Тёмный

60 கேடி-பொருத்தனை எனும் கடன் சாபம்- தந்திரமான உருட்டு பிரசங்கம் இதோ Aca avadi 

Acting Christian Tamil தமிழ் 4.0 Charles j
Просмотров 1,2 тыс.
50% 1

எப்படி கடன்காரனாக மாற்றுவது?
பெருத்தனை எனும் சாபம் - தந்திரமான உருட்டு பிரசங்கம் இதோ acting Christian tamil 4.0 Charles j channel message
#actingchristiantamil #acaavadi #acachurchavadi #aca #thomesraj #pastor #charlesj #sundaylive #sundayservice #tamilchristianmessage aca avadi thomesraj gaprial

Опубликовано:

 

12 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@Prakash44445
@Prakash44445 3 часа назад
நான் பொருத்தனனை செய்தேன் இப்போது எனக்கு கன்னியாகுமரி கடலில் நடு கடலில் 80000ஆயிரம் கோடி ஏக்கர் நிலம் கிடைத்தது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Shooshi1968
@Shooshi1968 Час назад
@@Prakash44445 100 கோடி ஏக்கர் கபிரியேல் தாமஸ்ராஜ்க்கு கொடுங்க.சார்லஸ் சகோதரன் சொன்னதால் இனி பெயரை கண்டிப்பா சொல்லுவாரு.
@yabeshd8637
@yabeshd8637 29 минут назад
Good
@நாடார்விமல்
தேதி :ஊர் :சர்ச் பேர்: காண்ட்ராக்டர் பெயர்:கொடுக்க வேண்டிய பணம் :இதெல்லாம் கேட்க கூடாது ::6 கோடி பணத்தை கொடுக்க வேண்டாம் என்று சொன்ன அந்த காண்ட்ராக்டர் யாருப்பா அது : நீ ரொம்ப நல்லவன் :வாய திறந்தாலே பொய்யா பேசுவதுதான் பெண்டிகாஸ்ட் காரங்க வேலையே ::எல்லா youtuber சேனல் காரங்க சர்ச் செயல்பாட்டையா திட்டுறாங்க: இவங்களை தான் திட்டுறாங்க: பொய் பேசியும் சம்பாதிக்க முடியும் என்பதற்கு இந்த கூட்டமே உதாரணம் :30 வருடத்திற்கு முன்னாடி எங்க போனார் இயேசு:இப்போ தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து அற்புதம் செய்ய வைக்கிறாங்க:
@faithprabuselva2936
@faithprabuselva2936 Час назад
Correct ah sonninga,,,
@TamilChristianitysocialmedia20
Super bro
@johns1281
@johns1281 3 часа назад
கடன் வாங்கியாவது இவர்களுக்கு கொடுங்கள் கிறிஸ்தவ உறவுகளே
@lambertwinston2268
@lambertwinston2268 3 часа назад
Moral of the Story: கேளுங்கள் தரப்படும் 😊
@arularasuparamadoss7365
@arularasuparamadoss7365 3 часа назад
100 கோடி ரூபாய் செலவில் சபை கட்டுவது ஒரு ஊழியம் அல்ல. எளிமை ஆரவாரமின்மை தான் ஊழியம்
@johns1281
@johns1281 3 часа назад
எப்படியெல்லாம் கதை விடுகிறார்கள்.‌‌..
@bharathimohanc2157
@bharathimohanc2157 Час назад
No one is doing ministry everyone wants to make money money money.
@bharathimohanc2157
@bharathimohanc2157 2 часа назад
Then don’t ask money to pay your church loan. After all they will put in jail.
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 47 минут назад
இம்மாதிரியான உதாரணம் கொடுத்து விசுவாசிகளை mislead செய்யாதீர்கள்.
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 3 часа назад
🎉🎉🎉
Далее
КУШАТЬ ХОЧЕШЬ? #дистори
00:15
Просмотров 191 тыс.