Тёмный
No video :(

6 ஆம் இட ரகசியங்கள் | 6th Place Secrets 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 11 месяцев назад
தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை ஐயா. நான் உங்களது எண்ணற்ற மாணவர்களுள் ஒருவன். மிக்க நன்றி ஐயா. 🙏
@vikiyyykew4788
@vikiyyykew4788 11 месяцев назад
Add English subtitles sir. You will get more followers. You deserved for your clear words.
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 11 месяцев назад
I agree with this sir 😊
@kalisaswin7382
@kalisaswin7382 11 месяцев назад
ஐயா எல்லா லக்கினங்களுக்கும் 6 ஆம் அதிபதி எங்கு இருந்தால் சிறப்பு மற்றும் தீமை என்ன வீடியோ போடுங்க சார்.
@bksouraj
@bksouraj 10 месяцев назад
மிக அருமை குரு ஜி! ஒவ்வொரு காணொளிக்கு பின்னும் உங்களின் ஆராய்ச்சியும் உழைப்பும் மிளிர்கிறது 🎉 நன்றி, Bharathkumaar
@sourishap7202
@sourishap7202 11 месяцев назад
மீன லக்கனமாகிய எனக்கு 6ல் கேது சூரியன் 8ல், எனது 54 வருட வாழ்க்கையில் 42-49 வயது " கேது திசை" காலத்தில்தான் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது வீடு காட்டியது car வாங்கியது போன்ற சில நாற்பலங்கள் நடந்தது, தற்போது நடக்கும் சுக்கிரன் திசை மீண்டும் என்னை பழைய மனநிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
@senthilvelu568
@senthilvelu568 11 месяцев назад
குருஜி வணக்கம்🙏 மிதுன லக்னம் விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளார் நீங்கள் கூறியது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை வாழ்க்கைத் துணையினால் சிறுசிறு மோதல்கள் மற்றபடி இறைவன் அருளால் அனைத்தும் நன்மையே..🙏😊
@gregaryjohny5727
@gregaryjohny5727 3 месяца назад
ரிஷப லக்னம் மேஷ ராசி ஆறாம் இடத்தில் சனி உச்சம் இது எந்த அளவுக்கு எனக்கு முழுமையாக புரியவில்லை புரிதல் அடையவில்லை கொஞ்சம்❤❤❤
@jaiyanthchandrasegaran560
@jaiyanthchandrasegaran560 11 месяцев назад
Aiya suriyan + sani+ guru in 6th house thanusu laganam , how it will reflect?
@priya....6684
@priya....6684 11 месяцев назад
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு நன்றி 🙏
@vyasaran
@vyasaran День назад
Meena Lagnam, Guru 6-il varkothamam with raghu and vakra Sevvai Sir in 6th place. Vakram petra girahangal will do opposite of whats its original function?
@VinoSamjey
@VinoSamjey Месяц назад
For me simma lagnam ,6th place la sani aatchi , guru 5am parvai vera 😢 ,marriage before appa ku kadan , after marriage hubby um kadan vachitukar
@keepsmilealways7049
@keepsmilealways7049 11 месяцев назад
குருஜி , லக்கனத்திற்கு 6ம் இடத்தில் சுப மற்றும் அசுப கோள் சேர்ந்து இருந்த எப்படி இருக்கும் அது பற்றி ஒரு வீடியோ போடுங்க. உதாரணத்திற்கு 6 ல் குரு மற்றும் கேது அல்லது சந்திரன் கேது etc.
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 11 месяцев назад
Great points as always sir, thank you. At 12:36, for Rishaba lagnam, I think you accidentally mentioned Thulam lagnam.
@saravananpadmanaban6681
@saravananpadmanaban6681 11 месяцев назад
Please put video on bava chart, 7th house rahu in rasi and 6th house rahu in bava, which will work?
@roopas8655
@roopas8655 11 месяцев назад
Tq a lot guruji 🙏even enemy place is important 😅👍rahuji ketuji 😂😅valuable video explaining well 🙏👏😊
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 11 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@rajak-gr4yk
@rajak-gr4yk 11 месяцев назад
குருஜி நன்றிகள் கோடி...
@rajak-gr4yk
@rajak-gr4yk 11 месяцев назад
குருஜி 6ஆம் இடத்தில் குரு சனி சேர்க்கை பலன் போடுங்கள்...
