Тёмный

5th House - 5-ம் வீடு ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் 34 (11.12.2022)#astrologeradityaguruji 

Подписаться
Просмотров 23 тыс.
% 444

5-ம் வீடு - ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் 34(11.12.2022)
#adityagurujionlineclasstrailer
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ ru-vid.com/show-UCFh7bqA8Z0kOF_BU_jtc-Aw
Also, Like and Follow us on:
Facebook page ➤ adityaguruji.in
astroadityaguruji.in
Facebook timeline ➤ adhithya.guruji.7
Facebook group ➤ groups/128110680608891
groups/www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ ru-vid.comcommunity
Instagram ➤ aditya_guruji
Twitter ➤ adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552008?d=n
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.com/store/apps/details?id=astrology.astroproject.astroproject1
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

14 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@user-jp4md7hl8s
@user-jp4md7hl8s Год назад
ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் வேகத்தை அதிக படுத்தி பார்க்கும் வசதி playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்
@chitrak982
@chitrak982 Год назад
Your hand writing ✍ is super.
@divzandmeena9736
@divzandmeena9736 Год назад
Nice,you r a mahaan
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw Год назад
அருமை சார்
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 Год назад
Excellent
@kannansamikannu5413
@kannansamikannu5413 Год назад
Guruve saranam.....
@ragulraje7
@ragulraje7 Год назад
குருஜி நான் ஜோதிடர் இல்லை.அனால் மிக ஆர்வம்.அண்மையில் அம்பானி குடுபத்தில் பிள்ளை பிறந்தது .ஆனால் அமாவசை. நம்மால் வாழ்க்கையில் எதிர்பாராத உச்சத்தில் இருப்பவர்கள்.இதை நான் அரச குடும்பத்தில் கூட பார்த்திருக்கிறேன்.இதே நேரம் குப்பையில் கூட பிறக்கும்.வளர்பிறை பொஒர்ணமி தான் உயர் குடி என்றால் தேய்பிறையில் பிறப்பவர்கள் தாழ்குடியா.
@selvivasu9310
@selvivasu9310 Год назад
guruji vanakkam, risha lagnam 4,5 ikku udaiya puthan suriyan einainthu 8 il erunthal enna palan ayya.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Vanakkam guruji
@gr.narmathangr.narmathan3794
5ம்மிடத்தில் இத்தனை காரகத்துவங்கள் இருக்கின்றனவா? சூப்பர். நன்றி ஐயா
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 Год назад
குரு உச்சம் ஐயா
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 Год назад
5 am athipathi sani 6 I'll vakram( kumbam) solunga pls
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devikashanmugam8203
@devikashanmugam8203 Год назад
My date of birth 30.10 70 night 9.25 . 5 il suriyan, sukiran puthan guru chandiran. Eppagi irukum
@kamaladhanapal5758
@kamaladhanapal5758 Год назад
Parivartanai means sir how we take sir.
@r.mohanrajr.mohanraj8028
@r.mohanrajr.mohanraj8028 8 месяцев назад
நான் தனுசு ராசி கடகலக்கனம் ௭ன் ஜாதகத்தில் ராசியிலிருந்து குரு 5ம் இடம் பூர்வபுண்ணியஸ்தானம் லக்கனத்திற்கு 10ம்வீடு தொழில்ஸ்தானம். ராசிக்கு சனி 3ல் முயற்சி ஸ்தானம் லக்கனத்திற்கு 8ல் ஆகையால் நான் ௭ப்படி பலனை ௭டுத்துகொள்வது இதை ௨தாரணமாக ௭டுத்து கிரகபெயர்சி பலனை லக்கனத்திலிருந்து பார்கவேண்டுமா ராசியிலிருந்து பார்கவேண்டுமா ௭ன்று விளக்கம் போடவும்
@arunprabhu1853
@arunprabhu1853 Год назад
Guruji waiting for Saturday call
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖💖
@shanmugavel5917
@shanmugavel5917 Год назад
🙏
@ramesh671
@ramesh671 Год назад
Guruji share chat live video 14 Dec 2022 is not coming
@thiveshamanikandan5044
@thiveshamanikandan5044 Год назад
Sir,tell me abt,DOB:-06-10-1992,Name:Thivesha.Time:-1:30am
@meenamoorthy1446
@meenamoorthy1446 Год назад
இன்று மாலை ஷேர் சாட்டி ல் எப்படி பங்குபெறுவது பதில் தெரிந்தவர் பதிவிடவும் plz
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m Год назад
1 குரு. 5 சுக்கிரன் 9 செவ்வாய்
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
🙏 குருஜி ! வாழ்க வளமுடன் !🤧
@PerumPalli
@PerumPalli Год назад
3:38 ஆமாம் ஆமாம் 😩 எதிரிக்கு கூட சகாதேவன் மாறி நன்மை பண்ணிட்டு திரியிரென் 😩 லக்னாதிபதி 5 ஆம் அதிபதி யோடு 5 ஆம் அதிபதி சாரத்தில்....
@karthicksowndharraj2402
@karthicksowndharraj2402 Год назад
Gods gift is with you bro
@subramaniyamravisankar1255
@subramaniyamravisankar1255 Год назад
Thank you sir. Have been following your videos and content from ireland. Interesting and educative👍 one query on 5th house is that. Aindam veedu adhipathi chandran muzhu theipirai chandranaga irundhu aindam veetil ucha guruvum, sukranum, neecha chevvai oda irundhal andha veedoda balathai epdi purindhu kolvadhu. Nanri
@dhanalakshmiselvam4239
@dhanalakshmiselvam4239 Год назад
🤔
@swaminathan981
@swaminathan981 Год назад
ஐயா ஒரு சந்தேகம் ஜாதகத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கும் அந்த ஸ்லோகம் 5ஆம் இடத்தை பற்றி தான் குறிப்பிடுகிறது அப்போது ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதியை விட 5ஆம் அதிபதி 5 ஆம் இடம் வலுவாக இருந்தால் போதுமா?
@kavithak815
@kavithak815 Год назад
Lagnam Nenga lagnathipathi must be good illana yogam errunthalum no use ungaluku use agathu
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m Год назад
விருசங்க ல
@user-jp4md7hl8s
@user-jp4md7hl8s Год назад
ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் வேகத்தை அதிக படுத்தி பார்க்கும் வசதி playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@user-jp4md7hl8s
@user-jp4md7hl8s Год назад
ஆன்லைன் வகுப்பு மற்றும் பிரிமியம் வீடியோக்களில் வேகத்தை அதிக படுத்தி பார்க்கும் வசதி playback speed increase panra options தரவேண்டும் ஜயா இதன் மூலம் மாணவர்கள் ஆகிய எங்களின் நேரம் மீச்சபடுத்த முடியும்
@selvikumaresan9755
@selvikumaresan9755 Год назад
Option உள்ளது வீடியோவில் வலது பக்கம் மேல் புறத்தில் இருக்கும் ஒரு வித பூ போன்ற அமைப்பை அழுத்தினாள் அதில் play back speed endru ஒரு option அதை அழுத்தினாள் playback speed increase செய்யும் வகை தெரியும்