Тёмный

7 டன் சூரை மீனில் மாசிக் கருவாடு செய்யறாங்க பாருங்க மக்களே | Maasi Making 

முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Просмотров 211 тыс.
50% 1

மாசி தொடர்புக்கு : 9444249944

Опубликовано:

 

14 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 262   
@mohamedrafeeq2219
@mohamedrafeeq2219 10 месяцев назад
யாரும் இதுவரை பார்த்திராத பதிவு அருமை தம்பி வாழ்த்துக்கள்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நன்றி அண்ணா
@p.j.alambert1551
@p.j.alambert1551 9 месяцев назад
THIS INDUSTRY WAS ORIGINATED IN MOLDIVES BECOUSE THERE ARE ABOUT TOW HUNDREDS ISLANDS IN MOLDIVES AND THEIR MAIN LIVELY HOOD IS FISHING AND THRE IS A PLENTY OF SOORAI FISH AVAILABLE AND TO MAKE USE OF THEIR HAVEST THEY INTRODUCE THR METHOD OF MASI. NOW OUE PEOPLE ARE IN IT. KEEP IT UP.
@syedkasim3795
@syedkasim3795 8 месяцев назад
🎉❤
@kamaludeennoorjahan2506
@kamaludeennoorjahan2506 8 месяцев назад
அருமையா பதிவு இதுவரை பார்த்தது இல்லை வாழ்த்துக்கள்
@kamaludeennoorjahan2506
@kamaludeennoorjahan2506 8 месяцев назад
மாசி கருவாடு வேண்டும் கூரியர் வசதி. உண்டா
@irudayarajj4171
@irudayarajj4171 9 месяцев назад
நன்றி நண்பரே முதல் முதல் இப்போதுதான் மாசி கருவாடு தயார் செய்வதை பார்க்கிறேன் மிக்க நன்றி நண்பா
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
நன்றி அண்ணா
@RajuRaju-lx9tp
@RajuRaju-lx9tp 8 месяцев назад
@@Muthunagarmeenavan நான் இதுவரை மாசி கருவாடு என்பது ஒரு வகை மீன் என்று தான் நினைத்திருந்தேன் இந்த கானொலி பார்த்ததும் தெறிகிறது சூரை மீனில் இருந்துதான் தான் சூரை கருவாடு தயாரிக்கிறார்கள் என்று நன்றி நிகழ்வுகள் தொகுத்து வழங்கிய விதம் அருமை சிறப்பு சகோதரரே நீவீர் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் மற்றும் இதை இவ்வளவு கழ்ட்டப்பட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் வாழ்க நன்றி அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmidevi169
@lakshmidevi169 7 месяцев назад
நீர் யானண தான் மாசி கருவாடு ன்னு சொல்லி கேட் டிருக்கேன் இப்பதான் சூரமீன் என்று தெரிந்து கொண்டேன் வீடியோ வுக்கு மிக்க நன்றி God bless you 🙏❤️
@_tamilinithu_
@_tamilinithu_ 8 месяцев назад
மாசி தயாரிப்பு பற்றி எவ்வளவோ கதைகள் கேட்டிருக்கிறேன். உண்மை இப்போதுதான் தெரிந்தது. நன்றி நண்பா.
