Under these circumstances, how do you expect that the officials will act as per law.
@jingjingjigana6880
@jingjingjigana6880 2 года назад
Superb sir. Unbiased content
@balasubramanian7838
@balasubramanian7838 2 года назад
அதிகாரம் கையில் இருக்கும்போது எதையும் செய்யமுடியும்.
@surinew1
@surinew1 Год назад
நம்பவே முடிவில்லை! தலை சுற்றுகிறது. இந்த கயவர்களை ஒன்றுமே செய்யமுடியாதா?
@sakthig6825
@sakthig6825 2 года назад
2:02 start
@rameshrangamani3222
@rameshrangamani3222 Год назад
VSB cleanup replacement Muthuswamy is also a laughing stock? Hon' Court should intervene in the interest of common people please.
@periyaswamysubr6974
@periyaswamysubr6974 2 года назад
There will be no action at all
@Gustavofroiing
@Gustavofroiing 2 года назад
ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று தானே அர்த்தம்... தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@balasubramanian982
@balasubramanian982 2 года назад
Need CBI probe
@mahalinga2022
@mahalinga2022 2 года назад
Bro CBI is 😅 in, teamaster mode,poke, no, use, bro 🤣🤣🤣🤣🤣😁😁😁🐒🐒🐒🐒
@vinodhkumar8060
@vinodhkumar8060 2 года назад
All register office Forcefully demanding bribe without fear
@kumarv3180
@kumarv3180 2 года назад
Why you are not going court
@mahalinga2022
@mahalinga2022 2 года назад
Bro cort, 😅 means,h, Raja
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 2 года назад
About one lakh Temple lands are swindled.The Loyola college Land is Temple Land...
@happyhome2071
@happyhome2071 Год назад
Why the high court is not taking suo moto case may be the ias officers are from some reputed community now a days high court is doing good we will see
@mougamadousoultane3231
@mougamadousoultane3231 2 года назад
Lotha commission bared registration in 2016 so there may no be wrong in registration of documents submitted in 2013, concerned SR is anserable for such inordinate delay
@balasub6134
@balasub6134 2 года назад
கையூட்டடைவு 5000ஏக்கர் நிலங் கள் தான்மீட்போ?மீதிஆளுமையிடமோ?
@lucianisaac2982
@lucianisaac2982 2 года назад
Contempt of Supreme Court ?
@sreebalajifireworks-bt2kq
@sreebalajifireworks-bt2kq 6 месяцев назад
In this case high court wants to take sumoto case
@KBala-fr4jh
@KBala-fr4jh 2 года назад
நல்லா பத்திக்கிச்சு ..நல்லா கொழுந்து விட்டு எரியட்டும் ...
@ranjithkumar7650
@ranjithkumar7650 2 года назад
Sir, please tell me about srimathi case.... Savuku sankar matha departmentla irukka crimes veliya soldra madhiri school departmentla nadakura issuesayum investigate panni pesanum
@subburajbose910
@subburajbose910 Год назад
Super sir 🤝👍
@jaindeen4769
@jaindeen4769 2 года назад
ஐயா, நீங்கள் வெளிக்கொண்டுவந்த ஊழல்வாதிகளில் இதுவரை எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர் என்று தெரிந்து கொள்ள ஆவல்.
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 2 года назад
யாரும் தண்டிக்கப்படவில்லை... பதவி உயர்வே கிடைத்துள்ளது தான் வெட்கக்கேடு
@kannanc7096
@kannanc7096 2 года назад
Tamil Nadu vigilance department should be handed over to API then only corruption will be prevented.
@1006prem
@1006prem 2 года назад
What is API
@kannanc7096
@kannanc7096 2 года назад
@@1006prem Ara Por Iyakkamakkam.
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 2 года назад
Ordinary people can not go for registration in all the offices. Most of these officers are party to this unjust practice. A man in his life time goes to office once but the amount by way of corruption will make him runaway from the office. Corruption free and people friendly system is a must
@robertpasangha3805
@robertpasangha3805 2 года назад
பத்திரபதிவு செய்யக்கூடாத இடத்தை. வாங்குபவர்கள். தெரிந்துதான் வாங்குகிறார்களா இல்லை தெரியாமல் வாங்குகிறார்களா இதை பத்திரப் பதிவு செய்ய பெரும் பொருட்செலவு ஆகுமே ஒன்றும் புரியவில்லை. தெரிந்தால் ஏன் அப்படி வாங்க வேண்டும்.
