கவலை மன அழுத்தம் தொடர் பிரச்சினை துஆ கபூலாகாத நிலைமை இதைப் பற்றிய இஸ்லாம் கூறும் வழி முறைகள் முழு தகவல்கள் பார்த்து படித்து பயன் பெறுங்கள் அதிகமாக பகிருங்கள் இதற்கான நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான் ஆமீன் ... amalkalinsirappu88.blogspot.com/2024/06/blog-post_26.html
❤மூன்று நாட்கள் நிய்யத்து வைத்து ஓத வேண்டிய திக்ரு❤அல்லாஹும்ம லாயிலாஹ இல்லா அன்த்த, யா மன்னானு யா பதீஙுஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, யாதல் ஜலாலி வல் இக்ராமி, யா ஹய்யு யா கைய்யூம், ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லிம்❤அல்லாஹ்வே வணக்கத்திற்கு தகுதியானவன் நீயே கொடுப்பதில் மகத்தானவனே, வானங்களையும் பூமியையும் நிதானமாகப் படைத்தவனே, மகத்துவமும் கண்ணியமும் உடையவனே, உயிருள்ளவனே என்றும் நிலைத்திருப்பவனே, எங்கள் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் தோழர்கள் அனைவரின் மீதும் உன்னுடைய ஸலவாத்தையும் ஸலாமையும் என்றென்றும் பொழிவாயாக❤🤲ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்🤲❤இன் ஷா அல்லாஹ் தினமும் ஒரு முறையாவது இது போன்ற திக்ருகளை ஓதி பயன்பெறுவோம்❤இன் ஷா அல்லாஹ்❤
Assalamualaikum, enakm enda husband km life la periya prechina peithutu iruku, enna avalo lv panna husband ennode pesuraru ille 😢 ya Allah enda husband ennode eppaum vida erakkama ikanm, avaru avarda thavara realize pannanm, nanm enda thavaruhala thiruthi nalla wife ah ipen in shaa Allah. Avar enkitta again vandudanm please dua senjikonga ellarm. I lv my husband a lot 😢 ya Allah avar enkitta vandudnm na nalla wife du realize pannanm plz dua senjikonga plz
Atha inga phone la pottu enna kedaikku. Praye pannunga dua seinga laailaha illa antha subahanakka inni kunthu minal laalimeen இந்த dua a 3 mura odhi dua seinga insha Allah ellam lesafu
Na oruvarai allah kaaga nesikkiran halal muraiyil thirumanam mudika aasai padugiran... aana na virumburavanga ennaiya virumbala vera oru nabarai virumburanga ...enaku halal la avanga kidaikanum du aasai paduran enakaga dua seinga ellrm allah ungaludaiya dua vaiyu angigaripaanaga aameen❤
Aameen.. ava ongaluku nalla wife ah irupazu ah indal, Allah ogalku avave wife ah tharuvazu. Illati regret pannazinga. Nan ogala pole dua kettu thn enda husband ah marry pannen but enda life la neraya problm. Enna avalo lv panna enda husband enna daily hurt pantu ikaru. Na avalo nalla loyal ana wife ah irundum avaru enaku kashtam thararu. Avar thappu pannium na avara mannichen but na aza our families kitte solli avaruku respect pochu nu ennode pesuraru ille. But avar na avalo kenjium kekalla. Payama inchi 😢 asuthn solliten 😢 avar enkitte varanm du dua seinga pls. Avar kettavar ille. But thappu pantaru. Enda melaum thappu iki.. nanga aza sari pantu again happy ah valanm du dua seinga pls
"رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا" Rabbana atina min-ladunka rahmatan wahayyi' lana min amrina rashada(n) "Our Lord! Bestow on us mercy from Yourself, and facilitate for us our affair in the right way!" [Al-Kahf 18:10] Include me in your precious duas. Jazakhallah khair
Insha allah sis so elllarum kandippa dua sainga qatar la road test nalla padiya pass awanum solli dua kelunga allahukkaha please ennoda life la oru padi adhu kandippa wetri peranum solli dua keluga ellarum pls jaza khalla hair❤❤
Ameen Ameen nan periya elaffa elanthu viddan athu anakku meha viraivil kedaikka thuwa seinga sister nan mehaum kanneerrudanum mana wethanaiudanum erukkinden an nilamai yarukkum warama allah fathu hakkanum allhamthulilah
அஸ்ஸலாமு அழைக்கும் சகேதரி எனக்கு 10 வருடம் கழித்து மூன்றும் முறை கருவுற்றேன் எனக்கு ராமலன் மாதத்தில் தான் எனக்கு இந்த குழந்தை உருவானது நான் ராமலன் நோன்பையை முழுவதும் வைத்தேன் அரஃபா நோன்பையும் வைத்தேன். எனக்கு திடீரென குழந்தை குழந்தை கிளைந்து விட்டது.எனக்கு மணம் ஆறுதலாக எனக்கு துவா சொல்லி தாருங்கள். எனக்காக துவா செய்யுங்கள்.
In shaa Allah kattayam kidaikkum sister. Namma onda virumbuvom Allah athula nanma irukka nu parthutu thaa namakku sariyana neram eppavo appa kattayam karuv thangirum sis. In shaa Allah me too same 10years completed 2times miscarriage achu. Ovvaru treatment m panren, rendu perkum normal baby tanga Ella quality m irukku but andha rooh ha Allah thaney tharanum sis. So awan kattayam tharuvan. Muyatchi seinga . Dhikr isthihfar seinga 2000 in shaa Allah good news solluveenga ❤❤❤
Yeah sis true enaku 5 years ku aprem kidache but miscarriage ahitu ippo 1 year aha povthu innum illa allah is great planer so porumaya ireega allahku theriyum eppo tharanumnu ...@@user-jl8hw7bb8s
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் தமிழில் உள்ளது பார்த்து படித்து பயன் பெறுங்கள் அதிகமாக பகிருங்கள் இதற்கான நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான் amalkalinsirappu88.blogspot.com/2024/06/blog-post.html