@nagarajj6623
@nagarajj6623 10 месяцев назад
கருவாடு தாயாரிக இத்தண வேளைய 👍👍👍👌👌💪💪💪💪
@krishna_saadhu
@krishna_saadhu 9 месяцев назад
Superb bro. இப்பதான் தெரியும் எனக்கு இது சூறை மீன்ல பன்றாங்கன்னு. அதுபோல நெய் மீன் கருவாடு. இது விலை கூட. இது எந்த மீன்ல பன்றாங்க bro. அதையும் கொஞ்சம் upload பண்ணா நல்லா இருக்கும்
@kbrotamil.6563
@kbrotamil.6563 8 месяцев назад
அருமையான பதிவு. சூரை மீனே மாசி என்பது இத்தனை நாள் தெரியாமல போனது.விலைஅதிகம் என்றாலும் படும் கஷ்டமான வேலை க்கு கொடுக்க லாம்.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
நன்றி அண்ணா
@krishnanjaya1729
@krishnanjaya1729 7 месяцев назад
சாதாரண கருவாடு ஊரலாக இருக்கும் ஆனால் மாசி கருவாடு மரக்கட்டை போன்று உள்ளது இது ஒரு பிரமாதமான தயாரிப்பு சூப்பர்
@amuthavenia.rajalingam5109
@amuthavenia.rajalingam5109 10 месяцев назад
பதிவுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நன்றி அக்கா
@jebarosyjoycemal8801
@jebarosyjoycemal8801 9 месяцев назад
Super video. Thank you for sharing how they dry these fishes and send for sales. First time I am seeing. Very systematic and neat job done. Super.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
Thanks
@arulrajarulraj3261
@arulrajarulraj3261 9 месяцев назад
தம்பி மாசிகருவாடு எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை நன்றாக விளக்கம் கொடுத்தினிர்கள்
@muthulakshmim5638
@muthulakshmim5638 8 месяцев назад
சூப்பர் தம்பி இப்பதான் முதல் முதலாக மாசி தயாரிப்பதை பார்க்கிறேன் அருமையான பதிவுகள் நன்றி
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
நன்றி அக்கா
@vijayaf8259
@vijayaf8259 8 месяцев назад
சூப்பர் நான் முதல் முறையாக பார்க்கிறேன் சிறப்பாக இருந்தது
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks sister
@rpasirajan
@rpasirajan 8 месяцев назад
Nice video. Never seen how maasi is made. One of my favourite items. Thanks.
@m.sheikmohideen8854
@m.sheikmohideen8854 7 месяцев назад
Seela meenla seyvangannu ninachirunthom. Fantastic... 👌👌👌💐💐💐
@arulkumara1764
@arulkumara1764 7 месяцев назад
அருமையான பதிவு தலைவா 💚
@kovai2439
@kovai2439 10 месяцев назад
மிக பயனுள்ள வகையில் வீடியோ பதிவு
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நன்றி அண்ணா
@senthilarumugam2854
@senthilarumugam2854 8 месяцев назад
மிக தெளிவாக விபரம் சொன்னதற்கு மிக்க நன்றி.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
நன்றி அண்ணா
@annjack124
@annjack124 8 месяцев назад
Very tastiest masi dry fish .our favourite,thank you for sharing this wonderful video 🙏
@vkjeyaraman
@vkjeyaraman 8 месяцев назад
👌சுத்தமான முறையில் 👍👍👍👍👍
@ssrinivasan9438
@ssrinivasan9438 8 месяцев назад
Super video.. making money is not easy... Hardwork and dedication...
@sasmeena1733
@sasmeena1733 8 месяцев назад
Ippo than first time pakuren thanks for the video thambi
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@syedabbask6049
@syedabbask6049 9 месяцев назад
இது முதல் தடவை மாசி கருவாடு சாப்பிட ரொம்ப பிடிக்கும் இப்படி தான் இப்போ தான் தெரியும்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
நன்றி அண்ணா
@thajudheenmi384
@thajudheenmi384 8 месяцев назад
Nice vedio First time l come to know the details about dry fish Thank you bro
@sathamhussain7948
@sathamhussain7948 10 месяцев назад
முதல் முறை பார்கிறேன் அண்ணா 🎉
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நன்றி அண்ணா
@TheNagulendran
@TheNagulendran 7 месяцев назад
Eththana naatkal kayavaikkavenum maasi
@worldlife2984
@worldlife2984 9 месяцев назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍சூப்பர் நீண்ட நாள் சந்தேகம் எப்படி மாசி செய்கிறார்கள் என்ன மீனில் மாசி கருவாடு செய்கிறார்கள் என் சந்தேகத்தை நீக்கி விட்டீர்கள் நன்றி பல💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@marymuthra149
@marymuthra149 8 месяцев назад
Nan epathan parkeran
@apuhigh
@apuhigh 7 месяцев назад
நல்ல தகவல் நன்றி
@pugalendi100
@pugalendi100 7 месяцев назад
Good information.