@balajis.k8714
@balajis.k8714 11 месяцев назад
Simma lagnam 6il sani vakram sir... Nan enna sir panna ipa
@palanigreenleafassociatesb2608
@palanigreenleafassociatesb2608 11 месяцев назад
வணக்கம்..எதிர்பார்த்து காத்துக்கொன்டிருந்த அருமையான பதிவு.. ரிஷப லக்னம் 6.ல் சூரியன் (நீசம்).இருந்தால்.. நன்றி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 11 месяцев назад
Thanks Guruji very clear and nice 👍 thanks for Canada 🇨🇦 Elathamilan. Morgan mahendran 🙏👏
@panneerselvam7180
@panneerselvam7180 11 месяцев назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 11 месяцев назад
ஐயா தயவு செய்து ராசி நாதன் தசா பற்றி பேசுங்கள்
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 11 месяцев назад
Thanks for the video Sriramji sir. Have a question. I am Kumbha lagnam. My 6th house is empty but moon is the lord. Can I take the effect of moon’s position in my chart who is in 3rd house of mesham?
@user-ci6zl7qz1e
@user-ci6zl7qz1e 11 месяцев назад
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai eppadi erukkum sir
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 месяцев назад
Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏👏🎉
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
👍👍🌹🌹🤝
@user-bv7gq1qs6q
@user-bv7gq1qs6q 7 месяцев назад
சுப்பார் அண்ணா
@padmanathann9905
@padmanathann9905 11 месяцев назад
குருவே போற்றி...அருமை அருமை
@karthikumar3351
@karthikumar3351 11 месяцев назад
Super sir...sir pls magaram + kumbam videos podunga sir..😢
@chandransvj4491
@chandransvj4491 11 месяцев назад
Sir வணக்கம்,கடக லக்னம் 6 இல் ராகு 7இல் குரு (நீசம் வக்ரம்)12 இல் கேது சனி இனைவு( 1டிகிரி யில் )சனிக்கு பார்வை உண்டா சொல்லுங்கள் அய்யா please
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 11 месяцев назад
வணக்கம் குருவே...🙏 ஒரு ஜாதகத்தில் சூரியன் அவயோகியாக இருப்பதால் வரும் காலங்களில் ராகு திசை வருகின்ற போது... அந்த ஜாதகருக்கு ராகு யோகியாக செயல்படுவாரா குருவே...🙏
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 11 месяцев назад
அருமையான பதிவுகுருஜி
@snarendran4990
@snarendran4990 11 месяцев назад
Sir eg meesham lagnam . Lagnampathi weak , 6th house & lord nalla irukkaru full power & 9th house & 9th house nalla irukkaru avangha life yeppedi irukum
@devim6575
@devim6575 11 месяцев назад
Sir lot of thanks ,,but doubt only ,, rishabha laknam -and rishabha rasi 6 th house sani uccham and vakram ,, straight 7 m parvai ((suriyan sukran pudhan),,ippo varaikum totally job problem,,clear it sir
@dhivagartaker9279
@dhivagartaker9279 11 месяцев назад
🔥🙏குருஜி வணக்கம் sir 🙏🔥திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🔥மகரம் லக்னம் 🔥 6 ஆம் மிதுனம் வீட்டில் : குரு வக்ரம் மறைவு திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் 😢இது நல்ல யோகமா sir please comes😢😢😢
@youtubesakthi3724
@youtubesakthi3724 11 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏
@nirmalav9972
@nirmalav9972 11 месяцев назад
Sir, மேஷ லக்னம், புதன் லக்னத்தில்,சூரியனுடன் இருந்தால் என்ன பலன்
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 11 месяцев назад
வா தல " 💐💐💐💐💐
@rameshg6786
@rameshg6786 2 месяца назад
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 12ல் புதன் சுக்கிரன் இருந்து 6 வீட்டை பார்கிறார் நன்மை தறுமா கடன் நோய் தறுமா
@natarajanr1905
@natarajanr1905 11 месяцев назад
AWESOME!!! Very clear explanation sir. 👏👏 One question. Kumba lagnam. Guru in 6th house. 6th lord moon is in 8th house. In 8th house moon is with 8th lord Mercury and Rahu. Suffering from skin disease and nerve disease. Currently running moon Mahadasha. Will there be any cure to disease in Sevvai dasha ? Sevvai in 11th house.
