Тёмный

7ம் இடத்து சனியும் வாழ்க்கை துணையின் நிலையும் | Saturn in 7th place 

Astro Sriram JI
Подписаться 117 тыс.
Просмотров 117 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@kalarajendran9760
@kalarajendran9760 2 года назад
வணக்கம் குருவே, தாங்கள் கூறியது💯 உண்மை. எனக்கும் என் கணவருக்கும் 7-ல் சனி பகவான். இருவருக்கும் சம்பாத்தியம் உண்டு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் கணவரின் குடும்பத்திற்காக வாழ்வதனால், முப்பது வருட திருமண வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. நன்றி குருவே.
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq 2 года назад
அதே சனி 7ல் வக்கிரமாக இருந்தால் எப்படி
@maruvarasanganesan989
@maruvarasanganesan989 2 года назад
அய்யா சிம்ம லக்னம் 7 ல் சனி வக்ரம், லக்னத்தில் சுக்கிரன் ஏதேனும் நன்மை செய்ய வாய்ப்பு உண்டா?
@yuvarajad7789
@yuvarajad7789 Год назад
Sister please send your date of birth and birth timing and place if you don't mind sister.
@kalarajendran9760
@kalarajendran9760 Год назад
@@yuvarajad7789 what purpose, now I'm student of Sri Ramji sir.
@kalarajendran9760
@kalarajendran9760 Год назад
@@yuvarajad7789 29-11-1971, 6.30 am Panruti
@kalimurali3171
@kalimurali3171 2 года назад
எளிதாக புரிய வைக்க உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அய்யா. நன்றி.
@selvadinesh2960
@selvadinesh2960 7 месяцев назад
21 century astro legend and honestly speaking thanku so much sir
@Animetamil456
@Animetamil456 2 года назад
இந்த காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. நேரம் இருந்தால் புதன், சுக்கிரன், குரு, செவ்வாய் இவர்களுக்கு தெளிவாக தனி பதிவு வேண்டும் ❤️
@mano3tara
@mano3tara 2 года назад
வணக்கம் ஐயா. 7 ஆம் இடத்து சனியும் வாழ்க்கைத்துணையும் என்ற தலைப்பில் நிதர்சனமான ஜோதிட உண்மைகளை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. என் மனைவியின் உறவினர் ஆண் ஜாதகருக்கு மேஷ லக்கினம்.7 இல் சனி உச்ச வக்கிரம் (சித்திரை 4). ஜூன் 83 இல் பிறந்த இவருக்கு 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை ஐயா. தங்களால் கூறிய விஷயங்களை எடுத்துக்கூறியும் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
@KarthikKarthik-lg3tp
@KarthikKarthik-lg3tp 2 месяца назад
100% உண்மையான பதிவு
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 Год назад
எல்லாம் வல்ல இறைவன் தாங்களுக்கு என்றும் துணையிருந்து நன்மை புரியட்டும் மிதுனத்திற்கு ஏழில் சனி பற்றி கூறவில்லை நன்றி வாழ்க வளமுடன்
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk Год назад
For all lagnam.he told already. Again see the video
@mullairajappa
@mullairajappa Год назад
ஐயா வணக்கம் இந்த பதிவு மிகவும் சிறப்பு.வாழ்க வளமுடன்.
@Str953
@Str953 2 года назад
Apdiye 7 la ketu iruntha yenna panalamnu oru video podundu sir. Intha maari planet positions Ku lifestyle changes yennalam pannalamnu oru playlist podunga. Yellarukum rombha useful ah irukum.
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 2 года назад
அருமையான விளக்கம், தெளிவான அறிவுரை, உங்கள் எளிமையான புரிதல் உள்ள பதிவு,மக்களுக்கு மிகவும் பயனுள்ளது நன்றி, வாழ்த்துக்கள் தம்பி, இது நவாம்சத்தில் இருந்தால் இதே பலன் தான் இருக்குமா, தெரிந்தால் நன்றாக இருக்கும்
@hashwinanu7073
@hashwinanu7073 2 года назад
வணக்கம் ஐயா உங்களது காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்க வளமுடன்
@moorthy781
@moorthy781 2 года назад
எனக்கு ஏழில் சனி மகரம் லக்னம் நீங்கள் சொல்வது உண்மை எனக்கு திருமணம் 21வயதில் என் மனைவி என்னை விட முன்று மாதம் பெரியவள் விவரம் கிடையாது இருவருக்கும் மணம் முரண்பாடு விதி வழியது விதிக்கு மதி அதிசாரம் ஓம் நமசிவாய
@arunkumar3567
@arunkumar3567 11 месяцев назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 года назад
நன்றி sriram ji.நீங்கள் சொல்வது 100% அனுபவ ரீதியான உண்மை ji.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Unmaithan sir.... 5,7,8,10,11 th place in sani bagavanin thiruvilayadalgalai unarnthom... Super Great sir..