@marinelife3906
@marinelife3906 10 месяцев назад
Superb process i never see before massi cooking epdi panrathu
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@DarshaniKumar-mg9wy
@DarshaniKumar-mg9wy 6 месяцев назад
நன்றி இன்று தான் பார்க்கிறேன் ❤❤❤
@user-mj3cl9vh4u
@user-mj3cl9vh4u 8 месяцев назад
Arumayana pathivu
@fermelajohn7299
@fermelajohn7299 9 месяцев назад
This is the first time im witnessing .now i know the process i like masi sambal
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@jebaprabhakar4847
@jebaprabhakar4847 8 месяцев назад
Maasi....very tasty. 1st time watching
@JJMvlogs
@JJMvlogs 9 месяцев назад
1st time bro intha mathiri pakrom super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 7 месяцев назад
மாசி கருவாடுங்கிறதை நான் இப்பதான் கேள்வி படு கிறேன் புதிதான செய்தி❤❤❤❤❤❤❤❤❤
@baluayyappan8344
@baluayyappan8344 9 месяцев назад
Super vazhthukkal nalla masi karuvadu 😂
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 8 месяцев назад
நன்றி இது வரை பார்த்த தும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை
@sundararajank8596
@sundararajank8596 10 месяцев назад
Excellent sir
@shantharajairudayaraj429
@shantharajairudayaraj429 8 месяцев назад
அருமை. சாப்பிட தோனுது
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
நன்றி அண்ணா
@jeyarajjai5444
@jeyarajjai5444 10 месяцев назад
சூப்பர் ப்ரோ 👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நன்றி அண்ணா
@antonyraj7374
@antonyraj7374 7 месяцев назад
Nice video I watched 1st time
@rajsraj6424
@rajsraj6424 10 месяцев назад
Excellent quality
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@user-sm3il3br1h
@user-sm3il3br1h 10 месяцев назад
Super video bro ❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@arsipfakta
@arsipfakta 10 месяцев назад
Waoww super kitchen fish❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@kumaranvinayakam36
@kumaranvinayakam36 10 месяцев назад
Good information thambi
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@rajendrans1026
@rajendrans1026 9 месяцев назад
ஏன் இந்த சூறை மீனை கருவாடு போடுகிறார்கள்.பச்சை மீன் விலை போகாதா.மற்றபடி கருவாடு பெருமளவில் தயாரிக்கும் முறையை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.நெய்மீன் கருவாடு எப்படி தயார் செய்கிறார்கள் என்பது குறித்து தனியாக வீடியோ போடவும்.
@vilva6458
@vilva6458 7 месяцев назад
வணக்கம் தம்பி நான் முதல் முறையாக மாசி கருவாடு இப்பதான் பார்க்கிறேன் நன்றி தம்பி❤
@SakthiSakthi-pk2jv
@SakthiSakthi-pk2jv 7 месяцев назад
Arumai😮
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 7 месяцев назад
Thanks bro
@vanithajayaraj158
@vanithajayaraj158 8 месяцев назад
We always have Masi in 0ur home. Very tasty ' cheeni sambandhi ' to go with Appom '
@syedabbask6049
@syedabbask6049 9 месяцев назад
மாசி கருவாடு கிடைக்குமா இது எந்த ஊரில் ரெடி பண்றாங்க
@vallimohan8899
@vallimohan8899 8 месяцев назад
Very nice. I heard the name of dry fish .