@nakkeerannakeeran8432
@nakkeerannakeeran8432 2 года назад
DUE TO PRESSURE REGISTRATION OFFICIALS ACT AS COLLECTION AGENTS FOR MINISTER AND COLLECT AMOUNT MORE THAN 100% AMOUNT OF REGISTRATION CHARGES
@rsundaramrsundaram274
@rsundaramrsundaram274 2 года назад
Valthukkal nandrigal arraporiyakkam
@selvamkaran7499
@selvamkaran7499 2 года назад
இதான் திராவிட மாடல்.
@pandeeswaranmeenakshisunda6719
@pandeeswaranmeenakshisunda6719 2 года назад
All truely
@gunasekaranvenugopal7991
@gunasekaranvenugopal7991 Год назад
Online ec blocked suddenly without any notifications
@starpointtamil4602
@starpointtamil4602 2 года назад
Kallakurichi (DS) who caused the death of srimathi +12 school girl death(One video please Sankar Anna)
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 года назад
Thanks brothers, we know without taking anything else nothing else will be missed ,,,Atapour iyakkam always found doing best for TN public and respectful TN government, here ruling party of TN is not a government they are only be the members of government only , Are you understand my Ambition of postings about the truthfulness, The government immediate response orders is only be government officials of IAS IPS IES officials only , others are members of the government only, The Atapour iyakkam must be useful to forward all information to TN governor only , Hence all Indians named officials working by the centre government appointment only , We know that v,, science not rules of thumb ,, further information , Authority can't be separated from responsibility , that means signing up sensitive authority of this issues are being on the truthfulness centre government officials only not enough straight aways with government members only , Hence your legitimate elements of tracking is very good ,
@gratitude1450
@gratitude1450 2 года назад
இதற்கு எல்லாம் முதன்மை அதிகாரி முதல் அமைச்சர், அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
@sampathkumar8058
@sampathkumar8058 2 года назад
Has a copy of complaint been submitted to Lodha committee and initiate action as legal owner for retrieval of lands for protection of investors rights. Lodha committee only can file a legally sustainable complaint.
@sreebalajifireworks-bt2kq
@sreebalajifireworks-bt2kq 6 месяцев назад
Ok why your r not going to court ?
@SivapandiAmmavasi
@SivapandiAmmavasi 4 месяца назад
சார் இனியும் பத்திர பதிவு அமைச்சர் மூர்த்தி சார்ந்த திமுக விற்கு வக்காலத்து வாங்காதீர்கள்.
@manojkumars5603
@manojkumars5603 2 года назад
Nice
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 2 года назад
Don't blame the officers the main culpable authority is the courts and judges
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 года назад
ஊழல்தான் நமது நாட்டைசெல் அரிப்பதுபோல் அரிக்கிறது.தேசத்தை காக்க நடவடிக்கை தேவை.
@whatcanieat3327
@whatcanieat3327 2 года назад
Come to NTK OR give the country to NTK. WE WILL TAKE CARE ALL THE PROBLEMS.
@narayanana.n1688
@narayanana.n1688 2 года назад
அறப்போர் இயக்கம் வாழ்க வளமுடன்.
@gopal7675
@gopal7675 2 года назад
அது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அண்ணன் அதை சொல்ல மாட்டார்.
@kartiksiva7083
@kartiksiva7083 2 года назад
Bjp next ruling party in Tamil Nadu Mala da Annamalai
@surendharpalani7640
@surendharpalani7640 2 года назад
No one fraud smt sreechitra DRO, rayapettai now tranfer to kovai
@Karatekavlan
@Karatekavlan 2 года назад
பணம் பாதாளம் வரை பாயும்
@venkatm9740
@venkatm9740 2 года назад
Arappor jeyaraman avargalathu pani thodarattum.. 👍👍👍👍
@rajakumardr.3956
@rajakumardr.3956 2 года назад
Shame
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 2 года назад
Another rajapaksa family and their cronies a like.
@kkthasan9434
@kkthasan9434 2 года назад
👍
@ramaduraia8098
@ramaduraia8098 2 года назад
API - Will Get the Solution ***************
@vijaytv2896
@vijaytv2896 2 года назад
Vidiyal
@knightdave1986
@knightdave1986 2 года назад
Indha news yen matha channels la varala
@krishnamurthi5265
@krishnamurthi5265 2 года назад
Dravida model
Далее
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 40 млн