@gdhanabalgdhanabal6189
@gdhanabalgdhanabal6189 11 месяцев назад
ஐயா! குருஜி அவர்களுக்கு அடியேனின் வணக்கம். 6ஆம் இடத்தில் (விருச்சிகம்) சனி வக்ரம் 6 ஆம் அதிபதி (செவ்வாய்)12 ல்(ரிஷபம்)வர்க்கோத்தமம்... ஐயா? குருஜி அவர்களே எவ்வாறு பலன் எடுப்பது அடியேனின் சந்தேகத்தை தீர்க்கவும் ஐயா?!!!!!!.
@KhanKhan-kh2ns
@KhanKhan-kh2ns 11 месяцев назад
தாரக்காரகன் பற்றி video upload பண்ணுங்க சார்
@dharmaraju4261
@dharmaraju4261 11 месяцев назад
Mesha laknam 6 il pournami santhiran + guru 12 il suriyan+ buthan + sukkirn sir
@bkeditz6243
@bkeditz6243 9 месяцев назад
6ல் சுக்ரன் செவ்வாய் இணைவு மிதுன லக்னம் எப்படி இருக்கும்
@elaa4647
@elaa4647 11 месяцев назад
Nandri
@velkanipattani5357
@velkanipattani5357 11 месяцев назад
Magaralagnam 6th place mercury and sun. How it is react
@lakshmikannan8114
@lakshmikannan8114 11 месяцев назад
Simma Lagnam sevvai in 6th place with guru parvai. How will it be?
@karthickkumara6425
@karthickkumara6425 11 месяцев назад
sir துலாம் லக்னத்திற்கு குரு 9ல் இருந்து செவ்வாய் சனி புதனின் பார்வை வாங்கி தசை நடத்தினால் குரு நல்ல பலன்களை செய்யுமா?
@senthildevi7634
@senthildevi7634 11 месяцев назад
Vankkam guruji meenalagnam kethuin 6th place guru and Syrian in9th place guru invisagam4am Patham Syrian inkettai 4am Patham kethu desa eppadi erukkkum ?
@saishririya185
@saishririya185 11 месяцев назад
Sir kumbalakkinam 6 chandran aatchi kadaga rasi rasinadhan chandran good or bad
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 11 месяцев назад
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
@radhaboovaraghan3415
@radhaboovaraghan3415 11 месяцев назад
மேஷ லக்னம். 6ல் சூர்யன்&புதன்வக்ரம் மற்றும் உச்சம் (வளர்பிறை சந்திரன் சாரம்) எத்தனை சதவீதம் கெட்ட பலன் (அ) நல்ல பலன்
@ArumugamArumugam-wp4bm
@ArumugamArumugam-wp4bm 11 месяцев назад
வணக்கம் குருஜி மேஷலக்னம் 6ல் ராகு சுக்கிரன் இப்போது ராகு திசை நடக்கிறது தொழில் மாற்றும் சிந்தனை வருகிறது மாற்றலாமா
@sparrowbn7425
@sparrowbn7425 11 месяцев назад
Mesha lakna sani ketu in 12th house guru (வ) in 10th house sani guru parivarthanai idhu sanyaasa dhosama guruji
@pratheshv9707
@pratheshv9707 11 месяцев назад
Wow awesome Bro 🌹 Anbeysivam 💖🙏
@RAMESHKUMAR03
@RAMESHKUMAR03 11 месяцев назад
துலாம் லக்கினம் சுக்கிரன் 6 ல் உச்சம் உடன் புதன் நீச்சம் தற்போது சுக்கிரன் திசை நடைபெறுகிறது அரசு வேலை கிடைக்குமா?
@GanthimathiD-gh6uf
@GanthimathiD-gh6uf 11 месяцев назад
நன்றிசார்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 11 месяцев назад
Arputhamana pathivu nantri nantri nantri sir 🙏, laknathipathi aaril irukaru mutrilum unmai , nantri sir 🙏🤩
@priyaarun113
@priyaarun113 11 месяцев назад
Nandri guruve
@msadeva2135
@msadeva2135 11 месяцев назад
Vanakkam guruji all video follow guruji
@karuppasamias4665
@karuppasamias4665 11 месяцев назад
நன்றி ஐயா
@dhevipriyamarimuthu126
@dhevipriyamarimuthu126 11 месяцев назад
Vanakkam Ayya,enadhu kuzhandhai Makara lagnam poonarpoosam natchathiram,6 idhathil chandiran mattrum sevvai. Aarokiyam eppidi irukkum endru kurungal?