@venpaneevideos7522
@venpaneevideos7522 8 месяцев назад
அருமை
@syedali6828
@syedali6828 9 месяцев назад
வழ்த்கள்
@user-yp6ml1it1k
@user-yp6ml1it1k 9 месяцев назад
Super good job
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
Thanks bro
@flemingdiaz
@flemingdiaz 9 месяцев назад
சூரை மீன்களை அவிப்பது என்ன நீரில் ? கடல் நீரிலா அல்லது சாதாரண தண்ணீரிலா ?
@catherinediffani9001
@catherinediffani9001 10 месяцев назад
Super 👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@AnandAnand-yb1rm
@AnandAnand-yb1rm 9 месяцев назад
தம்பி வெகுஅருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சுகமேசூழ்க
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
நன்றி அண்ணா
@Dhanaraj-vh1kj
@Dhanaraj-vh1kj 10 месяцев назад
Interesting video bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 8 месяцев назад
Clean a pandrenga super
@EstherEbinesar-si4rh
@EstherEbinesar-si4rh 10 месяцев назад
Super video
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@tamiltimepass4689
@tamiltimepass4689 10 месяцев назад
Super video naba
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks nanba
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 9 месяцев назад
Good job👍👍👍👍👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@gokulviswan
@gokulviswan 8 месяцев назад
Super👌👌👌
@arpthamary3163
@arpthamary3163 10 месяцев назад
நான் இப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கின்றேன் தம்பி வாழ்த்துக்கள் நன்றாகயிருக்கின்றது
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நன்றி அண்ணா
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 9 месяцев назад
Very nice ❤❤❤❤❤❤❤❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@shenbagarajshenbagaraj5413
@shenbagarajshenbagaraj5413 9 месяцев назад
Super 👌 bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
Thanks bro
@manikanta3591
@manikanta3591 9 месяцев назад
Super bro🙏 k sami sivakasi உங்கள் subscriber
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
Thanks bro
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 7 месяцев назад
Hi bro na ipo thaan unga video pakren.video super bro.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 7 месяцев назад
Thanks bro
@maheshwari8784
@maheshwari8784 9 месяцев назад
First time
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 9 месяцев назад
தம்பி அருமை வாழ்த்துக்கள் 1கிலோ என்ன விலை?
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
500
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 9 месяцев назад
Super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@barathsindhu381
@barathsindhu381 7 месяцев назад
நான் இப்பதான் முதன் முதலில் பார்க்கிற
@sundararajank8596
@sundararajank8596 10 месяцев назад
Super sir
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks sir
@AshaBabu-ym9ej
@AshaBabu-ym9ej 8 месяцев назад
Super.
@japarullaam999
@japarullaam999 9 месяцев назад
🎉 SUPER THAMBE
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@palaniyappant-cv1wz
@palaniyappant-cv1wz 8 месяцев назад
Nice.
@vanitha4158
@vanitha4158 День назад
Very good video bro. But you did not say what they added to the hot water along with the fish.
@daisyhannah5922
@daisyhannah5922 10 месяцев назад
ஓலையில் சுற்றி புகை போடுவார்கள் என்று கேள்வி பட்டேன் தம்பி.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
நீங்கள் சொல்வதைப் பற்றி எனக்கு தெரியவில்லை அக்கா, ஆனால் மாசு இப்படி தான் வரும் தயாரிப்பார்கள்
@dharmarmuthumani953
@dharmarmuthumani953 9 месяцев назад
Aamam, meenai veka vaithu irantu nalaikku pukai poduvarkal. Athen pinne eduthu veyilil nantraka kaya vaipparkal. Ippadi cheyyum karuvattukku rompa taste irukkum. Inthamathirithan Lakshadweep entra idathil chaikirarkal. Athanal Lakshadweep karuvattukku demand jasthi. .
@vijayaragavanmallika5924
@vijayaragavanmallika5924 9 месяцев назад
​@@Muthunagarmeenavanp
@AbdulRauf-fc2lf
@AbdulRauf-fc2lf 9 месяцев назад
Supper buro,,,,
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@balajichinnaiah900
@balajichinnaiah900 9 месяцев назад
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
Thanks bro
@elbinrajesh2523
@elbinrajesh2523 10 месяцев назад
God bless you all
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@ravichandramohan214
@ravichandramohan214 9 месяцев назад
Will they add salt to the boiling water or just plain boiling water. I am watching this from USA.