@prime5816
@prime5816 2 года назад
Wow super ji… my husband has sani in 7… we both got married early but he said i shld not wrk bcs of that oly main problms are arising… 👌🏼how accurate
@jegadheeswariv4369
@jegadheeswariv4369 2 года назад
Thanks a lot sir,nice remedies God helps those who help others ever sir your suggestions gives peace to us 🙏🏽
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 6 месяцев назад
Migavum,arumaiyana,vilakkam,tqsir🙏🙏✨✨❣️❣️💐🤝
@bmdsarran
@bmdsarran 2 года назад
மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள பதிவு 👌
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 года назад
ஐயா நல்ல வரவேற்கத் தக்க விடயம் தந்து விளக்கம் அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
@sabithabegam442
@sabithabegam442 Год назад
Subber
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
In my written horoscope it is mentioned in 7th place .scorpio lagna In online I have checked. It is in 8th place. Lagna is Libra
@santhoshkumarlp1976
@santhoshkumarlp1976 Год назад
Your lagna might be in sandhi
@ramachandran7908
@ramachandran7908 2 года назад
வணக்கம் குருவே 7 ல் சனி ராகு பத்தி video கொடுங்கள்
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 года назад
அருமையான விளக்கம் 🙏
@ananthin7736
@ananthin7736 2 года назад
Thank you for your guidence sir. Thank you so much.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, nice thankyou sir 🙏
@rajaannamalai3956
@rajaannamalai3956 2 года назад
குருஜி ஒரு புது திசை ஆரம்பிக்கும்போது அந்த திசைஇன் அறிகுறி எத்தனை நாளில் தெரியும்
@varadhanrajan7098
@varadhanrajan7098 2 года назад
நன்றி சார் ஒவ்வொரு லக்கினத்திற்கும் 7ல் சனி பதிவு போடவும் ஐயா
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 2 года назад
Entha lagnamaaga irunthaalum 7 m idaththil sani aan jathagaththil irunthaaal manaiviyaaal thollai. Avalai velaikku anuppungal allathu velaikku pogum pennai thirumanam seiyungal. Allathu kanavan velinaattu velaikku sendru vidalaam manaiviyai pirinthu. Varudam oru murai irandu murai moondru murai vanthaalum kuraintha naatkal srrnthu iruppar. Nalla varumaanam varum thaanam prarthanai endru aan nalla ozhukkamaai nadanthaal prachchanao illai. Thaai naattukku varumnpzhuthum kovil kulam endru sutrulaa sendraal prachchanai kandippaaga kuraiyum. Ithu en anubavam. Enakku 7il sani. Naan aan. Aiyaa virumbinaal jaathagaththai aaivukku anuppugiren.
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Very good explanation thank you sir
@chitranarayanan9208
@chitranarayanan9208 2 года назад
ஒருவரின் ஜாதகத்தில் bhava chalit என்று பாவங்கள் மாறுபடும் என்று கூறுகிறார்கள்... ஓரு கிரகம் அதன் வீட்டின் இடம் மாறுபடும் என்று...அது பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா..
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
Very important video thalaiva 💐💐💐
@prabhuarunachalam6771
@prabhuarunachalam6771 2 года назад
Excellent teaching sir thanks so
@santhiyasuga7823
@santhiyasuga7823 2 года назад
Yen husband ku 7th house la sani, renduperum working person but marriage life not happy for both
@SandhyaU-cy2lw
@SandhyaU-cy2lw Месяц назад
Same engaluku idhe problem
@subbulakshmi.l.k.7647
@subbulakshmi.l.k.7647 2 года назад
sir.your told all cprrect sir. because of i am thula laknam 7 house sani my huband is very slow work person and slow understing maiind.than work is best choice sir, he is stay in some day we are fighting life.work is cooking cooler 15 day only work balance 15 days fighting from house..