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 11 месяцев назад
Sir 6il sukran neecham pudhan uccham suryan kedhu 8il sani chandhran 5il sevvai mesha laknam lakinathil guru 6th house epdi iruku sir?
@NalmuhilN-kw4iq
@NalmuhilN-kw4iq 11 месяцев назад
Sir simma lagnam sun in 6th house in theruvonam natchatheram strongly ,guru in lagnam ,moon in 9th house savai ,rahu also there now it is ok for sun to be their in 6th house please tell me sir age 19
@suryakanth1987
@suryakanth1987 11 месяцев назад
துலாம் லக்கனம் , 6 இல் சந்திரன், 2 இல் குரு இருந்து 5ம் பார்வையாக 6ம் இடத்தை பார்க்கிறார், நோய் , கடன் நிச்சயம் உண்டா ??
@selvipanchabakesan3713
@selvipanchabakesan3713 11 месяцев назад
ஐயா வணக்கம் ஆறில் இருக்கும் கிரகம் வக்கிரமானால் அதன் பலன்கள் எப்படி இருக்கும் நன்றி
@AstroSriramJI
@AstroSriramJI 11 месяцев назад
Little bit
@victory4284
@victory4284 11 месяцев назад
Very useful lesson sir thank you
@user-yf8kt1ci9b
@user-yf8kt1ci9b 11 месяцев назад
ஐயா ஸ்திர லக்னம் வீடியோ போடுங்கள்
@Preethi2412
@Preethi2412 11 месяцев назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@thangavelsamy7586
@thangavelsamy7586 10 месяцев назад
தனுஷ் லக்கணதற்கு ஆரில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் என்பதை தெரிவிக்கவும் nna
@sachinsrinu3051
@sachinsrinu3051 11 месяцев назад
Arumai guru ji 🙏🙏🙏
@Ganesh17069
@Ganesh17069 11 месяцев назад
மகர லக்கினம்....6ல் ஆட்சிப்பெற்ற புதனுடன் சூரியன் உள்ளார்....அரசு வேலை கிடைக்குமா குருஜி 🙏🙏
@Senthilkumar-ki5lh
@Senthilkumar-ki5lh 11 месяцев назад
விருச்சிக லக்னம் லக்னத்திற்கு 6ல் மேஷத்தில் ராகுவும் சந்திரனும் உள்ளது.. இந்த அமைப்பு எது மாதிரியான பலனைத் தரும் ஜீ...
@gokulmithun1744
@gokulmithun1744 11 месяцев назад
Vanaklam guru ji
@prasannasukanya216
@prasannasukanya216 11 месяцев назад
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 6 க்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெற்று லக்னாதிபதி யுடன் உள்ளார் பலன் எப்படி இருக்கும் ரிஷப குரு 7 ம்பார்வையாகா இருக்கிறார்
@aka-30
@aka-30 11 месяцев назад
எனக்கு செவ்வாய் ஆட்சி மிதுனம் லக்னம். செவ்வாய் சனி சேர்ந்து இருக்கு . கடன் இல்லை வேலை இல்லை.
@sivayogi6570
@sivayogi6570 11 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@thegarajan2166
@thegarajan2166 11 месяцев назад
Arumai ayya
@goodchanges7883
@goodchanges7883 11 месяцев назад
வணக்கம் குருஜீ
@djeeva1845
@djeeva1845 11 месяцев назад
ஐயா ஆறாம் அதிபதி லக்னாதிபதி அல்லது லக்ன சுபர்களின் சாரம் பெற்று தசை நடத்தினால் எப்படி இருக்கும்
@user-pc8wo1xs5h
@user-pc8wo1xs5h 11 месяцев назад
சார் எல்லாம் ஒன்று சேர்ந்து வாலுத்தால் என்ன பலன் துலாம் லக்கினம் 6 இல் சுக்கிரன் உச்சம் பாதகா அதிபதி 6 சூரியன் வர்கோத்தமம் புதன் நீச பங்க ராஜா யோகம் 3 குரு ஆச்சி வர்கோத்தமம் 9 தில் சந்திரன் செவ்வாய் மிதுனதில் சிம்மதில் 11 இல் சனி கேது ஒன்று சேர வலுத்தல் நன்மை யா தீமை யா சார்
@balajis.k8714
@balajis.k8714 11 месяцев назад
Simma lagnam 6il sani vakram sir... epdi sir irukum ?