@user-zz2xd3ce3x
@user-zz2xd3ce3x 7 месяцев назад
Nice video
@paulrajmini6960
@paulrajmini6960 8 месяцев назад
முதல்முறையாக இந்த வீடியோவை காண்கிறேன்
@easypesy9169
@easypesy9169 9 месяцев назад
இதன் ஒரு கிலோ என்ன விலை. உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள்
@gloryelizabeth8939
@gloryelizabeth8939 7 месяцев назад
Video super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 7 месяцев назад
Thanks bro
@koshythomas9718
@koshythomas9718 10 месяцев назад
GOOD
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@metleewarankalimuthu1028
@metleewarankalimuthu1028 9 месяцев назад
Super bro 1kg proce
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@rajeskumar5233
@rajeskumar5233 8 месяцев назад
super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 месяцев назад
Thanks bro
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 9 месяцев назад
தண்ணீரில் அவிப்பதால் மீனின் சத்துக்கள் அனைத்தும் வீணாக போகும் தானே 🙃🙃🙃🤔🤔🤔🤔
@preethyboban9035
@preethyboban9035 10 месяцев назад
❤❤❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@vtgcafe9542
@vtgcafe9542 10 месяцев назад
🙌💫
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 10 месяцев назад
Thanks bro
@Kps-jc6ly
@Kps-jc6ly 9 месяцев назад
உப்பு எப்ப சேர்ப்பாங்க.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
மீன் போடுவதற்கு முன்பாக
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 9 месяцев назад
Very excellent video bro....keep sharing....
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
Thanks
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 9 месяцев назад
@@Muthunagarmeenavan inda process la salt illiaya bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 месяцев назад
@@seshafarmspalmarosa1267 salt use pannuvaga
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 9 месяцев назад
@@Muthunagarmeenavan during boiling is it....
@thambidurai7483
@thambidurai7483 8 месяцев назад
13:16 NICE VIDEO🎉🎉🎉🎉
@manideiva45
@manideiva45 8 месяцев назад
என்ன தம்பி வீடியோ அருமை ஆனா எல்லா கருவாடு லெயும் உப்பு இருக்கும் இதுல உப்புல கலக்கவே இல்லை...
@ahamedkabir3577
@ahamedkabir3577 9 месяцев назад
Video OK.. anaal mulu soorai meen epdi irukukmnu kaattinal thriyadavarkal theriya mudiyume?. Neengal kaatta villai. Adu oru periya kurai. OK.. nalla quality maasi kilo enna vilai ku kidaikum?.
@tomriddle7764
@tomriddle7764 8 месяцев назад
சென்னைக்கு.அனுப்பமுடியும. சகோ.
@matheshmathesh762
@matheshmathesh762 10 месяцев назад
தம்பி தண்ணீர் கொதிநிவை ஏற்ப்பட்ட பின் மீன் வெந்து பிரியவில்லையே எப்படி. நெருப்பு அதிக அளவில் உள்ளது. ...please answer me. From salem
@ahamedkabir3577
@ahamedkabir3577 9 месяцев назад
Soorai meenil neer sathu migavum kuraivu. Idai vetti room temperature il oru pagal muluvadum vaithalum meen alugi pogadu. kulambil pottavudan adu hard aagi vidum. Matra meenkalaip pol pirindu udaindu pogadu. Idu thaan inda meenin speciality. Idil 2 type undu. Ondru cut panninal ulle kadum sivappaga irukum. Idu karuppu soorai. Matradu light pink colorla irukum. Iduku nei (ghee) meen soorainu solvanga. Inda type thaan makkal virumbi vangardu . Idu konjam soft aga irukkum.
@Skmvlogs8991
@Skmvlogs8991 8 месяцев назад
Anna maasikaruvadu vanga midiuma
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38