@muralimanoharanc2075
@muralimanoharanc2075 Год назад
நான் சிம்ம ராசி சிம்ம லக்னம்.ராசிக்கு 7ல் சனி+புதன், லக்னத்துக்கு 3ல் சனி(மட்டும்).தயவு கூர்ந்து வாழ்க்கைதுணை பற்றி கூறவும் ஐயா
@laksmiprabhalokanathan7627
@laksmiprabhalokanathan7627 2 года назад
குருஜி வணக்கம். இரண்டாவது திருமணம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஜயா. பொருத்தம் பார்க்கும் முறை பற்றியும் விளக்குங்கள். இந்த காலகட்டத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் பொருத்தமே பார்க்க வேண்டுடாம் என்று கூறுகிறார்கள். அது சரியாக. நன்றி. ஆவலுடன் தங்களது பதிவிற்காக...
@Madhavadas0669
@Madhavadas0669 2 года назад
அற்புத விளக்கம் குருஜி 🙏🏻
@கோ.காசிவிசுவநாதன்
அருமை அருமை
@svenkatesan2771
@svenkatesan2771 2 года назад
Excellent information sir
@yvanbador4086
@yvanbador4086 2 года назад
Vanakkam sir, sort to sai betwin my husbend and me 12 years difrent but i never felt bad we are good coupl and he has more expérience then me itis helfpoul. Thankyou sur. Lakshmi
@kongunadugaming7620
@kongunadugaming7620 2 года назад
அருமையான பதிவு🙏
@subbulakshmi.l.k.7647
@subbulakshmi.l.k.7647 Год назад
Sir, nenga sonnathu etherparppu koodaathu sonnathu experience very correct sir.nan thulalaknam. Meena rasi
@Madhavadas0669
@Madhavadas0669 2 года назад
குருஜீ 7ல் சனிபகவான் வக்ரம் பெற்று கேது இருந்தால் என்ன பலன் 🙏🏻
@A.B.C.58
@A.B.C.58 Год назад
💐🥰💯x💯TB thanks. 💯% TRUE. wonderful analysis.👌👍🤝🙏🏻🙏🏻🙏🏻
@A.B.C.58
@A.B.C.58 Год назад
🥰🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ratheesh-t6x
@ratheesh-t6x 2 года назад
கடகம் லக்னம் கடகம் ராசி. 7 அதிபதி சனி 9தில் உள்ளர். 9தம் அதிபதி குரு 8 உள்ளர். என்ன பலன் sir.
@subaganesanm2006
@subaganesanm2006 2 года назад
சிம்மம் லக்னம் 9 ல் குரு+ சனி தூலத்தில் இருந்து செவ்வாய் பார்வை..... (சனி பரணி 3 ல் இருக்கு) திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UshaDevi-ni8gf
@UshaDevi-ni8gf 2 года назад
Thankyou Sir.🙏
@surendranj6042
@surendranj6042 2 года назад
நன்றி அண்ணா👍
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk Год назад
Excellent explanation.❤
@thendralthendral2623
@thendralthendral2623 2 года назад
மிகவும் அருமை 👌👌👌👌👌
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனி ஏழில் திக் பலம் என்ற வலுவை பெறுகிறார். எப்படி ஒரு கிரகம் இருந்தாலும் அந்த கிரகபலனை நல்ல படியாக உபயோக படுத்தி கொள்வதை அருமையாக எடுத்து உரைத்தீர் பலனும் பரிகாரமும் சூப்பர் 👌👌👌 இதைப்போல மற்ற கிரகங்களுக்கும் கூறுங்கள்
@sowmisridhar9051
@sowmisridhar9051 2 года назад
Vanakkam ayya, thankyou sir briefly explained sir
@rvvithursan402
@rvvithursan402 2 года назад
7ம் வீட்டில். சுக்கிரன் ராகு 12 லக்னத்துக்கும் பதிவு போடுங்கள்
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn Год назад
Super exlant sir
@SatishvelkumarNadar963
@SatishvelkumarNadar963 2 года назад
When will I get the jobs all most more then three years but still searching 12 October 1992 ,7:15 am ,in Thane Maharashtra please answer for it,and please say the reason why sukran dasa was but me death situation at end of it
@annadurai1916
@annadurai1916 2 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏
@sureshshanmugam9300
@sureshshanmugam9300 2 года назад
அருமையான விளக்கம் ஐயா அருமையான தீர்வு ஐயா
@MariRam-vs6bp
@MariRam-vs6bp 2 года назад
Which desa is favour to me, sir. 10.03.2002.(11.30pm)sayalkudi.