@venivelu4547
@venivelu4547 11 месяцев назад
Sir, thankyou🙏🙏👌👌
@sakthi3711
@sakthi3711 11 месяцев назад
6il theipirai chandran,6 7 parivarthanai ,6il chandranai edupatha puthanai edupatha anna?
@manickarajraja8818
@manickarajraja8818 11 месяцев назад
Vanakkam anna good morning manickaraja
@r.b6349
@r.b6349 11 месяцев назад
Namaskaram Sir. Thanks a lot Sir. மிதுன லக்னம்..6ல் (விருச்சிகம்) நீச்ச சந்திரன்...கூடவே சனியும் உள்ளது. தாய் நோய் வாய்ப்பட வாய்ப்பு உள்ளதா?? அனுஷ நக்ஷத்ரம்
@AstroSriramJI
@AstroSriramJI 11 месяцев назад
Little
@menakasenthilnathan2800
@menakasenthilnathan2800 11 месяцев назад
Good morning sir🙏
@lathamahesh241
@lathamahesh241 11 месяцев назад
வணக்கம் ஜீ 🙏
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 11 месяцев назад
Aiyaa ennaku 6 th house la Kethu bhagavan irrukaru na simmam laganam ennaku kethu dhasa nadakudhu indha time epdi irrukum nalla time varuma Aiyaa
@muralisri9478
@muralisri9478 11 месяцев назад
Good morning 🙏 🌄 ❤
@manohara3060
@manohara3060 11 месяцев назад
குருஜி சிம்ம லக்னம் மகர ராசி பௌர்ணமி சந்திரன். 12 சூரியன் சனி ,😢😢😢 எண்ண செய்ய ஐய
@santhosh9982
@santhosh9982 11 месяцев назад
Ayya nenga sonna mari enaku govt exam elluthi govt job poganum nu iruku... Padicha elluthuna kedaikala ayya.. Mithunam rasi nanu
@stalinstalin1370
@stalinstalin1370 11 месяцев назад
கடக லக்னத்திற்கு 6ல் சூரியன் சனி புதன் இருந்து அரசு வேலை கிடைக்குமா ஐயா
@kannansundaram4858
@kannansundaram4858 11 месяцев назад
வணக்கம் ஜி
@EmYu-be7tf
@EmYu-be7tf 11 месяцев назад
Empty 6th house function or not sir?
@srivishnu3642
@srivishnu3642 11 месяцев назад
Consumer court க்கு போனால் எப்படிபட்ட கிரக நிலை உள்ளவர்கள் வெற்றி பெறுவார்? சார்
@kosan9362
@kosan9362 11 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@vanithag5713
@vanithag5713 11 месяцев назад
வணக்கம் ஐயா தனுஷ் லக்னம் ரிஷப ராசியில் சந்திரன்+ராகு எந்த வகையிலும் விபரீத ராஜயோகம் ஏற்படவில்லை. 28.9.1983 வாழ்க்கையில் தற்போது வரை ஏமாற்றம்.எந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 11 месяцев назад
Good morning sir
@naveenakumari35
@naveenakumari35 11 месяцев назад
வணக்கம் ஐயா...துலா லக்னம்..துலா ராசி...6ம் இடத்தில் சனி உடன் கேது உள்ளனர்..குரு மகரத்தில்..இப்போது சனி தசை..சனி புத்தி...வெளிநாட்டில் உயர் கல்விக்காக செல்ல இந்த காலம் மற்றும் கிரக அமைப்பு..பலன் கொடுக்குமா..ஐயா..பதில் அளிக்க வேண்டுகிறேன்..ஐயா...
@AstroSriramJI
@AstroSriramJI 11 месяцев назад
Possible
@naveenakumari35
@naveenakumari35 11 месяцев назад
Thank you sir 🙏
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 2,7 млн