@revathyiyengar1330
@revathyiyengar1330 5 месяцев назад
Excellent Ayya 🎉🎉
@sundial_network
@sundial_network 13 дней назад
வணக்கம் குருவே எனது மகனுக்கு 7ல் குரு சனி இனைவு எப்போது திருமணம் நடக்கும்? விருச்சிகம் லக்னம்.
@sukulrama7565
@sukulrama7565 2 года назад
Ur really great astrology knowledge most use ful videos 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍
@krishnasamy5743
@krishnasamy5743 2 года назад
மிக சிறப்பான முறையில் தமிழில் விளக்கம் தந்ததற்கு நன்றி
@gopir9809
@gopir9809 Год назад
மிக்க நன்றி ஐயா🙏
@Pandu-ci8eh
@Pandu-ci8eh 2 года назад
Eruppathai unmaiyaga soldringa romba nandri sir.
@manisaro2297
@manisaro2297 2 года назад
வணக்கம் ஜயா கடகலக்கனம் கும்பராசி 7ம் அதிபதி சனி 4ல்+சுக்கிரன் இந்த பலன் எப்படி இருக்கும்
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 Год назад
நன்றி 🙏
@kandapalanibalaguru1766
@kandapalanibalaguru1766 2 года назад
Good message sir..👍
@chitranarayanan9208
@chitranarayanan9208 2 года назад
அருமையான பதிவு குருஜி... ஏழில் வக்கிர சனி இருந்தால் பலன் எப்படி எடுக்க வேண்டும்?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Reverse
@chitranarayanan9208
@chitranarayanan9208 2 года назад
நன்றி குருஜி...
@mythilisoundar35
@mythilisoundar35 2 года назад
வணக்கம் சார்.எனக்கு 7ல் சன் ரிஷபத்தில் நீங்கள் சொல்ற அனைத்து மண் பொருந்தும். கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன்.நன்றி நன்றி அய்யா
@05-ajithkumars3
@05-ajithkumars3 2 года назад
Neenga enna laknam?
@kumudhadinesh8152
@kumudhadinesh8152 2 года назад
வணக்கம் குருஜி எனது பையன் ஜாதகத்தில் மிதுன லக்னம் கும்ப ராசி 7ம் இடத்தில் தனுசில் குரு+சனி+கேது எப்படி இருக்கும்.
@rishvanth3763
@rishvanth3763 2 года назад
குரு ஜீ🙏🙏🙏 என் மகனுக்கு சனி ராகு புதன் சுக்கிரன். 7ம் இடத்தில் . மேசலக்கனம் . ஏதாவது சொல் ங்க ஐயா.
@geethachandar511
@geethachandar511 2 года назад
சிம்ம லக்னம் ஏழாம் அதிபதி சனி 3ல் உள்ளார் பலன் சொல்லுங்க சார்
@shajithavignesh5164
@shajithavignesh5164 Год назад
ஐயா.இதே மாதிரி 7 ம் இட செவ்வாயும் வாழ்க்கை துணை நிலையும் சொல்லுங்க ஐயா.
@dheepakpravan3765
@dheepakpravan3765 2 года назад
🙏 💯 7th place sanni my husband and me age different in 11 year's
@vivekraj9483
@vivekraj9483 Год назад
You and your husband happy now sister. Because i am also late marriage difference between me and my future wife diffence is huge that's why I am asking
@SureshM-wy8yp
@SureshM-wy8yp 2 года назад
Sir pls explain about saturn in 9th house and remedies
@thalapravin9307
@thalapravin9307 2 года назад
அய்யா கன்னி லக்னம் 7ஆம் இடத்தில் சனி வக்ரம் + கேது சேர்க்கை என்ன பலன்
@tamilviji-me6nh
@tamilviji-me6nh 8 месяцев назад
, good explanation
@SanthiRamalingam-m2k
@SanthiRamalingam-m2k 27 дней назад
அருமை ஐயா
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
சிறப்பான பதிவு
@saiharini5155
@saiharini5155 14 дней назад
Enaku guru + sani in 7th house palan sollunga sir.
@kavithanarayanan2015
@kavithanarayanan2015 5 месяцев назад
Pls reply, For me Saturn is in seventh house , my husband is not earning a single penny for last eight years,he is addicted to mobile , I am earning ,so that I can spend to my family expenditure for last 4 years , still the situation is prolonging. ..If I ask any question regarding his job he is getting angry and not replies properly.
@karthika.k20
@karthika.k20 Год назад
7 il vakkara Sani pagavan irunthal ithe palan porunthuma sir 😊 ( maharm laknam)
@divyadd953
@divyadd953 2 года назад
Sir I'm Kadaga lagnam 7 lam Athipathi Sani 8il
@shanmugamsundaram4448
@shanmugamsundaram4448 Месяц назад
நன்றி ஐயா
@natarajannatarajan449
@natarajannatarajan449 Год назад
Super congratulations
@Gemidoll
@Gemidoll 2 года назад
சனி பார்வை 7 யை பார்த்தாலும் இது பொருந்துமா பதில் தாருங்கள் ஐயா 🙏
@vanithanatarajan7887
@vanithanatarajan7887 2 года назад
💯 percent correct sir
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
Danusu, lakkanam, midunattil,sani, mattum, daniyka, ulladu, nallada, sir 🙏🙏🙏🙏
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
🙏🙏🙏
@ambigabanu
@ambigabanu 2 года назад
Sir,vanakam en husband lagnathuku 7 sani,married agi ,1 baby girl iruku,,,neenga sona athenaeum iruku sir
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 года назад
💯%ture Guru ji 🙏
@BalajiBalaji-dw1jz
@BalajiBalaji-dw1jz 2 года назад
7ல் சனி நீச்சம்...... லக்கினத்தில் வளர்பிறை சந்திரன்......... இது பொருந்துமா ஐயா............
@ishwaryaishwarya1546
@ishwaryaishwarya1546 28 дней назад
அணைத்தும்உண்மைஅய்யா
@jayasureya1462
@jayasureya1462 11 месяцев назад
Saturn in 7 the house but leo ascedant
@radhikahalley
@radhikahalley 2 года назад
Dear sir, kumba lagnam in Simmam sani, and Raghu. How this women behave with his husband. Guru and budhan in kadkam. Chandran in kanni chitrai 🔯.
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
மிக மிக அருமை சார் நன்றி கள் ஜீ
@subbulakshmi.l.k.7647
@subbulakshmi.l.k.7647 11 месяцев назад
Thula laknam 7house sani Neenga sonnathu enlife appadiya nadanthathu sir
@saranyavinoth3232
@saranyavinoth3232 2 года назад
Mesha lagnam saturn and venus parivarthanai from thulam and magaram.
@poomarann5278
@poomarann5278 2 года назад
வணக்கம் குருஜி,19/11/1995,06:05pm, திண்டுக்கல்,ஐயா குரு தசை பற்றி கூறுங்கள், அரசு வேலை எப்போது கிடைக்கும் & திருமண எப்போது நடக்கும்?
@KkkKkk-w4l2g
@KkkKkk-w4l2g Год назад
AYYA 3il sevai 4il sukran 6il Sooryan puthan 7il Sani raghu 9il guru 11il chandhiran lagnathil kedhhu viruchiga lagna kanni rasi Eppdi irkumya vazhkai
@neelapc6809
@neelapc6809 Год назад
அய்யா நானும் என் கணவரும் திருமணமாகி 1மாதம் கூட சேர்ந்து வாழவில்லை 10 ஆண்டு பிரிந்து தான் வாழ்ந்தோம் தற்போது மீண்டும் 10வருடத்திற்கு முன் மாதிரி பிரச்சினை வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை..செத்துடலாம் என் தோன்றுகிறது
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Thanks for your information sir
@geetham14
@geetham14 2 года назад
100%true sir
@muthulakshmia563
@muthulakshmia563 2 года назад
தெளிவான விளக்கம் 🙏🙏
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн